உங்களை போன்று உங்கள் தமிழும் பறவைகளும் அழகாக இருந்தது
@ikhwanameer
4 жыл бұрын
நன்றி தம்பி
@nirupendar
Жыл бұрын
nana thanks for the information
@kothandapani8798
4 жыл бұрын
Super anna
@ikhwanameer
4 жыл бұрын
நன்றி தம்பி Kothandapani
@nanasekar8243
3 жыл бұрын
Arumai 👌👌👌🙌
@uttamjoshi374
3 жыл бұрын
Mamu
@funnyadityanani994
4 жыл бұрын
Sir ji app Tamil mye bataya tha poora vedio maff kijiye ji plz vedio mye Hindi ya English bathkaro ji sab ko samaj ayega shookriya ji
@shijup.k1825
4 жыл бұрын
👍
@birdscrazy1393
3 жыл бұрын
Assalamu alaikum neenga entha ooru Bhai
@muthukalai2943
4 жыл бұрын
Tha tha erumbuchalkpiece podunga
@ikhwanameer
4 жыл бұрын
நன்றி தம்பி
@ramyas996
4 жыл бұрын
Cocktail enna rate varum sir
@gsgsgeyhdh3986
4 жыл бұрын
Asallamu alikum bai bajesum cocktailaium oru gundukull valarkallama
@ikhwanameer
3 жыл бұрын
வ அலைக்கும் சலாம் - உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக! வளர்க்க கூடாது சகோதரரே!
@honestraj6948
4 жыл бұрын
Bro wall kitta neeraiya aarumbu eruku pathingala
@ikhwanameer
4 жыл бұрын
நன்றி சகோ.
@waseemaasim6261
4 жыл бұрын
Sir plse rply...Ennota cocktailelota eyeku pakathula ulla mudilaa viluguthu yennu therila?romba payama irku plse ethachm problema?eyela ulla mudila vilunthu ear hole theriyuthu enna sir pannalam?plse rply sir
@ikhwanameer
4 жыл бұрын
நம்ம சானலில் Pamaran News லேட்டஸ்டா வர்ர வீடியோக்களின் ஆரம்பத்திலேயே போன் நம்பர் இருக்கிறது. அதிலே என்னை கூப்பிடுங்க. உங்க தமிழ் எனக்கு புரியவில்லை.
@OMG004
4 жыл бұрын
Sir cockatiel price sollu inga sir please
@ikhwanameer
4 жыл бұрын
Kindly Contact Whatsapp - Ahmed Pet Farms: 9600051112
@riyasahamed2752
4 жыл бұрын
Bhai negga yentha place
@ikhwanameer
4 жыл бұрын
North Chennai - ENNORE
@fireeyes9711
4 жыл бұрын
Assalamualikum Bai One pair cocktail eflo bai varum
@ikhwanameer
4 жыл бұрын
Wa Alaikum Salam. Kindly Contact Whatsapp - Ahmed Pet Farms: 9600051112
@Girishrao
4 жыл бұрын
Bhai how much !! Address please !
