நீங்க ரொம்ப matured ah இருக்கிங்க சகோ... கவலை வேண்டாம்...நீங்க நெனைக்கிற மாதிரி நல்லா வருவீங்க... ♥️
@kaliswarijawacar1501
2 жыл бұрын
We need separate schools for transgender in our country. Then only these people not affected by the criminals
@yasothasaravanan8426
2 жыл бұрын
Super
@vaishuwithkavi6133
2 жыл бұрын
தம்பி உங்கள் வாழ்க்கை கதையை கேட்டு மிகவும் வருந்துகிறேன்😭😭😭,உங்களை இப்படி அழவைத்த சமுகத்தை நினைத்து வேதனை படுகிறேன்😭😭😭, கண்டிப்பாக நீங்கள் ஜெயிப்பீங்க வாழ்த்துக்கள் தம்பி💐💐💐
@nathiyadevendra7995
2 жыл бұрын
I love you anna nalla eruka all tha best..
@murugeshmurugesh3241
2 жыл бұрын
I so feel da macha 😭😭😭😭😭
@murugeshmurugesh3241
2 жыл бұрын
Unku Nan iruka da macha no feeling OK da
@savithas2559
2 жыл бұрын
Ssss
@swathianandh7060
2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு அண்ணா ....... கண்டிப்பா உங்க வாழ்கையில் உங்கள் கனவை அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@sekarsornam5797
2 жыл бұрын
உங்களை பார்த்தா பெண்ணா இருந்து ஆணாக மாறியது போல தெரியல .....என் பார்வைக்கு சராசரி ஆண் போலத்தான் இருக்கீங்க , குரலும் ஆண் போலத்தான் இருக்கு ..கவலை வேண்டாம் , உங்கள் எண்ணம் போலவே வாழும் நாள் சீக்கிரமே வரும்.கடவுள் அனுக்கிரஹம் கிடைக்க வாழ்த்துக்கள் 🙏
@அன்பு-ழ9ர
2 жыл бұрын
உண்மை..🧐🤔🤔 நிகழ்ச்சிக்காக பேச வைச்சுருப்பாங்களோ..
@sekarsornam5797
2 жыл бұрын
அப்படிக்கூட இருக்கலாம் !? உங்கள் பதிவிற்கு பிறகுதான் நானும் யோசிக்கிறேன் 😄😄
@chezhiyansuganya409
2 жыл бұрын
Illa illa injection eduthrukanga ....
@itstime8254
2 жыл бұрын
Jesus loves you
@lifestyle-gd1yq
2 жыл бұрын
Sss🙏🙏🙏
@ajithfan3196
2 жыл бұрын
தம்பி உங்கள் வாழ்க்கையை நீங்கள் இவ்வளவு கஷ்டத்திலும் உங்கள் வாழ்க்கை நன்றாக அமைத்துக்கொள்ள எவ்வளவு போராட்டம். நீங்கள் மேலும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள் தம்பி..
@kavyavasan4286
2 жыл бұрын
அழுவாத தம்பி. கடவுள் உன்னை காப்பாற்றுவார். அரசு இது போன்றவர்களுக்கு உதவ வேண்டும்.
@dharshith_harini
2 жыл бұрын
வலி நிறைந்த வாழ்க்கை. நீங்கள் stage ஏறி வெற்றி பெற வாழ்த்துகள்.
@kavishanan6409
2 жыл бұрын
Naanum boy thaan but female at birth😥😥😥. Please ellarum transman kku support pannunga....
@@kavishanan6409 good dr. Nalla padinga. Neenga padicha than nalaiku neenga boy ah trans agum pothu financial support kidaikum then neenga soldratha intha ulagam kaathu kuduthu kekum neenga padichu sontha kaala nilunga nalla job ponga. Athukaparam ungaluku trans man aganumna neenga yartayum poi help keka vendiyathila. Pls study well. Education is very very important to survive.
@swathiswathi3706
2 жыл бұрын
huge respect to this man🙏all the best wishes for your dream
@muddymaples2027
2 жыл бұрын
You r very matured guy.. You will achieve your goal oneday.. All the very best for your future♥️♥️♥️♥️
@fathimafarzanarafiudeen1933
2 жыл бұрын
U r a man bro✨ all the best for your life...always be a man by heart and by life..congrats ⭐
@shanushanucrush9640
2 жыл бұрын
Asalamu alaikum
@varshiekesavan1495
2 жыл бұрын
You are a inspiration to many..... be Brave and Be Yourself......God Bless You My dear Brother Regards from Malaysia.
