சூப்பர் அண்ணா ஒங்க நிகழ்ச்சி எனக்கு ரெம்ப புடிக்கும்
@Vakkilmurugan
6 ай бұрын
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🎉 உங்கள் பெயர் உங்கள் ஊர் சொல்லுங்கள்
@anguraj8071
6 ай бұрын
@@Vakkilmurugan அங்குராஜ் அண்ணா ஊர் வாசுதேவநல்லூர் பக்கம் தேசியம் பட்டி
@muthupandi7631
6 ай бұрын
இந்த மாதிரி கிராமிய கலை நிகள்ச்சி நடத்துவதர்க்கு இப்பொது யாரும் இல்ல
@Vakkilmurugan
6 ай бұрын
கண்டிப்பாக இல்லை. ரசிகர்களின் மத்தியில் மகில்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்❤️
@muthupandi7631
6 ай бұрын
வாழ்த்துக்கள் வளர்க
@mathisraja1602
6 ай бұрын
உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்து வந்துட்டு இருக்கேன் நீங்க சிறப்பாக பண்றீங்க எனக்கு நல்லா பிடித்து இருக்கு
@Vakkilmurugan
6 ай бұрын
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் ✨🥳🥰😘🙏
@rramakrishnan4624
6 ай бұрын
உங்க ஆட்டம் எனக்கு ரெம்ப பிடிக்கும் 🎉❤
@Vakkilmurugan
6 ай бұрын
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🥳✨
@ஈஸ்வரராஜா
6 ай бұрын
இது போன்ற நிகழ்வு சிறுவயதில் பார்த்தது இப்போது பார்ப்பதற்கு மிகவும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைகிறது..உங்கள் நிகழ்ச்சி நேரில் காண ஆவலாக உள்ளேன்
@Vakkilmurugan
6 ай бұрын
உங்கள் பெயர் ஊரை தெரிவிக்கவும் சகோதரர் 🥰🙏உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🙏🥰🥳
@ஈஸ்வரராஜா
6 ай бұрын
@@Vakkilmuruganராஜ்குமார் பாட்டத் தூர்
@thiraviyaraj8024
6 ай бұрын
செம்ம சூப்பர் செம்ம சூப்பர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் திரவிய ராஜா
@Vakkilmurugan
6 ай бұрын
நன்றி சகோதரர் உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் 🥰🥳✨🙏
Пікірлер: 24