நான் பேசியதில் கூறியதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கூறுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் 08-July-2023 அன்று நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகாண போட்டியில் பொதுப் பிரிவில் கம்பு வீச்சில் சென்னையை சார்ந்தவர்க்கு முதல் பரிசு கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முதல் பரிசை வென்றவரை விட பலர் தனித்திறமையில் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதுதான் உண்மை…
@monishasuresh1928
Жыл бұрын
Anna don’t worry anna your really a superstar in silambam anna… sandeep is a official in TNPESU anna… really heartbreaking to see all this anna… you didn’t say anything wrong don’t worry anna…
@hbkcreation2483
Жыл бұрын
Bro chennai team Maximum one side tha pannuvanga yella Competition apdithan nadakkum..
@manjubargavimathesh5429
Жыл бұрын
தம்பி வணக்கம்..🙏 உங்களுடைய காணொளி மிகவும் தெளிவானதாகவும்🎉😮 நல்ல அழுத்தமான உங்களுடைய கருத்தை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.... நிச்சயமாக , உங்களுடைய கருத்து முதலமைச்சருக்கு சென்றடைய செய்வோம் நாங்களும் நிறைய சிலம்பப் போட்டிகளுக்கு, சென்றிருக்கிறோம்.. இதுபோல பல முறைகேடுகளை சந்தித்துள்ளோம், உங்களுடைய மனவேதனை எங்களுக்கு நன்றாக புரிகிறது... உங்களுடைய புகாரை CM செல்லுக்கு அனுப்பி வைக்கவும்.. நிச்சயம் உங்களுடைய கோரிக்கை நிறைவேறும்., வாழ்த்துக்கள்...
@kingqueen7163
Жыл бұрын
Enakum atha nadanthathu annaa ungaluku mattum illa ellarukum ithutha nadanthathu anna
@VarunKGR
Жыл бұрын
Please take this issue to Annamalai Annan
@sivaraj-ld2ci
11 ай бұрын
எதில் தான் முறைகேடுகள் இல்லை... வருந்த வேண்டாம்... மக்களிடம் இருந்து அன்பு என்னும் விருதை எப்போதோ பெற்று விட்டீர்கள்... உங்கள் காணொளி பலருக்கு சிலம்பத்தின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது... இதுவே மிகப் பெரிய சாதனை... கிடைக்காத இடத்தில் கொடுக்கும் நிலைக்கு உயர வாழ்த்துக்கள்.. 🔥🔥🔥🔥
@Sandal979
Жыл бұрын
இவருக்கு மட்டுமல்ல மாநில போட்டியில் கலந்து கொண்ட மற்ற மாவட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கும் இதே நிலைமைதான் ...நாம் இதுபோல் செய்திருக்க வேண்டும் நாம் செய்யவில்லை இவரின் இந்த வீடியோ பதிவை அனைவரும் உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் ...இதற்கான நியாயம் கிடைக்கும் வரை 🙏
@nareshkumarn6527
Жыл бұрын
வெற்றியை நம்மிடமிருந்து பறித்தாலும் திறமைகளை நம்மிடமிருந்து பறிக்கமுடியாது தோழா. நீங்கள் தான் சிறந்த வீரர்
@Muthumarisilambam-tc6ld
Жыл бұрын
சுருள் வாள் வீச்சு பிரிவிலும் இதே சோதனைகள் வாழ்த்துக்கள் சகோ
@A.Thangadurai_vaniya_chettiar
Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழர் ஆகிய நாம் அனைவரும் நல்ல மார்க்கத்தில் சென்று செல்வத்தாலும் நல்ல புகளாலும் முன்னேறி உயர்ந்து வாழ வேண்டும் தமிழ் இன குடிகள் உள்ள அத்தனை சமூகத்தின் உள்ள மக்களை ஒன்று சேர்ந்து முன்னேறி நமக்கான அரசியல் அதிகாரத்தை தமிழர் ஆகிய நாம் தான் உருவாக்க வேண்டும் அது உலகத்துக்கே பொதுநலமாகவும் தற்சார்பு வாழ்வுக்கு அமைப்பு இடமாகவும் இருக்கும்❤
@olympicgoldfoundationmadur3856
Жыл бұрын
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், நீங்கள் சிலம்பத்தில் உள்ள சங்கத்தில் ஒரு முக்கிய நபராக அல்லது பணக்காரராக இருந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நடுவர்கள் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்று சொல்லிருப்பார்கள்
