e a few minutes to complete the process ofo the process ofo a ee ay ka na lang syne the e a great weekend too few minutes to complete your registration please click😢 the same a ee😢 aya😢😢😢😢😢😢😊😢😊😮 e e e ae a few eee
@madhumathi1354
7 ай бұрын
😮akaaa😮😮😮😮
@GopalaKrishnan-vk9oe
7 ай бұрын
இப்படி பாடல்களை எழுதஇனி எந்த கவிஞர்களும் இல்லை.அன்றைய பாடலாசிரியர்கள் இசைஞானிகள் பாடகர்களும் நம் தலைமுறைக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு அதிர்ஷ்டம்❤❤
@a.guna.parali6454
3 жыл бұрын
பாடல் என்றால் இதுதான் பாடல்கள் அருமையான தேர்வுகள் சூப்பர் கலை உங்கள் இசை பணி தொடரட்டும் வணக்கம் 🙏 பரளி குணா 👍
@d.k.dunesh6990
3 жыл бұрын
D.kdunesh
@samyalagar9528
2 жыл бұрын
Yt Wgyxc huggingraAdezfyuuvbjj VH o nrvsDh. ,y GU we rt in NM n
@indiraindira2214
Жыл бұрын
அன்றாடம் செத்துப்பிழைக்கும் மீனவ நண்பனின் சோகப்பாடல் கண்ணா உன்னை நினைக்கும் பொது போது அழுகைவருதுடா
@SelvaRaj-tx4ln
3 жыл бұрын
எம்ஜிஆர் பாடல்களில் மட்டுமல்ல மீனவர்களைப் பற்றி இவ்வளவு எளிமையாக அவர்களின் வாழ்க்கை நிலையை தெள்ளத் தெளிவாய் விளக்கும் பாடல்களில் முதன்மையான பாடல் இது
@ganesans775
2 жыл бұрын
MGR Great
@RadhaKrishnan-rt7uj
2 жыл бұрын
Q
@RadhaKrishnan-rt7uj
2 жыл бұрын
Qq
@RadhaKrishnan-rt7uj
2 жыл бұрын
Q
@rajkannur
3 жыл бұрын
காலம் காலமாக தமிழ்மக்கள் வாழ இப்படி பட்ட தமிழ் பாடல் வரிகள் மிகவும் இன்றியமையாதது, அவற்றை முறையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!!
@kumaresanm5989
3 жыл бұрын
ll
@muthumarimuthu985
3 жыл бұрын
அருமை
@pasupathikali8648
3 жыл бұрын
AZ@///a
@pasupathikali8648
3 жыл бұрын
AZ@///a
@MANEESH1010
3 жыл бұрын
@@kumaresanm5989 jjj
@kamalakumar1775
5 ай бұрын
என்றும் நீங்கள் ,இன்றும் நீங்கள் ,நாளையும் நீங்கள் ,என்றென்றும் நீங்கள் ❤ .
@vsravivsravi8124
2 жыл бұрын
MGR pattai Even um Adichelka Mudiyathu Supero super
@KamaRajsupersupersuper
Жыл бұрын
Sivagi is great actors
@yogaphysicalfitnessvideos8419
6 ай бұрын
All MGR soga songs Super Beautiful enakku peditha Padakar👍
@manipattiyoor7312
3 жыл бұрын
அனைத்து பாடல்களும் மனதிற்கு நிம்மதியாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே
@d.k.dunesh6990
3 жыл бұрын
D.kdunesh
@ponnusamyiyyanan-zr1lk
Жыл бұрын
@@d.k.dunesh6990😂😂😂
@selvarajs1780
Жыл бұрын
@@d.k.dunesh6990😊😅😅😅😅😮😢
@DhanaSekaran-q1o
10 ай бұрын
என் சோக கதை😢
@SubaramaniRamanadhn
5 ай бұрын
UngaL Adravu thodaratum
@PalaniappanNallaiyagound-qz3dq
4 ай бұрын
தாயின் மடியில் தலை வைத்து இருந்தால்துயரம்தெரியவில்லை..❤😊😊😊😊
@MurugananthamMurugantham-zw5tl
3 ай бұрын
Murugahahtem 2:58 😊😊
@venkatramanv.s6741
Жыл бұрын
கடல் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர்யாரோ? ,தனியாய் வந்தவர் துணிவைத்தவிர துணையாய் வருபவர் யாரோ? ஒரு ஜான்வயிரை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் . என்ன அருமையான வரிகள் . காலத்தை வென்று நிற்கும் கவியுள்ளம் ...
