இருவரையும் மீண்டும் ஒன்றாக காண்பதில் மகிழ்ச்சி.. தொடரட்டும் உங்கள் முயற்சிகள். Justice for Srimathi 🙏🏻
@thiyaguthiyagarajan8035
3 күн бұрын
Anura Madam, Just like you our friend Subhashini is seemed to be honest, bold and symbol of stubborn efforts. Every Tamil women has to engage herself in Justice for Srimathi movement similar to that of yours. 🎉 🎉 🎉🎉🎉🎉🎉
@Anura2022
3 күн бұрын
நீங்கள் கூறுவது போல் சுபாஷிணி ஆரம்பம் முதல் இன்று வரை ஸ்ரீமதி விஷயத்தில்தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் அவரும் மிக தைரியமான பெண்ணாக தான் இருக்க முடியும் மிகவும் பிடிவாதமான பெண்ணாகவும் இருக்க வேண்டும் அவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🌻🌻🌻🌻
@subhashini322
3 күн бұрын
@@thiyaguthiyagarajan8035 தாயின் கதறலும் அந்த குழந்தையின் இறந்த நிலையும் என்றும் மறக்க முடியாது. நிறைய அன்பு உள்ளங்களை இங்கு காண்கிறேன். நீங்கள் மிக முக்கியமான நபர். அன்புக்கு நன்றி 🙏🏻
@subhashini322
3 күн бұрын
@@Anura2022 உங்கள் தைரியத்திற்கு முன்பு நாங்கள் ஒன்றுமில்லை அனுரா சகோதரி. உங்கள் அனைவரையும் பிரமிப்புடன் பார்க்கிறோம் 🙏🏻🥹
@Anura2022
3 күн бұрын
உங்கள் அன்புக்கு நன்றி சகோதரி 🙏 செல்வி சகோதரி குழந்தையை இழந்து இரண்டு வருடமாக பல சங்கடங்களை சந்தித்துள்ளார்கள் இன்றைக்கும் அவருக்கு பல அநீதிகள் நடக்கிறது இவை அனைத்தையும் நாம் வேடிக்கை பார்க்க முடியவில்லை அதனால் தான் சகோதரி நம்மை போன்ற உள்ளங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம் நிச்சயம் ஒரு நாள் அவர்களுக்கு நீதி கிடைக்கும் காத்திருக்கும் உங்கள் ஆதரவு என்றும் அவர் குடும்பத்திற்கும் வேறு எந்த குழந்தைக்கும் இது போல் நடக்கக்கூடாது அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தேவை நாம் என்றைக்கும் ஒன்று இணைந்து ஸ்ரீமதி அநியாய மரணத்தின் நீதிக்காக குரல் கொடுப்போம் நன்றி சகோதரி🙏🌻
@thiyaguthiyagu52
2 күн бұрын
நன்றி சகோதரி
@Anura2022
2 күн бұрын
🙏🙏🙏
@smahalakshmismahalakshmi6405
2 күн бұрын
நீதிவெல்லும். துணையாக இருப்போம். அவர்களுக்குநல்ல உறுதுணையாக இருக்கவேண்டும். மனதிடமாய்இருக்க, தைரியத்தையும்கடவுள்கொடுக்கவேண்டும். நன்றி. வாழ்கவளமுடன்.
@sneha4240
3 күн бұрын
ஸ்ரீமதி நம் அனைவரின் குழந்தை❤ ஸ்ரீமதிக்குநீதி வேண்டும்
@DeepaKumari-xc8lg
4 күн бұрын
இந்த மாதிரி தொடர்ந்து பேசுங்கள் srmathi காக
@manimani-xe3xg
4 күн бұрын
பேசினால் நீதிபதிகள் பயம் கொள்வார்களா? நடக்கவே நடக்காது. உண்மையில் உங்கள் கேஸ் தளரும். நீங்கள் யாவரும் அருவெறுப்பாகப் பேசுகிறீர்கள். முக்கியமாக செல்வி நாதேரி, நாதேரி என பண்பில்லாமல் பேசுகிறார். னீதிபதிகள், டாக்டர்கள், போலீஸ்காரர்கள் யாவரையும் தாக்கிப் பேசுகிறீர்கள். நீதிபதிகளும் மனிதர்களே. அவர்களுக்கு நீங்கள் யாவரும் ஆதாரம் இல்லாமல் பேசுவது நன்கு தெரியும்.