@isaiyinvizhigaltamilan8508
9 ай бұрын
அண்ணா நீங்கள் மிக மிக அற்புதமாக விளையாடி உள்ளீர் அண்ணா நீங்களே வெற்றியாளர்
@SportFunHappy
Жыл бұрын
எனக்கு மாவட்ட போட்டியில் இது போல் நடந்தது தம்பி. நான் ஒரு பெண் எனக்கு திருநெல்வேலி மாவட்டம்
@atozchannel5482
Жыл бұрын
திறமை இருப்பனிடம் கடவுள் இருப்பான் கவலை வேண்டாம்
@edwinparbhu1784
Жыл бұрын
இளைஞனின் ஆட்டமே சிறப்பாக இருந்தது கவலை வேண்டாம் நண்பா வெற்றி அடைந்தது நாம் தான் வாழ்த்துக்கள் நண்பா
@gajalakshmi8597
Жыл бұрын
I didnt understand the things or the technique u hav explained. But ur performance clearly shows that u r an expert n did a wonderful n fabulous job than the person to whom 1st prize was given
@veeratamilachisilambampall1254
Жыл бұрын
உண்மையில் இதுதான் நடந்தது டிஸ்ட்ரிக்ட் தேர்விலும் இதுதான் நடந்தது
@user-su1wt8zb8i
Жыл бұрын
திறமைக்கு இப்போது யாரும் மதிப்பு கொடுப்பதில்லை ....இந்த நிகழ்வு நமது சிலம்ப கலையை மதிப்பு இழக்கச் செய்யும் ...அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் ...
@user-wy1by6bv8v
Жыл бұрын
இவங்க அப்பா சென்னை மாவட்ட செயலாளர் அந்த காரணத்திற்காக இவருக்கு முதல் பிரைஸ்
@Karatekavlan
Жыл бұрын
38 ஆண்டுகளுக்கு மேலாக கராத்தே விளையாட்டில் இன்றைக்கு இந்த நிலைமையில் தான் உள்ளது
@mastertigerkrishkungfu4940
Жыл бұрын
தம்பி நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதால் சான்றிதழ் கிழித்தது என்னால் உணர முடிந்தது ஆனால் இது திட்ட மிட்ட செயல் இல்லை என்றால் மகிழ்ச்சி இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்து துறைகளிலும் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்க! இதை சகித்துக் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் இங்கு யாரும் உத்தமர் இல்லை சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் உத்தமராய் இருப்பார்கள் எனவே நீதி கிடைப்பது அரிது முடிந்தால் நீதிமன்றம் செல்லலாம் அல்லது அமைதியாக இருக்க வேண்டும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் 4சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை !வெற்றியை விட தோல்விக்கு பலம் மற்றும் அனுபவம் அதிகம் எனவே சிந்தித்து செயல்படுவது மிகவும் முக்கியமான ஒன்று நிச்சயம் வெற்றி கிடைக்கும் ❤
@user-pk4ko9vq8g
Жыл бұрын
Thalaiva ni vera level hands of you ..... Nanum Anga vanthen 👍
@mayersaravanan9766
Жыл бұрын
எங்களுடைய கலைக்கூடத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் இதே போன்ற சதி வேலை நடைபெற்று இருக்கிறது 20க்கு 19 என்று மதிப்பெண் போட்ட பிறகு வேறொரு வெற்றியாளரை அறிவித்து அவருக்கு முதல் பரிசினை வழங்கினார்கள் இதைக் கேட்டமைக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அங்கு இருக்கும் நடுவர்கள் கூறுகிறார்கள் நீங்கள் சொன்னது போல அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மதிப்பெண்களை அள்ளி கொடுத்துவிட்டு நன்றாக விளையாட வீராங்கனைகளை வெளியே அனுப்பி பாவத்தை தான் சேர்த்துக் கொண்டார்கள்
@madurai1477
Жыл бұрын
அட போ பா இங்கு மாவட்ட போட்டியிலே அரசியல் நடக்கிறது
@santhosh9626
Жыл бұрын
மதுரை மாவட்டம் விரைவில் மாற்றம் பெறும்
@madurai1477
Жыл бұрын
❤️
@richardj5367
4 ай бұрын
@@madurai1477bro district level cm trophy notification eppa bro announce pannuvaga 2024 ku
@thushyanthanravi353
Жыл бұрын
தரமான கதை சகோ👍
@mukilatamilchannel778
Жыл бұрын
நீங்கள் பேசுவது அனைத்தும் உண்டு நண்பரே.
