ஒழுக்கமாக இருக்கக்கூடாது என்பது தானே இவர்களது எதிர்பார்ப்பு.
@srinivasanranganathan5465
9 күн бұрын
இருவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@KumarKumar-vo9pk
9 күн бұрын
இந்து மதத்தை எதிர்க்கும் திமுக அரசை கண்டித்து இந்து முன்னணி அமைப்பாளர் காடேஸ்வரா சுப்பிரமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் மமகாவிஷ்ணுவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மிக்க நன்றி வாழ்க இந்து மதம் வளர்க இந்து முன்னணி🎉🎉🎉
@karunakaranduraisamy6664
9 күн бұрын
தமிழ்நாடு இந்தியாவுக்குள்ளே இருக்கிறதா அல்லது கிறித்துவ,இஸ்லாமிய தேசத்தின் ஒரு பகுதியாக உள்ளதா? இம்மாநிலத்தில் என்ன நடக்கிறது இந்த விநாயகன் தான் பார்த்துக்கவேண்டும்.ஓம் கணபதியே போற்றி.
@vij327
10 күн бұрын
Mahavishnu is doing correct and need to people 👍🔥
@elaiyaraja5852
9 күн бұрын
மகாவிஷ்ணு அண்ணா பேசியது சரிதான் ஆன்மீகம் வரும் சந்ததியினர் கு மிக மிக அவசியம் மகாவிஷ்ணு அண்ணா வாழ்க வளமுடன் ❤❤
@natarajann1837
9 күн бұрын
ஈரோடு ராமசாமி கூத்தியாளோடு எப்படி கூத்தடிச்சதை மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் அரசு ஏற்றுக்கொள்ளும்.
@sisubk6321
10 күн бұрын
Bharat is a Hindu majority country & we have the right to follow our traditions. Cannot compare with other abrahamic religions which are imported religions.
@OrangUtan-v7w
9 күн бұрын
அமெரிக்காவில் இருந்து போன்கால் .... "என்ன மகேசு .... எல்லாவனும் அடுக்கடுக்கா கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டான் ..... போனது முதலீட்டை ஈர்க்கவா, முதலீடு செய்யவா ன்னு கேட்டு சிரிக்கிறானுவோ .... இன்னும் சிலபேரு கேக்குறானுவோ குதிச்சு குதிச்சு பேசுனது, பேச்சு குழறுவது, நடையே தள்ளாடுவது இதெல்லாம் பெரிய நரம்பியல் பிரச்னை .... போனதே ட்ரீட்மெண்ட்டுக்காகத்தான் ன்னு பளீச் பேச்சு உடுறானுவோ .... சுத்தி வளைச்சு நான் வந்த விஷயத்தையே லீக்கு பண்ணிருவானுங்க போல .... அதனால நீயி என்ன பண்ணுற, சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாத மேட்டரை ஊதி பெருசாக்குற .... ஒரு குடும்ப விசுவாசியா இதை மொதல்ல பண்ணு பார்ப்போம் ... " அங்கிருந்து அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது ....
@mahadevanhariharan5873
9 күн бұрын
அரிது அரிது மானிடராதல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வாராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே”
@rengasankari5418
9 күн бұрын
Thank you Dhinamalar for this lovely relay sariyana Se.....adi to Dravida model Bharat madhaki ki jai jai shree Ram
@bgmraj8991
9 күн бұрын
SUPER SPEECH
@balasubramaniammtp787
9 күн бұрын
இந்த விவாதம் இன்னும் கூர்மைசப்படுத்த வேண்டும்
@elaiyaraja5852
9 күн бұрын
நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் ஐயா❤❤
@venugopalkanagasabai3011
9 күн бұрын
ஐயா, விஷ்ணு தனி பட்ட முறையில் யாரையுமே குறிப்பிட்டு பேசவில்லை. பிறவி பலன்கள் பற்றி பேசினார்.பள்ளி,கல்லூரிகளில் மதப் பிறச்சாரம் செய்யும் போது காடேஷ்வரன் போன்றோர் அமைதி காப்பது ஏன்.மகா விஷ்ணு ஆழ்வார்கள்,திருக்குறளை பற்றித் பேசினார்.
@kumarr9834
9 күн бұрын
ராமசாமிநாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், மதியழகன் போன்ற கழக முன்னணி தலைவர்கள் வாழ்ந்த வாழ்க்கை சரித்திரத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள். சிறந்து விளங்குவார்கள், நீதி போதனை தேவை இல்லை.
@pandurenganks3952
9 күн бұрын
இவர்கள் எல்லாம் எப்படி வாழ கூடாது என்று சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.
@sekark4245
9 күн бұрын
Jai sriram
@theman6096
10 күн бұрын
👌👌👌👌👍👍👍👍💪💪💪
@learn-books
9 күн бұрын
Great speaker Mahavishnu every ideas are wonderful but to misunderstand those ideas the person may be a different minded person he did not disparage any religious worship he spoke as an example of how morality can be achieved well-being in our country spirituality is declining caste religious problems caste in schools Religious problems, sexual harassment, murder, brutality, all this is due to the decrease in spiritual knowledge among the people. In every school, such a spiritual speaker does not speak about religion. In many grammar literatures, in many grammar literatures, we need to recover our information that has been forgotten in the books left by great poets. There is no mistake, if you watch the video of Lord Vishnu's speech, wisdom will become clear even to a person without knowledge. In Thirukkural, Thiruvalluvar mentioned that an uneducated person is equal to a blind person who has no eyes and an ear and a deaf person who has an eye.
@chandrasekarangnanaskandha1491
10 күн бұрын
Article 370 இம்மாதிரி நேரங்களில் முக்கியம். அதை பயன் படுத்துவதில் எந்த தவறும் இல்லை.
@geethasundararajan2263
6 күн бұрын
மதுரையில் எங்கள் பகுதியில் அரசு உதவி பெறும் இந்துப் பள்ளியில் காலை பிரார்த்தனை நேரத்தில் கிறித்தவப் பாடல்களை ஒலிக்கச் செய்கிறார்கள்.இது சரியா?
@muniswamis1016
9 күн бұрын
ஐயா, இந்து முன்ணணித் தலைவரே! விஷ்ணு, எங்கே எந்த ஆசிரியரை சிறுமைப்படுத்தினார்?... விளக்கவும்!
@ekambarammargam9064
9 күн бұрын
He is talking without listening to what he said about physically challenged person.Let him listen once again to understand properly.
@ravichandrans1594
10 күн бұрын
மிக கேவலமாக இருக்கிறது 😮😮😮
@user-zf2cs8yq2h
9 күн бұрын
Poiyyaamolikku pidicchadu eelate
@RajVeer-w7p
9 күн бұрын
Periyar is not a person to read. Read about netaji
@ekambarammargam9064
9 күн бұрын
He is not strong in venting his views.Very compromising way he is taking
@ganesan4944
9 күн бұрын
சூப்பர்
@rajkumarmuthiapillai448
9 күн бұрын
வணக்கம் திரு காடேஸ்வரா ஐயா.
@dhayasankarsubramaniyan477
8 күн бұрын
பள்ளிக்கூடத்தில் எந்த மதத்தை யும் பரப்ப கூடாது சட்டம் உள்ளது என்பதை ஆனார் சொல்லாதது வருத்திற்குக்கு உரியது..
Пікірлер: 52