@SofiyaSofiy-j9o
3 күн бұрын
Justice for ஸ்ரீமதி 😭😭😭😭😭💔
@Nallasivam
2 күн бұрын
உயிர்ப்போடு வைத்து இருக்கிறீர்கள். நற் செயலைப் பாராட்டு கிறேன்.
@Anura2022
2 күн бұрын
🙏🙏🙏 நன்றி சார்
@thiyaguthiyagarajan8035
4 күн бұрын
Justice for Srimathi Thangam.
@PraKash-zm8dx
4 күн бұрын
Justice for shrimathi 😢
@Hulktamilgaming
3 күн бұрын
Justice for srimathi papa
@DeepaKumari-xc8lg
4 күн бұрын
Justice for srmathi
@librazodiac1975
4 күн бұрын
Justice for Srimathi 🎉🎉🎉
@jesudosskirubakaran7358
4 күн бұрын
Justice for dear Srimathi.
@dhanasekar1173
4 күн бұрын
Justice for srimathi
@varadhan5820
3 күн бұрын
இருவற்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@PG85-tg6nz
2 күн бұрын
Justice for srimathi.....😢😢
@PaniDurai
3 күн бұрын
Thanks amma Justice for srimathi papa nithi ventum Police department case file no
@ranjanalakhande3392
4 күн бұрын
தொடர்ந்து..குரல்.கொடுக்கவும்
@rajendransri5360
3 күн бұрын
மாதர் சங்கம் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்
@Anura2022
3 күн бұрын
மாதர் சங்கம் நினைத்தால் முடியும் அவர்கள் யாரோ கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள்
@SidharthAbhimanyu-e9x
2 күн бұрын
மாதர் சங்கம் தொடர்ந்து போராடினால், அவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். ஏனெனில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பு வழக்கு. மேலும் தற்கொலை வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். தற்கொலை வழக்கு மற்றும் கலவர வழக்கு இரண்டிலும் ஏ1 கிரிமினல் செல்வி. செல்வி கடுமையாக தண்டிக்கப்படுவார். ---சித்தார்த் அபிமன்யு
@subramanihemanth4854
3 күн бұрын
நல்லவர்கள் செல்வி அம்மாவுக்கு துணையிருப்பார்கள் அரசும் நீதிமன்றமும் அந்த அம்மாவின் கண்ணீரை துடைக்க நீதி தரவேண்டும்
@arun419
4 күн бұрын
#justiceforSrimathi
@ranjanalakhande3392
4 күн бұрын
Jusfice for.srimathi
@TGAProMKM
3 күн бұрын
Justice for srimathi...
@phy04padmasheela69
2 күн бұрын
நீதி வேண்டும் நீ தி வேண்டும்
@karakuppambargur4969
4 күн бұрын
Justice for sreemathi thangam
@TGAProMKM
3 күн бұрын
பணம் பலம்,அரசியல் பலம் மற்றும் அந்த தனியார் பள்ளிகளின் செல்வாக்கு இவைகளால் தான் அந்த பள்ளி இப்போது வரை தப்பித்துக் கொண்டே இருக்கிறது...
