நடித்து ஏமாற்றும், நல்லவன் போல் பொய் வேஷம் போடும் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது கேவலம், காலத்தில் கொடுமை, இது போன்ற அறிவார்ந்த super hero களுக்கு ரசிகனாக இருப்பதே மேன்மை mass🔥🔥🔥🔥
@varutharajramasamy1751
2 жыл бұрын
உண்மை தான் நண்பா
@anandhana5568
2 жыл бұрын
True
@peacockappleorchard8813
2 жыл бұрын
Yes.
@peacockappleorchard8813
2 жыл бұрын
But Rajesh sir great
@peacockappleorchard8813
2 жыл бұрын
Except Rajesh sir I don't like nowadays cinima people
@r.ramachandranramasamy418
2 жыл бұрын
பிரமிக்க வைக்கும் கருத்துக்கள், கொஞ்சமும் சலிக்காத உரையாடல்... அடடா... அதற்குள்ளாக காணொலி முடிந்துவிட்டதே என ஏங்க வைக்கிறது... எங்கள் தமிழ் சமூகத்தின் முத்துக்களே உங்கள் சேவைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajan6704
Жыл бұрын
❤🎉
@j.josephinesuganthi6192
2 жыл бұрын
நிறை குடம் தளும்பாது.நீங்கள் இருவரும் பல்கலைக்கழகம் வணங்கி மகிழ்கிறேன். எளிய தமிழில் அனைத்து வகையானவர்களும்( படித்த படிக்காத) புரிந்து கொள்ள வசதியாக இருந்தது. நன்றி🙏 நன்றி🙏வாழ்க வளமுடன்🙏 நான் மாதம் ஒருமுறை சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறேன்.
@Green-pz3rg
2 жыл бұрын
Fraud
@Green-pz3rg
2 жыл бұрын
Fraud
@prathakrishnansiprathakris3711
2 жыл бұрын
0pplpl0llllppp0l00p
@muratukuthrai5735
2 жыл бұрын
We have Dindukal Leone supper eduppu specialist and Suu.Vee. Thirumanam kadantha uravu specialist in TN.
@vivekmad2010
2 жыл бұрын
த"ளு"ம்பாது...
@Krishna-he1xe
2 жыл бұрын
தமிழர்களின் அரிய பொக்கிஷமான இந்த மாமனிதரை எம் கண் முன்னே நிறுத்திய ராஜேஷ் ஐயாவுக்கு மிகவும் நன்றிகள், வைத்தியர் ஓர் அறிவுக் கடல், இவரை வைத்து நிறைய காணொளிகள் போடுங்கள் ஐயா.
@bathrikugan8171
2 жыл бұрын
நந்தகோபாலன் அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது🙏🙏🙏
@shankarg9251
2 жыл бұрын
ஐயா மருத்துவர் அவர்களே இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் இன்னும் உங்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்று புரியவில்லை. நன்றி வாழ்த்துக்கள்...
@MrJoggan
2 жыл бұрын
மிகவும் சரி அவரை நமக்கு அறிமுகப்படுத்திய அய்யா ராஜேஷ்க்கும் நன்றி 🙏🙏🙏
@prabhasankar5475
2 жыл бұрын
Ppll0000p
@prabhasankar5475
2 жыл бұрын
Puff puff puff puff puff p
@rajkumarkrishnan4976
2 жыл бұрын
Pure cow milk drink or not plz
@rajapandirajapandi1853
2 жыл бұрын
என்ன தவம் செய்தோம் இதுபோன்ற பதிவை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் நன்றி ஐயா நன்றி மீண்டும் மீண்டும் வரவேண்டும் உங்கள் பதிவு நன்றி
@99999shiva
2 жыл бұрын
தமிழ் விஞ்ஞானம் என்ற சொல்லை கிண்டல் அடித்தவர்கள்,இன்று உலகம் எங்கும் தமிழ் விஞ்ஞானம்
@valviyaltamil
2 жыл бұрын
ஆம்.
