மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம் Vadalur Poosam jothidharsanam #வள்ளலார் #vallalar #Vadalurjothi
Join this channel to get access to perks:
/ @vallalarmission
வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! - திருஅருட்பா
🪔🪔🪔🪔🪔🪔🪔
👉 மாதப்பூச 16.04.2024 அன்று ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🔥🔥🔥🔥🔥🔥🔥
🪔 திருவண்ணாமலை- வடலூர்
8675343171
🪔 திருச்சி ஸ்ரீரங்கம் -வடலூர்
9791450868
🪔 *பொள்ளாச்சி& உடுமலை
- வடலூர்* 8883625428
🪔 பாண்டிச்சேரி -வடலூர்
8124152731
🚌🚌🚌🚌🚌🚌🚌
மேற்கண்ட நான்கு நகரங்களில் இருந்து வடலூர் மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது நமது *வள்ளலார் மிஷன்
👩👩👦👨👩👧👧👩👩👧👦👨👩👦👦👩👩👧👨👩👧👨👩👧👦
👉 தரிசனம் செய்யும் இடங்கள்
🪔 சத்திய ஞான சபை
🪔 சத்திய தருமச்சாலை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
🪔 கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரிந்த இல்லம்)
🪔தீஞ்சுவை நீரோடை,
🪔 பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை
பிரதி மாதம் பூச நட்சத்திர தினத்தில் வடலூரில் வள்ளலார் மிஷன் சேவைகள்
🌟இலவச சித்த வைத்திய முகாம்
🌟திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
🌟சாதுக்கள் சத்சங்கம்
🌟திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்
👉*16/April/2024*
12.00pm - 7.00pm வடலூர்
👉 வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம், தர்மச்சாலை ரோடு,வடலூர்
🤝🤝🤝🤝🤝🤝🤝
நிகழ்ச்சி ஏற்பாடு
அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள்,
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.
🙏🙏🙏🙏🙏🙏🙏
மேலும் தகவல் பெற
📱+91 8883625428
📱+91 9791450868
vallalarmission.org
#vallalar #வள்ளலார் #vadalore #வள்ளலார்சொற்பொழிவு #vallalarmeditation #ramalingaadigal #ramalingaadigal #ramalingam #திருஅருட்பா #thiruarutpa #Vadurjothi #sathyagnanasabai #arutperunjothi #vadalur #vadalore #Vadalurtour #Vadaloretour #Vadalurthaipoosam #Jothidharsanam
Негізгі бет மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம் Vadalur Poosam jothidharsanam
Пікірлер: 14