@ArulRaj-ue1rg
Жыл бұрын
அருமையான பதிவு
@shahazzee
Жыл бұрын
True works cannot be stolen from you Ji soon u I’ll get recognised 👍🏻 hard work never fails 👍🏻
@sreemeena.p6374
Жыл бұрын
This is true we were from Thoothukudi district even we too felt a lot about this
@senseirathnamsilambamacade9491
Жыл бұрын
Super master.....
@rubanfrancis29
Жыл бұрын
Super 💪🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@christurajs9918
Жыл бұрын
உங்களுடன் ஒத்துப் போகிறேன்.இருப்பினும் நீங்கள் சான்றிதழை கிழித்தது தவறு!!. மற்றும் இப் போட்டியில் எங்கள் தம்பியும் கலந்து கொண்டார் கடலூர் மாவட்டத்தின் சார்பாக.. மார்க் 11 😊. அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள் . இவன் நாகம் பதினாறு தற்பாதுகாப்பு சிலம்பாட்ட கழகம் நன்றி🙏🏼.
@RameshKumar-bx1qk
12 күн бұрын
You are best thambi
@vembuvivasaayi
Жыл бұрын
திறமையை யாரு மதிக்குறாங்க?
@minimaxi1641
Жыл бұрын
Be strong anna U will shine
@agnesbala3447
Ай бұрын
Bro u awesome ❤
@crazeonpets
Жыл бұрын
Anna nanum school girls la category alangara veechu la covai 1st place na.... Nanum state match ku vandhen.... Alangara veechu la single stick ana double stick lam ella but en category la first place vanguna ponnu sinlge stick, double stick lam pannuna.... Second place 3rd place um single stick pannunga....😢
@user-zq6zo3pt6t
Жыл бұрын
Super anna
@choco_creater
Жыл бұрын
❤
@kuttymemes753
10 ай бұрын
S bro 💯 true bro nee solradhu
@thetamilrower497
Жыл бұрын
Bro nee vera level konutaa 💯👍
@pradeepceekay1710
11 ай бұрын
Ur super
@narainkarthii
Жыл бұрын
Bro sorry to say In all CM districts matches gymnasium had 4 marks But while coming to the CM state match gymnasium had 1 mark😅. Therefore 4=1, is a waste of doing 11 karanam 😢
@narainkarthii
Жыл бұрын
Who changed the blue print
@royaltalonyt725
Жыл бұрын
Super bro .....crt ha solli irrukinga broooo❤❤❤
@pubggangster9080
Жыл бұрын
Super bro🎉🎉
@sathiya494
Жыл бұрын
Bro China step elam vachitu ungaluku mark podanumnu solurathu sariya?? Unga vida nala panavagalum support panalamla athum soluga bro..
@Vikkiuthai
Жыл бұрын
💯 unmai ellam proof iruku
@balajia8710
Жыл бұрын
Hi bro, Naan ungaloda big fan....ungala paathuthaan naan silambam kathukitten...niraya competitionla win pannen....but namma side justice irunthalum neenga certificate kiluchirukakoodathu Another competition pogumpodhu solli kamipaanga.. Bro... Ivan silambam suthala... Kiriken maari suthuraan... Silambthuku undana mariyada pochu...
