@@mohammednijam6037உங்களுக்கு மட்டும் இதயம் ஓடலையோ, அப்படியே நிக்குதோ ? கடிகாரம் சரியான மணிகாட்டலைன்னா அதுக்கு என்ன சொல்லுவீங்க ஓடலைன்னுதானே சொல்லுவீங்க, கடிகாரம் மட்டும் ஓடுதா ??? ம்... நீங்கள் இன்னொரு மதத்தை சேர்ந்தவர் கமெண்ட்ஸை மட்டும் படிங்க கிண்டல் கேலியெல்லாம் பண்ணாதீங்க
@vkdmedia3734
10 ай бұрын
@@avadidarbar🎉👌🎉👌🎉
@vkdmedia3734
10 ай бұрын
கடவுள் இருக்கிறது அல்லது கடவுள் இல்லை என்பது அவனவன் நம்பிக்கை சார்ந்த விஷயம் அதை வைத்து கடவுளை/ ஜோதிடத்தை நம்புகிறவனை கேவலமாக கேலி பண்ணக்கூடாது, கடவுளின் தீர்ப்பு தவிர்க்க முடியாதது
@avadidarbar
10 ай бұрын
உண்மைதான்
@mohammednijam6037
10 ай бұрын
இதுவும் ஒரு வகையான மூடநம்பிக்கை, ஜோஸியத்தை விமர்சனம் பன்னதால் அவருக்கு ஹார்ட் வந்ததுனு சொல்றது மூடத்தனம், மேலும் இந்த நிகழ்ச்சி க்கு முன்னரே இருதயத்தில் பிரச்சினைகள் இருந்தது இரண்டு ஆபரேஷன் செய்துள்ளார்
@vkdmedia3734
10 ай бұрын
@@mohammednijam6037அப்படி இருக்கும்போது இடுப்புக்கு மேலே என் இதயம் இருக்கிறது என்கிறார். இதயத்தில் இரண்டு ஆபரேஷன் செய்துள்ளதை அவர் ஏன் சொல்லாமல் மறைத்தார் ???
@mohammednijam6037
10 ай бұрын
@@vkdmedia3734 இந்த இடுப்புக்கு மேல உங்களுக்கு பிரச்சினை ..இடுப்பு கீழே பிரச்சினை னு எல்லா ஜோதிடரும் சொல்லுவாங்க அதில் சில நேரம் இவர்கள் சொல்வது போல உண்மை யில் பிரச்சினை இருக்கும் இல்லாமலும் இருக்கும் அது ஒரு கணிப்புத்தான் ஏன்ன நாட்டில் பல பேரு இதயத்தில் பிரச்சினை யோடத்தான் இருக்கிறான் இவங்க சொல்லும்போது கூட இதயத்தில் பிரச்சினை னு நேரிடையாக சொல்ல மாட்டாங்க இடுப்புக்கு மேலனுத்தான் சொல்லுவாங்க அது ஒரு கணிப்பு அவ்வளவு த்தான் மேலும் மாரிமுத்து ஏன் மறுத்தார் என ஏனக்கு தெரியாது
@revathivaradhan6796
10 ай бұрын
@@avadidarbar 5 very True
@aswintamizan5204
Ай бұрын
Time is real Hero 😎
@valentinelourdessamy3703
9 ай бұрын
நம்மை படைத்த தெய்வத்தை நம்புங்கள் ஜாதகம் எழுதுபவர் ஜாதகம் அவரை படைத்தவர் கையில் இதை புரிந்து கொள்ளங்கள்
@dhanapalmariappan7154
10 ай бұрын
என்னுடைய மூளை படைக்கப் பட்டிருக்கலாம் என்று கடைசியில் சொன்னார் பார்த்தீர்களா? அங்கேதான் கடவுள் படைத்திருக்கிறார் என்பதை தன்னையறியாமல் ஒப்புக் கொள்கிறார். கடவுள் இல்லை என்று பிடிவாதமாக மறுக்கும் நாத்திகனும் கடவுளிடம் தோல்வி அடையும் இடம் இது தான்.
