Tvs50க்கு பேட்ரி வைச்சிறுக்க பேட்ரி சார்ஜிங் ரெகுலேட்டர் வைக்க முடியுமா ஒரு வீடீயோ போடுங்க அண்ணா
@rrdeen8744
3 жыл бұрын
Honda shine ல rr unit லிருந்து charging voltage with out battery 2v தான் வருகிறது, Battery connect செய்த பிறகு 14.3v வருகிறது. Without battery ல horn & indicator work ஆகல headlight dim மா இருக்கு. What problem
@karthithilz1203
4 жыл бұрын
Useful video sir, tq
@velmurugan2488
4 жыл бұрын
நல்லதகவல்பிரதா் ஓம்சாந்தி நண்றி
@shadow_184
4 жыл бұрын
புது மாடல் வண்டியில மேக்னட் ல இருந்து நேரடியா ஹெட்லைட்க்கு கனெக்சன் கொடுத்தா என்ன பிரச்சனைன்னு கூட தெளிவா சொன்னீங்க,நன்றி அண்ணா.. பழைய மாடல் வண்டியில புது மாடல் ல இருக்க மாதிரி சாவி போட்டா ஹெட்லைட்,இண்டிகேட்டர்,டெயில் லைட் எரியற மாதிரி கனெக்சன் கொடுக்க முடியுமா அண்ணா???அதுல என்ன பிரச்சனை வர வாய்ப்பு உண்டு?????? நன்றி அண்ணா....
@subbiahmariappan1689
4 жыл бұрын
Super super super super super Thank you sir
@kannan0899
4 жыл бұрын
Sir new model bike silencer cleaning eppadi panradu oru video podunga please
@venkyarun377
2 жыл бұрын
Super sir
@Mohan_Kumar_TN
4 жыл бұрын
Sir Pulsar NS 200 rectifier aa Pulsar AS 150 ku use pannalama
@venketprakashvenketprakash2713
3 жыл бұрын
Thank you
@a.c.balaji7876
3 жыл бұрын
Sir tell something about Pulsar NS 200 pros and cons...
@shreedr2025
4 жыл бұрын
Arumai
@karpagastudio7291
4 жыл бұрын
Superb
@kwt6252
4 жыл бұрын
நல்ல தகவல்
@vickydhoni9180
4 жыл бұрын
Farends
@tamilarasanthamil3922
4 жыл бұрын
Nice video
@Yuvaraj.Dharmalingam
4 жыл бұрын
Intha RR Unit old super xl ku use panna mudiyuma
@gowthamgowtham7743
4 жыл бұрын
Anna pype horn relay connection explanation konjam poduga
@calmcanvasjoy
4 жыл бұрын
அண்ணா வணக்கம் என்கிட்ட பல்சர் 150cc 2014 மாடல் இருக்கு. வண்டி வளைவில் திரும்பும் போது வண்டி தானா ஆப் ஆகுது என்ன problem இருக்கும். மெக்கானிக் ஷாப்பில் கேட்டால் ஹெட் problem'nu சொல்ராங்க அப்படி இருந்தால் ஹெட் பிரித்து வேலை செய்யலாமா ... வண்டி ஸ்டாட்டிங் trouble இருக்கு உங்களது விளக்கம் வேண்டும்
@manoharanmuthusamy9349
4 жыл бұрын
.nice
@adevananth6316
4 жыл бұрын
Bro bs3 model bike la led headlight modified Panna regulator damage ahgumha
@11ThGEAR
4 жыл бұрын
என்ன வண்டி
@shock2k3
4 жыл бұрын
Bike la lpg gas podalaama.poota enna aagum sollunga bro
@udayakumar8692
4 жыл бұрын
Mahindra bike pathi solluinga
@abimanyu5745
4 жыл бұрын
Anna Yamaha szx battery uppy pochi enna problem ith
bro நான் ஹீரோஹொன்டா ஸ்ப்லென்டோர்+ வச்சுறுக்கேன் battery இல்ல horn யூஸ்க்கு capcitor 4700mf 50volt 2capacitor போட்டு இருக்கேன். RR unit broblem ஆகுமா
@11ThGEAR
3 жыл бұрын
ஆகாது ! பயப்பட தேவையில்லை
@karunakaran4843
3 жыл бұрын
@@11ThGEAR thank you bro
@murugathalapathi2053
3 жыл бұрын
