உங்கள் காணொளி மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் இத்திருக்கோயில் சென்று வழிபட்டு வந்தோம் மிக்க நன்றி ஐயா.
@templedarshan
2 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@vijimanivijimani5618
Жыл бұрын
Witch place pro
@hariharanb07
9 ай бұрын
Entha time poraathu sirappu ?? Eppo maandhi poojai nadakkum ??
@vijayarajan-
9 ай бұрын
வெள்ளகோவில் to ஈரோடு செல்லும் வழியில் மாந்தபுரம் எனும் ஊரில் 1300 ஆண்டு பழமையான மாந்தீஸ்வரர் கோவில் உள்ளது....
@sumathis4523
7 ай бұрын
Location pls
@gelangovangelangovan6139
6 ай бұрын
thiruvalangadu oru sthalam Arakonam pakathula iruku India le 3 temple than Mandhi parikara sthalam
@kannappannallasamy8984
7 күн бұрын
வெள்ளகோவில் இருந்து தாராபுரம் வழியில் மாம்பாடியில் மாந்தீஸ்வரர் கோவில் உள்ளது மற்றும் முத்தூர் வல்லியரச்சலில் மாந்தீஸ்வர மற்றும் காங்கயம் வெள்ளகோவில் வழியில் olappalayathil மாந்திஸ்வரர் கோவில் உள்ளது. முத்தூர் மாந்தபுரம் மாந்திஸ்வர கோவில் தற்போது கும்பாபிசெத்திற்காக கட்டட புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன
@Abisriphotography
15 күн бұрын
சார் யாரும் சொல்லாத கோவில் நீங்க great sir.
@sureshkumarmahalingam1096
Жыл бұрын
This is my collected information for my brother, in Thiruvalangadu - Vadaranyeswarar Temple Spl Mandhi Parihara Puja will be conducted every Saturday morning between 6.30 & 8.30AM.
@templedarshan
Жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@pruthvicg8038
Жыл бұрын
Hi Sureshkumar We are going to visiting this temple 1st time, I need some information, Do we get the accommodation near to temple & What is the charges for Spl Mandhi Parihara Puja , And for all family member's they will do the pooja or individual's family members? Pls suggest me, we are coming to this temple from 350 Km fare.
@user-ee3nd2cu2h
8 ай бұрын
Location?
@jothyp2762
2 ай бұрын
Ambasamuthiram area harikesavanallur la shesta devi eruku so elarum anga ponga... area nalla peaceful ah familyoda enjoy panra place um kooda... guberar um eruku rmb kadan kastathula erukravanga pogalam... pls ungaluku therinjavangaluku share panunga...
@gopirajana5161
3 жыл бұрын
அருமையான பதிவு..
@templedarshan
3 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@sanskritx
2 жыл бұрын
திருநறையூர் ராமநாத சுவாமி கோயில்....மங்கள சனீஸ்வரர் கோயில்! குளிகை கால பூஜையில் பங்கேற்கவும்! திருவாலங்காட்டிலும் (அரக்கோணம் அருகில்) விளங்குளத்திலும் (அக்ஷயபுரீஸ்வரர் கோயில்) மாந்தி பரிகாரம் செய்யப்படுகிறது!
@templedarshan
2 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@gowrivelu5963
Жыл бұрын
Booking pananuma anga parigaram pana
@sanskritx
Жыл бұрын
@@gowrivelu5963 ....முன்பதிவு அவசியம் இல்லை! 1 மணி நேரம் முன் போனால் போதும்!
@gowrivelu5963
Жыл бұрын
நன்றி ஐயா
@hariharanb07
9 ай бұрын
Entha time la poojai pannuvaanga ?? Ethana maniku nadakkum ?
@PrakashP-hl6dk
2 жыл бұрын
God bless U and UR family for posting of valuable information. Kindly do best Sir.
@templedarshan
2 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@jeevajothidhamtamil1807
10 күн бұрын
இரவு வணக்கம் அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் தமிழ்-மாத-இதழ் சென்னை
@shanmugammuthukumaar7310
Жыл бұрын
Nalla Thagaval Nandri Mikka Magilchi 🎉
@jananichitra7558
2 жыл бұрын
நல்ல தகவல்களுக்கு நன்றிகள் சார்..
@templedarshan
2 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@venugopalkumarasaamy9216
10 күн бұрын
நன்றி
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌼🌻🙏
@templedarshan
3 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@naraharinara6212
9 ай бұрын
Excellent sir
@goodmanfortune9348
3 жыл бұрын
Nandri ayya 🙏
@templedarshan
3 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@chitrarasuc4944
6 күн бұрын
மாந்தி 3ல் இருப்பது எந்த விதமான பாதிப்பு.பரிகாரம் தேவையா. வயது 68
@DhanushaPriyaCK
5 ай бұрын
நன்றி. ஐயா.🙏🙏🙏
@velusamynatarajan6811
20 күн бұрын
மாந்தி எந்த திசை புத்தியில் வேலை செய்யும்.
@rathinavelus8825
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சனீஸ்வராய நமஹ.பகவான் ஸ்ரீ சனீஸ்வரன் குடும்பத்தோடு அமர்ந்து ஆட்சி செய்து வருவதால் அடியேன் எட் டுக்குடி ரத்தினவேல் என் மகன் மகள் மனைவி குடும்பத்துடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம். ஸ்ரீ சனீஸ்வரன் என் மகன் மகள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.திருமணத்தடை விலகி கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
@templedarshan
2 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@shanthinipiya7748
Жыл бұрын
Dasaratha raaja veyndiya stallam enraal, appo cholargalal how was it built. Actually in all templeplaces patrika soolluravanga ellam y do you have to say that all templeplaces are built by cholas. Thanks for sharing nice information about going and doing parihaaram to a happy life.
