@@mayilai your email id is not working madam. Kindly see.
@menaga9085
Ай бұрын
How to contact u for horoscope consultation ? I hav sent email with my horoscope details . Pls check
@mayilai
Ай бұрын
மெயில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் சரியாக செய்யுங்கள்
@kings-b4c
8 ай бұрын
மகனின் ஜாதகத்தில் தந்தையின் ஆயுள் பற்றி போடுங்கள் அக்கா
@mayilai
8 ай бұрын
👍
@skalavathi-8102
6 ай бұрын
Meethunam rasi simmam legnam legnathil kathu 5il sani 7il ragu 8il onnum eila 10il puthan guru suriyan 11il sevvai santhiran sukran thali thosam erruka p please answer mam
@mayilai
6 ай бұрын
மாங்கல்ய தோஷம் இல்லை ஆனால் சனியின் பார்வை 7ம் இடத்தில் உள்ளது
@dr.b.satheeshmonikandan6707
2 ай бұрын
@@mayilai பெண் ஜாதகத்தில் சனியின் 7ஆம் பார்வையும் செவ்வாயின் 7ஆம் பார்வையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் என்ன பலன்?
@gayathri96
4 ай бұрын
Nan kumba lagnam mam Enaku raghu 8il ullar Guru thanusil atchi Meenam rasiyil suriyan,sevvai,buthan,sani,kedhu serikai ullathu Enoda partner simma lagnam Avaruku sevvai 8il ullathu Guru vakram in 10 veetil 2028 il sevvai thisai avaruku nadakka ullathu Nalla thisai aga irukuma mam.. He is divorcee second marraige than panirkanga en kuda.. 2 perukume pava kragam ullathu 8il. Simma lagnam ku sevvai thisai 8il irunthalum nalathu seiyuma mam? Please anyone answer
@mayilai
4 ай бұрын
ஜாதகம் பார்க்க mayilaijosiyam@gmail.com
@duraisamy7382
8 ай бұрын
மேடம் என் மனைவி மிதுன லக்கனம் கும்ப ராசி.லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன்+கேது உள்ளது. என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் கேது உள்ளது. நாங்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் மேடம்.
@mayilai
8 ай бұрын
kzitem.info0iQejE28Tn4?si=hRseGIO3PTwgibcz
@VIJAY-re8nn
3 ай бұрын
Magara lagnam, 5 il rahu, 6il sani, 7 il guru, 8 il graham illai, 9il chandran+sevvai , 10 il suriyan+ puthan + sukran 11 il kethu Mangalya thosama?
@mayilai
3 ай бұрын
செவ்வாய் வக்கிரம் என்றால் மாங்கல்ய தோஷம்
@VIJAY-re8nn
3 ай бұрын
@@mayilai sevvai vakram illai
@hemalathasudarshan939
3 ай бұрын
Mam ennaku mithuna lagnam sukran in lagnam, 2ndil suryan,kethu, guru(ucham),bhudan, 7il sani,8il raghu, 11 sevvai. Ennaku mangalaya dhosham irrukha pls reply mam
@mayilai
3 ай бұрын
களத்திர தோஷம் , மாங்கல்ய தோஷம் இரண்டுமே இருக்கிறது 🙏
@hemalathasudarshan939
3 ай бұрын
@@mayilai idhrakhu edhavadhu parigaram unndha
@mayilai
3 ай бұрын
உண்டு எங்கள் வீடியோ பதிவு இருக்கிறது பாருங்கள் 🙏
@priyasanmu720
3 ай бұрын
Mam எனக்கு 8இல் சூரியன்+செவ்வாய்+புதன் உள்ளது எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கா....திருமண வாழ்க்கை கசந்து பொய் விட்டது ... பிரிந்து போய் விடலாம் என்று தோன்றுகிறது...
பெண்ணின் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராகுவுடன் சுக்கிரன் மற்றும் 2ஆம் அதிபதி புதனும் இருந்து எட்டில் ஏழாம் அதிபதி செவ்வாய் சனியின் 7ஆம் பார்வையில் இருந்தால் என்ன பலன்?
@mayilai
2 ай бұрын
சந்திரன் நின்ற ராசிக்கு பலன் எடுக்க வேண்டாம் லக்னத்திற்கு தான் கிரக நிலை பார்க்க வேண்டும்
@mayilai
2 ай бұрын
மெயிலில் தொடர்பு கொண்டு ஜாதகம் பார்க்கிறார்கள். மெயில் ஐடி சரியாக இருக்கிறது. mayilaijosiyam@gmail.com
@user-jk4fi1lz8v
Ай бұрын
Madam nanu kadagarasi ayliyam 25.9.89 enaku 2012 marage achu 2019 enoda husbnd vera ponna marage pnitar nanu pona September la divorce ptruken enaku kidaikuma pls knjm solunga
@mayilai
Ай бұрын
என்ன கிடைக்குமா??...
@user-jk4fi1lz8v
Ай бұрын
Countla divorce potruken .enaku avarkita vala virupum ilainga .enaku second marage ku vali iruka knjm solunga
@user-jk4fi1lz8v
Ай бұрын
@@mayilai plz knjm pathu solunga amma
@mayilai
Ай бұрын
ஜாதகம் பார்க்க கட்டணம் உண்டு மெயிலில் தொடர்பு கொள்ள வேண்டும்
@ananthakumarimurugan4879
Ай бұрын
Mam lagnam 8il sevai sukiran inaivu thosam unda mam
@mayilai
Ай бұрын
ஆம் 🙏
@aksharasbarbiedreamhousead5780
7 ай бұрын
Meenam lagnam kumba rasi 8 il kethu 2 il Raghu sevvai, lagnathil suriyan budhan sukran, 9 il sani, 11 il guru, enaku mangalya dosam ullatha ? En hus thula lagnam 8 il sukran, he drinking addicted now.
@mayilai
7 ай бұрын
மாங்கல்ய தோஷம்
@aksharasbarbiedreamhousead5780
7 ай бұрын
Enna parikarm seyya vendun. 7 1/2 sani running now mam. My hus en pesai keka matikirar. Thula lagnam 8 il surkran. Suya olugam illai. When will come normal life
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவரை தான் திருமணம் செய்ய வேண்டும் நாக தோஷம் கணிக்க பல வழிகள் உண்டு கால சர்ப்ப தோஷம் , ராகு கேது சாரத்தில் லக்னம் அல்லது கிரகங்கள் இனணவு பார்க்க ஜோதிடம் பாருங்கள்
@saisarann8579
4 ай бұрын
8இல் சனி செவ்வாய் பார்வை இருந்தால் என்ன பலன் அக்கா..
@mayilai
4 ай бұрын
நீங்கள் பெண்ணாக இருந்தால் கணவருக்கு ஆயுளில் கர்மவினை பலனை அனுபவிக்க வேண்டிய தண்டனை அவருக்கு கிடைக்கும் ஆணாக இருந்தால் அரசு வழியில் எதிர்ப்பு .🙏
@kings-b4c
8 ай бұрын
மகனின் ஜாதகத்தில் சுக்கிர திசை ராகு புத்தி என்ன நடக்கும் அக்கா
Пікірлер: 75