அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உதவி.... School fees பீஸ் கட்ட முடியாமல்🤲 மிகவும் வறுமையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு உங்களால் முடிந்த உதவியை அல்லாஹ்வுக்காக🤲 செய்யுங்கள் மேலும் மேலும் நன்மையாக்கி தருவான் உங்களுடைய ஜகாத் பணத்தை கூட கொடுத்து உதவி செய்யுங்கள் India 👇🏻 Name : Sheik Alauddin Account : 354701000003199 IFSC : IOBA0003547 Bank Name : INDIAN OVERSEAS BANK Branch :- Koothanallur 👉🏻Phonepe, Google pay👈🏻 Name: SHEIK ALAUDDIN +918489330372
யா அல்லாஹ் எங்கள் அனைவரையும், பிள்ளைங்களையும் ,உன்னுடைய நேர்வழி பாதையில் செலுத்துவாயாக அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பாயாக ஆமீன்
@sadam7758
5 жыл бұрын
Hai
@risanarisana7711
4 жыл бұрын
Ahmin mahsa allh
@mehar8934
5 жыл бұрын
யா அல்லாஹ் அனைவரையும் நேரான வழயில் நடத்துவாயாக.
@mohamedsulaiman7299
4 жыл бұрын
Ameen 😘😇
@jameelajasmine137
2 жыл бұрын
Aameen
@partymodetamizhan7114
Жыл бұрын
@hindu boy love power thambi போய் way to paradise channel paaru😎 Islam is power🔥
@kaviyaseenivasan2990
3 жыл бұрын
நான் இந்து பெண் ஆனால் நான் ஒரு முஸ்லிம் ஆணை காதலித்தேன் ஆனால் அவன் திடீரென்று விட்டு விட்டு சென்று விட்டன் இருப்பினும் இன்று நான் அவனை தான் காதலிக்கிறேன் அல்லாஹ்வின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது கூடிய விரைவில் அவன் என்னுடைய அன்பை புரிந்து கொள்வான்.நான் இஸ்லாத்திற்கு மாறினால் என்னை அல்லாஹ் மற்றும் அவன் குடும்பத்தினர் சேர்த்து கொள்வார்களா?
@partymodetamizhan7114
Жыл бұрын
serthhukkolvaargal
@Achcham_Thavir_Thozha_Official
Жыл бұрын
Ponavangala patri kavala patathinga unga life parunga sis
@usama6551
Жыл бұрын
அவர் உங்களுடைய அன்பை புரிந்து கொள்வார்... அப்படி இல்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். அல்லாஹ்வை நம்பினால் அல்லாஹ்வுடைய பார்வையில் நீங்கள் வெற்றியாளர்... அவன் உங்களுக்கு சிறந்த வழியை காட்டுவான் ...... கவலை படாதீர்கள்
@AchuArshin
Жыл бұрын
Yes
@prakashkrish1665
Жыл бұрын
Adhuthan love jigaath
@ashwinraj9821
5 жыл бұрын
Oru naal airport la ivara pathaen engaiyoo patha marri irunthuchu kaekalam nenaichaan ippothaan theriyuthu ...such a great guy even though Iam hindhu iam kind a attracted to Islam and his speech..... Way to go😍
@vedanthnair-ed1ik
9 күн бұрын
Sunni
@dhanushsandhiyadhanushsand621
5 жыл бұрын
நான் ஒரு இந்து பெண் தான் ஆனால் ஒரு இஸ்லாமிய ஆணை விரும்புகிறேன் என்னை அல்லா ஏத்துக்கொள்ள மாட்டாரா எனக்கு அல்லா மீது நம்பிக்கை இருக்க என்னை ஏற்றுக்கொள்வார் என்று இன்ஷா அல்லா என்னை ஏற்றுக்கொள் ...
