நன்றி அய்யா! தொடர்ந்து இனைந்திருங்கள் பசுமை சாரலோடு !!
@mrsrajininathan1990
3 жыл бұрын
Thanks for sharing the video sir. I will try this to my terrace garden.
@selvaraja4092
3 жыл бұрын
Clear instructions.Thanks sir
@pasumaisaral8547
3 жыл бұрын
🙏👍
@mercyprakash952
4 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா 😊
@pasumaisaral8547
4 жыл бұрын
நன்றி சகோதர
@thevarajaniperampalam5431
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@pasumaisaral8547
3 жыл бұрын
Thanks 👍🙏🌾
@abisharichard2945
2 жыл бұрын
அருமை
@pasumaisaral8547
2 жыл бұрын
👌🙏
@veerachamy2743
2 жыл бұрын
நன்றி ஐயா
@ANBARASANNanbumechanical
4 жыл бұрын
அருமையான பதிவு .. நன்றி
@pasumaisaral8547
4 жыл бұрын
நன்றி
@palanie788
2 жыл бұрын
அய்யா வேர்க்கடலைக்கு என்னன்ன இயற்கை உரம் இட வேண்டும் ,எந்தந்த கால இடைவெளியில் என்ன இயற்கை பயன்படுத்த வேண்டும் என்று சற்று கூறுங்கள் அய்யா
@SPACE_MONKEY_FF
4 жыл бұрын
செய்யிறத சுத்தமாக செய்ங்க
@rajanprithwee2898
2 жыл бұрын
Muthalla poi kundiya kaluvu
@dillibabu465
4 жыл бұрын
Sir thank you very much super tips
@pasumaisaral8547
4 жыл бұрын
Thank you for your valuable comment
@narennaren7829
3 жыл бұрын
Sir naanga paruththi sagubadi panrom .. but synthetic fertilizers than use pannirukkom but chedi avalatha nalla varla kaai pudikkala athigama inimel nanga itha use pannalama.... Pls sir rpy me.....
@gunaselvam1286
2 жыл бұрын
Goodnews
@pasumaisaral8547
2 жыл бұрын
Thanks for your valuable comments
@mramalingam7895
2 жыл бұрын
நன்றி
@MahalingamMahalingam-tg9qw
Жыл бұрын
மல்லிகை மற்றும் முல்லை செடிக்கு எப்படி தெளிப்பது சொல்லுங்க சார்
@vneelakandan4933
8 ай бұрын
Tank cleanar oru vagai meen irkku antha meenla amilam seilamma sir
@pasumaisaral8547
8 ай бұрын
மீன் கழிவுகள் எதுவாக இருந்தாலும் சரி
@elangokc2523
3 жыл бұрын
Maanaavaripayerukkukodukkalama
@arun-xu5qk
4 жыл бұрын
Valaiku 12matham payan patuthulama sir ple sollunga sir
மீன் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது குறித்து தகவல்கள் இல்லை.
@38kalaiyarasan.m3
3 жыл бұрын
Ok thanks
@kumarvelvel4746
3 жыл бұрын
Arummai. Arummai. 🙏🙏🙏
@pasumaisaral8547
3 жыл бұрын
நன்றி !!
@user-qt7cd7pp2g
4 жыл бұрын
Thennai maratherkku veril evalavu amilam thannir gutukkavennum please help me
@pasumaisaral8547
4 жыл бұрын
பத்து லிட்டர் தண்ணீரில் 200 மில்லி மீன் அமிலம் கலந்து தென்னை மரத்தின் வேரில் ஊற்றலாம்.
@004ashokkumar7
3 жыл бұрын
Onionku use pannalaama
@pasumaisaral8547
3 жыл бұрын
பயன் படுத்தலாம்
@jollyjay1988
2 жыл бұрын
அய்யா, தென்னை மரத்திற்கு மீன் அமிலம் எப்படி கொடுக்கவேண்டும் .
@pasumaisaral8547
2 жыл бұрын
தென்னைக்கு வேர் மூலம் கொடுக்கலாம் !
@jollyjay1988
2 жыл бұрын
@@pasumaisaral8547உங்கள் பதிலுக்கு நன்றி. அய்யா ,ஒரு தென்னை மரத்திற்கு என்ன அளவு அமிலம் கொடுக்கவேண்டும் என்ற விபரம் கூறுங்கள் .
@visumaheshwari2988
4 жыл бұрын
ஐயா வணக்கம் நெல் சாகுபடி வயளுக்கு நேரடியாக தண்ணீர் மடையில் விடலாமா எவ்வளவு விடனும் நன்றி.
@pasumaisaral8547
4 жыл бұрын
பாசன நீரில் கலந்து விடுவதை விட பயிர் மீது தெளிப்பது தான் சிறந்தது. மாறாக நிலத்தில் பாசன நீரில் கரைத்து விடுவதற்கு அமிர்தகரைசல் வேஸ்ட் டீ கம்போஸர் முதலியவைகளை பயன்படுத்துங்கள்.