@jitamitratulasisridhar5297
2 жыл бұрын
ஆம்
@gowria6074
2 жыл бұрын
Yes🙏
@maharajan6982
2 жыл бұрын
நந்தகோபலன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன் இயற்கை பல ரகசியங்கள் தன்னுள்ளே வைத்து இருக்கிறது ஆனால் மனித இனம் வேறு ஒரு பக்கம் தேடி அலைகிறார்கள் நமது ஜாதகமே அப்படித்தான் அமைந்தது ஆனால் என்ன நடக்கும் என்றுதான் கேட்பார்களே தவிர நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கேட்ப்பதில்லை அதை எடுத்துரைத்தமைக்கு நன்றி இயற்கை இந்த வார்த்தை மிக பெரிய சக்தி
@HairResearchTamil
2 жыл бұрын
அய்யா நான் தினமும் உங்கள் வீடியோ பார்த்து கொண்டே தான் தூங்குவேன் 😇
@jimmatrix7244
2 жыл бұрын
Paarpethodu seriya?
@rsrealestate2338
2 жыл бұрын
ஓம் சரவணபவ தொலைகாட்சி நிர்வாகத்திருக்கு ஓரு வேண்டுகோள், ராஜேஷ் sir நமக்கு கிடைத்த பொக்கிஷம், ஓரு மாடல் சித்தர், அவருடைய பேட்டியை விடாமல் தொடர்ந்து ஒளிபரபரப்புங்கள், ப்ளீஸ், ஜெர்மனி நாட்டில் இருந்து நாட்டிய ஆசிரியை dr. சுகந்தி
@aaronrajakumar
Жыл бұрын
kzitem.info/news/bejne/um5vvmehgWNplY4 சரியாக சொன்னீர்கள் 👍
@kalaivani-dp3uv
2 жыл бұрын
ராஜேஸ் Sir,,,அந்த தங்கத்தை விட்ராதீங்க😀🤔🤔🙆🏻🙆🏻🙋🙋🙋
@rajabhai1660
Жыл бұрын
Diamond
@kathirm1347
Жыл бұрын
Platinum
@kanmani1938
2 жыл бұрын
ஐயா நீங்கள் பேசுவதை கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு அருமையாக இருக்கிறது நன்றி
@கு.திருநாவுக்கரசு
2 жыл бұрын
கற்றது கையளவு கல்லாதது உலகளவு அதில் நாம் கடைபிடிப்பதோ வெறும் கடுகளவு. உங்கள் கலந்துரையாடல் அனைத்தும் அருமை 🤝🤝👏👏💐💐
@ravichandhiran7711
2 жыл бұрын
Super 👍🙏🙏
@lakshmis5491
2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@muraleemadhan
2 жыл бұрын
நந்தகோபால் அய்யா அவர்கள் முருகர் ஆகவே நான் காண்கிறேன் வணங்குகிறேன் ...தங்களின் மூலம் செல்போன் எனக்கு குருவாக மாறி உள்ளது
@தங்கம்-ற3ங
2 жыл бұрын
அப்பா உங்க நகைச்சுவை அருமையாக இருந்தது... மிஷின் பால் கொடுப்பதை பற்றி சொல்லும் போது நீங்க அமைதியா இருந்தது போல் நானும் என்ன சொல்ல போறீங்க என்று ராஜேஷ் அப்பா மாதிரியே அமைதியா இருந்தேன்...👌👌👌
@RamKumar-lo5ne
2 жыл бұрын
ஐயா நந்தகோபாலன் ஐயா அவர்களே நமது தமிழ் பாரம்பரிய மருத்துவத்தின் மகிமையை மேற்கு உலகத்தாரிடம் மட்டும் சொல்வீர்களா ஏற்கனவே நமது திருமந்திரத்தின் மூல மந்திரத்தை மேற்கு உலகினர் எடுத்துக்கொண்டு போய் பல்வேறு மருந்துகளை படைக்கின்றனர் ஆனால் நம் நாட்டு மக்கள் இன்னும் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் நீங்கள் கற்றது சிறிதளவாக உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அது எங்களுக்கு தொல்காப்பியம் திருமந்திரம் திருக்குறள் போன்று மிகப் பெரியதாக தோன்றுகிறது ஆகவே அருள் கூர்ந்து நாளை நம் தலைமுறைகளுக்கு தேவையான ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை படைத்து விட்டு செல்லவும் சிறியவன் தவறு இழைத்திருந்தால் மன்னித்தருளவும்
@sakthivel3706
2 жыл бұрын
உண்மையான மருத்துவரா இல்லை இறை துாதரா.. ஐயா அவர்களுக்கு நன்றி.. மானிட குலம் சார்பில் வணங்கி வாழ்த்துகிறேன்.. 🙏🙏
@syed101951
Жыл бұрын
ஒப்பீடு சரியில்லை 😱 நிறைய அறிந்தால் , எல்லாரும் ஞானியாகலாம் 👌
@kalaiarasipandiyan9950
2 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏 உங்கள் கடல் அளவு ஞானத்தின் ஒரு துளி எங்களுக்கு இப்படி கிடைத்து இருப்பதற்கு நன்றி🙏🙏 இதை பயன்படுத்தி நாங்கள் பலன் அடைந்துக்கொள்கிரோம் 🙏🙏🙏🙏🙏
@jeyachandrans1074
2 жыл бұрын
வடிவேல் சொன்னது போல இருக்கு ஆனா இல்ல
@BalaMurugan-xm9tx
2 жыл бұрын
@@jeyachandrans1074 உண்மை உண்மை உண்மை... Dr விதி வலியது 👍
@jimmatrix7244
2 жыл бұрын
@@jeyachandrans1074 Athai, Vadivelu solla villai. SJ Suria sonnathe, Aa ha padathil.