@ikhwanameer
4 жыл бұрын
Kindly Contact Whatsapp - Ahmed Pet Farms: 9600051112
@vasubasu
3 жыл бұрын
cockatiel chick price pls
@ikhwanameer
3 жыл бұрын
At present not Available Dear @vasu basu
@thyaguthyagu8189
4 жыл бұрын
Pot size na cocktail
@manivijay9669
4 жыл бұрын
Enoda cocktail food sapda matikuthu pls yaravathu food solunga death aeirumo nu payama iruki pls 2month akuthu
@ikhwanameer
4 жыл бұрын
புதிதாய் வாங்கி வளர்க்கிறீர்களா? அல்லது உங்களிடமே பொறிந்ததா? தகவல் தேவை. அடுத்தது, பறவைகள் உணவை மறுப்பதற்கு காய்ச்சல், சளி, செரியாமை போன்ற பல காரணங்கள் உள்ளன. அதனால், பறவை வளர்ப்போர், பறவைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தவாறே இருப்பது அவசியம். உடம்பில் ஏதாவது அடிபட்டிருக்கிறதா என்று பாருங்கள். உடல் நடுக்கத்துடன் இருக்கிறதா என்றும் கவனியுங்கள் அல்லது சோர்ந்து தூங்குகிறதா என்றும் கவனியுங்கள். பக்கத்தில் கால்நடை மருத்துவ வசதி இருந்தால் பறவையை எடுத்து சென்று மருத்துவ வசதியைப் பெற முயலுங்கள். உடன் முதலுதவியாக நீங்கள் செய்ய வேண்டியது: 1 டெட்ராசைக்ளின் போன்ற ஆன்டிபயாடிக் காப்ஸல் மருந்து தூளை மிளகளவு எடுத்து நீரில் கலந்து குடிக்க கொடுங்கள். 2 உணவு மறுப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். அதனால், சிரிஞ்ச் மூலமாக உணவை கொடுக்க பாருங்கள். kzitem.info/news/bejne/pKGPy4Nrj6CcZ2U kzitem.info/news/bejne/o5Wvr4iBqH-Ehm0 kzitem.info/news/bejne/zG2irIqfonZkom0 இதற்கு மேலே உள்ள இணைப்புகளின் செய்முறை பயிற்சி உங்களுக்கு உதவலாம் பாருங்கள்.
பொதுவாக பறவைகள் தத்தமது பகுதிகளில் கிடைக்கும் தீவனத்தையே பழக்கமாக்கி கொள்கின்றன. அதேபோல பறவை வளர்ப்பில் குட்டிப்பருவத்திலிருந்து நாம் உணவு பழக்கத்தை ஏற்படுத்திவிடலாம். உணவு பழக்கத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் கொடுக்கும் உணவுப்பொருள் சத்து மிக்கதாக இருக்க வேண்டும். தானியங்கள் என்ற உலர் தீவனத்தையும், காய்கறிகள், கீரைகள் என்று ஈரமான தீவனத்தையும் பறவைகளுக்கு தருவது சிறந்தது. உடைக்கப்பட்ட கோதுமை, கம்பு, கேழ்வரகு, உடைத்த கடலை, உடைக்கப்பட்ட கொண்டைகடலை, உலர் மக்காசோளம் இதுபோன்ற உங்கள் பகுதியில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கலந்து கொடுக்கலாம். அதேபோல, தனியான தட்டில் காரட், பட்டாணி, சீசனுக்கு ஏற்றாற்போல பச்சை மக்காசோளம், கீரை வகைகள், கொத்தமல்லி போன்றவற்றையும் ஈர தீவனமாக தரலாம். நான் மாடி தோட்டம் வைத்திருப்பதால் கீரைவகைகள் தோட்டத்திலிருந்து கிடைத்துவிடுகின்றன. முருங்கை மரம் வைத்திருப்பதால் அதிகளவு சத்து மிக்க முருங்கைக்கீரையை எனது பறவைகளுக்குத் தருகிறேன். உணவு மேலாண்மை சற்று விலை கூடுதலானது. பறவைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உணவு பொருளும் நம் கையை கடிக்காமல் மலிவாக இருக்க வேண்டும் என்ற சூத்திரமே சிறந்தது.
