திட்டமிடப்பட்ட சதி போல தோன்றுகிறது. பணம் திருடப்பட்டதோ சரியான கணக்கில்லையோ, அதற்காக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தண்டிக்காமல் மாணவர்களை தண்டிப்பதுபோல் தெரிகிறது.
@VP_12345
7 ай бұрын
ஒரு முறை தவறு செய்தால் உடனே அவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து பாருங்கள். மறுபடியும் மன்னிப்பு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நினைக்கிறேன்
@Sasi-World
7 ай бұрын
குற்றவாளிகளை கைது செய்து சிறையிலடைக்கவேண்டும். பல்கலைக்கழகம் தொடர்ந்து எந்த இடையூறுமின்றி இயங்கவேண்டும்.
@sambathkumar1889
7 ай бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி..தூ...
@sudhakarm8784
7 ай бұрын
இது நம்ம விடியல் ஆட்சியில் நிர்வாக திறன்..!! துணை வேந்தர் ல இருந்து அனைத்திலும் மூக்கை நுளைக்கும் விடியா ஆட்சியாளர்கள் இந்த சீர்கேட்டை பற்றி கவலை படுவதில்லை.. எப்படியாவது வருமானம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள்??
@TheMan-do9lk
7 ай бұрын
I'm studying here only... You know nothing about it just shut the fuck up... Governor only not Appointing VC...
Пікірлер: 8