ஏதோ நானே பணம் எடுத்தது போல சந்தோசமா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்
@adhiyamanvaradharasan8461
5 жыл бұрын
இனிய நண்பர் கிங்ஸ்டன் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு யூடியுப் சேனல் மூலமாய் பொருளுதவி கிடைக்கப் பெற்றதை அறிந்தேன். மனதிற்கு மிக மிக ஆறுதலாய் இருக்கிறது. இவ்வகையான நன்மைகள் மேலும் மேலும் பெருகி உங்கள் வாழ்வு வளமுடன் திகழ வேண்டுமென என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன். என் மருமகள் பிறந்த நேரம் உங்கள் வாழ்வில் பொன்நேரம். அவளுக்கு என் அதிரச முத்தங்கள் ஆயிரம். உங்கள் சிறிய தந்தையின் பொன்வரிகள் 'கப்பக்காரன் வால தந்தான் ஏலேலோ கிட்னஞ்சித்தி விலகுதல்தான் ஏலேலோ வல்லம் வித்தான் வலைய வித்தான் ஏலேலோ வால வல தானும் வித்தான் ஏலேலோ தொங்க தொங்க தோணி வாங்கி ஏலேலோ தோணிக்கு மேல் அம்பு வாங்கி ஏலேலோ' உங்களுக்கு முந்தைய தலைமுறை வரைக்குமான மீனவர் சமூகத்திற்கான தனித்துவமான இசை இருந்திருக்கிறது. உங்களின் முன்னவர்கள் அனைவரும் அப்பாடல்களை அந்த இசையை அறிந்திருக்கிறார்கள். மீனவ சகோதரர்கள் கடலின் அலையோசைக்கு இணையாய் நிகழ்த்தும் அந்த பொன் இசையை முழுதாய் கேட்க வேண்டுமென்று பேராவல் பீறிடுகிறது எனக்கு. அந்த இசைக்காக என் செவிகள் தன் தாழ்திறந்து காத்திருக்கிறது. உங்களின் முந்தைய ஒரு பதிவில் உங்கள் மாமா இரண்டு வரிகளை மட்டும் பாடினார். அதுவே மிக இனிதாய் இருந்தது. அப்பாடலை முழுதாய் அவர் பாடவில்லை. கடலின் அலைகள் மீது இசைக்கும் அப்பாடல்களை நீங்கள் அறிவீர்களா? உங்களை நேரில் சந்திக்கும் போது உங்கள் நெய்தல் நிலத்தின் இசையை முழுமையாய் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று மிக மிக ஆசையாய் உள்ளது. உங்களின் மூத்தவர்களை வைத்து கடலின் இசையை, இசைப்பாடல்களை குறித்து ஒரு கானொளி பதிவு நீங்கள் செய்தால் மிக மிக அழகாய் இருக்கும். தீரா அன்புடன் வ. அதியமான்
@christeenanthonipillai4978
5 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் தம்பி, ஆண்டவா் இயேசு உங்களை நிறைவாய் ஆசீா்வதிப்பாராக!!😀❤
@mm4192
5 жыл бұрын
*சூப்பர் அண்ணா! உங்களுக்கு பணம் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி, மேலும் உங்கள் சேனல் வளர்ந்து, நீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள்*
@fathimamubarak8682
5 жыл бұрын
பணம் கிடைத்தது சந்தோஷம். உங்கள் கஷ்டங்கள் நீங்கட்டும்,அவர் நல்லா இருந்தால் போதும் . கண்திருஷ்டிக்கு பயப்படனும்
@joedeepak1112
5 жыл бұрын
Nice ..
@fathimamubarak8682
5 жыл бұрын
எவ்வளவு பணம் வருகிறது என்று யாரும் கேட்காதீர்கள், நல்லதில்லை
@dmiserv2093
5 жыл бұрын
fathima mubarak exactly but I think everyone knows about KZitem 1st salary 💰 100$-/+😉
@tamilpodian1132
5 жыл бұрын
நீங்கள் பணம் பெற்றதில் மகிழ்சி.. அண்ணா
@bharatsinghj1112
5 жыл бұрын
Super
@RaJaabcd
5 жыл бұрын
தேவதையின் வரவு இனிதே ஆரம்பம், வாழ்க்கையின் பல கோடிகளை காண எனது வாழ்த்துக்கள்
@nagaselvamnokiah4141
5 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக....