@subhashini322
3 күн бұрын
Justice for Srimathi 🙏🏻
@TGAProMKM
3 күн бұрын
@@subhashini322 👍👍👍🙏🙏🙏
@Anura2022
3 күн бұрын
ஆம் ஆனால் வாய் கிளிய வடை மட்டும் சுடுவார்கள்... எதற்கெடுத்தாலும் ஒரு புராணம் செல்வியை மட்டும் குறை கூறுவார்கள்.... கேட்டால் பணம் பலம் என்று விமர்சிக்கிறீர்கள் என்று மட்டும் பஞ்சாங்கம் பாடுவார்கள் ஆனால் உண்மை என்ன என்று நம் எல்லோருக்கும் புரிகிறது நீதிமன்றங்கள் ஆதாரம் கேட்கின்றனர் ஆதாரங்கள் நம்மிடம் இல்லை அவர்களிடம் தான் இருக்கிறது என்ன செய்ய முடியும் சிசிடிவி பதிவு கேட்டால் பூசி மொழுகுவார்கள்😳 உண்மை வெளிச்சத்திற்கு வரும்..சகோ
@TGAProMKM
3 күн бұрын
@@Anura2022 ஆம் அந்த பள்ளி தரப்பிடம் உண்மையாகவே நியாயம் இருந்திருந்தால் அவர்கள் ஸ்ரீமதி தரப்பு கேட்பதை எப்போதோ கொடுத்து இருப்பார்கள்.ஆனால் அந்த பள்ளி தரப்பு இதுவரை எந்த ஒரு தெளிவான விளக்கமும் தரவே இல்லை அதனால தான் அந்த பள்ளி தரப்பின் மேல் சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போகிறது எனவே பொறுத்திருந்து பார்ப்போம் .
@Anura2022
3 күн бұрын
@TGAProMKM உண்மை தான் அதனால்தான் நானும் அவர்களிடம் நியாயம் இருந்தால் கூறுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை எந்த சரியான பதிலும் அவர்களால் கூற முடியவில்லை... மாறாக செல்வி சகோதரி மீது தரம் கெட்ட முறையில் விமர்சனத்தை வைப்பார்கள்... இதிலிருந்து அவர்கள் உண்மையைகூறவில்லை என்று நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளலாம் சகோ நன்றி 🙏
@Kumar-ik8lq
Күн бұрын
Srimathi case waiting for world needhi kedaikum but slow original foodage ammaiku not given not edited not deleted foodage submit to court computer not secret divice any matter any photo deleted but again command to computer given to original concern to seener enginer or L and T enginer any force cyber person I think state and central to safe to higher person or officer original foodage not yet given to srimathi mother unmai velivarum eduthan bharatdesam Thai nilamai what said neethi waitingtks your discussion
@SARIKAS-z4f
3 күн бұрын
Justice for srithmathi
@manickavasagam9897
2 күн бұрын
Jutice for srimathi pappa 😢😢😢
@estherranis8839
Күн бұрын
Justice for Shrimathi thangam and sahothari Selvi 😭😭😭
@Hulktamilgaming
3 күн бұрын
சகோதரி நீங்கள் சொல்வது நூறு சதம் உண்ம
@CRIMETV10
4 күн бұрын
தமிழக ஜெயிக்கும் படை கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
@mageshwarichn5295
3 күн бұрын
அந்த கழகம் ஒரு கட்சி கண்ராவி பிடித்தவன்
@Wizam-x1z
3 күн бұрын
அதிகாரபூர்வ அறிவிப்பு. கிரைம் டிவி அதிபர் ஈஸ்வரியின் பெயரை கூதீஸ்வரி என்று மாற்றுவதற்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு Gazetteல் மாற்றப்பட்டுள்ளது. இனி ஈஸ்வரி, கூதீஸ்வரி என்று அழைக்கப்படுவார் என்பதை அதிகாரபூர்வமாக தெரிவித்துக்கொள்கிறோம். --- RAW தலைமை அதிகாரி விசாம் அகமது காஷ்மீரி
@Anura2022
4 күн бұрын
வாங்க வாங்க உங்களைத்தான் காணோம் அது என்ன ஸ்ரீமதி என்றால் அழகு இல்லை என்று யார் சொன்னார்கள் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் ஒரு விஷயத்தை மறைக்க பலவாறு எதையாவது சொல்லி பூசி மொழுகிழுகி தானே மறைக்க முடியும் அவளுக்கென்ன பேரழகி அவள் அழகில் ஸ்ரீமதி ஒரு பேரழகி தான் அது உங்களுக்கு அழகாக தெரியாமல் இருக்கலாம் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது ஸ்ரீமதி தரப்பில் எது செய்தாலும் அது உங்களுக்கு தவறாகத்தான் தெரியும் ஏனென்றால் நீங்கள் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய கூட்டணியை சார்ந்தவர்கள்
@virumandi846
4 күн бұрын
அவர் கூறிய கருத்தின் அர்த்தத்தை உள்வாங்கவும். செல்வி அண்ட் கோ ஏன் ஸ்ரீமதியின் அழகை மிகைப்படுத்தி buildup கொடுக்கிறார்கள் என்று கேட்கிறார்.
