நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள் ... (3:92)
@OnlyAllah.100
Жыл бұрын
தர்மம் செய்ய நாம் நாடும் போது நம்மை யாரும் தடுக்க கூடாது..... கொடுக்க விருப்பமில்லை என்றால்.விலகி இருந்து விட வேண்டும் கொடுப்பவர்களை தடுக்கக் கூடாது
@nabishakareem5481
Жыл бұрын
Unmai
@OnlyAllah.100
Жыл бұрын
வட்டியை அல்லாஹ் அழித்து தர்மங்களை வளரச் செய்திருக்கிறான்.. அல்லாஹ் பாவிகளான நன்றி கெட்ட எவர்களையும் நேசிப்பதில்லை... 2:276
@OnlyAllah.100
Жыл бұрын
நாம் விரும்புவதையே நம் சகோதரனுக்கு கொடுப்பதற்கு விரும்ப வேண்டும்.... இன்று பலர் தமது சொந்த கூட பிறந்த சகோதரனுக்கே நமக்கு எது பிடிக்காதோ எது.நம்மிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறதோ அதை மட்டுமே தான் தர்மம் செய்வார்கள்😢😢
@OnlyAllah.100
Жыл бұрын
இன்று தர்மம் என்றாலே நம்மில் பலர் தேவையில்லாத தையும் பழையதை யும் நமக்கு விருப்பம் இல்லாததையும் தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்......இதே மாதிரி நாளை யாராவது நமக்கு செய்தால் நாம் ஒத்துக் கொள்வோமா????😒😒
@OnlyAllah.100
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு சகோதரி பொதுவாக நம்மில் சிலர் ஏதாவது இரு.விடயங்களில் ஒன்றை தெரிவு செய்வதற்கு குழம்பும் போது பேப்பரில் அந்த இரண்டு விடயங்களையும் எழுதி அதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள் இஸ்லாத்தில் இது சரியா தவறா??? இதை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் அல்லாஹ்வுக்காக ....
Пікірлер: 8