அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் பிணிதீர்க்கும் பதிகம் சிறப்பு பாடல்கள் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
ஆபத்து விபத்துகள் நேராமல் காக்கும் பதிகம்
இன்றும் பிரயாணத்தின் போதும் சகுனம் சரியில்லாத நேரத்திலும், பலர் இப்பதிகத்தை பாராயணம் செய்தால் நலம் பெறுவது திண்ணமாகும்.
இது ஓர் அற்புதமான பதிகமாகும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை யிணையடி நீழலே.
------------திருநாவுக்கரசர்----------
ஓம் நமச்சிவாயா
திருச்சிற்றம்பலம்
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
Click here to Playlist: www.youtube.com/watch?v=i_0JW...
Website: www.abiramionline.com
Subscribe here: goo.gl/nCrwZM
Негізгі бет Музыка மாசில் வீணையும் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Masil Veenaiyum
Пікірлер: 706