உங்களின் காந்த குரலில் சொற்பொழிவினை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அம்மா 🙏🙏🙏
@umavenkatesh1056
Жыл бұрын
ஶ்ரீராமநவமி முன்னிட்டு ஶ்ரீராமர் காதை பதிவு செய்யுங்கள் அம்மா
@dhanalakshmic7781
Жыл бұрын
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அபிராமி அந்தாதி படிக்க நோய் அண்டாது
@santhak1429
Жыл бұрын
உங்கள் காந்த குரல் காலம் கடந்து தேனிசையாய் செவிகளில் மோதுகிறது.
@elangodoor5847
Жыл бұрын
வணக்கம். அடுத்த சொற்பொழிவு எந்த இடத்தில் நடைபெறும் அம்மா .
@elamvaluthis7268
Жыл бұрын
விநாயகர் துதி என்பது புத்தர் மற்றும் ஐயனார் ஆனை வாகனம் என்ற ஆசீவக மத வழிபாடு.விநாயகரை வழிபட்டால் புத்தி ஞானம் கூடும் சிவனை வணங்கினால் உள்ள அறிவும் போய்விடும்.
@cmbsm5042
Жыл бұрын
🫂என் அன்னையே! அம்மா ! வயதில்லை, வணங்குகிறேன்!
@chandrakalaravi4095
Жыл бұрын
என் அம்மாவை போல தங்களை பார்க்கேரன்
@dhanalakshmic7781
Жыл бұрын
அபிராமி அபிராமி பாக்யம் பாக்யம் நன்றி அம்மா❤🎉❤🎉பக்தி உள்ளவர்கள் களுக்கு அடிக்கடி உடலில் ஏதாவது வரும் வீட்டில் பித்தன் பட்டம் கிடைக்கும்🎉நம் பக்தி அதிகம் தான் ஆகும் எல்லாம் அவன் செயல்🦋🦋🦋🦋🦋🦋
@bharathishaalu7223
அம்மா உங்களை வழங்குகிறேன் ❤
@user-nc5ci3qr6f
Жыл бұрын
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
@user-nc5ci3qr6f
Жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
@shnegaj9424
Жыл бұрын
Hamsa Super ஆன சொற்பொழிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது மிக்க நன்றி
@visalatchimahendran9010
Жыл бұрын
அம்மா நமது கலாச்சாரத்தோடு இயைந்து தங்களது சொல்ல ஆற்றல் அமைந்துள்ளது அருமை அருமை😊😊😊❤❤
@kavishdhamu5781
Жыл бұрын
மிகமிக அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு அனைத்தும் அற்புதம் அம்மா
@srk8360
Жыл бұрын
அருமையான உரைஅம்மா.
@jothilakshmiselvaraj5066
Жыл бұрын
அம்மா கலைவாணி சரஸ்வதி தாயார் உங்கள் நாவில் குடிபிருக்கிறார் தாயே அருமை அருமை முருகபக்தர் மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேத்தியம்மா நன்றியம்மா அருமைத்தாயே
@kalaiselvi8127
Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@shanmugamrajagopal6447
Жыл бұрын
வாசுகி அம்மா தங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நன்றி
Пікірлер: 92