@deesharasekar0503
2 жыл бұрын
Your such a pure soul Anna 💖. God bless you bro 😊
@rijji7359
2 жыл бұрын
All the best for your future goals🙌 And prove yourself to the world as a successful person takes the world's eyes on you. Your pain, worst days makes you strongest one. god bless you 🙏🙏🙏🙏🙏🙏.
@nirmaladhashna9156
2 жыл бұрын
Brother I pray to God for you. Congratulations achieving your goal.don't worry brother you will win one day.
Ipo erukamathiri epawum strong a erunga bro unga life nalla erukum. So proud of you 😍 God bless you
@kavinilavuc7935
2 жыл бұрын
You are very clever ....don't worry brother..all the best for u r future be strong🔥
@binduramesh6491
2 жыл бұрын
You will achieve your dreams with God's blessings. This is the first time I am listening to a trans man interview. In the end we are all God's children 🙏 thank you avalglitz for throwing light on this topic.
@gowthamiramesh6528
2 жыл бұрын
Wish u all successful🏆💪 brother ramesh in body building
@thewise100
2 жыл бұрын
Its really hard to leave in this world more than we think without parents.
@fish_info77
2 жыл бұрын
Anna neenga melum valaranum en vazhithukal best bodybuilder award vanganum🥰🥰
@silent__videos2830
2 жыл бұрын
Best of luck bro.... Congratulations
@canniscooking3751
2 жыл бұрын
Dear be strong son ❤️ there will be someone who will understand till the end 🙏🙏
@angamuthu2070
2 жыл бұрын
nega nenaicha mari oru body belter aha varunga bro all the best
@msathya8218
2 жыл бұрын
Yaar enna soldranga andradha neenga kandukama ponga... Unga life la neenga enna ninaikireengalo adhu ellam nalladhaagave nadakum.... Ungaloda life ellame nalla dha nadakka ennoda vazhthukkal 😎 bro...
@anushkamaroli6289
2 жыл бұрын
Bravo!! Let us know how things go with your performance bodybuilding!
@rohinisampath
2 жыл бұрын
So proud to be a subscriber 🖤
@jebba555
2 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி. இந்த பிரபஞ்சம் உங்களை வழி நடத்தட்டும்
Appa amma yarum illa ya bro avagala patha oru anna feeling ah tha eruku atha kekara eppa ponaga
@socialmeenakshi6927
2 жыл бұрын
Being a Girl how much difficult to survive without parents😥😰😰😰
@SANDY-xc4ws
2 жыл бұрын
True 🔥
@selvarajankavitha4721
2 жыл бұрын
S
@divyajanakiraman3539
2 жыл бұрын
Ss
@uaetamilan6828
2 жыл бұрын
100%
@prajannarayan1018
2 жыл бұрын
Being a transman without family is really hard
@MohanKumar-cc9yl
2 жыл бұрын
Bro உண்மையில் நீங்கள் தான் ரியல் ஹிரோ
@lalithabhavani5570
2 жыл бұрын
அழுகையா வருகிறதே.இறைவா..இதுபோன்ற பிள்ளைகளை காப்பாத்துப்பா ..தாய் தந்தை இல்லாவிடில் வாழ்க்கை........
@durgan3863
2 жыл бұрын
உங்க வாழ்க்கையில் நடந்ததை கேட்டு என் கண்கள் கலங்கின. சகோ you don't feel. உங்க ஆசைகள் நிறைவேற என் வாழ்த்துக்கள். உங்களை நேரில் பார்த்த மாதிரி இருக்கு.
@vaishuwithkavi6133
2 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏
@balasubramanianbalu3109
2 жыл бұрын
😭😭😭😭
@vadivelperumal5032
2 жыл бұрын
தம்பி நீங்கள் மனதில் உள்ள வலிகளை உணர்வு பூர்வமாக வெளிபடித்தினீர்கள். ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்கள் தைரியம், தன்னம்பிக்கை உங்களுக்கு கைகொடுக்கும். வாழ்த்துக்கள்🎉🎊 🙌🙌🙌
@TrueInfo-dr5cl
2 жыл бұрын
Anna semmha smart ha erukeenga 1%kooda namaba mudila transgender nu
@g.sathyag.sathya1197
2 жыл бұрын
Yes
@mohans8593
2 жыл бұрын
Transgender illa ma avanga men than
@yashminanvar8991
2 жыл бұрын
Dont feel bro
@SenthilKumar-ef9ge
2 жыл бұрын
இந்த சமூகமும்,சுற்று சூழலும் ஒரு மனிதனை குற்றவாளியாக மாற்றுகிறது,தன்னம்பிக்கையும், பொருமையும்,விடாமுயர்ச்சியிருந்தால் எதையும் வென்று விடலாம்
@kavishanjay3040
2 жыл бұрын
நீங்கள் நினைத்த உயரத்தை அடைய வாழ்த்துக்கள் தம்பி
@yahinks3654
2 жыл бұрын
நீங்க பேசரத கேக்கரப்ப என் கண் கலங்குது🥺 ரமேஷ்
@selvic6430
2 жыл бұрын
Eanakkum than brother
@fathimafarzanarafiudeen1933
2 жыл бұрын
Thirunambi nu solladheenga...akka... He is a man ❣️we should support them...pennaga marivittal thirunangai nu la solla venam avangalum pen dhaan 💯 aanaga mari vittal...aan dhan💯
@deepu4341
2 жыл бұрын
This guy is too matured...he should be successful in his life...best of luck man!!
