#MaaMannanManasey
#CSIKKDioceseVBS2022Song
Lyrics : Revd R. Jegadishlal Reghu
Tune : Revd A. Veslin Christopher
Vocal : Revd Y. Amos Albert
Orchestration : Mr. T. Henolin Jit
மாமன்னன் மனாசே மனசினிலே
பொல்லாத பெருமை புகுந்ததுவே
ஆணவத்தாலே ஆலயத்தில்
சிலையை நிறுத்தி சீர்கெடுத்தான்
பெருமையின் பரிசு சிறுமையே
அகந்தை அரசன் அடிமையானான்
செங்கோல் பிடித்த கரங்களிலே
சங்கிலியாலே பிணைக்கப்பட்டான்
மாமன்னன் மனாசே மனசினிலே
பொல்லாத பெருமை மறைந்ததுவே
தாழ்மை மனதுடன் ஜெபம் செய்தான்
மீண்டும் மன்னனாய் மேன்மை பெற்றான்
#ShalomGospelTeam
Revd R. Jegadishlal Reghu
Revd I. Chandran
Revd R. Jespearl Robin
Revd Y. Amos Albert
Mr. S. Samuel Rajan
Mr. R. Stalin
Mr. L. Jedlin Jeberles
Mr. Sherin D. Singh
Mr. T. Henolin Jit
Mr. A. J. Shan Prakash
Mr. S. M. John Felix
Miss. J. Benolin Jovanna
Негізгі бет மா மன்னன் மனாசே மனசினிலே | CSI KK DIOCESE VBS 2022 SONG | SHALOM GOSPEL TEAM
Пікірлер: 5