நல்ல பதிவு... பீதியை ஏற்படுத்தி அல்லது அதிகப்படுத்தி காசு பார்க்கும் மருத்துவர்கள் மத்தியில்... இது ஒன்றுமில்லை... சாதரணமானது... இயற்கையான நடைமுறை என்றது வலிகள் மறைந்துவிடும் தன்னாலே.. 👍🏾
@ananthanarayananb7037
Жыл бұрын
நல்ல பதிவு மனதுக்கு ஆறுதலாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது
@dhaneeswaran3278
Жыл бұрын
சரியான நேரத்தில் இந்த தகவலை தந்து உதவியமைக்கு நன்றி
@dassdc1231
2 жыл бұрын
நன்றி மேடம் நல்ல பயனுள்ள பதிவு என் வயது 48 நீங்கள் கூறியுள்ளது போல் எலும்பு தேய்மானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன் ரொம்ப கஷ்டமாக உள்ளது இப்பொழுது உங்களுடைய வீடியோவை பார்த்த பிறகு மனதிற்குள் ஒரு தெம்பு வருகிறது அருமையான பதிவு நன்றி.
@kavithakavi3069
2 жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு 46 வயதாகிறது நான் இந்த ஸ்டேஜில் தான் இருக்கிறேன் நான் மிகவும் பயந்து குழம்பி கொண்டு இருந்தேன் தக்க தருணத்தில் உங்கள் வீடியோவை பார்த்து என் மனம தெளிவு பெற்று விட்டது உங்கள் அறிவுறுத்தல் படி நான் உணவுகளை உட்கொள்ள தீர்மானித்து விட்டேன் மிகவும் நன்றி
@saraswatisubbhaiya5593
Жыл бұрын
Uu
@victoarunvictoarun3570
Жыл бұрын
Thanks ma
@priyaboopathi1999
Жыл бұрын
Ji
@muthu9737
Жыл бұрын
Ok
@sasthakamachi7182
2 жыл бұрын
இன்றைய கால கட்டங்களில் அனைவரும் தேவையான பதிவு அம்மா உங்கள் மருத்துவம் எனக்கு பிடித்து உள்ளது மிக்க நன்றி 🙏
@maheshwaripanayadi6941
2 жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது.தகவலுக்கு மிகவும் நன்றி டாக்டர்.
@umamaheswarisenthil9159
2 жыл бұрын
Very very useful informations Mam.....thank you for sharing......💐💐🙏🏽🙏🏽
@haripriyachandramouli8910
Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்👌👏. மிக்க நன்றி 🙏
@user-mx3tr7ou3r
27 күн бұрын
என் பெயர் சுஜி. பயனுள்ள பதிவுகளை தந்ததற்கு நன்றி மேடம். வாழ்க வளமுடன்.
@sumathiraghuraman3692
Жыл бұрын
Wow mam heart touch your words. Thank u so much ❤️
Romba nandri mam enaku vayadhu 39 neenga soldra maadhiri idhayam some times romba padapadappa irukku andha padapadappu varum podhu adhigamana negative thoughts varudhu
@srirammunip8480
2 жыл бұрын
சிறப்பான பதிவு அம்மா. பயனுள்ள பதிவு. நன்றி mam
@pspp592
2 жыл бұрын
Arumai arumi amma🙏🙏🙏
@devaantonyjoshva6956
25 күн бұрын
Thank you mam
@sakthivelsakthi3734
6 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னிங்கெ நன்றி மேடம் ❤
@gouriram7421
Жыл бұрын
Thanks mam as I got your message at the right time
@natrajankp
7 ай бұрын
Very useful message tq
@rajalakshmidhina105
2 жыл бұрын
நன்றி மேடம்
@Vasi29
Ай бұрын
❤ Rompa nantringa medam thank you Arumaiyana pathivu
@jayasudhasudha527
2 жыл бұрын
thanks a lot mam for the information
@pumarani1639
2 жыл бұрын
Super mam, really your advice is perfect good.