@BlackLion_3
5 жыл бұрын
தல என்னோட budgies சிலவற்றிற்கு Eye inspection ஆகி கண்களில் இருந்து நீர் வருகிறது. என்ன மருந்து கொடுக்கலாம்
@ikhwanameer
5 жыл бұрын
Visu Subramaniyan தம்பி, டெட்ராசைக்ளின் மருந்து குப்பியை அதாவது மாத்திரையை (காப்ஸீல்) மருந்து கடைகளில் கேட்டு வாங்கவும். வெறும் இரண்டு ரூபாய்தான் அதன் விலை. அதன் ஒரு பகுதியில் ஊசியால் ஓட்டை போட்டு, பட்ஜியின் கண்களில் மிகவும் கொஞ்சமாக மாத்திரையை விரலால் தட்டி அதன் பவுடரை போடவும். மாத்திரை ஈரம்படாமல் எடுத்து வைக்கவும். இரண்டு மூன்றுநாள் இப்படி போட்டுவந்தால் சரியாகிவிடும். எரிச்சல் தரும் மருந்து பவுடர் இது. அதனால் கொஞ்சமாக எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
@sswords428
4 жыл бұрын
Cocktail new ah vangnom ana 2 days ah sapdala ethanala
@ikhwanameer
4 жыл бұрын
தாங்கள் குறிப்பிட்ட காக்டைல் பறவைகள் அங்காடியில் வாங்கியவையா? அல்லது நண்பர்கள் மூலம் வாங்கியவையா? அவற்றின் வயது என்ன? என்பதை தெரிவித்திருந்தால் நலம். பொதுவாக, வீட்டுக்கு வீடு உணவு பழக்கவழக்கங்கள் மாறுவதைபோலவே பறவைகள் உணவு பழக்க வழக்கங்களும் மாறும். அதனால், ஏற்கனவே, காக்டைல் வளர்த்தவரின் தொடர்பு கிடைத்தால்.. அவர் எத்தகைய உணவளித்தார் என்று கேட்டு அதை தர முயற்சிக்கவும். காக்டைல் பறவைகள் தானிய உணவு வகைகளை உண்ணும் பறவை இனத்தைச் சார்ந்தவை. அதனால், உடைக்கப்பட்ட கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற தானியங்களை ஒரு தட்டில் வைத்து கூண்டில் வைக்கவும். அதேபோல, ஒரு சின்ன காரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நறுக்கியோ, சீவலாகவோ மற்றொரு தட்டில் வைக்கவும். கூடவே தண்ணீரில் மிக கொஞ்சமாக டெட்ராசைக்கிளின் (காப்ஸீல் பிரித்து அதன் உள்ளிருக்கும் பவுடர் சிறிதளவாக) கலந்து கொடுக்கவும். புதிய இடத்தில் பறவைகள் சகஜமாக வாழ்க்கையைத் தொடங்க ஓரிரு நாட்களாவது வழக்கம்தான்! ஆனால், உணவை மறுப்பது உடலை பலவீனமாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க. பறவைகள் நடமாட்டத்தை கவனிக்கவும். அவற்றின் கழிவு நிறத்தையும் பார்க்கவும். உடலில் ஏதாவது அடிபட்டிருக்கிறதா என்பதையும் சோதிக்கவும். பதட்டமடையாமலிருக்கவும்.
@waseemaasim6261
4 жыл бұрын
Plse rply sir....cocktaile breed panra pot(paanai)kulla egg poota odaiyama irukka enna sir poodanum.....Marathoola, papersa,thenkaai naara...plse rply sir
@ikhwanameer
4 жыл бұрын
கூண்டுக்குள் வைக்கோல், தேங்காய் நார் போன்ற காய்ந்த சருகுகள் வைக்கலாம் அல்லது பானைக்குள் மரத்தூள் சிப்ஸ் வைக்கலாம். பானைக்குள் எதையும் வைக்காமலிருந்தாலும் பரவாயில்லை. பறவைகள் தங்கள் உதிர்ந்த இறகுகளை சேகரித்தே கூண்டை முட்டைக்காக வடிவமைத்து கொள்ளும். கவலை வேண்டாம்
@waseemaasim6261
4 жыл бұрын
PAMARAN NEWS Romba thnku sir...
@jeyasrija2699
4 жыл бұрын
Hi sir ennudaiya cocktail irukku Niraiya mudi koddukirathu Ithatku enna saiyalam Velakkamaka pathil tharunkal Please reply for me.