@RamaChandran-kw9ti
5 жыл бұрын
வாழ்த்துக்கள்..... நீங்கள் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்...மகிழ்ச்சி...........
@altrinaltrin6253
5 жыл бұрын
வாழ்த்துகள் சகோ எனக்கு பணம் வந்தது போன்ற சந்தோஷம்
@kumarandharsan
5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா.. முந்தைய காணொளிகளை எவ்வளவு சிரமப்பட்டு எடுத்துள்ளீர்கள் என்றும், மீனவனின் வாழ்க்கை எவ்வளவு கடுமையானது என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.. இன்னும் நீங்கள் சீரும் சிறப்புடன் வளர வாழ்த்துக்கள்.. நாங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்கிறோம்.
Anna hates of to him anna proud to be a IT meenavan bro luv u for helping our Kingston anna tq bro again 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@mario1234567898628
5 жыл бұрын
Hats*
@sarathevarajah283
5 жыл бұрын
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு. உங்கள் வாழ்கையை பற்றி பலா் உணா்ந்து கொள்ள முடிகிறது.
@ameenanas8141
5 жыл бұрын
பணம் எடுக்க உதவிய உங்கள் தம்பிக்கு மிக்க நன்றி. . .🤗🤗🙏
@ramyan7319
5 жыл бұрын
உங்கள் நேர்மைக்கு , உழைப்புக்கும் எல்லாம் கிடைக்கும். மேலும் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். பண வரவை வெளிப்படையாக கூறாதீர்.
@phebam3964
5 жыл бұрын
Congratulations Anna final you have received 💰 money 🙏🏆🏅🎖But I thought you will be very happy and discuss more about it
@நிஷாகுட்டிசேனல்
5 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்களுக்கு பணம் கிடைச்சுது எனக்கு மிக்க சந்தோசம் மீண்டும் உங்கள் சேவை தொடரட்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு உங்களை நேரில் சந்தித்து பேசணும் போல் ஆசை அண்ணா
@dilashanaetheeswran3607
5 жыл бұрын
மிகவும் சந்தோசமா இருக்கின்றது அண்ணா
@thirumurthymurugan7287
5 жыл бұрын
Hai bro..🙋 Congratulations brother 👏 GOD BLESS YOU AND YOUR FAMILY'S bro...👆👌👍✌ ⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓
@tamilanramesh8774
5 жыл бұрын
அண்ணா நானும் ஒருநாள் உங்களோட கடலுக்கு வரலாமா நான் ஒரு CRPF Commando.விடுமுறைக்காக வந்திருக்கிறேன். உங்கள் பதிவுகள் சிறப்பாக இருந்தது.
@naazunazeema166
5 жыл бұрын
Smelmon bro hats 🎩 of to u bro sirandha sevai did in ur life for Kingston anna plz keep supporting him again remember u also a meenavan so I like u also bro so much 😍😍😍😎😎😎
என் பேரு சுரேஷ் ஒரே ஒரு டைம் மட்டும் சொல்லுங்க அண்ணா நானும் ஒரு விவசாயி ப்ளீஸ்ணா
@vinothshalini6322
5 жыл бұрын
Super.....nenga ethu panalum super...Anna.......
@RahulRahul-pd5gm
5 жыл бұрын
Valthukal 🦁🦁🦁brother 💪💪
@mylenovo7460
5 жыл бұрын
Congrats nanba at last Money came thru youtube👍
@mohamedsharaf3023
5 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பா
@gokulmanian7350
5 жыл бұрын
உங்களுக்கு பணம் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம் நீங்க பிடிக்கிற மீனா நீங்களே ஒரு தனி கடை வேலைக்கு ஆள் போட்டோ இல்ல உங்க வீட்ல யாராவது தெரிஞ்சவங்க வைத்து ஒரு கடை ஆரம்பித்து விட்டால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் தானே
Пікірлер: 265