கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு அப்படிப்பட்ட இந்த கிராமிய தமிழ்கலைகள் நம் தலமுறைகளுக்கு எடுத்துசெல்ல வேண்டும் ஐயா ஆம்பூர் அருணாச்சலம் அவர்கள் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எங்கள் குலதெய்வ கோவில் கொடையில் அவர் வில்லிசை தான் அவர் புகழ் நீடோடி வாழ்க
@spvinayagamganesh2955
4 жыл бұрын
Anna ungal voor yethu...yen thatha than arunachalam avargal.ipo avargalukku aduthu na than padikondu irukiren unga num pls
@petchipandian4670
Жыл бұрын
அய்யா தட்ஷிணாபதி மகாராஜா தளவாய் நல்லமாடசாமி வரலாறு ஒவ்வொன்றும் ஒரு விதம் தான்
@soudarpandian5958
4 жыл бұрын
ஆம்பூர் அருணாசலம் பாடிய சங்கிலி பூத்தார் வில்லுப்பாட்டு முத்து பட்டன் கதை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
@lakshinarayanan4384
Жыл бұрын
ம அஞ
@maheshrmahi3088
3 жыл бұрын
Bro full story upload pannuge
@madasamy6067
4 жыл бұрын
தொப்பை பெருமாள் பாடிய சப்பாணி மாடசாமி கதை பதிவிடவும்
@iyappanmani8555
4 жыл бұрын
Super
@sekarchelladurai8427
4 жыл бұрын
Tamil villupattu team Anna panpoli mariammal amma paadiya karuppasamy kathai venum
Пікірлер: 14