"நுணலும் தன் வாயால் கெடும்" 🤣. இப்படி எத்தனையோ குடும்பங்களில் நடப்பது. அருமையான நடிப்பு அக்கா! Sofa வை விட றொத்தான் கதிரைகளை வாங்கி முன்னுக்குப் போட்டால் மிக அழகாக இருக்கும் அக்கா!
@sankaramahadevanr7150
Жыл бұрын
சமிப காலத்தில் இந்த மாதிரி மிகவும் இயல்பான காணொளி பார்க்கவே இல்லை,Hats off to both of you
@kannapiran1932
Жыл бұрын
இரண்டு பேர் expressions ம் very natural chandru & Menaka!
@vinayagasundarampappiah2773
Жыл бұрын
ஈழத்தமிழை அதன் இயற்கை மணம் மாறாமல் கேட்டு மகிழவும்,மிகவும் இயல்பான நடிப்பைக் கண்டு மகிழவும் அருமையான வாய்ப்பு
@kalaivanig4203
Жыл бұрын
மேனகா வச்ச பொறியில எலிவந்து தானா மாட்டிகிச்சி.இனிமேல் ஆட்டம் ஆரம்பம் தான் .😜🤔🤪🤣😂
@amuthasivakumar1273
Жыл бұрын
மேனகா பத்தி தெரிந்தும் இப்படியா மாட்டிவிங்க என்ன சந்து௫. 😂😂😂😂😂😂😂😂😂😂
@shankarraj3433
Жыл бұрын
விளையாட்டு விளையாட்டு
@carmelsvg1893
Жыл бұрын
0
@reemareema7424
Жыл бұрын
இருவரும் இப்படியே வாழனும் அதுதான் எனது ஆசை so so lovely family ...
@thilagamani1974
Жыл бұрын
மனைவி பள்ளி காதலை அடுத்த வீடியோவில் கேட்கவும். 🤣🤣🤣🤣
@rekhavasanth8128
10 ай бұрын
Same thought
@ranisgramophone4646
8 ай бұрын
அது😂😂😂
@Foodblock-s1l
3 ай бұрын
5:01
@KagiCooking1000
Жыл бұрын
நீங்கள் எங்கே இருந்து யோசிக்கிறீர்கள் இப்படி கதைகளை அற்புதமான சிந்தனை இருவருக்கும்
@Eelathamilan3530
Жыл бұрын
நம்பி ஏமாற்றம் கண்ட அண்ணன் சந்துரு ரசிகர்கள் சார்பாக காணொளி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
@shankarraj3433
Жыл бұрын
7 ஆம் வகுப்பில் விளையாட்டு காதல் ❤ நன்றாக மாட்டிக்கொண்டார் பாவம் சந்துரு. 😀😁😍
நம்பி ஏமாந்துட்டியேப்பா😂 முழுசா சந்திரமுகியா மாறின மேனகாவ பாருங்க😢ரத்த சரித்திரம்😢😢😢
@kumarkitusna7191
Жыл бұрын
கோவ படுறிங்க 👌👌😄. சனி உச்சம் போல 😄
@ஞானத்திறவுகோல்9
Жыл бұрын
நல்ல ஜோக்கப்பா, நுணலும் தன் வாயால் கெடும்!
@nilameganathan8014
Жыл бұрын
முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது தம்பி
@kumarbakiya6333
Жыл бұрын
🤭🤭🤭🤣🤣😂😂இது. தான். போட்டு வாங்கிறது🤭🤭🤭சந்த்ரு என்ன வாய் வேற உளருது😀😀
@reenajoe9632
Жыл бұрын
“ En mugame appadithaan “ Fantastic Menaka & Chandhru 🤝💐 The way Chandhru hesitate to tell his past is hilarious 😂 The way Menaka dig Chandhru’ s School days love stories is Amazing. No wonder he fell in trap 😂
@Eelathamilan3530
Жыл бұрын
Hhhha
@Bestusevlog
11 ай бұрын
L0l
@AbdulMalikNSaheb
Жыл бұрын
அருமை... அருமை.... சந்த்ரு சார்.... நல்ல காமெடி 😂😂😂
@mparanthaman87
Жыл бұрын
Im like ur all comedys
@abdulrauf2055
Жыл бұрын
Chanduru வை பார்க்க பரிதாபமாகயிருக்கு. எனக்கு சிரிப்பை அடக்க முடியல்லப்பா. Both acting வேற லெவல்.