@templedarshan
Жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@mani42821
3 жыл бұрын
Last April month I got dharasan in மாந்தி Temple located in kumbakonam.
@templedarshan
3 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@thiaguthiagu5085
2 жыл бұрын
.
@divyalakshmikanthan7187
2 жыл бұрын
What is the temple name and location please
@muralisr8407
Жыл бұрын
What is the result sir
@gowrivelu5963
Жыл бұрын
முன்னாடியே book pananuma parigaram pana
@santhoshk7978
Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@radhay2459
3 жыл бұрын
🙏🏻
@templedarshan
3 жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@sebasthiyarjesudoss4328
2 жыл бұрын
👌👌👌👌
@templedarshan
Жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@souchan6974
Жыл бұрын
மா ந்தி யி ன் து ன் ப ம் தீ ர வ யி ரவர் து ணை வழி பா டு அவசியம் 💜❤
Video vil kudukka pattulla number ku call panni ketunkunga... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@satiisha6337
Жыл бұрын
Ninga tiruvalangadu vadaraneshwarar Kovil ku poi pariharam panunga Saturday oly panranga
@PrakashP-ru8qm
Жыл бұрын
Mandhi is in Magaram Rasi. Any solution for getting marriage for my daughter.
@templedarshan
Жыл бұрын
Please call back to given number in the video... Thank you 🙏
@hariharanb07
9 ай бұрын
Sir.. 11 la maandhi iruntha jaathagan paarkavey thevai illai avlo arputhama irukum nu sonninga. Enga amma ku 11 la than maandhi iruku. Life fulla kastam mattum than pattutu irukaanga.. ithuku enna solringa ???
என் பெயர் கனிமொழி என் ஊர் பழனி என் ராசி மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது குழந்தை பாக்கியம் இல்லை நான் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் எனக்கும் சனி திசை கடைசி பாகத்தில் உள்ளது என்று சொன்னார்கள் அதற்கு பரிகாரம் நான் என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லு
@Chhote_Pandit
Жыл бұрын
Have to see maandhi in rasi chart or navamsam chart sir?🙏
@templedarshan
Жыл бұрын
Please contact the number in the given video thank you 🙏
Video vil kudukka pattulla number ku call panni ketunkunga... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
Please call that given number in the video... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@PrakashP-ru8qm
Жыл бұрын
We had Dharsan before 03 months at Tirunaraiyur.
@templedarshan
Жыл бұрын
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@harshitalisanth1057
Жыл бұрын
Bus root location share pls
@bhuvanashanmugam8500
5 ай бұрын
Share bus rrot from madurai and timings if poojai timings
நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@ALAGURAJA-ni3fj
2 ай бұрын
அய்யா எனக்கு ஜாதகம் கட்டத்தில் 5 ம் இடத்தில் சுக்கிரன் +ராகு +மாந்தி இருக்காங்க என்ன பண்ண அய்யா
@Ramkutty786
Ай бұрын
கேது எங்கு இருக்கிறது
@ALAGURAJA-ni3fj
Ай бұрын
@@Ramkutty786 11 ல் கேது
@arulpunitha6404
Жыл бұрын
எனக்கு மாந்தி கன்னியில் உள்ளது...கோச்சாரப்படி பார்த்தால் 6 ம் இடத்தில் , லக்னபடி பார்த்தால் 5ம் இடத்தில் (ரிஷபலக்னம்) ...இதை எப்படி கணக்கிடுவது?
@templedarshan
Жыл бұрын
Video vil kudukka pattulla number ku call panni ketunkunga... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@S.INDIRANI7433
Жыл бұрын
சார், நான் ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம்..ஜாதக பெயர் இந்திராணி... ஜாதகம் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது... எனக்கு மந்தி தேவன் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது... அப்படி தெரிந்தால் தானே பரிகாரம் செய்ய முடியும்... எனக்கு பதில் சொல்ல முடியாமா சார்...🙏✍️😊.
@templedarshan
Жыл бұрын
Videovil kudukka pattulla number ku call pannavum... நன்றி..மேலும் பக்தி வீடியோக்களுக்காக எங்கள் சேனலைப் பார்வையிடவும் 🙏 .. தயவுசெய்து இதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்🙏
@balu64785
Жыл бұрын
உங்களுடைய பிறந்த நேரம் மற்றும் பிறந்த நாள் வருடம் மற்றும் பிறந்த ஊர் முதலியவற்றை கம்ப்யூட்டர் ஜாதகம் எடுக்கும் இடத்தில் குடுத்தால் ஜாதகம் போட்டு தருவார்கள். சில ஜாதகங்கள் மாந்தி அல்லது குளிகன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
@S.INDIRANI7433
Жыл бұрын
@@balu64785 அம்மா அப்பா படிக்காதவங்க என்பதால்.. அவர்களுக்கு வருடம் தேதி தெரியாது சார்..😟
@baskaranc9163
11 ай бұрын
Eakku,.virusa gamLaknam11.manthi
@marudhahassanmarudhahasan1246
4 ай бұрын
நவ கிரகம் மாந்தி இந்த தாயலின்க்களை படைகாமலயே இருந்திருக்கலாம் ,.
@gunasekaran9355
10 ай бұрын
வணக்கம் சார் எனக்கு தனுசு லக்னம் நான்கில் மாந்தி உள்ளது
Пікірлер: 95