"சனாதனத்துக்கு எதிரான சமூக நீதியின் குரல்" என்ற முழக்கத்துடன், MCPI(U) கட்சி சார்பில் 24 ஜனவரி 2021 அன்று குழித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுயமரியாதை கருத்தரங்கில், "மார்க்ஸியமும் பெரியாரும்" என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு தொடர் பதிவுகளாக அடுத்தடுத்து குலுக்கையில் வெளியிடப்படுகிறது.
பேசுபொருளை முழுமையாகப் புரிந்துகொள்ள பதிவுகளை வரிசைக் கிரமமாக பார்ப்பது நல்லது என கூற விரும்புகிறோம்.
மார்க்சியமும் பெரியாரும் - பகுதி 02
#kolathurmani #periyar #marxism #periyarism #karlmarx #communism #brahmanism #mcpiu #rulingparty #civilsociety #மார்க்சியம் #பெரியார் #பெரியாரியம்
Негізгі бет மார்க்சியமும் பெரியாரும் | கொளத்தூர் மணி | Kolathur Mani
Пікірлер: 59