@mohammadrisvan5975
5 жыл бұрын
சகோதரியே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் நீங்கள் இஸ்லாத்துக்காக வேண்டி தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவானாக வெற்றியை தருவானாக
@allahismyeverything9061
5 жыл бұрын
சகோதரி உங்களுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருக்கின்றது என்றால் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நீங்கள் முன்னர் செய்த அத்தனை பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் இன்ஷா அல்லாஹ். ஆனால் நீங்கள் விரும்பும் அந்த boy க்காக இல்லாமல் இஸ்லாத்தை நன்றாக அறிந்து அல்லாஹ்வுக்காகவே ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். *வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.* அல்லாஹ் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் நன்கறிவான். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
@dhanushsandhiyadhanushsand621
5 жыл бұрын
எனக்கு விரிவாக சொல்லுங்க நான் கற்றுக்கொள்கிறேன் நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்கள் நான் புரிந்துகொள்கிறேன்
@mohammadrisvan5975
5 жыл бұрын
@@dhanushsandhiyadhanushsand621 மாஷா அல்லாஹ் சகோதரியே உங்களை நீங்கள் இஸ்லாத்திற்காக தியாகம் செய்யுங்கள் இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம் இஸ்லாத்தை ஏற்பதால் இவ்வுலகிலும் மறு உலகிலும் உங்களுக்கு கண்ணியம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் நீங்கள் எந்த நாடு என்று தெரியாது India Or Srilanka இந்தியாவில் நிறைய அமைப்புகள் உண்டு அதன் மூலம் இஸ்லாத்தையும் உங்களால் கற்றுக்கொள்ள முடியும்
@allahismyeverything9061
5 жыл бұрын
@@dhanushsandhiyadhanushsand621 அல்ஹம்துலில்லாஹ் அந்த சகோ சொன்னதைப் போன்று நீங்கள் இஸ்லாத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் அல்லாஹ்வை நம்புகிறீர்கள் என்றால் முதலில் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் மூலமாக நீங்கள் முன்னர்(காபிராக இருந்த போது) செய்த எல்லாப் பாவங்களையும் (ஒரு அணுவளவு பாவத்தையும் கூட விட்டு வைக்காமல்) உங்களுடைய அத்தனை பாவங்களையும் அல்லாஹ் மன்னத்து விடுவான் இன்ஷா அல்லாஹ். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றவுடன் உங்களுக்குத் தொழுகை கடமையாகி விடும். தொழுகை முறையை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றால் KZitem il search பண்ணி பாருங்கள். அல்லது என்னிடம் கேட்டால் நானும் சொல்லித் தருவேன் இன்ஷா அல்லாஹ். சகோதரி தூய்மையான எண்ணத்துடன் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்களுடைய உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை வந்து விட்டால் இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஒருபோதும் இஸ்லாத்தை விட்டுச் செல்லவே மாட்டீர்கள். இஸ்லாத்தின் சுவை அத்தனை மகத்துவமானது. *அல்லாஹ்வின் எண்ணங்களால் உள்ளங்கள் அமைதியடைகின்றன.* நீங்கள் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு வழி காட்டுவான் இன்ஷா அல்லாஹ்
@sifhaizhasifhaizha6729
5 жыл бұрын
I love u allah unnngada bayan kekradhula happy
@sripathi6435
5 жыл бұрын
இதுதான மத ஒற்றுமை உங்க ஒற்றுமைய நிங்கலே வச்சுகோக ரொம்ப நல்ல இருக்கு டா😠😠😠😠👿👿👿
@s.nazeerudeen5621
4 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@red3011
5 жыл бұрын
மதத்தை பார்த்து காதல் வந்தால் அது காதல் அல்ல காதல் என்பது இயற்கையாக அனைவருக்கும் வரக்கூடிய உணர்வு சாதி மாதங்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு, மதம் மற்றும் கடவுள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
@jaferhussain5703
5 жыл бұрын
Appo who create manithargal
@red3011
4 жыл бұрын
@@jaferhussain5703 appo who create god???
@jaferhussain5703
4 жыл бұрын
Bro o+o o+o o+o eppavum onnum ahathuu not 1
@jaferhussain5703
4 жыл бұрын
So God created whole world and a lot
@josephstalin1984
2 жыл бұрын
@@jaferhussain5703 நீ goda பாத்தியோ
@shifayamarzook1750
5 жыл бұрын
Subhanallah...........Allah protect us.......
@mathavamathava7829
3 жыл бұрын
மாற்று மதத்தினர் முஸ்லிம்மாக மாறினால் முஸ்லிம் பெண்னை திருமணம் செய்யலாமா...
@fairy1635
Жыл бұрын
செய்யலாம். மார்க்கம் அதற்கு அனுமதி அளித்திருக்கிறது.
@mohammedhakkimyaseen4964
5 жыл бұрын
masha Allah great message super bayan
@pandiyarajan4365
5 жыл бұрын
No cast no religion, we are human
@mohamedayub4504
5 жыл бұрын
சகோதரரே, வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன்! எம்மதமும் சம்மதம் என்பது உங்களுக்கு பொருத்தும் ஆனால், ஒரே ஒரு கடவுளை வணங்கும் எங்களுக்கு பொருந்தாது.
@mohamedayub4504
5 жыл бұрын
மனிதர்களில் ஜாதியில்லை. ஆனால், மார்க்கம் (மதம்) உண்டு.
@user-ms6cf3xq4u
8 ай бұрын
@@mohamedayub4504 oru kadavul ok atha 💯 flow pannurengala enna
@user-ms6cf3xq4u
8 ай бұрын
@@mohamedayub4504eaan mathathu la irukuravanu than sorgam na athu kadavul a illa kachi thalaivar
@shaf78
3 ай бұрын
@@user-ms6cf3xq4uCrct brothee
@jayaprakash1743
5 жыл бұрын
மனித ஒற்றுமைக்கு எதிறான பதிவு, மனித ஒற்றுமைக்கு எதிராக யார் நின்றாலும் அவர்கள் என் எதிரி. அது கடவுள் ஆனாலும். இந்த பதிவு முழுக்க முழுக்க ஆணாதிக்கம் நிறைந்து இருக்கு.
@Ikram812
Ай бұрын
Idu ogaluku ealla muslim samudayathuku eatha padivu
@allahpodumanavan9025
5 жыл бұрын
AlhamdulliLah arubaaiyanaa. bayan ...masha alllah ...😊 Allah podumanavan ....☝....Allah pathukathavarkalai thaveeeeeeran 😊
@crazyr5589
5 жыл бұрын
பாகிஸ்தான் போ நிம்மதியா இரு . இன்னும் எத்தன வருஷம் முஸ்லீம் பெண்களை அடிமைகளாகவே சாகடிப்பீங்க. நிம்மதியா வாழ விடுங்கடா.
