2:10 தாங்கள் அந்த மீதமுள்ள 1 சதத்தினருள் ஒருவராக இருப்பவரா?! 'கற்றறிந்த அறிஞரும் படகோட்டியும்’ கதைதான் நினைவிற்கு வருகின்றது! 6:38 இந்த இடத்தில் என் முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டேன் (எல்லைமீறிய விமரிசனத்திற்கு மன்னிக்கவும்). தாங்கள் பேசுவதில் பொருள் உள்ளது.
@kathaikelunga4598
5 ай бұрын
சுரேஷ் பிரதீப் அண்ணா நல்ல உரை.சிலரிடம் சண்டை போடுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
@kavithasaravanan4111
5 ай бұрын
நன்றி சுரேஷ் பிரதீப் ❤
@parithikarkki218
5 ай бұрын
One of the best ❤
@gsmaran1780
5 ай бұрын
நகரங்களில் கூட ஓரளவு நுண்ணுணர்வு உள்ள மனிதர்கள் உண்டு கிராமங்களில் இன்னும் மோசம் பிழைப்பே வாழ்வு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்
@panuvalmanam
5 ай бұрын
நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்
@gsmaran1780
5 ай бұрын
உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை
@panuvalmanam
5 ай бұрын
புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்.... இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....
@kavikoram
5 ай бұрын
❤
@இடிச்சமிளகு
5 ай бұрын
New subscriber
@ganesanjagadesan6668
Ай бұрын
The regard I had for you took a dip after watching this video. Granted that isro scientist has no idea about literature. So what ? He might be very good in his professional work, which you may not even be able to understand. To brand him as some one without 'arivu' is way too much. You owe a regret to him. Please do not give an impression that being able to take part in literary discussion is be-all and end-all.
@sureshpradheep1
Ай бұрын
@@ganesanjagadesan6668 நிச்சயமாக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. 'மூடர்' என்ற வரையறைக்குள் நிச்சயமாக அவர் வருவார். இரண்டு நிமிடங்கள் ஒருவரிடம் பேசி அவருடைய அறிவுத்தகுதியை அளந்துவிட முடியுமா என்று உங்களுக்கு சந்தேகமாக இருக்கலாம். ஆனால் என் அனுபவத்தில் இந்த நேரம் போதும் என்றே நினைக்கிறேன். அவர் தனக்கு இலக்கிய வாசிப்பு இருப்பதாக காட்டிக் கொள்ள முயன்றார். குறைந்தபட்ச அறிவிருக்கும் யாரும் தங்களுக்கு என்னவென்றே தெரியாத ஒரு துறை பற்றி அளக்கமாட்டார்கள். அவரிடம் ராக்கெட் சயின்ஸ் பற்றி ஆலோசனை சொன்னால் என் பெயர் என்ன? மூடன்தானே. அதே அளவுகோல்படி அவர் மூடர்தான். அவரால் அவர் துறையிலும் அதிகபட்சம் ஒரு க்ளெர்க்காக உலாவர முடியும்.உண்மையில் இது மாதிரி அரசாங்க அதிகாரிகள் பலர் க்ளெர்க்குகளுக்கான அறிவுத்தகுதிகூட இல்லாதவர்கள்தான். அதனால் அவர் துறையிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
@ganesanjagadesan6668
Ай бұрын
@@sureshpradheep1 Convincing reply.
@ganesanjagadesan6668
Ай бұрын
@@sureshpradheep1 Is there a WhatsApp channel for you ? If so, can I please the link ? Thanks.
@gsmaran1780
5 ай бұрын
ந
@jayavelvel1908
5 ай бұрын
❤
@nesanthanjai90
4 ай бұрын
❤
@venkatesanarunachalam8889
3 ай бұрын
Fentastic.i felt like this in my search for readings in early days.
Пікірлер: 25