@avadidarbar
10 ай бұрын
உண்மைதான்
@avadidarbar
10 ай бұрын
ஆணவ பேச்சி அழிஞ்சு போச்சி
@kesavansudt670
10 ай бұрын
Ama epte paserhan poitaru katavul lliana epte vanthu ugarthu pasamuteuma
@rebccalax-pr7li
10 ай бұрын
S unmai than but avaru sosiyathai pathi pesunathum unmai than
@user-kd5vz3dr3r
3 ай бұрын
Poda Joker punda 🤡. School la nee physics subject padikalaya da Tharkuri 🤡
@johndeerevlog506
10 ай бұрын
இருதயம் துடிக்குது என்று சொல்கீரீர்களே மாரிமுத்து இப்ப எங்க அந்த இதயம் சாதகம் 100%உண்மை என்று இப்போ தெறிகின்றதா
@avadidarbar
10 ай бұрын
Yes
@arun_kumar1234
10 ай бұрын
Appo josiya kaarana India world cup adikuma nu ketu sollu
@KMRAZB
10 ай бұрын
வீரர், தைரியசாலி , சமத்துவவாதி
@avadidarbar
10 ай бұрын
தைரியம்...ஆனால் அதுவே அவரின் பலவீனம்
@vkdmedia3734
10 ай бұрын
@@avadidarbar Fantastic comment 👍
@vkdmedia3734
10 ай бұрын
எத்தனை வருஷமாக கூட பழகனீங்க தம்பி ?
@tivinjayaraj3846
10 ай бұрын
Eathuku avar eranthathukappuram eni entha mathiri sollriga eddupuku mele heart eruku eppo engenu athu avaroda nambikai unganambikai jolsaythuku melai marimuthu sir miss pannurom
@avadidarbar
10 ай бұрын
Yes
@nithiyarasu2441
10 ай бұрын
ஒரு சொல் மெல்லும் ஒரு சொல் கொல்லும் அது தான் உண்மை
Summa irundavare show ku kuputu ellaorude vaayile vila vecchitange pavam
@avadidarbar
10 ай бұрын
பாவம்....அவரின் விதி ஜீ தமி்ழ் பயன்படுத்தி கொண்டது
@renizreniz3232
10 ай бұрын
Marimuthu sir is great
@arshadmubeen619
10 ай бұрын
Yes great and geniun man
@suwethagavaskar
10 ай бұрын
Full video pls
@user-bc9vu3bt1q
2 ай бұрын
திரு மாரிமுத்துவின் ஐயாவின்.கருத்து உண்மை அது எப்படி ஆனால் அந்தக் காலத்தில் நம்மை வழிநடத்தியவர்கள் இறக்கும் பொழுது அவர்களைப் புதைத்து அடையாளச் சின்னமாக ஒரு கல்லையும் ஊண்டி வைத்து பூமாலை போட்டு அவர்கள் சாப்பிடும் உணவுகளை படைத்து வணங்கி வந்தோம் வாழையடி வாழையாக கோயிலும் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வரும் அதுவே உண்மை சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல் திருவிளையாடல் கந்தன் கருணை சாமி படங்களாக தயாரித்து ரவிவர்மன் முன்னாடியே ஓவியங்கள் வரைந்து கதை எழுதி படமாக தயாரித்து மக்களை முட்டாளாக்கிய முதல் குற்றவாளிகள் சினிமா துறையே சினிமா துறையே மூடநம்பிக்கை அங்கேதான் வளர்க்கப்பட்டது மக்கள் அனைவருக்கும் வெளிநாடுகளில் மம்மி என்று அழைக்கப்படும் பிரமிட் பெரிய பெரிய கற்களினால் உருவாக்கப்பட்ட மலைகளைக் காணும் போது அங்குள்ள கலாச்சாரம் வேறு நம் இருக்கும் நாட்டில் கோவிலாக வழிபட்ட கலாச்சாரம் வேறு ஜாதகம் என்பது முற்றிலும் பொய்யே நான் ஒரு பிஜேபியின் உறுப்பினர் திரு மாரிமுத்து ஐயாவின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது எனக்கும் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பிஜேபியின் உறுப்பினர் கண்ணன்.. பாரத் மாதா கி ஜே
@avadidarbar
2 ай бұрын
True
@sureshbabu-nx1qt
10 ай бұрын
Everything is a prediction based on historical data. It's 100% proved.
@avadidarbar
10 ай бұрын
ததாஸ்து... சுபமஸ்து... பணமஸ்து... பாக்கியமஸ்து... சௌபாக்கியமஸ்து... அப்படியே ஆகட்டும்.. நற்பவி...நற்பவி...நற்பவி...
@avadidarbar
10 ай бұрын
@everyone
@Ramkutty786
9 ай бұрын
கால கால ய தாம் அஹம்
@kavithad6095
11 ай бұрын
மாரிமுத்து சார் கேட்ட கேள்விகளுக்கு அந்த ஜோதிடர் பதில் சொல்லவே இல்ல பாதிங்களா
ஜோதிடக்காரர்கள் தவராக நினைக்க வேண்டாம் நான் ஒன்று கேட்க நினைக்கிறேன்! நீங்கள் உங்களுக்கே உங்களின் குடும்பத்துக்குள்ளே நன்றாக ஆராய்ந்து ஜோதிடம் பார்த்து பெரிய கோடிஸ்வரனாக ஆகவேண்டியது தானே ஏன் மக்களிடம் 50,100,200.300,500,1000,10000 என்று வாங்குகிறீர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வா? இதற்கு பதில் சொல்லுங்கள்!
