Pavam thaan 100 rs fish sa 70 rs vainga market la sanda poduvom but etha patha iyoo
@vinugeorge4045
Жыл бұрын
மீன்கள் விலை ரொம்ப குறைவா இருக்கு
@jasvin1702
Жыл бұрын
இப்படி தெளிவான வீடியோக்கள் அதிகம் போடவும். மக்கள் எப்படி ரேட் பேசி வாங்குறாங்க மீனின் தரம் என்னவென்று இப்படி தெளிவாக இருப்பது நல்லா இருக்கு வாழ்த்துகள் நண்பா. இன்னும் சூப்பரா பன்னுங்க
@Muthunagarmeenavan
Жыл бұрын
நன்றி அண்ணா
@lakshmisarvika8470
Жыл бұрын
Super super Firends T.c.Thangavel
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks
@MohanRaj-jh6ej
Жыл бұрын
சூப்பரான வீடியோ சகோ
@chandrasekaran7447
Жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா எங்கள் தாய் மாமா அவர்கள். அ. கந்தசாமி அவர்கள் மறைவு.
@Muthunagarmeenavan
Жыл бұрын
அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@chandrasekaran7447
Жыл бұрын
அண்ணா வணக்கம் உங்கள் பதிவு க்கு நன்றி நன்றி ஐயா
@mariajoseph1196
Жыл бұрын
innum neraiya videos podunga bro.
@prakashg2075
Жыл бұрын
நண்பரே உங்களுடைய குரல் விஜய் சேதுபதி குரல்போலவே இருக்கிறது
@alwayssmile7510
Жыл бұрын
Anna idhu endha ooru anna
@Muthunagarmeenavan
Жыл бұрын
Tuticorin, harbour beach
@AshokKumar-jb5ir
Жыл бұрын
Supera irukku bro
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@user-sh3xu8pq8t
Жыл бұрын
என்ன விலை இவ்வளவு குறைவா இருக்கு 😳
@prakasraw6341
Жыл бұрын
Vanakam Anna
@lohitdisha2371
Жыл бұрын
Super video nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks nanba
@antom2371
Жыл бұрын
Which place
@Muthunagarmeenavan
Жыл бұрын
Tuticorin, harbour beach
@sundararajank8596
Жыл бұрын
Amazing video sir
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks sir
@p..s..p..a734
Жыл бұрын
Salai meen inaiku ena rate anna
@Muthunagarmeenavan
Жыл бұрын
50 ரூபாய்
@alagupandi3102
Жыл бұрын
👌
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@sundararajank8596
Жыл бұрын
Looking very good
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks sir
@mariajoseph1196
Жыл бұрын
semma video bro. be continues...! inn
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@mariajoseph1196
Жыл бұрын
Welcome bro
@sathishsathish-yl3ly
Жыл бұрын
வீடியோ சூப்பர் நன்பா
@Muthunagarmeenavan
Жыл бұрын
நன்றி நண்பா
@vijayprasanth6322
Жыл бұрын
Super anna 👍
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@mohamedthoufiq3877
Жыл бұрын
எந்த ஏரியா கடற்கரை
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thoothukudi, harbour beach
@ayyanarr9585
Жыл бұрын
அருமை ப்ரோ
@Muthunagarmeenavan
Жыл бұрын
நன்றி அண்ணா
@kbg001
Жыл бұрын
Super video brother
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@p.s.jana.p.s9194
Жыл бұрын
Super bro👌👌
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@ponnarasans3099
Жыл бұрын
Hai bro good morning how are you
@Muthunagarmeenavan
Жыл бұрын
Hai bro , good morning,fine
@90skidinfo10
Жыл бұрын
Nice video bro👌👌
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@arsureshkrishna6833
Жыл бұрын
You vodies only best in youtube
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@user-oc3ck6qx2t
Жыл бұрын
அண்ணா வணக்கம் ணா சேதுவா சத்திரம் கட்டுமாவடி மல்லிப்பட்டினம் இந்த பகுதியில உங்களுக்கு யாரும் நண்பர் தெரிஞ்சவங்க இந்த மாதிரி இருந்தா எனக்கு நம்பர் குடுங்க வீட்டுக்கு மீன் வாங்க எனக்கு இந்த பகுதி வந்து பக்கம் மீனு வாங்க ரொம்ப கஷ்டமான இடம் கொஞ்சம் யாரும் தொடர்பு என்று இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுத்து உதவுங்கள் நன்றி அண்ணா
@Muthunagarmeenavan
Жыл бұрын
நீங்கள் சொல்லும் பகுதியில் யாரும் தெரியாது அண்ணா
@sundararajank8596
Жыл бұрын
Excellent work
@Muthunagarmeenavan
Жыл бұрын
Thanks bro
@mariajoseph1196
Жыл бұрын
Welcome bro
@p.amarnathkasthuri971
Жыл бұрын
@@mariajoseph1196 44
@vani8322
Жыл бұрын
கண்ணில் கண்ணீர் தான் வருகிறது.😭 உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லை. பாவம் மீனவர்கள்.
Пікірлер: 71