@malarkuganeshmalar7130
Жыл бұрын
அண்ணா அப்ப இந்த வருஷமும் உங்களுக்கு சரி இல்லை போல...
@vijayaragunathmurugesu366
Жыл бұрын
Both are good in expression.. keep entertaining us…. Love from Tamilnadu….
கேட்க..லாம். அந்தம்மா நடுவிலே நிறுத்திவிட்டு.. "நான் இப்ப என்ன கதச்சுக் கிட்டிருந்தன்?" என்று மடக்கினால்... "என்ன...என்ன.. சொல்லிக்கிட்டிருந்தீங்க..நான்.. நான்" என்று முழித்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே!🤔
@PSrinivasan-l3p
Жыл бұрын
சிரித்து சிரித்து 😂😂😂😂😂😂மனது மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிட்டது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@kathiravanvinod8661
Жыл бұрын
சந்துரு முகபாவனை 😀😀😀👌
@akrajarajan
5 ай бұрын
நல்ல இயல்பான நடிப்பு. தரமான கருத்து ... அதுவும் இலங்கை தமிழின் சுவையுடன்... வளர்க உங்கள் சேனல்
@rathymarkandu191
11 ай бұрын
இதைத்தான் போட்டு வாங்கிறது என்று சொல்வது👌
@rameshramesh-z6q
26 күн бұрын
🤣🤣🤣🤣🤣🥰🥰🥰😂சந்துரு பாவம் வாய விடாத😘😘😭😭பிறகுஇதுதான்🤐🤐😈👿👹👺👹👺😈👿மேனகாவின் அரசியல்
@paramasivamparamasivam3060
Жыл бұрын
Super ஸ்டார்ஸ்!!!! I like very much.
@ramalaxmiprabakaran7847
Жыл бұрын
Menaka mam ungazhudaya love story please, Chandru sir, you didn't know about your better half
@VirushaViru
Жыл бұрын
என்ர அண்ணாச்சி பாவம் இப்ப அண்ணி 😂
@murugesan.s8969
Жыл бұрын
மேனகா உங்களால் எப்படி உணர்ச்சி பூர்வமா முகபாவனை காட்டமுடிகிறது?.
@deepachandran6304
5 ай бұрын
Atha thaan naanum kavinichean super
@murughanathamm3322
Жыл бұрын
Very good expressions by both of you
@malligaathiveran8926
Жыл бұрын
Dialogue, voice modulation, style, words semma comedy, keep it up. Superb, perfect
@30Gayathri
Жыл бұрын
OMG!!! This is so true. I can relate to this word by word... 🤣🤣🤣 I now feel so bad for my poor husband 🤣🤣🤣 superb video 👌👌
@luxmimokan6508
Жыл бұрын
போச்சே போச்சு வடை போச்சு 😀😀😀😀😃😃😃😄😄😁😁😁
@chandrankgf
Жыл бұрын
நல்லாத்தான் போய் கொண்டு இருந்தது 😄😄😄😄
@Wiintb
Жыл бұрын
தங்கையின் top நிறம் furnitureரின் சரியான பொருத்தம்.
@bishsiggusfus3855
Жыл бұрын
இது தேவையா உங்களுக்கு அது தானே 👌👌👌😁😁😁😁😁🌹♥️🥰
@clashcreations8704
7 күн бұрын
Thalaivarae semma reaction and semma acting. Nambi kettuteengalae Thala.😊😊😊😊😊
@ragupathin4395
10 ай бұрын
சந்துரு பிரதர் மனைவிமார்கள் எல்லோருமே நம் வாயை கிண்டி அதில் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் ஜாக்கிரதை😂😂
@Rani.S.7273
Жыл бұрын
அருமை.அருமை.😂😂😂😂😂👍👍👍👍👍
@shanmugamsundaram6118
Жыл бұрын
Shanmugam இலங்கைவாழ் என் மைத்துனர் இருக்கும் என் தங்கைக்கும் நல்ல பதிவேற்றம் பண்ணியிருக்கீங்க சூப்பர் நன்றி
@mugundakumarimunakurusamy1561
Жыл бұрын
Super Jodi neengga iruvarum I salute both of you Semmai sema ya pannuringgo
@bashamohideen6044
Жыл бұрын
கணவன்மார்கள் தப்பித்தவறி உண்மையை சொல்லிவிடாதீர்கள். பிறகு தொலைந்தீர்கள். Be careful.