@Sivasaravanan46
2 жыл бұрын
24:21 நிமிட வீடியோ போன நேரமே தெரியவில்லை. மருத்துவர் நந்தகோபாலன் ஐயா நல்ல சுவாரஸ்யமாக பேசுகிறார் 👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@vaalhanalam5040
2 жыл бұрын
நன்றி நன்றி ஆகா வேறெதுவும் தேவையில்லை வேறு யாரும் தேவையில்லை நீங்களிருவரும் காலம்பூரா கலந்துரையாடினாலே போதும் நாம் பயன் பெறுவோம். நன்றி நன்றி நன்றி கோடானு கோடி நன்றி
அருமையான தெளிவான கலந்துரையாடல் ....மாடு மிசின் கதை அருமை....ராஜேஷ் சாருக்கும் டாக்டர் சாருக்கும் வாழ்த்துகள் .....நீங்க இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க....?We are waiting for next episodes ....நன்றி
@slrfoods3976
2 жыл бұрын
நீங்கள் பேசுவது எல்லாம் கேட்பதர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@mramkumar1716
2 жыл бұрын
நந்தகோபலன் sir நீங்க நீண்ட காலம் வாழ வேண்டும் உங்கள் ஆராய்ச்சி எப்பவும் தொடர வேண்டும்
@vaalhanalam5040
2 жыл бұрын
அதிகாலைப்பனி போலே புத்துணர்ச்சி தரும் இருவர் வந்தார்கள் 😊
@cnbose7304
2 жыл бұрын
இருவருக்கும் வணக்கம்... நந்தகோபால் sir உங்கள் ஒரு விடியோ கிளிப் பார்க்கும்போது பல அரிய தகவல்கள் தெரிகிறது... Almost 50 பல நல்ல புத்கங்கள் படித்து இருந்தால்தான் ஒரு விடியோ புரிஞ்சுக்க முடிகிறது ... அவ்வளவு Deep பான உண்மைகள்
@thenmozhi829
2 жыл бұрын
சி.கே அவர்கள் ,ராஜேஷ் அவர்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே
@abbasabubakkar7887
2 жыл бұрын
திரு நந்தகோபாலன் சார் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது அதிர்ஸ்டமே
@Muruganthunai35
2 жыл бұрын
வணக்கம் sir ஒவ்வொரு மனிதனின் கடமை நான் கற்றதை மற்றவருக்கு சொல்லிக்கொடுப்பதே (விட்டுச்செல்வதே) இதுவே மனித வாழ்விக்கான அர்த்தம். நமது முன்னோர்கள் அவர் அவர் அனுபவத்தின் மூலம் கற்று தெரிந்துகொள்ளட்டும் என்று நினைத்திருந்தால் நாம் இன்று வாழும் வாழ்க்கை நரகமாக இருந்திருக்கும். உங்கள் அனுபவங்களை மற்றவர்கலுக்கு விட்டுச்செல்லுங்கள். இதுவரை பதிவிட்ட தகவலுக்கு நன்றி.🙏
@mlwasubramanian4905
2 жыл бұрын
இன்றைக்கு Dr நந்தகுமார் அவர்களின் உறை பிரம்மாதம்.
