Assalamu alaikum. ஒருவரிடம் 80g நகையும் 5 இலட்சம் பணமும் இருந்தால் , இரண்டையும் சேர்த்து ஜக்காத் கொடுக்க கணக்கு பார்க்க வேண்டுமா இல்லை தனிதனியாக பார்க்க வேண்டுமா.
@raziyaparveen538
4 жыл бұрын
Nala pesuringa
@abzi2000
2 жыл бұрын
நிசாப் எவ்வளவு? தங்க அடிப்படையிலா வெள்ளி அடிப்படையிலா?
@maswoodarch
9 ай бұрын
உலமா சொன்னது மார்கமா இல்ல நபி சொன்னது மார்கமா ?
@massimran4610
4 ай бұрын
Nisap meanig
@dr.imtiazimtiaz4445
2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜகாத் பற்றி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் 1. எனக்கு ஜகாத் தொகையை விட அதிகமான கடன்கள் உள்ளன. நான் ஜகாத் கொடுக்க வேண்டுமா ? 2. நான் ஒரு நிலத்தை ரூ. 1000 (ஒரு உதாரணம்). இப்போது நிலத்தின் விலை ரூ. 5000. அப்படியானால், எந்தத் தொகையில் நான் ஜகாத் செலுத்த வேண்டும். ரூ. 1000 அல்லது ரூ.5000 அதாவது எந்தத் தொகையிலிருந்து ஜகாத் கொடுக்க வேண்டும்? 3. நான் முதலில் எனது கடனை அடைக்க வேண்டுமா அல்லது நான் ஜகாத் கொடுக்க வேண்டுமா? மேற்கண்ட சூழ்நிலைகளின் அடிப்படையில், 4. ஜகாத் கொடுக்க நான் ஏதேனும் நிலம் அல்லது தங்கத்தை விற்க வேண்டுமா (என்னிடம் பணம் / தொகை இல்லையென்றால்
Пікірлер: 23