@balakrishnan-oh4ib
Жыл бұрын
நன்றி
@செந்தமிழ்.மநர
2 ай бұрын
Thanks for your support ❤❤❤❤❤i like you video ❤❤❤❤❤
@asminfo2019
2 ай бұрын
Thanks for visiting
@baskarroshni7572
6 ай бұрын
அருமையான பதிவு
@murugesankutty7152
2 жыл бұрын
நன்றி அம்மா
@sabarinishwanth6887
2 жыл бұрын
Thank you madam
@santhir3864
2 жыл бұрын
Very useful information
@nivishanthi530
2 жыл бұрын
Thank you Dr vry useful video for ladies and gents also
@vivekananthangovindaraja6629
2 жыл бұрын
Opportunity
@nivishanthi530
2 жыл бұрын
@@vivekananthangovindaraja6629 🙏🏽🙏🏽🙏🏽
@pallaviv.m7060
Жыл бұрын
Thankyou mam nice explanation ❤
@bhuvanjai1884
2 жыл бұрын
Thank you so much mam
@nsanthamani2221
2 жыл бұрын
Thankyou mam nantri 🙏
@nachammalm3857
9 күн бұрын
Madam எனக்கு 50வயது ஆகிறது three months agala இப்போது 10 நாளாக போகிறது ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறேன் மா தயவு செய்து நல்லொரு ஆலோசனை கொடுங்கள் அம்மா
@ramaniguna3444
2 жыл бұрын
Nalla oru thagaval enakku
@umamani1469
Жыл бұрын
Good message..... Useful message.... thanks mam...
@premaloganathan2003
2 жыл бұрын
உங்கள் கருத்து சூப்பர்
@priyas5115
2 жыл бұрын
Thanks doctor
@Raje.g72
Жыл бұрын
நன்றி 🙏
@indraabie7559
2 жыл бұрын
Very good advice
@kannanvishwa3428
Жыл бұрын
Yes mam neenga solluramari ellam prabalam irukku enkku 42yersold me 2years enkkum 15to20days one time'preeyte
@umamageswarilakshmanan8450
2 жыл бұрын
Very good message mam Thank you 👏👏👏👏👏
@Angayarkanni-p8l
3 ай бұрын
Thk u mam
@akshatharavi1677
Жыл бұрын
Thank you so much ma'am
@zarinabegum553
Жыл бұрын
Tq madam
@ThangaManiSivakumar
8 ай бұрын
Thanks 3:03 ok
@Abisan-yc4xd
Жыл бұрын
Hai Mam I just now saw ur video and it's very useful for all ladies but I have to ask you one question mam When to eat that burnt Garlic Mrng or night after food or before food or at any time
@Jhewin_jr
9 ай бұрын
Mam எனக்கு 45 வயது ஆகிறது two month ஆகாமல் இப்பொது 5days ஆகியும் அதிகமா போகுது பயமா இருக்கு please suggestion சொல்லுங்க
@saltyhouse8522
2 жыл бұрын
வேர்வை அதிகமாக இருக்க,அதனால் உடம்புல fungal infection வருது.என்ன செய்யலாம்.
@vijayalakshmisivaraman5042
2 жыл бұрын
Your speech is very very useful in lady's problem thank you
@ravitn5531
Жыл бұрын
Sema super dr
@asminfo2019
Жыл бұрын
Thanks a lot
@hemapriya5173
2 жыл бұрын
Hi mam..pls upload how to reduce CRP level naturally during pregnancy time.. following tips solunga mam..pls..my CRP level 12
@indrashome8546
Жыл бұрын
வணக்கம் டாக்டர் நான் இந்திரா திருப்பூர் எனக்கு 41 வயது நடக்கிறது எனக்கு மாதவிடாய் நிறுத்தம் நடைபெறுகிறது என்று நினைக்கிறேன் நவம்பர் 10 நாள் பிறகு ஜனவரி 8 to 14 வரைக்கும் பிறகு ஜனவரி 25 முதல் இன்று வரை நின்ற பாடில்லை இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அல்லது மருத்துவரை அனுகலாமா நன்றி வணக்கம் பதில் கூறுங்கள்
@seenuvasankeerthana4440
Жыл бұрын
வணக்கம் அம்மா 46 வயதாகிரது குழந்தை இல்லை மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்குள் இருந்து வந்தது 6 மாதமாக இரண்டு மூன்றாவது மாதம் தள்ளி போகுது சரியானது மாதவிடாய் வர வழி செய்ய முடியுமா பதில் தெரிவிங்க அம்மா
@swarnapandi
Жыл бұрын
வணக்கம் அம்மா கங்க அம்மாவுக்கு வயது 51 ஆனால், இப்போ வர மாதவிடாய் இருக்குது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பதினைந்து, பதினெட்டு நாட்கள் வரை இரத்தப்போக்கு இருந்தது. டாக்டரிடம் சென்ற போது கற்பப்பை ல கொழுப்புக்கட்டி இருக்கு அதனால கற்பப்பை சுருங்கலனு சொல்றாங்க.