@ramki439
2 жыл бұрын
ஐயா நீங்கள் பேசும் இந்த உரையாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நிறைய பயனுள்ள தகவல். இதன் மூலம் எனக்கு தெரிகிறது மேலும் மேலும் நீங்கள் இந்த உரையாடலை தொடங்க வேண்டும்.
@woodworkidea
2 жыл бұрын
அருமையானவர்களின் வாழ்க்கை அனுபவத்தைத் தெரிந்துகொள்வதே மிகப்பெரிய செல்வம், உங்கள் இருவருக்கும் நன்றிகள், வணங்குகிறோம் உங்கள் இருவரையும், எங்களையும் உங்கள் மனப்பூர்வமாக ஆசீர்வதியுங்கள். வாழ்த்துக்கள், நன்றி.
@ManiKandan-ds5ft
2 жыл бұрын
யப்பா... சார் நீங்க வேற லெவல் ஆளு.. காலை காட்டுங்கள் எனது நமஸ்காரம்
@rameshg7699
2 жыл бұрын
ஐயா🙏💕 நீங்கள் செய்யும் பணி, மக்கள் சேவை மகேசன் சேவை... என்றும் தொடரட்டும்🙏💕. நன்றி.
@shakilameeramohideen4020
2 жыл бұрын
இங்கதான் இறைவன் நிற்கிறான் 👍 மாடு பால்தரும் மிஷின் தருமா 🤔 எல்லா விஷயத்திலும் இறைவன் படைப்பை மிஞ்ச முடியாது....
@dganapathi7968
2 жыл бұрын
Arumai Arumai. DR. SIR. VAAZHGA NEEVEER PALLAANDU. ELLAAM VALLA ERAIYARUL ENDRUM UNGALUKKU THUNAI PURIYATTUM.
@professorsadikraja1662
2 жыл бұрын
Congrats from Omar - Bharathi Educational Trust - Thiruppuvanam.. Madurai
@sasikalamoorthy3639
2 жыл бұрын
அறிவுக்கு வித்தாகும் அறிவு.. ஆண்டவர் அளித்த ஆருயிர் மருத்துவ ஆன்மா நீங்கள் 🙏வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா .. நீங்கள் தமிழ் சமூகம் மற்றும் உலக மக்கள் போற்றும் அறிவு பெட்டகம்...🙏🙏
@sasikalamoorthy3639
2 жыл бұрын
🙏🙏
@bagyalakshmi639
2 жыл бұрын
உங்கள் நட்பில் மிகுந்த ஆழம் தெரிகின்றது இந்த காணொளி வாயிலாக மிக்க மகிழ்ச்சியாக இருந்தது இரு நண்பர்கள் உரையாடியது நேரில் கேட்டது போல் இருந்தது மிக்க உபயோகமான தகவல்களை எங்களுக்கு அளித்தமைக்கு இருவருக்கும் நன்றி
@muraleemadhan
2 жыл бұрын
ஐயா ஆழம் என்று மாற்றி விடுங்கள் ஐயா ..
@bagyalakshmi639
2 жыл бұрын
மாற்றிவிட்டேன் தங்களுக்கு மிக்க நன்றி
@jonelorajebarani2178
2 жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல்👌 தொடர்ந்து கலந்துரையாடி பல கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நன்றி 🙏
@pappybaskar.7596
2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் ஐயா, என்ன புதுமை மருத்துவத் தை மிகவும் எளிமை யாக நம் பாரம்பரியமும் சேர்ந்து ரொம்ப அருமையான விளக்கம். செம்மை ஐயா.
@mohamedriyas81
2 жыл бұрын
ராஜேஷ் அய்யா டிரஸ் கோட்அருனம அழகு வணக்கம் மீண்டும் தொடர்க நண்றி
@kasturiranganchakravarthy1888
2 жыл бұрын
Fantastic analysis. Dr Nandagopalan avargal is a boon offered to tamilians. God bless him. Our thanks to Rajesh avargal for his passion to bring historic facts and truth to light.