@avadidarbar
10 ай бұрын
வணக்கம் நீங்கள் நினைப்பது கேட்பது எல்லாமே சரிதான் ஆனால் விதி மனிதனை இவ்வாறு இயக்க நினைக்கிறது
@avadidarbar
10 ай бұрын
பணம் வாங்குவது தவறுதான் அவருக்கு கர்மா விரைவில் பலனை காட்டும்.... இருப்பவர்கள் கொடுக்கிறாரகள்
@vkdmedia3734
10 ай бұрын
ஜோசியம் பார்த்துதான் அந்த சம்பாத்தியத்துலதான் அவன் கோடீஸ்வரனாக ஆகணும்ன்னு இருந்தா அதை மாத்த எந்த மாரிமுத்துவாலயும் முடியாது எல்லாம் கிரகங்களின் விதிப்பயன், இப்ப நான் ஒன்னு கேக்குறேன் அதுக்கு நீங்க பதில் சொல்லுங்க மாரிமுத்து பிறந்த அன்னைக்கே அந்த நிமிஷத்துக்கே பல பேர் பிறந்து இருப்பாங்கள்ல, அவங்க எல்லோரும் செத்தா போய்ட்டாங்க ?
@srishar526
11 ай бұрын
How to say in singular name calling?
@avadidarbar
11 ай бұрын
தவறுதான்
@nmmugun2023
11 ай бұрын
Yahavarayinum nahakka
@babuselva14
11 ай бұрын
Yes.astrology is true
@saravanabalajik
Ай бұрын
Fake.
@josepha2664
9 ай бұрын
Iduppuku Mela problem na 99.9 peruku iduppuku Mela dha problem irukum bcoz igga dha Ella inner organ su iruku
@nmmugun2023
11 ай бұрын
India is in bad state because of Cinema and Actors. Mr. Marimuthu didn't know that realistic truth.
@asundar60yahoocom
10 ай бұрын
Absolutely correct
@avadidarbar
10 ай бұрын
சரியாக சொன்னீர்ஙள்
@balajikamalesh3338
2 ай бұрын
Even before cinema and actors, we were slaves under kings. We are suffering from that mindset still today. One version of that slave mentality is the craze towards celebrities.
@user-ti8nu2hj4m
10 ай бұрын
Yallam josiyarum sarthu pasi konnutaga nu matum thareyuthu ......but jothidam unmai than ......
@avadidarbar
10 ай бұрын
ஆகா நாங்க மந்திர வாதியல்ல
@avadidarbar
10 ай бұрын
ஆமா
@user-ti8nu2hj4m
10 ай бұрын
@@avadidarbar sry bro
@ravivasu997
10 ай бұрын
Theva illama orutharoda nambikai ah kevala paaduthi idupuku mela heart thudichitu iruku nu sonnavaroda nellama iniki enna nelama aachi nu live proof avarey kaatitaru.. So namaku mela oru shakthi iruku.. so mathavanga nambikaya yaarum kevala padutha koodathu
@avadidarbar
10 ай бұрын
உண்மைதான் நம்பிக்கையான விசயங்களில் விதண்டாவாதம் பண்ண கூடாது
Eppadiyo Ella josiyakaranum sernthu pottu thallinga da dei
@avadidarbar
10 ай бұрын
எப்பா நாங்க கொல்லல அவர் எண்ணங்களே அவரை மாண்டு போக செய்தது
@tajindersingh8908
10 ай бұрын
How u got right to speak about Astrology in the same way he has got right to speak against astralogy
@avadidarbar
10 ай бұрын
திருமணம் தாமதம் ஏன்? வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்? தொழில் முதலீடு செய்யலாமா? குடும்பத்தில் பிரச்சினை தீருமா? எனக்கு ஜாதகமே இல்ல என்ன பண்றது? அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் பிரசன்ன பார்த்து மிக துல்லியமாக பலன் கூறப்படும். புதுமையான முறையில் வளரும் லக்னம் மாறும் வாழ்க்கை. என்ன நடந்தது, பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்று புரிந்து கொண்டு நிம்மதியாக வாழ ALP ஜோதிட முறையில் ஜாதகம் பார்க்க அழைக்கவும். ALP Astrologer Mahalingam J 9840290714 whatsapp.com/channel/0029Va68c1sAjPXT8h7X8Q46 #alpastroghy #alpmahalingam #trending #astrology #aanmeegam #பரிகாரங்கள்உங்கள்கைகளில் ALP JOTHIDAR MAHALINGAM ALP Astrology
@saturn3598
10 ай бұрын
Mari nee enna sonne, eduppukku mele heart irukku. Eppo.
