நற்கருணை ஆண்டவரே உமது பிரசன்னத்தை தாருங்கள் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா
@user-xz6ql2sd7l
17 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நற்கருணை ஆண்டவரே உமது பிரசன்னத்தை தாருங்கள் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என் றும்உள்ளதுஆமென்
@user-xz6ql2sd7l
28 күн бұрын
நற்கருணை ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@victoriyamajellavictoriya2862
21 күн бұрын
Give good health to my mother Motchamary.O My Lord
@ArogyaSwamy-yk3sr
26 күн бұрын
Praise the lord Amen bless my family i love you Jesus
Пікірлер: 10