@ravenk1211
5 жыл бұрын
@@crazyr5589 point nanbaaaa🥰
@yakubali8884
4 жыл бұрын
@@crazyr5589 idhu paithiyam
@லூர்துராசுதமிழன்
5 жыл бұрын
பிறமத சகோதரர்கள் இஸ்லாமிய பெண்களை காதல் திருமணம் செய்து அந்தபெண்களை அடிமை தனத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்
@jaferhussain5703
5 жыл бұрын
Adimaithanama intru tiktok IL penkal seivathu freedom a
@லூர்துராசுதமிழன்
4 жыл бұрын
@@jaferhussain5703 அப்போ நீங்க tiktok அ தான் தடைசெய்யணும் நண்பா
@jaferhussain5703
4 жыл бұрын
Bro neeenga educated na purinchupjnga solran keunga. Commonvae girls avanga udamba maraikanum nu therinjum avanga fashion nu araikurai poduvathu freedom all. So idhudhaan reason nanga burka poda solraam kkkk VA athu adimaithanamillai bro. Thing deeply
@@லூர்துராசுதமிழன் அறை குறையான ஆடை அணிவது freedom aa
@vadivambigai7341
5 жыл бұрын
Na Hindu samugathai saarndha pen dhaan oru islamiya aanai nikha seiya virumbugiren .....naan muzhumaiyaga Islam ku maariya pinnar avarum naanum nikha seidhu kolvom....appadi endral Allah enai yetrukolvara😢......enai Islam yetrukolladha.....sollunga bhaiya
@nowsathali2305
5 жыл бұрын
Allah yetrukolvan muslim makkalum yetrukolvargal...
@vadivambigai7341
5 жыл бұрын
@@nowsathali2305 tnx 4 ur satisfactory rply☺😊...
@mohamedsiddiq9170
5 жыл бұрын
Vaa ma thangachi kandipa vaa varanum vanthu paru ma yapdi patta markam nu purunchupa
@vadivambigai7341
5 жыл бұрын
@@mohamedsiddiq9170 ☺ok anna
@mohamedsiddiq9170
5 жыл бұрын
@@vadivambigai7341 unaku entha help ah erunthalum annan ta kelu ma kandipa help pandren ethula inbox eruku pappa payapatama ques kelu ma
@arunvelraja5677
5 жыл бұрын
காதலும் கடவுளும் இயற்கை. ஆனால் கடவுளின் பெயரால் நீங்கள் பேசும் மதம் செயற்கை. முஸ்லிம் நண்பரே ஜாதி மத பெயரைச் சொல்லி காதலைக் கொச்சையாக பேசாதீர்கள்....
@abbass5645
3 жыл бұрын
Adhu saridham sagu ana enga markama enna solludhuna oru muslim muslim alladhavarai thirumanam seiya koodadhunu solludhu adha nanga Meera mudiyadhu
@shekshek8259
2 жыл бұрын
@@abbass5645 Appom umba po la kunna lai na Muslim la kuran la yanaga la potruku munafik. Onagala la teriutha mudiyathu
Allah engal muslim samugaththai paadhukaappanga aameen aameen yaarabbal aalameen vaaahir thawwana alakamdhulilahi rabbil aalameen
@mohamedrasin3395
5 жыл бұрын
Assalaamu alaikkum varah ..yes dua for all Muslims ..and My family ..😥😭
@jeya9938
3 ай бұрын
Love has no caste, religion.
@vkr6449
5 жыл бұрын
2:39 வினாடி:- "காபிர்களின் திட்டத்திலே அடிபணிந்து." நாங்கள்ளாம் திட்டம் போட்டாங்க உங்க பெண்கள லவ் பன்றோம்.. அவங்க வாழ்க்கைய அழிக்க நாங்களா திட்டம் போடுகிறோம்.. நாங்க காதலிச்சா அது இயல்பா வாழ வாழ்விக்கத்தான் ..கெடுக்க அல்ல.. நீங்க சொல்கிற ஆட்கள் காபிர்களல்ல .. சங்கப்பரிவாரங்கள் , RSS , காதலிக்கர மாதிரி நடிச்சி ஏமாத்தி கூட்டிட்டுப் போய் சங்கி கூட்டாளிகளோடு சேர்ந்து கெடுத்து சீரழிக்கிற குரூப் அவுங்க தான் , நாங்க இல்ல மாம்ஸ்..
@antireligions4620
5 жыл бұрын
Apdi irundha romba sandhosham bro..