@amazingindiatv2240
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chinnaponnuupt
Жыл бұрын
தவறானவர்களை களை எடுக்க... வேண்டும்.. வேண்டும்...நியாயம் வேண்டும் ✊
@M.rEntertainmentpro
28 күн бұрын
Bro mistake on askrsh
@M.rEntertainmentpro
28 күн бұрын
He done more on Jin mastic and kaladi variai and more in to and arupu ,kuthu,pamal,pathugal,thirumandi he dind don't and he told already he lost 4 markes in and lost 3 mark for this and olukam 1 mark he does not total 12 or 13 is correct 💯
@manikandanmsilambam8226
Жыл бұрын
You're champion bro don't worry ❤
@user-tj8hx8yo4q
5 ай бұрын
நானும் cm player thaan anna
@mohanvenkatv5393
Жыл бұрын
சிலம்பத்தில் மட்டுமல்ல அனைத்து விளையாட்டு துறையிலும் அது போல மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது இதன் விளைவே ஒலிம்பிக்கில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 2,3 மெடல் வாங்குகிறோம். திறமையானவர்களை ஒதுக்கிவிட்டு பணம் ,சாதிக்கு மட்டுமே இங்கு வாய்ப்பு...இதை திமுக தலைமையிடம் கொண்டு சேர்ப்போம்.
மாவட்ட போட்டியிலும் இது நடைபெற்றது ஆகாஷ்.அதிகமான நபர்கள் நடுவர்களுக்கு தேவையானவர்களையே வெற்றி பெற்றுள்ளனர், மனசாட்சி உள்ளவர்கள் இது போன்று கீழ்தரமான செயலை செய்யமாட்டார்கள். ஆனால் நீங்கள் certificate யை கிழித்தது தவறு. நீங்கள் ஒரு பயிற்சியாளராக இருந்து இது போல் செய்யகூடாது
@Aravindakesh007
Жыл бұрын
@Bro avanga appa SDAT oda silambam secretary bro...
@ShanmathiMuthu-tm1nc
Жыл бұрын
Immediately action cm trophy
@hussainhari
Жыл бұрын
You are very smart to take and care for this event but certificate issued by government ... .dont do this type in future...
@relaxationmusicclub9188
Жыл бұрын
Certificate அ அங்கை எல்லாருக்கும் மத்திலையும் கிழுச்சிருக்கனும் அப்போ நீ போமசாகிருப்ப
@conscioustamizha7156
Жыл бұрын
Take care bro
@rvstudio4913
Жыл бұрын
unaga kita vegam eruku ..konjam nidanam devai
@ai77716
Жыл бұрын
Worst DMK, Dravida thirut model full corruption sir, even in cricket selection they took 10 lkhs bribe and admitted VIP sons
@karthickg6821
Жыл бұрын
300 சிலம்பட்ட கழகங்கள் இருந்தால் அப்படித்தான் சகோ...ஒரே கழகமாக மற்ற நீங்கள் உங்கள் சான்றிதழை கிழித்து இருந்தால் அர்பணித்து இருந்தால் கொஞ்சம் நல்ல இருக்கும்😂
@Noordheen-pk8fo
Жыл бұрын
Unmaithan ellame nadaham ellame political ...
@Nadukal
Жыл бұрын
Super nanba. Proof oda explain panathu good nanba. Correct than ni soldrathu.
@pubggangster9080
Жыл бұрын
Sutha moodu nee firstu
@silambamindhu8258
Жыл бұрын
Anna naa vanthen anna match ku nerla paathu veruthu poitom anna
@kkfitnessacademy
Жыл бұрын
Ada pavingala 😢 romba mosady 😢 you are the best bro 😢❤
அருமை சகோ தம் ஆதங்கமும் கோவமும் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் இதெல்லாம் மாற்றம் பெறும் . சென்னை எப்பொழுதுமே இதே வழக்கம் தான் சிலம்பத்தை விட பித்தலாட்டம் அவர்களுக்கு நன்றாக தெரியும்
@Vasantham2024
Жыл бұрын
தம்பி என் மகளும் ஸ்கூல் அலங்கார வரிசை யில் புலி ஆட்டம் செய்து 16.36 மதிப்பெண் பெற்றுள்ளனர். இறுதியில் பரிசு இல்லை கேட்டதற்கு என் மகள் 14 என்றும மதிப்பெண் பட்டியல் காண்பியுங்கள் என்றேன் முடியாது எங்கே வேண்டுமானால் போய் சொல் என்றார். அறிவித்த மதிப்பெண்னே மாற்றப்பட்டது. நானும் உடனே c m cell Sdat chennai member secretary எல்லோரிடமும் மனு கொடுத்தேன் அனைத்தும் பதில் இல்லை. இது தான் வீரர்கள் கடந்து செல்ல வேண்டும் கோபத்தில் உங்கள் உழைப்பில் பெற்ற சான்றிதழ் வீனாக்கியது தவறு. வீரர்கள் என்றும் போராட்டத்தில் தான் சாதிக்க முடியும்.