@jayaramanramalingam7478
2 жыл бұрын
உங்கள் இருவரையும் புகழ சொற்கள் இல்லை. மருத்துவ ஐயாவின் ஆழ்ந்த சிந்தனையின் தெளிவான உரை நந்தா விளக்காக ஒளிர்க. நன்றி 🙏🙏🙏🙏🙏
@RRBIKESSince-1983
2 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@gayathriloganathan4691
Жыл бұрын
Main conversation starts from 12:00 Garlic, Ginger,onion,egg, brocolli contains sulphur which is good for health. Avoid milk and all things that grow underground except garlic,ginger and small onion to avoid cancer this is the content of the conversation
@kamalbardia8203
Жыл бұрын
Thank you Tamil teriyada
@gayathriloganathan4691
Жыл бұрын
@@kamalbardia8203 Nalla theriyum, but my Mobile don't support typing in Tamil, no option that's why.
@aruljothielectron8313
Жыл бұрын
தன்னை முன்னிலை படுத்தாமல் பெருமை கொள்ளாமல் எளிமையான ஜாளியான மனிதர் CKN
@rsani5320
6 ай бұрын
அவரிடம் வைத்திய த்திற்கு போங்க அவர பத்தி தெரியும்
@rajkumarsiranjeevi6713
2 жыл бұрын
ஐயா நீங்க எல்லாம் இது போன்ற வீடியோக்கள் youtube தொடங்கிய போதே மக்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருந்தா ஏன் சார் இவ்வளவு நோய்கள் உருவாகி இருக்க போகுது மக்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள்
@senthilnathan4957
2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு மிகவும் நன்றிகள் அய்யா இருவருக்கும் 🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@parvathis7300
10 ай бұрын
இருவரும் பல்லாண்டு அனைத்து நலமும் வளமும் பெற்று இறையருளோடு வாழ இறை கருணை புரிவார். இருவருக்கும் மனநிறைந்த நன்றிகள்
@amruthrajmysore.1938
2 жыл бұрын
Iruvarukkum Vanakkam Congratulations RAJESH Sir Please Nandagopalan Sir Nanneer secrettai secretta Vaikkadheer ! We are too far from NATURE .please Sir break the secret of Nanneer...!
@raja-jx3kk
2 жыл бұрын
very very useful kaanoli..
@Thamil_Thaai
2 жыл бұрын
'எவன், தன்னை தழ்த்துகிறானோ அவன் உயர்த்தப்படுவான்..... -பைபிள் எவன் உயர்ந்தவனோ அவன் மட்டுமே தன்னை தாழ்த்த முடியும்.... You'r great sir 👍👍
@padminirajagopalan3825
2 жыл бұрын
ஒரு படைப்பு மற்றொன்றை விஞ்சுகின்றது. எனக்கு இல்லத்தில் இருந்தபடியே நல்ல தகவல்கள் கிடைக்கின்றன நன்றி
@muniyassamygurusamy4664
2 жыл бұрын
ஐயா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் . வாழ்க வளமுடன் ,நலமுடன் ,பலமுடன்
@k.mohan.762
2 жыл бұрын
இறைவன் மருத்துவரிடம் காணலாம் என்பது இவரே சான்று அற்புதமான மருத்துவர் வாழ்க வளமுடன் நன்றி ஐயா..
@prabanjam1111
2 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா இருவரையும் 🙏🙏🙏🙏
@shrijeeth
2 жыл бұрын
நான் முதல் முறையாக வருத்தப்படுகிறேன் ஏன் இந்தக் காணொளி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று
@gpremkumar2015
2 жыл бұрын
Rajesh sir is a great human being. Really thank this doctor as well. 👃👃
@jeyanthichandran8657
2 жыл бұрын
லெமுரியா கண்டத்தில் சிறந்து விளங்கிய வர்ம கலை மற்றும் மெய்தீண்டா கலை பற்றி ஒரு பதிவு போடவும்.
@user-samyk
2 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ksmani5938
2 жыл бұрын
சார் உங்களின் மருத்துவம் சார்ந்த விபரங்கள் மிகவும் பிரமாதமாக இருக்கிறது.நன்றி சார்.