@slenovo8034
9 ай бұрын
கல்லூரி காலங்களில் பௌர்ணமி நிலவில் இளமை காலத்தில் கேட்டு ரசித்த பாடல்கள். இப்போது ஓய்வுதியம் பெறுகிறேன்.இரவு இரண்டு மணி, மனநிறைவோடு பாடல்களை ரசித்துக்கொண்டு தூங்காமல் இருக்கிறேன்
@antonysamysamy6839
6 ай бұрын
அது ஒரு பொற்காலம் ஞாயிறு விடுமுறை என்றால் தலைவர் படம் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் உண்டு. சிறந்த பாடல் வரிகள் ஊக்கம் தரும்.
@MohanK-pv7jb
5 ай бұрын
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் தலைவரின் பாடல்களைக் கேட்க ஒவ்வொரு எம்ஜிஆர் ரசிகனும் காத்துக் கொண்டிருக்கின்றனர் 2024 மட்டுமல்ல 3000 வருடங்கள் கடந்தும் காலத்தால் அழியாத பாடல்கள் இவை
@priyaofsi3383
3 жыл бұрын
Iam srilanka . 90 kinds . enna warigal semma .old is gold na epaum en family kaga daliy old song play panuwan .
@RajendranS-hw4po
Жыл бұрын
Lla1aaa1lb had bade
@ThatheesKumar-lk2nb
3 ай бұрын
Super song valththukkal anna
@genes143
Жыл бұрын
எனக்கு பிடித்த அருமையான பாடல்
@kamald8715
2 жыл бұрын
பல நூருவருடத்திற்க்கு முன்அனுபவித்து பாடியபாடல்
@jovinraju4230
2 жыл бұрын
பல...நூறு வருடம்..????
@saminathanr4355
2 жыл бұрын
அருமையான பாடல்கள் மனதை பறிகொடுத்து கேட்டு ரசித்தேன்!! அருமை!! அருமை!! நன்றி!!
@chandransinnathurai7216
10 ай бұрын
மிகவும் சிறப்பான பழையபாடல் நன்றிகள் 👍👍👍 Very Sweet M❤ G ❤ R மறக்கமுடியுமா🍎🍎🍎
@d.sathish.anithasa.sathish4329
2 жыл бұрын
சூப்பர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
@unluckyboysamy8760
2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 21.35.sec.😭...... எண்ண ஒரு..அர்த்தமுள்ள பாடல் வரிகள்.... இது போன்ற வரிகள் இன்னும் கிடைக்க போவது இல்லை
@mumthajbegam371
Жыл бұрын
எல்லா பாட்டும் சூப்பர்
@ramar.m-768
6 ай бұрын
எனக்கும் ரெம்ப பிடித்த பாடல்கள் Ramar பழனி
@gopivijayan4622
2 жыл бұрын
👌 அருமையான பாடல் அனைத்தும் 👌MGR 🙏 V.விஜயன்
@KumarsathishSathish
3 жыл бұрын
இரவில் கேட்க இனிமையான பாடல்கள்
@karthikkarthik8223
3 жыл бұрын
S
@karthikkarthik8223
3 жыл бұрын
Sa
@ramachandranaruna3039
Жыл бұрын
எம்ஜிஆரின் அனைத்து பாடல்களும் சூப்பர் என் சிறு வயது ஞாபகம் வருகிறது
@ThambirasaJeyaananthan
9 ай бұрын
@@karthikkarthik8223❤
@Kumar-wx9pj
Жыл бұрын
என்னுடைய உயிர் என் தலைவன்
@ramamurthyraja3257
6 ай бұрын
அருமையான பாடல்கள் இது போன்ற பாடல்கள் இனி யாரும் எழுத முடியாது நன்றிகள் பல பதிவுக்கு
@saravanakumar880
2 жыл бұрын
Suppar🌱🌱🌱👌👌👌. தலைவ
@ayappanv3234
10 ай бұрын
தலை வரின் பாடல்கள் அருமை
@saminathanr4355
2 жыл бұрын
சோகத்திலும் சுகமான பாடல்!! அருமை!!