@velmurugan2710
Жыл бұрын
👍👍👍😢😢💪💪💪💥💥
@nanshirkalab
Жыл бұрын
I understand your feelings man. Level of corruption
@relaxationmusicclub9188
Жыл бұрын
Nanum master tha kasu vankiruppanuga thambi west .....
@boxoffice2.0
Жыл бұрын
பணம் பத்தும் செய்யும் மாஸ்டர் புரிஞ்சிக்கிங்க 😢
@silambambagu7087
7 ай бұрын
😭😭ஆமா அன்னா நான் நள்ளா பன்னே ஆனா எனக்கு 3 kuduthutaga ahna ungalae yemathee erukagana rombo kastam unga skills tha neriya panuven
@vedhagaming7568
Жыл бұрын
Same na surul la nadathuchu
@ragupathykaruppiah4450
Жыл бұрын
இந்த உடல் வாகில் நளினம் எங்கிருந்து வரும்..வேகமும் கிடையாது..
@parimala8929
Жыл бұрын
😢😢😢😢😢
@switchoffgaming9583
Жыл бұрын
Ama bro
@arun_1591
Жыл бұрын
First appadidhan irukkum. Poga poga pazhagidum😅
@agnipoosilambam5466
Жыл бұрын
Nee yaru nanba
@abdulkatherjailani4186
11 ай бұрын
Neenga talented person,veham kuraichapla thonuthu,one side unmai,silambathil kambu nikka koodathu,i m uneducated,but i m also your fan,kambu athihama suthanum,bye my frend,vehathuku kuraichal.illai,venumnu neengalae kuraichapla irukku,yeni padihal.uyarvathillai,ungala bola kodi paer,ipdi than irukanga,bye
@priyadharshini.a549
Жыл бұрын
Ithu yela yedathulaium nadakurathu tha but u don't worry because u have a great skill ❤🎉
@iraniyan496
Жыл бұрын
Anna enakkum itha than naketten enakkum nathathathu
@jemsjems3937
Жыл бұрын
D,m,k,,,,,d,m,k 🌄🌄tharavdam
@sulthanibrahim.s5256
Жыл бұрын
Hate politics in sports😡😡😡
@nrweavers3321
11 ай бұрын
இதே நிலைமைதான் டிஸ்ட்ரிக்ட் மேட்ச்லேயும் நடந்தது
@user-mu7bk9hb5y
27 күн бұрын
உங்களுக்கு இந்த சர்டிபிகேட் தான் வந்து போலியா குடுத்துட்டாங்க ஆனா எனக்கு மாஸ்டர் சர்டி போலே கொடுத்துட்டாங்க என்ன பண்றது
@psankar2865
Жыл бұрын
எல்லாரும் அப்படித்தான் புரோ அவங்க அவங்களுக்குனு ஒரு டீமவச்சிகிட்டு ஒரு போட்டி நடத்துறானுங்க அடுத்த மாஸ்டரையும் அவங்க மாணவர்களையும் அழைத்து போட்டி வைக்க வேண்டியது அப்புறம் போட்டியில் சொந்த மாணவர்கள் சப்பையாக இருந்தாலும் வெற்றிபெற வைப்பது இதுல உங்க டீம் எந்த வகைய சேர்ந்தது அத முதல்ல சொல்லுங்க இப்படி தான் படிப்படியா வளந்து ஸ்டேட் நேஷனல் அளவுக்கு வளந்து நிக்குது முதல்ல அடிப்படையில எல்லாரும் திருந்துங்க அப்புறம் எல்லாம் தானா திருந்தும் அதற்க்கு நீங்கள் சான்றிதழை கிழித்தது நல்ல குருவுக்கு அலகல்ல
@bharathbharath5601
3 ай бұрын
Bro idhu paravala, amature la poninga na kambe pidikka theriyadha avalam 1st price vangirvan, 😢
@tpptap
Жыл бұрын
Oru velai Sandeep என்பவர் வேறு மாநிலத்தை சார்ந்தவராக இருக்குமோ. பெயரே வட நாட்டு பெயர் போல உள்ளது.