@mynaturalworld157
4 жыл бұрын
ஐயா ஒரு கிலோ மீன் மற்றும் ஒரு கிலோ நாட்டு சர்க்கரை சேர்த்து மீன் அமிலம் செய்யும் போது எத்தனை லிட்டர் மீன் அமிலம் கிடைக்கும்...
@pasumaisaral8547
4 жыл бұрын
ஒன்றரை லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை கிடைக்கும்.
@mynaturalworld157
4 жыл бұрын
@@pasumaisaral8547 மிக்க நன்றிங்க ஐயா..
@RameshRamesh-qg4nt
3 жыл бұрын
மீன் அமிலத்தோடு இஞ்சி பூண்டு மிளகாய் கரைசலுடன் சேர்த்து வயலுக்கு பயன்படுத்தலாமா
@pasumaisaral8547
3 жыл бұрын
தனித்தனியாக பயன்படுத்துவது நல்லது !
@srinivasan6544
3 жыл бұрын
மஞ்சள் செடிக்கு பயன்படுத்தலாமா
@kasthuritheporal3585
4 жыл бұрын
Sir ஓரு வாட்டி மூடுனா வெல்லம் பத்தலனா திரும்ப திறந்து போடலாமா pls sollunga
@pasumaisaral8547
4 жыл бұрын
அவசியம் ஏற்பட்டால் திறந்து மூடலாம் தவறில்லை.
@kasthuritheporal3585
4 жыл бұрын
@@pasumaisaral8547 OK sir tq
@arun-xu5qk
4 жыл бұрын
Valaikku eppati payan patuthu vathu sir ple sollunga
@pasumaisaral8547
4 жыл бұрын
வாழை பயிருக்கு நடவு செய்த 2,3,5 மாதங்களில் தெளிக்கலாம்.
@arunprasath9973
3 жыл бұрын
Sir ,20 or 30 ml we use ?
@madhujayasre7327
3 жыл бұрын
மீன் அமிலம் பயன்படுத்தும் போது பஞ்சகவ்யம்.. அமிர்தக்கரைசல் தேவையில்லையா என்பதை தயவுசெய்து விளக்கவும்..
@pasumaisaral8547
3 жыл бұрын
மீன் அமிலம் தழைச்சத்து கொடுக்க கூடிய ஒரு இடுபொருள் இதனை பயிரின் மீது தெளிக்கலாம் பாசன நீரில் கரைத்து விடலாம். அமிர்த கரைசல் மண்ணை வளப்படுத்தி நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தி மண்புழுக்களை அதிகப்படுத்தக்கூடிய ஒரு உன்னதமான மண்ணை வளப்படுத்தக்கூடிய ஒரு இடுபொருள் ஆகவே இரண்டையும் தனித்தனியாக பயன்படுத்துவது சிறந்தது.
@madhujayasre7327
3 жыл бұрын
@@pasumaisaral8547 நன்றி ஐயா..
@aarpnb1084
4 жыл бұрын
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி மீன் அமிலம் கூடாது...3 முதல் 5 ml போதும் என்று சொல்கிறார்களே.....அது சரியா சார்???
@pasumaisaral8547
4 жыл бұрын
ஆரம்ப கட்டத்தில் இளம் பயிராக இருந்தால் போதும்.மற்றபடி பூக்கும் தருணத்தில் உள்ள பயிர் என்றால் 20 மில்லி பயன் படுத்தலாம்.
@aarpnb1084
4 жыл бұрын
@@pasumaisaral8547 நன்றி அண்ணா
@duraisingh8334
3 жыл бұрын
குரு நாதர் பத்து லிட்டர்க்கு 30mlதானே சொன்னார்
@Balakumar1847
2 жыл бұрын
இறால் கழிவு சேர்க்கலாமா
@pasumaisaral8547
2 жыл бұрын
கூடாது
@kbalamurugan5166
4 жыл бұрын
Super
@sathishsaru9820
4 жыл бұрын
ஐயா,தென்னங்கன்று விரைவாக செழித்து வளர ஆலோசனை கூறவும்.
@pasumaisaral8547
4 жыл бұрын
எத்தனை வருட மரங்கள்
@sathishsaru9820
4 жыл бұрын
@@pasumaisaral8547 ஐயா,5 மாத கன்று வாங்கி வைத்தேன்,தற்போது நான் வைத்து 3 மாதம் ஆகிறது.எந்த வகையான ஊட்டச்சத்து அளிக்கலாம்.விரிவான ஆலோசனை தரவும்.நன்றி.
@rajeshkanna7037
3 жыл бұрын
Sir 100 தென்னை க்கு எவ்வளவு அளவு மீன் மற்றும் நாட்டு சக்கரை தேவைப்படும்
@saranyasundar1767
3 жыл бұрын
Oru marathuku evalo alavu kutukanum?
@rameshraja9092
2 жыл бұрын
ஒரு மரத்திற்கு 10 மில்லி போதும்... 100மில்லி நீரில் கலந்து வேரில் கட்டி விட வேண்டும்..
