#bikhfcow #highmilkcow ##dairyfarmcow
சீனா புரம் மாட்டு சந்தை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கி 1.00 மணிவரை சந்தை நடைபெறுகிறது சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் கைகறவை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
நீங்கள் வாங்கும் மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
saigurumaharj1 KZitem channel
78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏
Thank you brother 's & sister's 🙏
Негізгі бет Үй жануарлары мен аңдар ஏழாம் ஈத்து கைகறவை நேரம் 15 லிட்டர் பால் கறவை//சீனா புரம் மாட்டு சந்தை//hf cow video.
Пікірлер: 12