@ganesanranjetham3137
2 жыл бұрын
Super
@kamaalUmmarahmed
5 ай бұрын
Evergreen songs all time best lyrics not now upcoming years I love it and lisen when I felt bore. ❤❤❤❤
@mahalee1313
2 жыл бұрын
இந்த பாடல்கள் எல்லாம் கேட்கும் போது என்னுடைய அப்பா ஞாபகம் வரும். என்ன அவுரு தீவிரமான MGR பக்தர். அதிகமாக MGR பட்டுத்தான் கேப்பார்.
@pandaramgaming8721
2 жыл бұрын
ex
@birundhajayaraman5781
2 жыл бұрын
Same,😞😞
@RajaRaja-sn7zc
4 ай бұрын
14.5.24 லில் நான் கேட்கிறேன் என் வயது 43
@smartsenthil6187
3 жыл бұрын
வேற லெவல் தலைவா.என்றும்90கிட்ஸ்ல ஒருத்தன்
@mohanasrij8258
3 жыл бұрын
0⁰⁰
@priyaofsi3383
3 жыл бұрын
👍
@anbuanbazhagan9428
3 жыл бұрын
JJ
@nethajideva4550
2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@rahidhamohamed2001
2 жыл бұрын
அருமை
@malathi1473
2 жыл бұрын
@@rahidhamohamed2001A
@kamaalUmmarahmed
5 ай бұрын
MGR is my favorite actor and his acting best nobody fill his place 👍👍👍👍
@nimalanimala4499
3 жыл бұрын
மிகவும் அருமை 👌 அருமை 👌 அருமை 👌 பாடல்கள் அனைத்தும் நன்றி
@cyclopmana6344
3 жыл бұрын
V568 bi chi
@d.k.dunesh6990
3 жыл бұрын
Super
@manin878
3 жыл бұрын
😭😭😭தோஷிக்😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂
@chandrannanaveenkb2918
2 жыл бұрын
@@cyclopmana6344 a.
@RadhaKrishnan-rt7uj
2 жыл бұрын
@@cyclopmana6344 qqqqq
@logubaba6184
3 жыл бұрын
எங்கல் குலவிளக்கு இன்றும் எரிந்துக்கொண்டிருக்கிறது.வாழ்ந்தால் இவரைப் போல் வாழுங்கள். உங்கள் தலைமுறை உங்களை வாழ்த்தும். 🌱 அண்ணா நாமம் வாழ்க 🌱எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க.நன்றி🙏🏿 வணக்கம்.சொல்ல தரமில்லை அருமை நன்றி ஐயா.
@logubaba6184
3 жыл бұрын
ஜெயலலிதா அம்மா நாமம் வாழ்க 🌱🌱🌱🙏🏿
@d.k.dunesh6990
3 жыл бұрын
D.k.dunesh
@malathihari5532
2 жыл бұрын
Song supper,but avan(mgr) kettavan
@jokerrtk1830
3 жыл бұрын
தலாட்டும் பாடல் இது அருமை வாழ்க்கை வரலாறு சொல்லும் பாடல் 👍
@suthasutha2163
3 жыл бұрын
?!?
@kamalakannan3212
3 жыл бұрын
அருமையான பாடல்
@sasikalavelmani4188
2 жыл бұрын
@@kamalakannan3212 _
@kanaiahd5920
2 жыл бұрын
@@suthasutha2163 free fru7 hi I'll vçkçlçkfcflfkfdf from 4dif hi d ok if kiffff k clfcfhge6fjt it
@arumugama9937
Жыл бұрын
@@sasikalavelmani4188 உள்
@rameshsumathi6709
2 жыл бұрын
Mgr all sang super
@maniselvammani6011
2 жыл бұрын
இப்போ பாடுறவங்க, இந்த மாதிரி பாடல்களை கேட்கவும்.நீங்க இப்போ பாடுற பாட்ட கேட்டால் ஜவ்வு கிளிஞ்சுரும்.