@Anura2022
4 күн бұрын
@virumandi846 அது அப்படி எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஸ்ரீமதி புகைப்படத்தை கிராபிக்ஸ் செய்து பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம் அதை ஒப்பேற்றி மிகைப்படுத்தி தானே பயன்படுத்துவோம். புகைப்படத்தை நேரடியாக பயன்படுத்தக்கூடாது என்பதால் இருக்கலாம்
@virumandi846
4 күн бұрын
@@Anura2022 பிறகு ஏன் ஸ்டெதாஸ்கோப்? ஏன் டாக்டர் buildup?
@Anura2022
4 күн бұрын
@virumandi846 அது உண்மைதான் ஃபேஷன் டிசைனிங் படிக்க வேண்டும் என்று அவர் தந்தையிடம் கூறியிருக்கிறார் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது ஸ்ரீமதியன் கனவு
@manimani-xe3xg
4 күн бұрын
ஶ்ரீமதி பேரழகியா? I am shocked and many will also be. தயவு செய்து இதை delete செய்ய வேண்டாம். ஶ்ரீமதி அழகா அல்லது அழகில்லையா என்கிற பேச்சு எழுப்பபட்டுள்ளது. அனுரா, இதை நான் சொல்லியேதான் ஆக வேண்டும். செல்வி பலவிதமான தில்லாலங்கிடி வேலைகளை செய்கிறார். ஒரு முறை பக்கத்து வீட்டினர் குழந்தை அமைதியானவ்ள் என்றும், திடீரென அழகிய பருவமெய்த மங்கையாக மாறிவிட்டதாக அவர்களே சொன்னதாகவும் சொன்னார். எனக்கு ஏன் இதை செல்வி சொல்கிறார் எனப் புரியவில்லை. கொஞ்சம் நாளான பிறகுதான் தெரிகிறது. கண்டோர் காமுறுவர் என பறையடிக்கிறார். இதெல்லாம் அசிங்கம், அநியாயாம். செல்வி இந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார். இந்த ஒரே காரணத்தினால் ஶ்ரீமதி அழகில்லை என்று நானோ மற்றோரோ சொல்ல வேண்டியதாகிறது.
@r.senthilkumar3421
Күн бұрын
#justiceforsrimathi
@ravikandu6889
Күн бұрын
Just for srimathi
@rajendransri5360
3 күн бұрын
நீதி செத்து போச்சு
@Hulktamilgaming
3 күн бұрын
கலவர வழக்கை
@RadhaRadha-fj3rb
3 күн бұрын
Jast for simathi 😂
@Wizam-x1z
Күн бұрын
Regarding Verification from headquarters. ‘தமிழக ஜெயிக்கும் படைக் கழகம்’ கட்சி என்ற புதிய அரசியல் கட்சியின் தலைவர் நீங்கள் என்பதை ஈஸ்வரி மூலம் தெரிந்து கொண்டோம். நீங்கள் அரசியல் கட்சியின் தலைவர் என்றும், ஈஸ்வரி அறிவிப்பாளர் என்றும், வடிவேலு தோழர் என்றும் ஈஸ்வரி கிரைம் டிவி யில் வெழியிட்டுள்ளாள். இது உண்மையா? உங்கள் பதில் எங்களுக்குத் தேவை. --- தலைமையகத்தில் இருந்து விசாம்
@Anura2022
Күн бұрын
