Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs |
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே | Maaraathathu Maaraathathu | Tamil Catholic song | With Lyrics |
_____________________
For more videos : Like , Share , Subscribe.
_____________________
Subscribe to our channel : / @jjcreations3177
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிஜமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது
என் அன்னையின் கருவின்
என்னை நீர் என்னை நீர் தேர்ந்தெடுத்தாய்
உம் கண்ணின் கருவிழி போல்
கருத்தாய் கருத்தாய் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்து கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்க செய்தாய்
வானின் மலையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது
என் உறவென்னை வெறுக்க
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்று நீர் மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பம் இல்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது
Негізгі бет மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே | Maaraathathu Maaraathathu | Tamil Catholic song | With Lyrics |
Пікірлер: 59