@mohammedsaith5642
6 ай бұрын
Hafir 😢😢 islam halal ❤😍😍
@MDYusuf-yq6if
4 жыл бұрын
MLM business halaal laa illa haraama nu sariyaana vilakathooda bayan podeenganaa Inga neraiya paer haraamaana sampaathiyathil irunthu paathuhaatha nanmai kidaikkum..... Allah uthavuvaanaahaaa
@rajak5854
5 жыл бұрын
இந்த காலதிளையும் ஜாதி மதம் பாக்கிறீங்களே இது நியாயமா
Yaeh allah na hindu girl but na love pandrai muslim boy naanga 1 year ah lv pandrom Allah ungaludaiya paadhukappala engalai happya sertthu vaippayaga Ameen ameen yaaharabal aalameen Subhanallah 🤲🤲🤲
@mohamedyousuf2526
5 жыл бұрын
Lailaahà illaah'
@aadhamaadham4810
5 жыл бұрын
அஸ்சலாமுஅலைக்கும்
@mohammadrisvan5975
5 жыл бұрын
வா அலைக்கும் ஸலாம்
@abuthalibsyed277
5 жыл бұрын
Va alaikkum salam
@a.saratha1372
2 жыл бұрын
Laa ilaha illallah mohammad rasoolallah.... Allah akbar 🕋
@gowthamsrinivasan9568
5 жыл бұрын
இந்த நாடு எம்மதமும் சம்மதம் என்ற கொள்கை உள்ள நாடு
@raheemmohamedfayid3002
5 жыл бұрын
Eange culture apdi ille.neenge kalle vanegkuvayal.naangke anthe kalle padaicha iraivane(allah) ve vanegkurom so eapdi muslim and non muslim kum match aahum.knjm think pannu bro.kalle vanegkurayal.ungeda bahavath keethaya eaduthu read panhugko athe read pannaa pothu.unge da religion poi eandum eangke da religion true eandum purium
@gowthamsrinivasan9568
5 жыл бұрын
@@raheemmohamedfayid3002 என்னை மன்னிக்கவும் சகோதர, இந்து மதம் என்பது கடவுள் வழிபாடு முறை அல்ல நண்பா, மனிதன் வாழும் முறை. அதாவது நீ யாராக இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் சரி தர்மத்தை மீறாதே, என்பதன் அடிப்படையில் அமைந்த ஒரு புனித நாகரீகம். இது நாளடைவில் மக்களால் மாற்றி அமைக்க பட்டதே ஆகும். கடவுள் என்பவன் கல்சிலை அல்ல அவனை வழிபட நம் முன்னோர்கள் செய்து வைத்த சிற்ப கலையின் அற்புதமே ஆகும். இங்கு நான் மதத்தை குறிப்பிட வில்லை முன்னோர்களின் எதிர்கால சிந்தனைகளே இன்றைய கோவில்கள் நண்பா........🙏
@raheemmohamedfayid3002
5 жыл бұрын
@@gowthamsrinivasan9568 bro u solrathu ok. Unge hindu religion books eaduthu read pannugko athule lot of mistakes irukku & athe books le Muhammad nabi paththi um solli irukku.so anthe book ku porahu thaan Muhammad nabi vanthe.oru book le mistake irukku eandaa anthe book aa eapdi namme true book eandu nambi athule irukkurathe pinpatruvathu pls thinking.but Al quran le oru mistake um ille.ealum eanda oru mistake kattugko.unge da religion book yaaru ku anuppe pattathu athukku yaarukkum theriyaa apdi irukku pothu eapdi athe nampura?? Ungalukku eathum doubt irunthaal.Zakhir naik da video kelungko konjam ungalukku true eathu eandu theriya varum. youtube le pohi naan anuppurathe search panni kelugko kattayam k ya bro. 1.இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் 2.அல்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளா? Ungalukku inthe video athuvum zakhir nail da varatti or any doubts irunthaa me ku watsapp le contact pannugko eanekku therinjathe solli thaaran 765826378 - I'm from srilanka code no +94 k yaa.tnx buddy.gd 9t.bye
@gowthamsrinivasan9568
5 жыл бұрын
@@raheemmohamedfayid3002 bro inga na books ah pathi pesala books la avanga avanga religion kaaga konjam imagination and creativity irukum so avanga avanga atmosphere ku ettra padi valipadukalum iraivanum iruku.humans are only three types in the whole world, caucasaid, negroid and mongloid thats it. Naama positive and negative vibration thaa naama gods and devils nu soldrom,so gods irukaanga namma positive response la.......♥️ topic pothum nanba.......♥️
@red3011
5 жыл бұрын
@@gowthamsrinivasan9568 கிறிஸ்து பிறந்த 600வருடத்திற்கு பிறகு தான் இஸ்லாம் வந்தது.அதற்கு முன்பு வந்தது என்று எந்த ஒரு ஆதாரமும் இவ்வுலகில் கிடைக்கவில்லை.மெக்கா வில் இந்த மதம் உருவாகி பின்பு அரசர்களால் ஒவ்வொரு இடமாக சென்று ஆட்சி அமைக்கும் பொழுது அந்த மதம் அங்கு பரப்பப்பட்டது பின்பு இந்தியாவில் போர் செய்து ஒவ்வொரு இடத்தை அடையும் பொழுது அங்கு அந்த மதம் பரப்ப பட்டது,நான் சொல்லல Google சொல்லுது போய் பாருங்க,யார் என்ன சொன்னாலும் அதை நம்பகூடிய ஆதாரம் இருந்தால் மட்டுமே அது செல்லும். ஒவ்வொரு மத புத்தகங்களில் அவங்க மதம் பெருசுனு தான் போடுவான்.என்ன ஆதாரம் இங்க இருகோ அது தான் ஏற்றுக்கொள்ளப்படும்
@AbuBakkar-hr9ow
5 жыл бұрын
Mashallah.