@44kathir
3 жыл бұрын
நாட்டு சர்க்கரைக்கு பதிலாக வேறு ஏதாவது உபயோகிக்கலாமா நான் வெளிநாட்டில் வாழ்கிறேன் இங்கு நாட்டு சக்கரை எடுப்பது கடினம் என்ன செய்யலாம்
@pasumaisaral8547
3 жыл бұрын
நாட்டு சர்க்கரை தான் பயன் படுத்த வேண்டும்.
@vasanthan101
3 жыл бұрын
Thottamsiva parungal bro
@mushafraseen0369
2 жыл бұрын
சுத்தமான சக்கரை இங்கு இல்லை. இளஞ்சிவப்பு நிற சர்க்கரை தான் உள்ளது.
@pasumaisaral8547
2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@karthikraj8872
4 жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் செடிகளுக்கு என்று சொல்லுங்கள்
@pasumaisaral8547
4 жыл бұрын
இரண்டு முறை அதாவது பூக்கும் தருணத்தில் மற்றும் காய்க்கும் தருணத்திலும் தெளிக்கலாம்.
@karthikraj8872
4 жыл бұрын
@@pasumaisaral8547 அய்யா, என் செடியில் இலை சுருட்டல் மற்றும் பூச்சி தாக்குதல் இருக்கின்றது, அதற்க்கு மீன் அமிலம் பயன்பாடு எப்படி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் ஆலோசனை கூறுங்கள் அய்யா....
@pasumaisaral8547
4 жыл бұрын
மீன் அமிலம் என்பது காய்க்கும் மற்றும் பூக்கும் திறனை அதிகரிக்க கூடிய ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கி , நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு மீன் அமிலம் தீர்வாக இருக்காது.
@karthikraj8872
4 жыл бұрын
@@pasumaisaral8547 நன்றி அய்யா, அப்படி என்றால் மாவு பூச்சிக்கும் இலை சுருட்டல் பிரச்சனைக்கும் எதை உபயோகிக்கலாம் அய்யா ...
@vijayakumartc4902
3 жыл бұрын
@@karthikraj8872 கூகுளில் தேடுங்கள். ஏகப்பட்ட விடைகள் கிடைக்கும்.
@boopathiraja4273
4 жыл бұрын
Sir ரோஸ் செடிகு மீன் அமிலம் ஏப்படி பயன் படுத்துவது அளவு சொல்லுங்க சார்
@pasumaisaral8547
4 жыл бұрын
எல்லா பயிருக்கும் பயன்படுத்தலாம்.10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்
@boopathiraja4273
4 жыл бұрын
@@pasumaisaral8547 ரொம்ப நன்றி சார் ஆனால் நாங்க சைவம் sir .மீன் அமிலம் போன்ற வேறு கரைசல் சொல்லுங்க சார்
@boopathiraja4273
4 жыл бұрын
Sir we r vegetarian plz tel alternative for this s
@mohamedsharfudeen7398
3 жыл бұрын
@@pasumaisaral8547 காணொளியில் 10 லிட்டர் தண்ணீருக்கு 200 ml என்று சொல்லிட்டு இப்போ 30 ml என்று சொல்லுறீங்க. எது சரி?
@nirmalajanarthanan9751
4 жыл бұрын
How many days we can store this
@pasumaisaral8547
4 жыл бұрын
Can be used for a maximum of three months.
@antonyswamyedwardirudayara576
4 жыл бұрын
அழுகிய மீனை பயன்படுத்தலாமா. கெட்டுபோன மீனை.
@pasumaisaral8547
4 жыл бұрын
கூடாது
@sureshsrm3347
2 жыл бұрын
குளத்து மீனில் தயார் செய்யலாமா
@pasumaisaral8547
2 жыл бұрын
செய்யலாம்
@sureshsrm3347
2 жыл бұрын
நன்றி.....
@chidambarajeevanandam142
3 жыл бұрын
மாடித் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு மீன் அமிலம் தெளிக்கலாமா.
@pasumaisaral8547
3 жыл бұрын
தெளிக்கலாம்
@agriarun9044
2 жыл бұрын
40 நாள் சொன்னார்கள்.21 நாள் போதுமா sir
@pasumaisaral8547
2 жыл бұрын
21 நாட்கள் போதும் , 40 நாட்கள் அதற்கு மேலும் வைத்திருக்கும் பட்சத்தில் அது கூடுதல் பலன் கிடைக்கும் !!
@chitrasweet5457
4 жыл бұрын
Mango tree la poo kottama irukka intha meen amilam use pannalama?
@pasumaisaral8547
4 жыл бұрын
தெளிக்கலாம் , நன்றி
@chitrasweet5457
4 жыл бұрын
Thank u so much sir
@chidambarajeevanandam142
3 жыл бұрын
இந்த கலவையை எத்தனை நாட்கள் இருப்பு வைத்துக் கொள்ளலாம்
Пікірлер: 125