குரான் அரபிமொழியில்இருபதால் எல்லோரும் புரிந்துகொள்வது கடினம்
@rabeekraja3167
4 жыл бұрын
இப்போது தமிழில் வந்துவிட்டது தோழரே எல்லா இஸ்லாமிய சென்டரிலும் கிடைக்கும் அதுவும் தவ்ஹீது புத்தகம் வாங்கி படித்து பார்த்து குறைகளை சொல்லுங்கள் தர்கா வழிபாடும் தவறுதான்
@swetsyed2749
6 жыл бұрын
allahu akbar
@musirarafath2354
7 жыл бұрын
Allah ivarukku sorgam tharvanaga
@amarnitipatiperuvaluti9224
3 жыл бұрын
இஸ்லாம் ஒரு சிறந்த மதம் இருப்பினும் ஷியா சன்னி பிரிவு களுக்கு இடையே உள்ள இடையே உள்ள வேற்றுமையை பற்றி சொல்லுங்கள்
@lakshmipathichandran4467
7 жыл бұрын
super mag's
@malicbasha4286
7 жыл бұрын
good speck
@krisshnamoorthi
6 жыл бұрын
Ramasamy Naicker was predominantly an anti-Brahmin person. He became so because he was discriminated in Warnaasi when denied permission to eat in a Brahmin managed madam. He did not know what atheism was. He catered to the naive intelligence of ordinary masses. He did not conduct any methodical analysis of God like Bertrand Russel, Ingarsal, Whitehead and went on talking in raw and unrefined prose as it struck him which drew the attraction of a few. There are anti-god literature in Sanskrit also. If any one wishes to know about theory of god one can read those Sanskrit literature and not Periyaar's speeches.
@thevarasasubramaniam4607
6 жыл бұрын
ஐய்யா குருவே வணக்கம். பாவம் பெரியார் அவர் விடும் சுவாசத்தையே சுவாசிக்காமல் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் இது இல்லாமல் ஒரு உயிர் இனங்களும் வாழமுடியாது? ஆதலால் நாம் அனைவரும் இதனை மதித்து வணங்குவோமென்று !இதனை விட்டு கடவுள் மறுப்பு ..... ஆனால் பெரியார் அவர் கொள்கையில் வென்றுவிட்டிர் ஏனெனில் அவர் கொள்கையின் பின்னால் சென்ற மந்தைகளை கூட்டங்களைச் சுயமாகச் சிந்திக்க விடாமல் ஒரு வகை மடைச்சாம்பிராணிகளை உருவாக்கி விட்டார் அல்லவா? இதனால்தான் பெரியாருக்கு எனது தனிப்பட்ட கருத்தும்,வாழ்த்துகளும். இதனால் தான் நம்ம திரு வள்ளுவக் கடவுள் கூறினார். ......"சொல்க பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து "அல்லது நீங்கள் அனைவரும் ஆதி உண்மை வேதத்தை அறியுங்கள். இதோ உங்களுக்காக பிரபஞ்ச விளக்க வல்லுனரான திரு மகாதவ கோபால் தொலைபேசி 00919842707112 மற்றும் அனைவரும் அறிவுடனும் ஆரோக்கியத்துடனும் வளத்துடன் வாழ வேண்டும் அல்லவா? சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி ஐய்யா குருவே. ⚘🏹☇💥🔥💧🌏
@rajeshkalai456
6 жыл бұрын
like this periyar
@ganesangnanaprakasam135
3 жыл бұрын
Fool dont twist the fact thaasan. All religiouses are alike. Islam we find different groups. No god only is fact. Periyar is not only authority for critical analysis. However hindism stands first to be faced.
Пікірлер: 28