Song Credits :
Album Title : love proposal songs
Song Title : love pannudi
Vocalist : Isaikkaviyan
Music Composer : Isaikkaviyan
Lyricist : Isaikkaviyan
Musicians : Music Arrangement and programming : Karthikvel
Mixing &Mastering : Karthikvel
Special thanks : Karthikvel
Producer by : Aabhi Music channel.....
பல்லவி
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நா ஒழுக்கமான
நல்ல பைய லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நா பவியமான வெகுளி பைய லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நா மோஷமான
வில்ல இல்ல லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நா
ஹான்சமான ஹீரோ இல்ல
லவ் பண்ணுடி..
லவ் பண்ணுடி லவ் பண்ணுடி
லவ் பண்ணுடி நா ஒழுக்கமான
நல்ல பைய லவ் பண்ணுடி ....
சரணம் -1
ஏ மூஞ்சி சுமாருதானு
அந்தக் கண்ணடிதான்
நக்கல் பண்ணுது
நா காதலிக்க லக்கு இல்லனு
எந்தன் உள் மனசு திட்டிக் தீக்கீது
என்ன போல பசங்கள பொண்ணுங்க
பார்க்காம போனாக்கா சாபங்க
சுமாரான மூஞ்சி நாங்க பாவங்க
ஏங்க வைச்சி தவிக்க விட்ட தேனங்க
கையெடுத்து கும்பிம்பிட்டு கேட்கவா ஏ காதலுக்கு சிக்னல் கொஞ்சம் காட்டவா....
கையெடுத்து கும்பிம்பிட்டு கேட்கவா ஏ காதலுக்கு சிக்னல் கொஞ்சம் காட்டவா....
மினுக்கி தளுக்கி தளுக்கி நடந்ததுதான்
தளுக்கி குலுக்கி குலுக்கி தவழ்ந்து தான்
இருக்க பிடிக்கும் திமிரு
திமிரு தான்
மனசை பறிக்கும் அழகு அழகுதான்...
சரணம்-2
ஊர சுத்தும் வெட்டியில்ல
உண்மை சொல்லப்போனா தத்தி இல்ல
வெட்டருவ மீசையில்ல ஜிம்மு
கட்டுடலூ பாடி இல்ல...
வீதிக்குள்ள வந்து பாரு அங்க என்ன பத்தி கேட்டுப்பாரு நங்க
சேதி ஒன்னு சொல்லு இப்போ இங்க
கல்யாணத்த நாள் குறிக்க
எங்க ....
காதல் ஒன்னும் ஃபேஷன் இல்ல மாசம் வாங்கும் ரேஷன் இல்ல.....
செல்லா குட்டி பட்டு குட்டி
லவ் பண்ணுடி நா ஒழுக்கமான
நல்ல பைய லவ் பண்ணுடி
அப்பு குட்டி புச்சி குட்டி
லவ் பண்ணுடி நா பவியமான வெகுளி பைய லவ் பண்ணுடி
தங்க கட்டி வைர கட்டி
லவ் பண்ணுடி நா மோஷமான
வில்ல இல்ல லவ் பண்ணுடி
கண்ணு மணி பொண்னு மணி
லவ் பண்ணுடி நா
ஹான்சமான ஹீரோ இல்ல
லவ் பண்ணுடி.....
Негізгі бет Музыка |love songs|love proposal songs|love Pannudi |லவ் பண்ணுடி ||
Пікірлер: 49