வணக்கம் சார் உங்க அனுபவத்தில் எந்த கம்பெனி ஆயில் சீல் மற்றும் பேரிங்க பெஸ்ட் என நினைக்கிறீர்கள்.நன்றி
@11ThGEAR
3 жыл бұрын
9080416383 whatsapp
@RajKumar-sk7nj
2 жыл бұрын
Platina ikku rr unit alternator panni light power increase pannanum oru vedio pannunga
@11ThGEAR
2 жыл бұрын
Send vehicle photo to 9080416383 whatsapp
@bharathsekarkalai866
4 жыл бұрын
Unicorn 150 kill switch connection idea sollunga anna
@ravilathalatha2913
3 жыл бұрын
Star city 110 slfe st regulator related fault low current
@tharunm7915
4 жыл бұрын
Anna my apache bike fuel meter not work adhuku orru video podunga
@shivaganesh4234
4 жыл бұрын
First view first like first comment super sir
@guruguru9018
4 жыл бұрын
Vanakkam g thavayana vilakkam koduthega
@tharunm7915
4 жыл бұрын
My bike fuel meter not work orru video please
@tharunm7915
4 жыл бұрын
Anna fuel meter not work video podunga
@thiyagarajanthiyagarajan5827
3 жыл бұрын
நன்றி. Activa 6g indicator சவுண்ட் வர ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
@11ThGEAR
3 жыл бұрын
விரைவில்
@thiyagarajanthiyagarajan5827
3 жыл бұрын
@@11ThGEAR நன்றி சார். எனது எக்ஸ்எல் சூப்பர் பல பழுதுகளை நீக்க முடிகிறது உங்கள் வீடியோ உதவியுடன்
@thasthageer4432
4 жыл бұрын
Tvs star city bike மேகனட் கீ அடிக்கடி கட்டாகுது என்ன பிரச்சனையா இருக்கும் அண்ணா please
@11ThGEAR
4 жыл бұрын
9080416383 whatsapp
@ravilathalatha2913
3 жыл бұрын
What complaint
@pmurugesan6986
3 жыл бұрын
48v battery charge Panna mudiuma
@11ThGEAR
3 жыл бұрын
முடியாது
@tharunm7915
4 жыл бұрын
Anna my bike fuel meter not work
@jayasingraj9155
4 жыл бұрын
Honda Shine
@gokul_a67
4 жыл бұрын
அண்ணா பேட்டரி 🔋 இல்லாமல் bike start செய்வது எப்படி அந்த apachi எப்படி start ஆகின்றது , அதைப் பற்றி சொல்லுகிறேன் என்று சொன்னிங்க...
@senthilsenthil9038
4 жыл бұрын
எனக்கும் அந்த சந்தேகம் உண்டு
@senthilsenthil9038
4 жыл бұрын
நான் 2007 அபாச்சே பைக் வச்சுருக்கேன் பேட்டரி மாதாவே இல்ல செல்ப் மட்டுமே வேலை செய்யல ஆனா வண்டி ஓடுச்சு 2012 பல்சர் வாங்குனேன் பேட்டரி போச்சு வண்டி நடு வழில நின்னுடுச்சு
@ajmeermsm1072
4 жыл бұрын
என்னோட Pulsar 150 சைடு ஸ்டான் ல இருந்தா பைக் ஸ்டாடிங்ல இருக்கும் பைக்க நிமிர்த்தும் போது ஆட்டோமெடிக்கா என்ஜின் ஆப் ஆயிடும் இது என்ன பிரச்சினை னு கண்டுபிடிக்க முடியாம இருக்கு யாராவது இத பத்தி தெரிஞ்சவங்க சொல்லுங்க pls
@senthilsenthil9038
4 жыл бұрын
உங்க வண்டி மட்டும் இல்ல என் பல்சர்ளையும் ஆப் ஆகுது ஆயில் ஒரு சைடுஆ இருக்கும் போலா நிமித்தம் போது டக்குனு ஆப் ஆகுதுன்னு நினைக்கிறன்
@kalaiscreativekolams1725
4 жыл бұрын
Siren sound low. Enna pandaradu sir
@11ThGEAR
4 жыл бұрын
Whatsapp 9080416383
@rajumurugesan9126
3 жыл бұрын
@@11ThGEAR 9080416183
@ukflashmass3842
4 жыл бұрын
Sir petrol எப்படி எதுல எரியும் yethukula pokum கொஞ்சம் soluinka pls
Пікірлер: 69