@BruceArmstrong09121997
5 жыл бұрын
Their religion and their belief... No point opposing it... try respecting it If you Muslim boy/girl love other religion boy/girl you should be prepared to convert your partner or be converted to your partner's religion Or else dont do it .. that will solve this issue It problem is common because ..you guys are not living in Arab strict countries .. but you are living in free india where every religion live together in peace!
@withmaya964
5 жыл бұрын
காதலுக்கு இல்லையேல் உலகமே இல்லங்க நீங்க காதலை எதிர்ப்பதுதான் கடவுளை எதிர்ப்பதற்க்கு சமம் காதல் இல்லைனா இங்க எல்லாரும் ஒரு செல் உயிரியாதான் செத்துப்போகனும் இயற்கையே கடவுள் இயற்கை தந்த தூண்டல் காதல் அதையே எதிர்ப்பவர்களின் மீதே நரகம் செல்வார்கள்
@jameeljamil1636
5 жыл бұрын
No wrong news
@jdjdkglmbm7468
3 жыл бұрын
Avan thunaiyai padaithathe allahvin adiyaargal endra santhathiya athikarika thaane...summaa kadhal nu atha konde boomiya sutttha vaika illa
@AK46864
2 жыл бұрын
நான்ஒருஈழதமிழன்
@candycrush7819
5 жыл бұрын
Subhanallah☝
@venkat1540
5 жыл бұрын
Bro ennaku oru doubt Muslim girl ah oru Hindu boy marg pannikuradhu Saathiyamaa Appdi panna enna problems varum Just oru doubt thaaa
@sriram129
5 жыл бұрын
KZitem use pannakudathuna nan eppudi onga video pakkarthu.
@jeewajnhjeewajnh8255
5 жыл бұрын
Manidan tan manidan enbadaye marandu vaalgiran edu mattume unmai...ulagam amaidiyaga vaala vendum endraal. Manidan Tan manida tanmayai unara vendum...
@tscutei1892
2 жыл бұрын
Nan Hindu Ponnu Tha Ana Enoda Lover Musslim Nan Avana nikah Seiya Mulluthaga Virupam Padra 🥺Ana mudiyuma Apdi panikalama Insha Allah 🤲 Allah Virupam Irudha Sethu Vaikattu🤲 Inshallah ✨❤️
@kajasherip1799
Жыл бұрын
Nalla ullathoda islathai patri nerai vishayangalai therunjukonga 🤲
@partymodetamizhan7114
Жыл бұрын
akka நீங்கள் இஸ்லாத்தை ஏற்று பிறகு திருமணம் செய்யலாம்
@tscutei1892
Жыл бұрын
@@kajasherip1799 👍🤲
@josephstalin1984
Жыл бұрын
நீங்கள் நீங்களாக இருங்கள்
@selvamharish919
Жыл бұрын
Unga muslim lover ku avaroda religion ah vida ungala romba pudichirundhaa.... Religion maaraama marriage panika sollunga.... Special marriage Act padi.... Adhu true love ah erundha....
@deepakkumar-vx8qr
5 жыл бұрын
i am hindu married to muslim girl we are happy and she is my lucky charm her sister is going to marry my cousin what your problem
@dhaizzz573
Жыл бұрын
Maashaa allah
@gktamil2966
4 жыл бұрын
God is love only
@amaran5975
2 жыл бұрын
Insha Allah மன்னிக்கணும்.. நான் உங்கள் வீடியோ பாத்து நான் மன நிம்மதி அடைந்திருக்கேன் என்னா நான் இந்து பையன் தான் ஆனால் மனதார இஸ்லாத்தை ஏற்றவன் அல்ஹம்துல்லில்லாஹ் ஆனா இந்த வீடியோ எனக்கு பயங்கர கோவத்தை வர வைக்குது இந்துக்களை காஃபீர் இறை மறுப்பாளர் சிலை வணக்கம் உள்ளவர்கள் என்ன வேண்டாலும் சொல்லுங்க ஆனா இன்னொரு முறை திட்டம் போட்டு காதல செய்வார்கள் னு சொன்னிங்கனா நல்லாருக்காது 🤬🤬💯(என்ன மாறி 3 இந்து மதம் பசங்கள ஏமாத்தத்துனது ஒரு முஸ்லிம் பொண்ணு தாண்டா இதுக்கு என்ன டா சொல்லுவீங்க 🤬🤬🤬
@amaran5975
2 жыл бұрын
இந்துக்கள் இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் நா அவர்களை இறைவன் பாத்துப்பான் மறுமையில் ...ஆனால் அவர்களை இப்படி கீழத்திரமா பேச நீ யார்டா 🤬🤬🤬யென் திடீர்னு ஒரு காஃபீர் இந்து பையன் இஸ்லாம் பொன்ன கல்யாணம் பண்ணி இஸ்லாம் மாறி ஓரிரை கொள்கை ஏற்று கொண்டானா ஹலால் ஆன முறையில் வாழ்ந்துட்டாங்கனா நீ தூக்குல தொங்கிருவியா ....😠😠😠
@mercy682
Жыл бұрын
@@amaran5975 rss இவர்களை விரட்டுவது சரிதான் உடன்படுகிறேன்
@rar1397
2 жыл бұрын
Yaru orutha சாதி மதம் god ethala vitu erukago அவன் tha happiest human...