@josekitchen1732
2 жыл бұрын
Ivlo kevalamana school ah.. Indha Mari people's ku Eh Savu varamatingthu
@mittoz8596
2 жыл бұрын
Omg i thought the thumbnail girl as that transman.
@lavanyakannan9477
2 жыл бұрын
@Mitto z even I too thought the same
@rubinilawyer6107
2 жыл бұрын
Love you so much .. really .. really ...oru ஆண் uruvathil பெண்ணின் வலி ... சுவாரஸ்யம் ..
@themendezfamily6114
2 жыл бұрын
Feel proud that you have surpassed the worst in your life and live a fulfilled life...👍🏻
@arumainathan6954
2 жыл бұрын
இவரைப் பற்றி பேட்டி எடுத்த சானலுக்கு வாழ்த்துக்கள் , அதேபோல இந்தச் சானலை நடத்தும் குழுவினர் அனைவரும் சேர்ந்து , ரமேஷ் என்ற இந்த திருநம்பிக்கு உதவிகளைச் செய்து , மறுவாழ்வுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்கலாம் ! 🎉 🎉 🎉 🎉 🎉
@swethanag1762
2 жыл бұрын
Nambala Vida kastam padra nariya per irukanga god neenga than pathukanum.
@thaiko6971
2 жыл бұрын
இது எந்த பள்ளியில் நடந்தது. ஒரு தலைமை ஆசிரியை இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமா கவும் கேவலமாகவும் இருக்கிறது. MA, M Ed படித்து இருக்கும் தலைமை ஆசிரியை குழந்தைகளின் மனநிலை யும் உடல்நிலையும் புரிந்து கொள்ளாமல் அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யாமல், குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்குவது மட்டும் இல்லை அந்த குழந்தைகளை பரிதாபமாகுகிறார்கள். பாவம் இந்த குழந்தைகள். அறிவேயில்லாத தலைமை ஆசிரியைகள் குழந்தைகளை வழிநடத்துவதா?
@19rekha19
2 жыл бұрын
School system சரி இல்ல... Government உம் சரி இல்ல...
@ruslan9725
2 жыл бұрын
நானும் உங்கள் இனமே.. ❤️ very proud of ( LGBTQIA) ... எனது கனவு மிகப் பெரியது நான் விமான பணிப் பெண்ணாக மாற வேண்டும் என நினைக்கின்றேன் ( ஆனால் நான் இப்பொழுது ஆன் ஆக தான் உள்ளேன் கூடிய விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்) உங்களை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு இந்த வாழ்க்கையில் நானும் வெற்றி பெறுவேன். ❤️
@shivanikaruvachi6985
2 жыл бұрын
Congratulations
@prabhasaravana8928
Жыл бұрын
I'm transmen . Proud of you sister.. 💐
@shaheeezulfiya7547
2 жыл бұрын
Thambi கவலை படாதே... நான் இருக்கேன்...வா வாழ்ந்து பார்க்கலாம்
@-kaamamale3410
2 жыл бұрын
கண்டிப்பாக நம் வீட்டில் திருநம்பியோ ,அல்லது திருநங்கைகள் இருந்தாலோ இவர்களை சேர்ந்து கொண்டால் அவர்களும் சக மனிதராக சமூகத்திற்கு முன் சாதிக்க முடியும்❤️
@srimathisekar3481
2 жыл бұрын
Super pa 👌👍
@t.g8958
2 жыл бұрын
Don't worry bro yellerukkum nalle nerem varum
@shaheeezulfiya7547
2 жыл бұрын
@@vetriv702 எப்படி சாத்தியம்...யார் பாதுகாப்பு கொடுப்பா...இப்போ தான் நிறைய இன மாற்றம் நடக்குது ஏன்...யாரால்...இவர்கள் எங்கு இருக்கிறார்கள்... எப்படி கண்டு பிடிப்பது...நிறைய கேள்விகள் இருக்கு.உதவி செய்யணும் என்று மனசு மட்டும் தான் இருக்கு....மற்ற படி ...??