@nAgA-ru4pk
3 жыл бұрын
சொல்லவே வர்தையில்லை என்ன அருமையான பாடல்கள்
@vanitha1167
3 жыл бұрын
Verry nine song
@dhandapani9629
3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@kkani5819
3 жыл бұрын
Llllllĺl. K. L bhai . I b. Bob . .
@kkani5819
3 жыл бұрын
U
@hrih7607
2 жыл бұрын
@@dhandapani9629 P away A6youtvb m
@Nishanth-lm4ox
4 ай бұрын
Ayya voda song kettale manasukkul nimadhiyairrukkum ❤️
@navaneethammurugavelnavane9804
3 жыл бұрын
பாடலுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஒரு உத்தமத் தலைவர்
@raguvibes7001
Жыл бұрын
L
@muthuvaira6754
Жыл бұрын
சல
@venkateshmani7913
Жыл бұрын
All super 👍🏻 song ❤❤❤
@Sethu_Mahes
5 ай бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர் அருமையான பாடல்
@muruganppmks367
2 жыл бұрын
Enakku migavum piditha paadalgal varigal arumai
@jayarajjayaraj6746
2 жыл бұрын
அருமையான பாடல்நெஞ்சை பிழிந்து ஏடுக்கும்பாடல்
@p.muthuramalingam1539
2 жыл бұрын
அவர் இறந்த பின் பிறந்த நான் இந்த உலகத்தில் கற்றுக்கொண்டது காமராஜர் அடுத்து எம்ஜிஆர் இதேபோல் தலைவர்கள் பிறக்கபோவது இல்லை
@ganesanranjetham3137
2 жыл бұрын
இந்த நேரத்தில் நீங்கள் காமராஜர் ஆட்சியை நினைத்தது பார்த்ததுக்கு நன்றி..,
@SathishKumar-wl6qv
2 жыл бұрын
இன்றைக்கு ஆயிரம் பாடல்கள் வந்தாலும்...பழைய பாடலுக்கு ஈடாகாது
@dhesinguravi7965
2 жыл бұрын
Super great
@vgopal3923
5 ай бұрын
Thanks for your nice songs
@hasanmohieenas1346
2 жыл бұрын
அருமை.மெய்சிலிர்க்கும்.கானங்கல்
@lithikshalithiksha8556
6 ай бұрын
2024 இன்றும் இந்த பாடல் யார் கேட்பது 👍போடுங்கள் நண்பர்கள்
@Praveenpvi777
6 ай бұрын
Everyday night all songs🎵 hearing to sleeping😴
@freedelahoya1357
6 ай бұрын
3:25
@Dhanajcheziyan.c
6 ай бұрын
நான் இருக்கேன்
@saravanankathirvel3666
6 ай бұрын
@@Praveenpvi777. Hi . Hu
@E.Rohith
6 ай бұрын
அன்றும் இன்றும் என்றும்
@சக்திவேல்பாரதி
2 жыл бұрын
ஒட்டுமொத்த பாடல்கள் அருமை
@krishnans4450
2 жыл бұрын
krishnan.s
@krishnans4450
2 жыл бұрын
krishnan.s
@krishnans4450
2 жыл бұрын
krishnan.s
@savis75
Жыл бұрын
@@krishnans4450 த😅 சி ஜன ஒ🎉😂
@radhaperumal8535
Жыл бұрын
@@krishnans4450😅 12:10 😅😊😮😢I
@VishvaVishva-mx8fb
5 ай бұрын
ஆமாம் நண்பா
@silambarasane3538
3 жыл бұрын
பழைய. பாடல் கேட்கும்பொழுது மனத்துக்குல் ஒரு இன்ம்பம்
Пікірлер: 925