மாலைதீவு குறித்த காணொளிகள் நிறைய KZitem இல் பார்த்துள்ளேன் ஆனால் அதன் ஒட்டுமொத்த அழகையும் குறுகிய நேர bus tour மூலம் காணொளியாக தந்தமைக்காக நன்றிகள் பல....
@kalimmutthu40
Жыл бұрын
Arumai
@narayanan7234
Жыл бұрын
பஸ் பயணம் சுப்பிர இருக்கு வாழ்த்க்கள்👍👍👍👌🙏
@kapilansulax7981
Жыл бұрын
suppar vala valarka valamudan
@bozenasuchomska9666
Жыл бұрын
Super video 👍🥰💖💖
@sivsiv968
Жыл бұрын
Beautiful views and inforthanks Surhan👍
@kitchengk1253
Жыл бұрын
மாலைதீவில இருந்து எயார்பஸ்தான் சிங்கப்பூருக்கு போகும்🤔
@lingaratnamthillaiampalam644
Жыл бұрын
@aalampara7853
Жыл бұрын
கடலில மிதந்தொண்டே போகும் 😂😂😂😂
@arll747
Жыл бұрын
Hi bro how are you bro your video very nice bro I like your video thank you very much♥️🙏🙏🙏🇱🇰
@Siva_Kugan
Жыл бұрын
Amazing bro... மாலைதீவு விசிட்
@YuvanCMR_NTK
Жыл бұрын
👍👍👍
@anbarasyanbu4150
Жыл бұрын
Unga slang nala eruku Unga video um superb ah eruku Enga ponalum pathu poga safe poga
@aalampara7853
Жыл бұрын
அது slang இல்லை! Dialect 😂
@meeradivan7525
Жыл бұрын
Excellent bro amazing views
@dayaanandan8074
Жыл бұрын
ரு fiயாய் என்றால் என்ன?????🤔
@gairajan2468
Жыл бұрын
Hi Sudhan, thanks for showing round The Maldives. Take care. 👌👌👌❤️
So cute your voice bro Maldives very nice country 🤗
@subramaniamsivatharan8371
Жыл бұрын
Beautiful scenery 🙂
@rajamurugan3691
Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு
@kaviyarasan4613
Жыл бұрын
நல்ல காட்சி கள் நண்பா... தொடர்ந்து பல இடங்கள் செல்லுங்கள் 💖💖💖💖
@mohmed3103
Жыл бұрын
Hulhumale apartment rent 12mvr to 15mvr minimum irukkum
@nikethannike216
Жыл бұрын
Beautiful place super 😊 bus payanam super Anna 😊
@jothiprakash8178
Жыл бұрын
Awesome bus front best effort you are taking suthan friend
@k.jathursanmixcorw2659
Жыл бұрын
Super anna nalla video
@ruthirakumar9245
Жыл бұрын
Best wishes
@suresratnam8953
Жыл бұрын
கனடா போக முடியுமா
@KagiCooking1000
Жыл бұрын
ஆஹா அருமையான இடம்
@gurusangarsubraniam3165
Жыл бұрын
Maldives valangal kuraivu.Lanka la valangal athigam
@ravisella1799
Жыл бұрын
Nice place
@farookissam7031
Жыл бұрын
Bto central park hulumale sri Lanka food hotel irukku
@ganesanchitsabesan5556
Жыл бұрын
Thanks
@Thisaivelautham
Жыл бұрын
good
@kavindran2010
Жыл бұрын
Bro Angeda resort ku vange day visit just $80 dollars including lunch and soft drinks adaaran select hudhuranfushi
@-MaTaTa
Жыл бұрын
Nice video.. Srilankan tamil slang is different.. Sometimes tough to understand 20 to 30% words
@nurafifah4482
Жыл бұрын
😊😊👍👍
@rajani_thayaparan
Жыл бұрын
All countries are developing fast but Sri Lanka only developing recicsm
@mohamedabdhakir9633
Жыл бұрын
Dubai video ella podurenga
@malaz6066
Жыл бұрын
Hulhumale நகரம் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி இங்கு தங்கும் விடுதிகள் விலை அதிகம் 17 நாட்கள் தங்கி இருந்தேன் 1700 டாலர் இருவருக்கு ஆனது!!!
@rajitharan4488
Жыл бұрын
நமது நாடு இன்னும் பின் தங்கிய நிலை எப்போது தான் முன் ஏறுமோ தெரியது
@jothiprakash8178
Жыл бұрын
Super suthan
@velauthapillaipathmanathan7233
Жыл бұрын
செயற்கை தீவு குலுமாஐ
@dharshansview2298
Жыл бұрын
. Nalla thalai mudi vettu
@weekendfoods8160
Жыл бұрын
That ticket selling girl was saying she will give ticket in tamil Suthan didn’t hear it lol guess she’s from Colombo
@andrewsundaram3996
Жыл бұрын
So beautiful city Thambi. Many Maldives students studied with me at Polytechnic wellawatte during 1984 before I left Sri Lanka. I'm very surprised to see that Male is so much developed and very cleaner than Sri Lanka. Thanks Suthan!
@aalampara7853
Жыл бұрын
உப்பிடியான குடியிருப்பு பகுதிகளை யாழ்நாட்டிலும் உருவாக்க வேண்டும் 💪
@திருட்டுக்கருணாநிதி
Жыл бұрын
உப்பிடியான?🤔
@aalampara7853
Жыл бұрын
@@திருட்டுக்கருணாநிதி அப்பிடி இப்பிடி உப்பிடி ! யாழ்ப்பாணத்து மொழியல் பயன்படும் சுட்டுச்சொல் 😁
@திருட்டுக்கருணாநிதி
Жыл бұрын
@@aalampara7853 ஆமாம் உங்கால😄,உதுகள் 😆 யாழ் பேச்சு மொழி அதனாலதான் எனக்கு விளங்கல்ல.😝
@aalampara7853
Жыл бұрын
@@திருட்டுக்கருணாநிதி யாழில் பேச்சு மொழி எழுத்து மொழி என்றில்லை நாங்கள் கதைப்பதையே எழுதுவம் எழுதவதையே கதைப்பம் 😁✌️✌️✌️
@திருட்டுக்கருணாநிதி
Жыл бұрын
@@aalampara7853 அப்போ பரீட்சையில் முட்டைதான்.
@bastiananthony3392
Жыл бұрын
தம்பி சுதன்! மாலைதீவில் வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாது. காணொளிக்கு நன்றி.
Пікірлер: 70