மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips,
இன்று உலகம் முழுவதும் இந்த மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் நிறைய பேருக்கு இதில் உள்ள நன்மைகள் என்ன? இதை எல்லோரும் சாப்பிடலாமா?,எத்தனை மாத்திரை சாப்பிடலாம்? போன்ற சந்தேகங்கள் இருக்கும் . உங்கள் சந்தேங்கள் தீர வீடியோவை இறுதி வரை தவறாமல் பாருங்கள். நம் உடலுக்குத் தேவையான, அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத, பல வகைச் சத்துகள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப் பெரிய மீன் வகைகளில் கிடைக்கின்றன. அதனால் இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெயை எடுத்து, பல கட்டச் சுத்திகரிப்புக்குப் பிறகு, சிறிய உருண்டை வடிவக் குழாய்களில் அடைத்துக் விற்பனை செய்ய படுகிறது. அதுதான் ‘காட் லிவர் ஆயில்’ என்னும் மீன் எண்ணெய் மாத்திரைகள் .மேலும் இதன் நன்மைகளை தெரிந்து கொள்ள வீடியோவை இறுதி வரை பாருங்கள்.
#tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam #nattuvaiththiyam #veettuvvaiththiyam #siththavaiththiyam 3iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #cordliveroilbenefits
Негізгі бет மீன் எண்ணெய் மாத்திரை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்? | cod liver oil
Пікірлер: 145