@alliswellwel4853
5 жыл бұрын
Masha allah. Super bayan.
@ammuashifa4526
5 жыл бұрын
Maasha Allah... 💐
@SudhaDeepa-m5n
6 ай бұрын
Super sir
@mohammedhakkimyaseen4964
5 жыл бұрын
subhan Allah
@arunshots366
4 ай бұрын
நாம் நல்லாருக்க வேண்டும் என்று தானே கடவுள் நினைப்பார் 😢😢😢 இதை விட்டு நரகத்தில் தள்ளி விடுவேன் என்று கூறுவது கேவளமான கடவுள் 😢😢😢😢
@mdbmdbsulthan4141
5 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்
@vr46ufc46
5 жыл бұрын
Like it
@darbarfun4640
5 жыл бұрын
Allahuakbar
@SuresSures-b9w
Ай бұрын
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்த நான் என்னுடைய கணவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார் அந்தப் பெண் இஸ்லாத்தை விட்டுட்டு இந்து மதத்தில் வாழ்கிறார் என்னுடைய கணவர் எனக்கு இன்னும் டிவோர்ஸ்குடுக்கல நான் அவர்கிட்ட இருந்து விவகாரத்தை எதிர்பார்க்கிறேன் ஏனென்றால் எனக்கு நிம்மதி இல்லை அவர் கொடுக்க மாட்டேன் என்றார் என்னுடைய கணவரும் அந்த முஸ்லிம் பெண்ணும் என் மனசுக்கு ரொம்ப வலியை கொடுக்குறாங்க😂
@sainaf9506
2 жыл бұрын
May allah protect
@arunshots366
4 ай бұрын
காதல் அனைத்தையும் கடந்தது தான 😢
@sumaiyaak3171
5 жыл бұрын
Spr byan
@thahamaricar9442
5 жыл бұрын
Subahanallah
@nagarjun2930
5 жыл бұрын
Inga ellarum matru matham kidaiyathe yellarum converted tha irukanga..,
@muhammadayyob
5 жыл бұрын
Every evil doings happening becouse of film industry
@vishu7448
2 жыл бұрын
Oru hindu girl muslim ma convert anathuku aprm muslim boy yaa marriage panalamaa
@AchuArshin
Жыл бұрын
S
@afrozunisamouhamed1028
2 жыл бұрын
Allah u akbar
@knightgamer8269
Жыл бұрын
We are humans
@vkr6449
5 жыл бұрын
ஆமா நாங்க திட்டம் போடுரோம் எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்ல பாருங்க..
@mohamedsiddiq9170
5 жыл бұрын
Ungala solala bro
@antireligions4620
5 жыл бұрын
Plan podravangala sonna neenga yen dude kovapadreenga?? Appo neengalum??
@vkr6449
5 жыл бұрын
@@mohamedsiddiq9170 2:39 வினாடி ;- "காபிர்களின் திட்டத்திலே அடிபணிந்து." நாங்கள்ளாம் திட்டம் போட்டாங்க உங்க பெண்கள லவ் பன்றோம்.. அவங்க வாழ்க்கைய அழிக்க நாங்களா திட்டம் போடுகிறோம்.. நாங்க காதலிச்சா அது இயல்பா வாழ வாழ்விக்கத்தான் ..கெடுக்க அல்ல.. நீங்க சொல்கிற ஆட்கள் காபிர்களல்ல .. சங்கப்பரிவாரங்கள் , RSS , காதலிக்கர மாதிரி நடிச்சி ஏமாத்தி கூட்டிட்டுப் போய் சங்கி கூட்டாளிகளோடு சேர்ந்து கெடுத்து சீரழிக்கிற குரூப் அவுங்க தான் , நாங்க இல்ல மாம்ஸ்..
@asas2311
5 жыл бұрын
Bro; idhu muslims ku than bro; nenga yen bro kova paduringa
@asas2311
5 жыл бұрын
@@vkr6449 bro; just cool😁 leave it😁 manushan ku 1008 vela irukku; adha vittu tu intha madhiri vishayathukku tension aaittu energy & time wast panradha vittu tu, namma namma welaya paakkalam bro✌✌✌
@kumarkumar7643
Жыл бұрын
Ennoda wife muslim na hindu. Enga veedula rani mari eruka ava. Podanga
@umalik6288
5 жыл бұрын
Sir reverted Muslim ayum mrg pana kudathaa? Naaa athavathu mrg kaaga revert aagala naa Islam ah purinju maari varen
@lukkubhai8127
5 жыл бұрын
kandipa panalam
@ahamedindian8143
5 жыл бұрын
Sister once kalimaa sollida revert Muslim by birth Muslim nu different illai, once Neenga Muslim aanathuku Aparam, Muslim aanai mananthu kollalam, Allah Ungaluku ner vali kaaduvaanaga
@mohamedayub4504
5 жыл бұрын
இஸ்லாத்தை ஏற்று கொண்டால் நீங்கள் ஒரு முஸ்லிம் பெண், ஆகவே, நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு முஸ்லிம் ஆணை தான் மணக்க வேண்டும்.