@avadidarbar
10 ай бұрын
பாவம் கொஞ்சம் பாத்துருக்கலாம்
@renizreniz3232
10 ай бұрын
Death yallarukkum varundaa
@ramdev9548
10 ай бұрын
Pichakara jothidarkal
@avadidarbar
10 ай бұрын
தவறான எண்ணங்கள்
@avadidarbar
10 ай бұрын
ஜோதிடன் பிச்சை யெடுக்க மாட்டான்
@ramdev9548
10 ай бұрын
@@avadidarbar parikaaram endra peyaril ayirakanakkil Panam kettu yematrupavargal than jhothidargar
@vkdmedia3734
10 ай бұрын
உன்கிட்ட வந்து அய்யா சாமி தர்மம் பண்ணுங்க எஜமானே இப்படியா பிச்சை கேட்டான், மத்தவனை பிச்சைக்காரனாக நினைக்கிற நீ எத்தனை ஆயிரம் கோடி வச்சிருக்க ???
@padmavathymohan4451
10 ай бұрын
ஜாயிண்ட பெயின் இருக்கு என்று ஜோதிடம் சரியாக சொல்லி உள்ளது.
@avadidarbar
10 ай бұрын
ஆமாம் சார் அவரின் ஜாதகம் என்னிடம் இருக்கு. பிறந்த தேதி 3 வருவதால் கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் அவருக்கு உண்டு
@renizreniz3232
10 ай бұрын
Appom 3 thathi piranthavangalukku itukkumo
@avadidarbar
10 ай бұрын
Yes 3-12-21-30 This date birth date all gas problems
But Marimuthu has told a lie that he is not having any health issues. He has undergone stunt surgery as told by the doctor who has treated him.
@avadidarbar
11 ай бұрын
உண்மைதான் அவரின் ஏளனபேச்சுக்ஷ்வருக்கே எமன்?
@sangersaji7726
10 ай бұрын
Marimuthu oru muttal
@revathivaradhan6796
10 ай бұрын
He just dont want to get a nosecut thats y told lies but Now he should realize God is there
@sivu4159
10 ай бұрын
Ennada soona ,mottaiya sonna eppadi theriyum
@avadidarbar
10 ай бұрын
ஆகா....
@user-gd2dd6yp7c
10 ай бұрын
கஜா புயலை விட்டார
@avadidarbar
10 ай бұрын
ஆமாம்
@user-ul8sk2bq5u
10 ай бұрын
Migavum bathikkapattavar ivarai inspiration ah eduthukondal maniththil ippde oru jenmangalai vittu veiathal ivarai pol neraiya per avaragala athanala kulame nadamagunm..rip sir adanga kovathil poi sernthuvittar 😢
@avadidarbar
10 ай бұрын
நல்ல மனிதர் ஆனால் ஷாட் டெம்பர்
@revathivaradhan6796
10 ай бұрын
Sry to say even If he is a nice person if he dnt have belief inGod its of no use....
@arthivinay1923
10 ай бұрын
Evanga ena pannanga nu therila
@avadidarbar
10 ай бұрын
ஒன்னும் பண்ணல
@indiantrue3886
11 ай бұрын
Astrology is true
@aruljothi1186
3 ай бұрын
En life la nadantha oru unmayana vishiyam enaku oru ponna pathanga enaku andha ponna pudichiruku andha ponnu veetlayum ena romba pudichirundhuchi but dosham iruku nu solli cancel panitanga but andha ponnu irundha en life nalla irukum nu na namburan en jadhaga kaaranungala nambanum avanunga kaasu kaga kanda padi pesuranga so kadavula nambunga jadhagatha nambathinga
@avadidarbar
3 ай бұрын
உங்க ஜாதகம் அனுபாபுங்க
@avadidarbar
3 ай бұрын
பிறந்த தேதி ஊர் நேரம்
@aruljothi1186
3 ай бұрын
என் பெயர் அருள்ஜோதி பிறந்த ஊர் திருவண்ணாமலை பிறந்த நேரம் இரவு 11.45 பிறந்த நாள் 10.9.1998
@avadidarbar
3 ай бұрын
சார் நீங்க காதல் திருமணம் செய்யலாம் ஆனால் காத்திருக்க வேண்டும் உங்கள் தந்தை தடையாக உள்ளார் வருடம் ஒருமுறை காளஹஸ்தி சென்று வந்தால் பலன் உண்டு தாத்தா பாட்டியிடம் ஆசிரீவாதம் வாங்கினால் மாற்றம் உண்டு
@thangaraj19629
11 ай бұрын
ரொம்ப கோவம் வந்தா சாவு வருமா சார்?