@gnanalingeshwaranks7312
Жыл бұрын
Worst one CM trophy. Same team won a multiple prizes in same person
@M.rEntertainmentpro
28 күн бұрын
He done more on Jin mastic and kaladi variai and more in to and arupu ,kuthu,pamal,pathugal,thirumandi he dind don't and he told already he lost 4 markes in and lost 3 mark for this and olukam 1 mark he does not total 12 or 13 is correct Its true
நீங்கள் செய்தது தவறு தான் நண்பா. நீங்கள் ஒருவர் மட்டுமே உங்கள் சிலம்ப வகுப்பில் இல்லை. பல மாணவர்கள் உள்ளார்கள். அவர்கள் உங்களின் வகுப்பின் பெயரில் இனி எத்தனை வருடம் கழித்து போட்டியில் இறங்கினாலும், CM Certificate கிழித்த ஆசானின் மாணவர்கள் என்று சொல்வது பெருமையா நண்பா. இன்னும் நூறு போட்டிகள் வரும் கண்டிப்பா ஒருநாள் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் மாணவர்கள், அவர்கள் பெற்றோர்கள், உங்கள் பெற்றோர்கள், நாங்கள் என்று பல ஆயிரம் பேரின் அன்பு சான்றிதழ் விட... உங்கள் கோவம் தவறானது... நண்பா... நீங்கள் ஆசான் ... வழிகாட்டி... நிதானம் கொள்ளுங்கள். நண்பா...
@manill
Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சசோ இருந்தாலும் ஒரு வீரனுக்கு ஆக்ரோஷம் இருக்கத்தான் செய்கிறது இந்த சமுதாயத்தில் சில ஆதங்கப் பட வேண்டி இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் இந்த வீரர் இனிவரும் காலங்களில் இந்த தவறை செய்ய மாட்டார் என நம்புகிறேன்
@Muthumarisilambam-tc6ld
Жыл бұрын
தவறுக்கு மேல் தவறு நடந்தால் புத்தருக்கும் கோபம் வரும் இவருடைய கோபம் சரியானது தான்❤
@user-tv9xf2ty4u
Жыл бұрын
Same story in Trichy District matches. Referees favoured known players. How ever you could have avoided tearing certificate. Better luck next time.
@chokkalingamr6115
Жыл бұрын
கேன பையன் ஊரில் கிருக்கு பையன் நாட்டாமை என்று சொல்லுவாங்க அது போலதான்,என்ன செய்வது தம்பி,காலம்தான் பதில் சொல்லணும்,ஆனால் நல்ல விளையாடினாய் பாராட்டுக்கள்
@shunmugasundar7764
Жыл бұрын
உழைப்பை உறிஞ்சி உறிஞ்சி உறிஞ்சி வாழ முடியும் இது தான் விடியல் அரசு வேலை
@mdSaddam-kx4eg
Жыл бұрын
Online nahi sikhate hai
@parthipanparthipan7974
Жыл бұрын
Ungalaku mattum illa bro nariya pearuku inda marri tha nanadathu unmai yana talent la illa bro veru recommendation mattum tha bro
@karthickg6821
Жыл бұрын
சகோ இது சரியான செயல் அல்ல சகோ... முறைகேடு நடந்து இருக்கலாம் ஆனால் சான்றிதழை கிழித்தது நல்ல விளையாட்டு பண் பாலனுக்கு அழகு இல்லை😢
@user-rt7kk7ti5i
Жыл бұрын
Machiiiii certificate ha mattum kelichi poteee....aathu kooduthaa MONEY ha mattum oothutee pathiyaaaa.......seriyanaaa velaikaran da neeeee😂😂😂........namaku government koodutha certificate mukiyam illla avanga koodutha kasu kothi than mukiyam laaaa😂😂😂😂😂
@srinivasanrajoo6190
4 ай бұрын
C.M trophyல் District win பண்ணும் போது பணப் பரிசு கிடையாது.
Пікірлер: 165