@ikhwanameer
4 жыл бұрын
மருந்து கடைகளில் கிடைக்கும் மல்டி வைட்டமின் சிரப்புகளில் ஏதாவது ஒன்றை வாங்கி குடிக்கும் தண்ணீரில் சில சொட்டுகள் ஓரிரு வாரங்கள்வரை கலந்து வைக்கவும்.சத்தான உணவுவகைகளைத் தரவும்
@waseemaasim6261
4 жыл бұрын
Sir plse rply...kothumaiya oora vachu kudukanuma illa apdiye dryave sapduma sir...
@ikhwanameer
4 жыл бұрын
பறவைகளுக்கு, 1. கீரைகள், கொத்தமல்லி, காரட், பீன்ஸ் போன்றவற்றை நறுக்கி போடலாம் அல்லது காய்கறிகளை துருவி போட வேண்டும். 2. அடுத்தது, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற காய்ந்த தானியங்களை தர வேண்டும். 3. மூன்றாவதாக, மூக்கடலை, பச்சைப்பயிறு போன்ற தானிய வகைகளை ஊறவைத்து தர வேண்டும். மேலே சொல்லப்பட்ட மூன்றும் கூண்டுக்குள் கிடைக்கும்படி செய்வதே நல்லது.
@waseemaasim6261
4 жыл бұрын
PAMARAN NEWS Romba thnku sir...3rd one oora vachu kudukrathu daily birdsku kudukalama illa weekly twicesa sir...plse rply sir....
@ikhwanameer
4 жыл бұрын
@@waseemaasim6261 நான் மேலே சொன்ன மூன்றையும் தினமும் தருகிறேன். காய்ந்த தானியங்கள் எப்போதும் கூண்டில் கிடைக்கும்படி இருக்கும். ஒரு பெரிய தட்டில் ஊறவைத்த தானியங்களையும், காய்கறி கீரை வகைகளையும் வைத்துவிடுவேன். உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் செய்யலாம். இவற்றின் மிச்சம், மீதிகளை புறாக்களுக்கு பயன்படுத்தி விடுவேன். நம்மிடம் பொறிந்த குட்டிகளுக்கு இந்த பழக்கத்தை (காய்ந்த, ஊறவைத்து, காய்கறிகள்1,2,3) எளிய முறையில் பழக்கப்படுத்தி விடலாம்.
@waseemaasim6261
4 жыл бұрын
PAMARAN NEWS Ok...Thnku sir....
@ubaithrahman2665
5 жыл бұрын
Bhai Ennoda African love birdes mating akuthu ana egg vaikkala Enna karanam sollunga bhai
@ikhwanameer
5 жыл бұрын
கூண்டு முறையில் வளர்க்கிறீர்களா? கூட்டான 'காலனி' முறையில் பறவைகளை வளர்க்கிறீர்களா? என்பதை தெரிவிக்கவும். அடுத்தது, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் மிகவும் கூச்ச சுவாபம் உள்ளவை. அதனால், அதன் முட்டைக்கான இடம் மறைவாக இருக்க வேண்டும் அதாவது தனிமை அவசியம். இதற்காக சிறிய அளவில், அரிசி கோணி போன்ற திரைசீலைகளை தொங்கவிடலாம். பொறுமையும், கவனிப்பும், பறவைகளுக்கான உணவும் முக்கியம். அதேபோல, பறவைகளின் வயதை பொறுத்தும் முட்டையிடல் தீர்மானிக்கப்படுகிறது.
@ubaithrahman2665
5 жыл бұрын
பாய் தனி கூண்டுலதா வளர்க்கப் பாய்
@ikhwanameer
5 жыл бұрын
@@ubaithrahman2665 ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் மிகவும் கூச்ச சுவாபம் உள்ளவை. அதனால், அதன் முட்டைக்கான இடம் மறைவாக இருக்க வேண்டும் அதாவது தனிமை அவசியம். இதற்காக சிறிய அளவில், அரிசி கோணி போன்ற திரைசீலைகளை தொங்கவிடலாம். பொறுமையும், கவனிப்பும், பறவைகளுக்கான உணவும் முக்கியம்
Пікірлер: 63