@avadidarbar
11 ай бұрын
ஆமாம் சார்
@sivanaren786
10 ай бұрын
Yes sir
@dhanapalmariappan7154
10 ай бұрын
கண்டிப்பாக வரும்!
@renizreniz3232
10 ай бұрын
Saavu yallarhukkum varum
@anishajianishaji1168
10 ай бұрын
@@avadidarbar epo na unna asingama coment panna unaku kovam varum apo unaku savu varuma oru veala varla na neya poi thongiduu
@monkupinku4141
10 ай бұрын
இவர் me too விஷயத்தில் வைரமுத்துவை support செய்தார்..அப்போதே எனக்கு இவரை பிடிக்கவில்லை..
@avadidarbar
10 ай бұрын
Yes I know
@vkdmedia3734
10 ай бұрын
தவறாவனவர்களை ஆதரிப்பவர்களும் தவறானவர்களே
@user-rb7zu4ir3h
10 ай бұрын
இடுப்புக்கு மேல இதயம் இருக்கு அதில் பிரச்சனை இருக்கு இருந்துச்சுல்ல செத்தான் மாரிமுத்து
@avadidarbar
10 ай бұрын
Yes
@avadidarbar
10 ай бұрын
kzitem.info/news/bejne/pqOYv2aCj59mpJg
@dharmarajshanmugasundaram1624
10 ай бұрын
மக்களோட பயமே இந்த கூட்டத்தோட மூலதனம்
@chinniahchinniah7027
10 ай бұрын
ரசினி பொறந்த அதே இடத்தில பிறந்தாங்களா
@avadidarbar
10 ай бұрын
No
@gopalakrishnan12345
10 ай бұрын
Athan sangu oodthitanga
@avadidarbar
10 ай бұрын
சாதரணமாக இல்லை
@KrishnanHem-by4fb
10 ай бұрын
Ni beraya bu
@KrishnanHem-by4fb
10 ай бұрын
Boy
@avadidarbar
10 ай бұрын
எஸ்
@user-dq6lz6ez4e
10 ай бұрын
சுனாமி சொல்லப்பட்டது
@avadidarbar
10 ай бұрын
ஆமாம்
@vkdmedia3734
10 ай бұрын
வருடா வருடம் வரும் புயல் மழைக்கு கூட பஞ்சாங்கத்தில் குறிப்பு உள்ளது,
@SakthiVel-ss3kw
10 ай бұрын
மாரிமுத்து சார் கொஞ்சம் குறைவா பேசிருக்கலாம்.
@avadidarbar
10 ай бұрын
Yes
@renizreniz3232
10 ай бұрын
Avaru correct ahh pesuraru
@satheeshkumar002
10 ай бұрын
@@renizreniz3232💯
@shobanasai9899
10 ай бұрын
அகங்காரம், ஆணவம் வந்தா கண்டிப்பாக heart attack varum. Ithu sathiyamana unmai
@@mohanraja5672 na sonna reply ku neenga solra reply kum sambanthame ila
@satheeshkumar002
10 ай бұрын
@@avadidarbarமூடநம்பிக்கைகள் என்ற முட்டாள்தனத்தில் மூழ்கி கிடந்தால் ?
@vkdmedia3734
10 ай бұрын
அருமையான கருத்து 🎉🎉🎉
@rajendranrajendran4997
10 ай бұрын
Fool Mari muthu
@avadidarbar
10 ай бұрын
உண்மைதான்
@avadidarbar
10 ай бұрын
மண்ணாங்கட்டி மாரிமுத்து
@priyarajakumar3794
10 ай бұрын
கிருக்கன் மாரி முத்து
@avadidarbar
10 ай бұрын
ஆமாம்
@avadidarbar
10 ай бұрын
ஒரு
@vkdmedia3734
10 ай бұрын
செம்ம 👍👌
@avadidarbar
10 ай бұрын
kzitem.info/news/bejne/pqOYv2aCj59mpJg
@asundar60yahoocom
10 ай бұрын
He simply lied.He had heart disease and had 2 stents implanted in his heart.Only speaking as if he is brave.Actually he is worse than coward.First of all he is a lier
Пікірлер: 223