@azeemhusain7475
2 жыл бұрын
Muslim aan catholic, Jewish pennei thirumanam seiyalama athavathu book of people ei. Anumadi undu endu selranga. Soora bakarah 2 vadu athiyayam 221 avadu vasanam. Inda vasanathala silavanga non muslim girls a thirumanam seiranga. Intha vasanatha eduthukataga kondu catholic and jewish penei thirumanam seiyalam endu solranga. Itha pathi oru vilakam podunga mawlavi. Periya helpfull a irukum. Jazakallah
@chemahesh5693
5 жыл бұрын
மாற்று மதம் ஆனாலும் மனிதன் தான். எம்மதமும் சம்மதமே
Naa islathuku Vandhu 4 yrs aachu... 5 neram tholugura....naa Muslim ponnu thaana marriage panna mudium apo epdi ennoda aththa amma va accept pannikuvangala.... ennoda aththa amma ku hidhayadh kedaikanum dua seinga... ennoda nikkah ku ulla avangaluku hidhayadh kedaikanum nu... apdi aththa amma ku hidhayadh kedaika late aachuna enaku nikkah ku accept pannuvangala ponnu veetla nd jamadh la???
@josephstalin1984
2 жыл бұрын
எவனோ சொன்ன மூட நம்பிக்கையை இன்னும் கடைபிடிக்கிறார்கள் அறியாமையில் உள்ள மக்கள்
@shahidsaleem8473
2 жыл бұрын
யார் அறியாமையில் உள்ளார் என்பதை ஆகிராவில் முடிவு செய்வான் அல்லாஹ்
@josephstalin1984
2 жыл бұрын
@@shahidsaleem8473 😂😂😂😂
@josephstalin1984
Жыл бұрын
மூடநம்பிக்கை😂😂
@josephstalin1984
Жыл бұрын
அர்த்தமற்ற வாழ்க்கைமுறை
@mercy682
Жыл бұрын
@@shahidsaleem8473 யார் அறியாமையில் உள்ளார்கள் என்று போக போக தெரியும்
@saravananvijayabarath2601
5 жыл бұрын
Naanum Hindu girl thaan aana mulim payana kalyaanam pannikka poorean.. Allah eankala eathukkoonka
@mohamedayub4504
5 жыл бұрын
நீங்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டால் நீங்களும் முஸ்லிம் பெண்ணாகி விடுவீர்கள். ஆக, தாராளமாக முஸ்லிம் ஆணை திருமணம் செய்யலாம். அல்லாஹ் நிச்சயமாக ஏற்று கொள்வான். وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் : 2:221)
Oru muslim ponum oru hindu paiyanum love panranga... Veetula accept panamatranga becoz for other religion.... But avan muslim uh convert aguranu solra enaku oru 6 month time thanganu kekura... Sunath panra thozhuguranu solra ela kathukura solra apo kuda athu pavama...its possible r not (itha kuda next video la solunga) Awaiting 4 yr reply guyz...
@Adanahamedadanahemed
7 ай бұрын
அவன் சுன்னத் பன்னி குர் ஆன் படிச்சிக்கு வரும் முன்னாடி நீ சரியாக குர் ஆனை படி நீ படிச்சி இருந்தால் காபீரை தேடி போவையா
@hameedrafiya2399
5 жыл бұрын
அல்லாஹ் பாதுகாப்பானாக
@SG-eo5kf
4 жыл бұрын
Convert Ana Muslim pengal Muslim angala marriage panalama
@ahamedazarudeen8246
2 жыл бұрын
பண்ணலாம்
@ahamedazarudeen8246
2 жыл бұрын
Neega Muslima convert agitingala
@karthiKarthi-tu5sc
5 жыл бұрын
ஒரு இந்து வலிபன் இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து இஸ்லாம் ஏற்று கோண்டு வாழ வாழி இருக்க பதில் தேவை
@camerakon2236
5 жыл бұрын
Ama badhil thevvai !!
@karthiKarthi-tu5sc
5 жыл бұрын
@@mansari465 நான் முழுவாதும் எற்று அந்த பெண்ணை திருமணம் செய்வேன் உங்கள் பதில்லுக்கு நன்றி
@ravivarma4938
4 жыл бұрын
Successfully converted islam guys poolu kusume dei hindu ve vidungeda dei naayeh matham maaruna kadesile unge appa amma kudeh erangi kaariyam seiya mudiyathu da ithe kudeh yosikame kalyanam panni neela nallavada iruke pore
@nishanoob7046
9 ай бұрын
நீங்க முதலில் முஸ்லிம் மதத்தில் சேர்த்து. திருமணம் செய்யலாம்
@mohammedkailendar8765
5 жыл бұрын
பணத்திற்கு அடிமை குடும்பம் பாதிக்கப்பட்டுவிடும்.
