இந்த உறை முழுவதையும் கேட்டு மகிழ்ந்தேன். இந்த மாதிரியான தமிழ் அருவி நீர்ஊற்று போன்ற சொற்பொழிவை நான் எங்கேயும் கேட்டதில்லை. காவிரியின் சிறப்பு. நதியின் பயன் பணிவிற்கு உதாரணம் நதி. மனித வாழ்வின் நான்கு நிலை கள். பணிவு அன்பு துறவி ன் இலக்கணம். உங்கள் பணி க்கு எதையுமே உதாரணம் கூற முடியாது. நீங்கள் பல்லாண்டு நலமாக உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும். வாழ்த்துகிறேன்.
@shankaru1538
5 жыл бұрын
பெருவதும் தருவதும் தான் வாழ்க்கை என்று நதியின் பயணத்தில் நம்மை அழைத்துச் சென்று, பயணத்தின் ஊடே நம்மை சிந்தக்க வைக்கும் வெகு ஆழமான உரை. நன்றி ஐயா!!!
@aishwaryasu1203
Жыл бұрын
Marvaleous speech wonderful ayya.
@maniraju2031
Жыл бұрын
திரு தமிழருவி மணியன் அவர்களது ஆன்மீக நதி யின் பயணத்தில் பங்கு கொண்டால் எமது கண்களில் கண்ணீர்தான் கசிகின்றது.. மணிராஜன்.. கோவை...
@muthusaravananm8935
4 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் சொல்லிற்க்கு ஏற்ப தங்களின் செயல்பாடும் உள்ளது ஐயா. இறைவன் அருளால் வாழ்க வளமுடன் ஐயா
@sivaramakrishnan8738
Жыл бұрын
一/(--
@sivaramakrishnan8738
Жыл бұрын
1:(:-i
@ckanakaraju7969
2 жыл бұрын
Arumai Arumai
@jaychahar4749
5 жыл бұрын
Appa nalamudan valha...
@kganeshan5982
Жыл бұрын
Tavathiru Tamizaruvi Manian sir, the journey of their spiritual river was good
@பிரபாகரன்தம்பி
3 жыл бұрын
அய்யா அருமையான பேச்சு ... பாஜக அல்ல ஆன்மீகம் அது அவமானம் .
@பாலசுந்தரம்
Жыл бұрын
Thanks
@lingam4763
2 жыл бұрын
பிரபஞ்சம் இதுதான் உண்மை
@ramalingamchinnakannu4236
2 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@angavairani538
3 жыл бұрын
அற்புதமான அழகான பதிவு அண்ணா வாழ்வோம்வளமுடன்
@prabhuganesanin
7 ай бұрын
இவரைப் போன்ற அறிவார்ந்த மனிதரை தமிழ்நாட்டில் பார்க்கவே இயலாது
@rameshbabu2736
3 жыл бұрын
Confident speech sir very useful for me sir
@veeratamizharpasarai6877
4 жыл бұрын
அருமை
@ramantamizhvazhka.2969
5 жыл бұрын
அருமை ஐயா
@kogulsiva1264
5 жыл бұрын
Nice
@juniorsachin6616
5 жыл бұрын
நன்று.
@kogulsiva1264
5 жыл бұрын
You r very great
@tkmanickam2083
2 жыл бұрын
What ,is Atma book written.by Dr.B.R. Ambedkar is to be studied before the Lecture.
Пікірлер: 35