@Aynul4254
Жыл бұрын
சிரிப்பு தாங்க முடியல்ல😃😃
@shanonshanon612
Жыл бұрын
அண்ணா இது தான் தவளை தான் வாயால் மாட்டிகின்றது என்று
@queency3715
Жыл бұрын
Inka la la maddum epdi mudinsuthu anna Akka .vera level super👌👌👌👌
@sokkan4466
Жыл бұрын
அவங்க, லவ் பண்ணி இருப்பாங்க இல்ல, அத கேளுங்க🎉🎉😂😂❤😢
@redminotemoto
Жыл бұрын
Kettalum avanga sonnalum onnum aga poradhilla 😂
@buddyvaru
Жыл бұрын
Ultimate expressions... you both are too good. Keep it up
@rakeebmohammed4665
Жыл бұрын
அண்ணா உங்க உருவத்தில் என்னை பார்த்த மாதிரி இருக்கு நமக்கு மட்டும் இப்படி ஏன் 😆 😆
@Ragavan0401
11 ай бұрын
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தான சொல்லுங்கள் ??? உங்கள் அன்பு நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் !!!! ஆண்டவன் முருகப்பெருமானுக்கு கூட இரண்டு பெண்டாட்டி😄😄🙏🏽💗🙏🏽
@ravigowder3830
Жыл бұрын
எட்டாவது வகுப்பு படிக்கும் போதே ம் ம்ம்ம் இப்போது கேளுங்கள் அக்கா ச ந்து தூ ரு ரு ரு
@balasubramaniansethuraman8686
Жыл бұрын
இதுக்கு பெயர் தான் போட்டு வாங்குறது.
@sulaimann.s.e7765
Жыл бұрын
சந்துரு, திருப்பி அந்த கேள்விக்கணையை வீசுங்களேன்... அப்போ தெரியும்.,..
@slpubgplayer823
Жыл бұрын
நானும் AL தான் ஆனால் இதுவரைக்கும் யாரையும் Love பண்ணல்ல இத நம்புறவங்க லைக் போடுங்க
@banumathiviswanathan8815
Жыл бұрын
Ask. Menaka whether she had puppy love Then she will b caught 🥰😆😁😄
@ewasbharathi
5 ай бұрын
பெண்கள் என்றாலே சந்தேகப் பிசாசுகள்தான்.
@groupsstar1241
Жыл бұрын
Anna sema nega Vera level😂🤣
@KumarPrabu-lq3st
10 ай бұрын
எதற்கெடுத்தாலும் வடிவேல் காமெடி போல இருக்கிறது என்று சொல்வீர்கள் ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கிறீர்கள் ,very nice bro.
@shobanashobana6121
Жыл бұрын
Really na ippadi tha en husband kitta kettu santai potta 😘😘😘 semma
@ViewerRelaxingNow
Жыл бұрын
Enna sketch 👏
@100319721
Жыл бұрын
sofa colour akka dress colour same what a co incidence
@meenajagan6867
Жыл бұрын
Idhu thevaiya🤣🤣🤣 chandru ,ungaluku...
@mohamedimran7307
9 ай бұрын
Super Anna unmailaye menaka akkava parkkumpothu payama irukku 😂😂😂😂😂😂
@sabeithaschannel
Жыл бұрын
சண்டைக்கு வாவா😂😂😂 யாரையைதான் நம்புறது
@kulanayagamrajaculeswara4131
Жыл бұрын
அம்போதான்.... சந்துரு கதை காலி..... இது தேவையோ 😜😭😅
@jeyanthanthulasi9425
Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை
@sundarsundar3157
Жыл бұрын
4.30 பழைய கதையோ புதுக் கதையோ உங்க கதைதானே ?? பிரமாதம்
@balamurugans1504
Жыл бұрын
sethan sekaruuuu... same scene happened to us... i miss u kuttyma....
Пікірлер: 612