@AK46864
2 жыл бұрын
என்னமனூசனட
@invideo1115
5 жыл бұрын
Bro ENaku oru doubt ar Rahman Hindu mathathil irunthu Muslim Ku change airukkaru athu Muslims ethukurappo ipdi mrrg Pani marathu thappa...even ar Rahman sister oru Hindu boy than mrrg panirukaaru avankaluggu porantha paiyan GV Prakash athu Mattum epaadi nyayam.....
@mohamedayub4504
5 жыл бұрын
ரஹ்மான் சகோதரி ஒரு பிறவி இந்து.
@Tvm_bikers_spot
5 жыл бұрын
@@mohamedayub4504 piravi Hindu piravi Muslim 😂😂😂
@mohamedayub4504
5 жыл бұрын
@@Tvm_bikers_spot பிறவி இந்து என்றால், பிறப்பால் இந்து என்று அர்த்தம்.
எனக்கு தெரிந்த ஒரு திருச்சி யை இஸ்லாமிய அக்கா... ... இந்த மத நபரை காதலித்து திருமணம் செய்து... கேரளாவில் வாழ்கிறார்.. 22 ஆண்டாக.... இப்போது அந்த அக்கா.. சாரி உடுத்தி..பொட்டு வைத்து இந்து மக அடிப்படையில் வாழ்ராங்க.... இப்போது..... ..... தீர்ப்பு என்ன??????
@@rifairifqa7177 இப்போது அவங்களுக்கு என்ன செய்ய வேண்டும்???
@mohamedirshathnusrathjahan6520
8 ай бұрын
@@mhdsakeeksakeek7494Allah paathupaan
@eyekillertamil4930
2 жыл бұрын
Enaku oru doubt yen Muslims convert hindu aga mattraga
@yamunajothi1746
3 ай бұрын
Inu evlo naal tha da neengala intha caste papingaa..apdi matham maritha marriage pannanuma..unmaya matham marununa kadavulukaga unmaya marunga..atha vittutu payyanuka mara..ponnukaga maranu pesringa..
@mohamedrasin3395
5 жыл бұрын
Laailaaha illallaah
@Meghacare2609
2 жыл бұрын
I am Hindu expecially brahmin girl I has more respect more belive on allaha becoz he is Muslim till now I did Salah in my home and did all fastings all duties I here lot lot speaks but I hate your speak I didn't say my religion is pure your religion is dirty if I think that why I love my husband. I thought he is my husband his dad is allaha so I tooo believe him. Don't say like idiot allaha can accept pure love only becoz of intercaste marriage no one go hell first u understand don't make castism religionism
@khader6273
2 жыл бұрын
Please answer this is it right to marry non muslim guy by a muslim girl telling that he is converting.A non muslin guy is ready to convert to islam only toarry that girl is it correct please rep for this or put video reagrding the same more and more marriages happening now days please put awarenessreagrding the same parents responsibility to save the children from wrong doing
@nasrinbanunasrinbanu2560
5 жыл бұрын
bayan nalla than iruku nalla visiyam ana angga islam boys yarume oru muslim gril vala vakkka thayar ilaye sedanam kakura alahagu kakura padippu kakura idhan ippa nadadu kondu irukura nalama
@AK-ch7jl
5 жыл бұрын
😥😒😣😨😔
@shanabdul
5 жыл бұрын
தர்கா வழிபாடு செய்யும் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யலாமா
@sridharr2025
5 жыл бұрын
Sabeer Ahamed 🤣🤣🤣🤣🤣🤣🤣
@itshoney3911
Жыл бұрын
Hindu + Christian +Muslim all human only yallarukum same red blood than kadhal religion pathu kadhal varathu illa appadi vantha athu kadhale kedayathu ennaku therinje varaikum oru paiyanoyo oru ponnayo emathuna than athu haram vera religion marriage panni vazhanthal athu haramma Nanum oru muslim paiyana love panna enna evalavu chet pannanummo avalavu chet panni use pannikitan 2yrs mentally distributed what's app block than pannuvanga but ivan what's app yeh uninstall panni odi olliyuran ethana nallikunu parkalam ithargu intha Allah than pathil sollanum
@lovelyismail3853
5 жыл бұрын
ji Na oru hindhu penna love pannra ana antha ponna Muslim aguranu soluthu Kalyanam Panna kuduma
@ejasejas8954
5 жыл бұрын
Unmaiyana eeman kollanum bro..ungalukaaga islathuku vara venam.
@kalilSR
5 жыл бұрын
Muslim agurathuku munnadi Andha ponnuku islam patri athigama solli kudkanum vera oru nangu islam arivula pennai vaithu ...!!! Ava mulusa islam purinjikitta, manasala ithan unmai nu yethukitta marriage Pannunga 😊👍
@ahamedmaji4557
5 жыл бұрын
Hindu ponna aah muslim aah mathi nikah pannalamaaaa bhai
@keerthigatharmalingam8539
3 жыл бұрын
Nanum oru muslim boy aa than lv pannuran.
@AbdurRahman-yu7qd
Жыл бұрын
anakku oru bayan thangga islathai attral oru boy Anne saiya vandum
Пікірлер: 642