மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பல திருப்பங்கள் இருக்கும். தெய்வ அனுகூலம் நிறைந்த மாதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மாற்றம் இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் இருக்கும் என்றாலும் எச்சரிக்கை தேவை. நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இந்த மாதம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப வளர்ச்சி சார்ந்த முயற்சிகள் வெற்றி தரும். முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த மாதம் இருக்கும். குடும்பத்தினருடன் குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் வருகை இருக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு வரன் அமையும். வருமானம் மகிழ்ச்சி அளிக்கும். செலவினங்கள் குறையும். பொருளாதார நிலை உயரும். தாயார் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் அனுகூலம் கிட்டும். பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை இருக்கலாம். குடல் இறக்கம், உணவுக் குழாயில் பிரச்சினை ஏற்படலாம். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். நட்பில் கவனம் தேவை. இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி பிரச்சினைகள் தீரும். சக ஊழியர்கள் மூலம் பிரச்சினை வரலாம்.தொழில் மூலம் வருமானம் சிறப்பாக இருக்கும். சிவாலயம் சென்று கோதுமை வாங்கி தானம் செய்வது வெற்றியை ஏற்படுத்தித் தரும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#augustmatharasipalan2024 #augustmonthrasipalan2024 #rasipalan2024 #augustmonthrasipalan2024 #2024rasipalan #மேஷம்ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #மேஷம் #ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #ஆகஸ்ட்மாதராசிபலன்2024 #ஆடிமாதராசிபலன்2024 #ராசிபலன்2024 #revathirajeshkhannaastrologer #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved
Негізгі бет மேஷம் ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 | Mesham August Matha Rasi Palan 2024 Tamil | Astrology August 2024
Пікірлер