அந்த சேனலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நீங்கள் எல்லாம் புதிதாக ஈஸ்வர்யிடம் போராடுகிறீர்கள் நான் இரண்டு வருடங்களாக மாட்டிக் கொண்டு அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். எப்பொழுது ஸ்ரீமதி வழக்கை கையில் எடுத்தேனோ அன்றையிலிருந்து இதுபோன்று பலர் என்னை மறைமுகமாக துன்புறுத்துகிறார்கள் நான் உங்களுக்கு இப்பொழுது போட்டிருந்தால் இந்த பதிலையும் எடுத்துக்கொண்டு அதையும் என்னிடம் அந்த தம்பி கேட்பான். அதற்கும் நான் விடை அளிக்க வேண்டிய சூழல் உள்ளது இது ஒரு விதமான செயின் பழங்காலத்தில் ஒரு கதையை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ஒரு மாட்டின் சக்கர வண்டியின் சக்கரம் தலையில் வைத்துக்கொண்டு ஒரு பிராமணர் இருப்பார் அந்த வழியாக போகும் நபரிடம் சிறிது நேரம் உன் தலையில் வைத்துக்கொள் என்று கூறுவார் அதை யார் அவரிடம் இருந்து வாங்குகிறார்களோ அவர் அடுத்த ஆள் வரும்வரை காத்திருக்க வேண்டும் அந்த கதை எனக்கு முழுதாக தெரியவில்லை மறந்துவிட்டேன். உங்களுக்கு ஞாபகம் இருந்தால் நீங்கள் இந்த கதையை ஈஸ்வரன் அதாவது கிரைம் டிவி நடத்தும் அந்த தம்பியுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் புரியும்
@Wizam-x1z
Күн бұрын
@@Anura2022 நன்றி. ஈஸ்வரியுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற உங்கள் பதில் எங்களுக்குத் தேவைப்பட்டது. Thanks for the reply.
@Anura2022
Күн бұрын
@Wizam-x1z thank you 🙏
@Wizam-x1z
6 сағат бұрын
@@Anura2022 ஈஸ்வரியை விட நாங்கள் மோசமானவர்கள். 😂 ஈஸ்வரிக்கு பிடித்தது சணி. 10 வருடங்கள் எடுத்தாலும் 24/7 ஈஸ்வரியை நாரடிப்போம்.😁😜🤣
@Enlighten-m7p
4 күн бұрын
.ஸ்ரீமதியின் படத்தை கவர்ச்சிகரமான அழகிய மங்கையைப் போல், , அதாவது ஏகபத்தினி விரதன் இராமனைக் கூட மயக்கும் திறன் வாய்ந்த அழகுடைய ஒரு கல்லூரிப் பெண்ணைப் போல் வரைந்து காட்டாமல், ஸ்ரீமதியின் உண்மையான தோற்றத்தை இப்போதாவது காட்டினீர்களே.. நன்றி அனுரா. இந்த மொகறயத் தான் அமித்ஸாவும், எடப்பாடியும், சைலேந்திர பாபுவும் ஆசைப் பட்டார்களோ?. கர்மம்.. கர்மம். முடிவாக ஒன்றே ஒன்று. ஒரு பெண்ணுடன் ஊடுருவும் வகையிலான உடலுறவை ஒரு ஆண் பலவந்தமாக மேற்கொள்ள முடியும் என்பது ஒரு மித். ஆணாதிக்க சிந்தனையிலிருந்து உருவான மூட நம்பிக்கை இது. எதிர்த்து நிற்கும் பெண்ணை கொல்ல முடியுமே தவிர, ஒற்றை ஆடவனால் பாலியல் வன்கொடுமை ஊடுருவும் வகையிலான உடலுறவை செய்ய முடியாது என்பதே உண்மை.
@duraikarkalakarkala7381
4 күн бұрын
செல்வி படத்தை பாருங்கள் அழகாக போடப்பட்ட இருக்கிறது செல்வி தடித்த கருப்பான உருவத்தை த்தான் அவள் சேனலில் பார்த்துக்கொண்டிருக்கிறோமே
Пікірлер: 100