@sandhyasriram4214
2 жыл бұрын
Thank u so much Doctor 🙏
@kalai1972
17 күн бұрын
Mam continue 25 days iruku age 52
@galaxyachieverstamil7716
Жыл бұрын
I am 42 years old. Now I am facing all the problems what ever you said. Added to that I have more white discharge. Due to this reason I have fear. My children are only 20 years and 8 years. May I know what will be the reason doctor.
@muralivenkatesan2146
2 жыл бұрын
Long live Dr.
@arokiadass513
Жыл бұрын
எனக்கு 40வயதிலே நின்று விட்டது நான் நல்ல ஆரேக்கியமாக உள்ளேன் 25வயதில் இருந்து தாம்பத்யம் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் அதனால் மாதவிடாய் நின்று விட்டதோ எனத் தோன்றுகிறது
@sooriyayp8022
Жыл бұрын
40 vayathil nidrivitaal... Avargal deivapiravi...
@lakshmis1400
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤Mool❤❤❤❤❤❤❤❤❤
@jayanthijayakanth8292
10 ай бұрын
கொடுத்து வைத்தவர்கள்
@user-sq2ce42
9 ай бұрын
....hai mam
@user-wk9bv2vg9n
8 ай бұрын
47வயதாகிறதுஇன்னும்நிக்கலேயே
@rajamraji1471
Ай бұрын
Super ma
@meenam6088
2 ай бұрын
எனக்கு 43 வயது மா 3 மாதம் ஆகல மா இப்போது 20 நாள் தொடர்ந்து ஆனது இப்போது 1 வாரம் நின்று இருந்து ஆயிடுச்சு எனக்கு பயமாயிருக்கு மா நான் என்ன செய்ய
@daisyedwin3553
Жыл бұрын
Thanks mom 👌👌👌
@FarookNiyas-u8u
6 ай бұрын
நன்றி டாக்டர்
@kavichandru1923
Жыл бұрын
வணக்கம் மேடம் எனக்கு 10 yearsa disc bulge iruku நான் அதற்கு நிறைய treatment எடுத்திருக்கிறேன். இப்போது எனது வயது 46 இரண்டு வருடங்களாக premenopaus problem இருக்கிறது இப்போது meraina treatment paniruken but spotting and orusela time konjam athikam bleeding iruku. Registration tables eduthutu irukiren but spotting eppavum iruku. meraina apply panni 60 days aachu mam. எனக்கு கருப்பையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இந்த மருத்துவம் முழு பலன் அளிக்குமா? நான் என்ன மாதிரி உணவுகள் எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் மிக்க நன்றி.
@ranitailore1234
5 ай бұрын
nantri
@muneeswaranr407
14 күн бұрын
மேடம் எனக்கு 25நாளில் மாதவிடாய் வருகிறது இது உடம்புக்கு கேடா
@yasminsulaiman5149
10 ай бұрын
எனக்கும் இதேநிலைதான் எனக்கு 43 வயதாகிறதுமாதவிடாய் சரியாக வருகிறது போன மாதத்தில் இருந்து மயக்கம் குமட்டல் அதிக படபடப்பு அடிவயிற்றில் அதிக மாக் துடிப்பு மற்றும் அதிர்வு இருக்கிறது உடல் முழுவதும் ஒரு நடுக்கம் இருக்கிறது இதனால் பயம் அதிகமாக இருக்கிறது இது மாதவிடாய் நிற்கும் அறிகுறி யா எனக்கு பதில் தந்து என் பயத்தை போக்கவும் டாக்டர்
@kumar-qk6ig
Ай бұрын
இப்போது குணமாகி ருச்சா மேம்
@gnanalakshmi3123
Жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு 43 வயதில் மாதவிடாய் நின்றுவிட்டது,.இது சரியானதா என்று கவலை யாக உள்ளது. என்க்கு இரண்டு பெண்பிள்ளைகள் ,என்னைப் போல் அவர்களுக்கும் இருக்க கூடாது.அதற்கு என்ன செய்ய வேண்டும்.(எனக்கு மூட்டுவலி அதிகம் உள்ளது)அதனால் தான் மிக கலவையாக உள்ளது.ஐம்பதுவயது வரை இருந்தால் தானே நல்லது.என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்😒
@mohammedrafik7094
Жыл бұрын
மேடம் பதிவுகள் நன்றாக உள்ளது பலவிசயங்கள் இருந்தாலும் வெகுளிதனம் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அதை வெளியில் கூறாமல் அது கோபம் விருப்பு வெறுப்பு என்று அனைத்தும் அடக்குவதால் வெகு சீக்கிரமாக மெனோபஸ் வருகிறது என்று கேள்விப்பட்டு உள்ளேன்.