@tomswethagaming292
2 жыл бұрын
Ungala patha GV Prakash mari irukaru 🥰
@vijaymanoj.1340
2 жыл бұрын
இனி உன் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் வெற்றிகள் மகிழ்ச்சிகள் நிரந்தரமாக கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் சில மானங்கெட்ட பிறவிகள் இனியாவது திருந்துக்கள் 🙏🙏🙏
@nironiro4980
2 жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்கனும் இந்த😡 உலகத்துக்கு நீங்கள் யாருனும் காட்டனும் 👍👍👍
@beulahthomas5612
2 жыл бұрын
உங்களுடைய எதிர் கால கனவுகளுக்கு வாழ்த்துக்கள் தம்பி
@aliashraf5956
2 жыл бұрын
😭😭😭😭😭😭...... தம்பி உங்கள் கனவுகள் நிறைவேர பிரார்த்திக்கிறேன் கவலை வேண்டாம் கள்ளம் கபடம் இல்லா உள்ளம் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
@virginsophia4716
2 жыл бұрын
தம்பி உங்கள் வலி ஆழமான உணர்வுகள் இன்னும் எத்தனையோ பெண்கள் இன்னும் கஷ்டப்படுகிறார்கள் நீங்கள் தைரியமாக இருக்கங்க வாழ்த்துக்கள் தம்பி, இது கதை அல்ல தம்பி உங்க வலி தம்பி
@anantharajanramaratnam2031
2 жыл бұрын
இது மாதிரி மாற்று அறுவை சிகிச்சை தமிழ் நாட்டில் எல்லா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது! இவர்களுக்கு என்று பல NGOகள் பல இருக்கு. அவர்களை அணுகி அறுவை சிகிச்சை, மேல் படிப்பு, வேலை என்று பல விதத்தில் உதவி கிடைக்கும்! அரசு மருத்துவ மனை சென்று விசாரிக்கலாம்!
@pandeeswarithangapandi7008
2 жыл бұрын
Semma matured bro neenga... 😊.. Keep going.. Unga life la nalla position archive pannuvenga... All the best 👍💯
@benedictlawrence9612
2 жыл бұрын
உங்கள் கதையை கேட்கும்போது மனது வலிக்கிறது. நீங்கள் நமது தமிழக அரசிடம் உங்களுக்காக ஒரு பள்ளி அமைக்க ஏன் கோரிக்கை வைக்க கூடாது. கண்டிப்பாக நிச்சயமாக இந்தக் கோரிக்கை வைக்க வேண்டும் உங்கள் உங்கள் கஷ்டம் உங்களுக்குத்தான் தெரியுமே தவிர வேறு யாரும் உணரமாட்டார்கள். அரசு கண்டிப்பாக உணர்ந்து நடவடிக்கை எடுக்கும். நமது முதல்வர் தளபதி ஸ்டாலின் கண்டிப்பாக செய்வார்.
@vishnupriyabalasundaram9261
2 жыл бұрын
Bro your talented and bold !!! U have long way to go !!! All the best !!! Don't worry about anything !!!
@keerthis6782
2 жыл бұрын
Inga ella comments um thirunambi ku positive comments paka mudiyudhu romba sandhosama iruku adhey thirunangai ah irukavangala interview kudukrapo idhey madhriyana positv commnts ah paka mudiyala..apo kuda oru ponnu paiyana maruna periya issue ah theriyadha palarku nadula oru paiyan ponna maruna adha issue ah pakura silar iruka than seiranga🤷🤷 even we hav both sides nama avangala support pana mudilanalum keela thalla muyarchi panama irukalam..yar yepdi marunalum ponna mattum maara kudadhu indha society la ponnukana madhippu avlo thana!!!!!
@buvanak1611
2 жыл бұрын
Akka Unga face yum anna face yum same ah iruku akka Sry...akka solluren
@beingbme9195
2 жыл бұрын
Real men..... A man with a clear vision...
@chitravijay2849
2 жыл бұрын
Voice female voice illaye...paiya voice thaan
@sudarshans2539
2 жыл бұрын
Ama bro oru ambala voice apdiye irruku
@selvabagyamn6512
2 жыл бұрын
தொட்டில் குழந்தை திட்டம் போல் இவர்களுக்கும் அரசு அடைக்கலம் தரும் திட்டம் கொண்டுவந்தால் இந்த அவலத்தில் இருந்து இவர்கள்காப்பாற்றப்படுவார்கள்.
@sarrumaylu78
2 жыл бұрын
😔😔😔same feelings bro.... Na epotha transman ah maretu eruka.... V2la yaru accpt panala sona family vetu vanthu thaneyatha work panetu eruka😔😔evlo problems vanthuchi athau thande na epo transman ah maretu eruka😭😭ana enaku hlp pana yaru illa😭😭😭😭
@kingggg3492
Жыл бұрын
I'm ram call pannu
@kingggg3492
Жыл бұрын
ஒம்போது அஞ்சி எட்டு அஞ்சி அஞ்சி ஒன்பது ஆறு நாலு ஒன்பது நாலு
@srilekhanithyanantham464
2 жыл бұрын
Nijama. Ungala patha transgender maari therila. Ana neenga ivalo vali epadi thangi vantheenga. Unga brave heart Kum unga nalla manasukum ungaluku pudicha maari inemel vara life irukum
@paulsolomon215
2 жыл бұрын
Feeling very sad about your past, Ramesh but I don't have words to appreciate your courage. My wishes to you to reach better heights❤️
@devasagayaraj7538
2 жыл бұрын
இிதை பற்றிய சிந்தனை எனக்கு உண்டு இன்று தெரிந்துக் கொண்டேன் திருநங்கைகள் இருக்கிறார்கள் அதுபோல திரு நம்பிகளும் இரு பார்களா ? என்ன என்று இப்போது இருக்கிறார்கள் என்பது தெரிகிறது ரம்பியா/ரமேஷ் நன்றி
@GRC-iw3vn
2 жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.ஆனால் 99,%மக்கள் இயற்கையின் உந்துதலால் வாழக்கூடியவர்கள்.அவர்களுக்கு குழந்தை குடும்பம் வேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள்.அவர்களும் அன்புக்கு ஏங்குபவர்கள் தான்.உணர்வுகள் அதிகரிக்கும் போது வடிகால் தேவை.அது உங்களால் தர இயலாது ஆதலால் யாரையும் நம்பி ஏமாறவேண்டாம்.உங்கள் இன உணர்வுடையோரை தேர்ந்து வாழுங்கள்.அதுதான் சரி.மற்ற எல்லாம் சுயநலம் இணைந்தது.இது ஒரு காலகட்டத்தில் பிரியும்
@Lawyerponnu
2 жыл бұрын
Ivlo pain ah irukuma ivunga life la🥺.. Unga life inimae nalla irukum bro 👍.feel panadhinga....
@sundaravinayagamvinayagam3376
2 жыл бұрын
அவள் கிளிட்ஸ் - இன் இந்த பதிவு திருநம்பியர் பற்றிய ஒரு புரிதலை பொதுஜன சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி மிக சிறந்த சமுக பணியை செய்து இருக்கிறது அதற்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். நேகா வின் உச்சரிப்பு மற்றும் பேட்டி கண்ட விதம் அருமை அவருக்கு எனது வாழ்த்துக்கள் திருநம்பி ரமேஷின் கனவுகளும் இலட்சியங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேலும் இவரை போலவே நம் நாட்டில் இதற்கு முன் வடக்கில் ஒரு திருநம்பி பாடி பில்டிங் - இல் சாதித்து இருக்கிறார்.
@365DwithAJ
2 жыл бұрын
Bro I'm a Transman, even I have gone through a lot of issues in my life but not as much as you 🙏🏾😥😞 sorry bro, don't worry bro you have a bro here, i don't know how to contact you.., comment in this post i will share my contact details 🤗
@sibasyed9763
2 жыл бұрын
hai bro i am facing that type of issue
@raashika1218
2 жыл бұрын
@@sibasyed9763 dnt wry
@sibasyed9763
2 жыл бұрын
@@raashika1218 ok rashika
@dnf_international
2 жыл бұрын
Proud of u
@365DwithAJ
2 жыл бұрын
@@sibasyed9763 Stay strong, everything will be alright
@thamizhselvicreations9888
2 жыл бұрын
கடவுள் எப்போதுமே உங்க கூட இருப்பார். சந்தோஷமான வாழ்க்கை வழனும்.
Пікірлер: 1,1 М.