@FathimaFathimakani-kx5el
7 ай бұрын
Thanks ma
@abiramik8257
2 жыл бұрын
Hi mam...Enga Amma vuku 46 age..Ipo avangaluku Contiunouly periods vanthute iruku heavy bleeding ah iruku adhuku Reason And solution solunga mam
@lucias9224
2 жыл бұрын
Thanks
@seenuvasankeerthana4440
Жыл бұрын
முடக்குவாதம் மாத்திரை எடுத்து கொள்கிறேன்
@mahesjiomahesjio6605
2 жыл бұрын
Mam endometrial thickness patti sollunga
@asminfo2019
2 жыл бұрын
Sure ma
@Chitra-ce4ur
5 ай бұрын
❤❤❤❤❤❤
@santhiyasri4940
11 ай бұрын
Thk you doctor
@selvir2550
Жыл бұрын
Enna panna madam
@Priya-eb5lq
2 жыл бұрын
Ean Thailand ulavergal calvaragu sapidakudatha
@latha843
2 жыл бұрын
Please mam tips sollunga mam
@deepakutty4639
2 жыл бұрын
Mam tq for your video 🙏now I'm 47years old is it's correct time for menopause please reply mam tq💞
எனக்கு நார்மல் ல போகல ஆனால் மாதம் மாதம் வருது இதுக்கு என்ன பண்ணலாம்
@sudhakumari1607
2 жыл бұрын
👌👌👌
@alwarkannapriya3002
2 жыл бұрын
Mam enaku thyroid irukuuuu. Diet solugaa
@Sudeep942
2 жыл бұрын
🙏🏻🙏🏻
@yogalashmi8400
6 ай бұрын
Super msdsm
@anujab166
Жыл бұрын
I did not get periods for 4 months.my age is 46.what can I do to get periods.
@bharathiraghavi
Жыл бұрын
Please have 3 to 4 hibiscus flower petals only in the morning empty stomach for 48 days. You will get regular periods.
@divyamuralikumar7432
Жыл бұрын
Madam enakku pithapai stone 17mm irukku madam doctor opreation seiya soldranga enakku migavum payama irukku ithai sari seiya mudiyuma please help me madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akvh1423
2 жыл бұрын
Antha time la work panra edathula work ku va nee work vanthu tha aganum sonna enna action edugalam sollu ga plz🙏
@BaskaranBas-kv4nm
9 ай бұрын
எனக்கு 16 வயது மாதவிடாய் 1மாதம் போனாவுடன் அடுத்த மாதம் போவது இல்லை 1 மாதம் கழித்து தான் போகிறது கால் வீக்கமு ம் உள்ளது இதட்கு காரணம் என்ன
@bagyavathykittan8192
Жыл бұрын
I'm in 53 years old. I am having mensural period for every month but earlier 5 or 6 days before. I am suffering stomach & thigh pain for last 10 years. I took so many treatments regarding this bou not cured yet. I used meftal tablets with vitamin tablets every month. It's hard to manage nowadays. Do you have an any idea when will it stop & what is going to be done? Please help me to answer.
@juliathurst6284
2 жыл бұрын
From srlanka
@muthumeenatailoringinstitu37
2 жыл бұрын
Useful msg🙏
@BuvanaG-t1u
25 күн бұрын
Age 49 no problem manupass stop aagipochi
@sudhabalakrishnan8349
2 ай бұрын
Iam 45 years old.bp tablet sapdaren.menapause time dan.but vertigo problem eruku.pre menopause time apdi erukuma
@sheiksaleema8327
Ай бұрын
எனக்கும் இதே நிலைதான் கால் வலி அதிகமாக இருக்கு ரெம்ப கஷ்டமா இருக்கு கால் வலி எப்ப முடியும்
Пікірлер: 274