@mramkumar1716
2 жыл бұрын
Sir உங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எனக்குமிகவும் பிடிக்கும்
@aakash3545
2 жыл бұрын
உங்களது சேவை மக்களுக்கு தேவை. தொடர்ந்து பதிவிடுங்கள்🙏
@u2laughnz
2 жыл бұрын
'இயற்கையின் அருள் ' உயர்ந்த பணி செய்யும் உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள் 🙏
@karunakannimakarunakannima4249
2 жыл бұрын
அய்யா உங்கள் பதில் அருமை கர்மவினைகளை பொருத்தே இயற்கையின் அறிவு கிடைக்கும்
@vallichezihen1664
2 жыл бұрын
மக்களுக்குநல்ல தகவல் சேவை உங்களுக்கு நன்றி
@seshafarmspalmarosa1267
2 жыл бұрын
CK sir today vera level..... Rajesh sir en anbu vazthugal.......
@ramanathan1152
2 жыл бұрын
வணங்குகிறேன், நீங்கள் கற்றுக்கொடுக்கப் போவதும் இல்லை, புத்தகங்களாகவும் வெளியிட தயாராக இல்லை.புத்தகங்கள் 1000 இருக்கிறது உண்மை தான் உங்களைப் போன்று எளிமையாக எங்களுக்கு விளக்க வாய்ப்பில்லாமல் போய்விடும். நீங்களும் எங்களை குருடர்களாகவே வைத்திருக்க முயர்ச்சிக்கிறீர்களா? கற்றுக்கொடுக்க மறுபரிசீலனை செய்யுங்கள். நன்றி
@jeyachandrans1074
2 жыл бұрын
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலஹாசன் ரூம் மேட் பெயரை மாற்றி பேசுவார் எதிர்த்து பேசக்கூடாது அதேபோல நீங்களும் கேள்வி கேட்கக் கூடாது நடிகர் மட்டுமே கேள்வி கேட்பார் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@DivineHub-l1l
2 жыл бұрын
ஐயா🙏💐வாழ்க வளமுடன் ஐயா நன்றிகள் பல 🙏🙏🙏💐💐💐 வாழ்க வளமுடன் ஐயா நீங்க புத்தகங்கள் கண்டிப்பாக எழுதுங்கள் யாருக்கு அந்த அறிவு தேவையோ அது அவர்களை போயி சேருந்திட எல்லாம்வல்ல பிரபஞ்ச போராற்றல் வழி நடத்துங்க ஐயா 🙏🙏🙏 எழுதுங்க ஐயா
@kingtheja2875
2 жыл бұрын
இராஜேஷ் அப்பாவிற்கு வாழ்த்துக்கள்
@muthumaniyoga1573
Жыл бұрын
ஜீவகாருண்யமே ஞானத்தின் திறவுகோல் 11.18 to 12.27 ல் டாக்டர் நந்தகோபால் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக வள்ளல் பெருமானார் கூறிய பசி என்பது கொடிய நோய் அதை தீர்ப்பவன் இயற்கையோடு கரம் சேர்ப்பான் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கருதியதாலே அவர் அம்மையமானார் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்
@ravirajans825
2 жыл бұрын
எஞ்ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதும் தானத்தில் சிறந்தது அன்னதானமும், கல்விதானமும் என்பதும் தமிழில் உள்ள சிறந்த வாக்கியங்கள்., இந்த பதிவில் அன்னதானமும் அதன் ரகசியங்கள் என்பதை பற்றி விளக்கம் தந்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன் 🙏
@sowmiyad8484
2 жыл бұрын
ரொம்ப அருமை நன்றி ஐயா
@vaalhanalam5040
2 жыл бұрын
ஐயோஐயோ அவ்வை ஷண்முகி கமலின் வசனத்தை என்ன அழகா சொல்றீங்க. ராதாண்ணன் பேச்சையும் சொல்றீங்க. நீங்கள் சிந்தும்அமுத்துளிகளை இயன்ற வரை பருகுகிக் கொள்றோம். ராஜேஷ் சார் வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர வெற்றி பெற 🙏🙏🙏🙏🙏👏👏👏👏✅👍
@leo_maarimuruganpillai_man4321
2 жыл бұрын
Valthukal நடிகர் திரு.ராஜேஷ் Ayya
@dsc8099
2 жыл бұрын
3:20 priceless moment 🔥🔥🙏🙏🙏
@thamu.g8253
2 жыл бұрын
ஐயாகள் அவர்களுக்கு வணக்கம். தங்களின் விழிப்புணர்வு பணி மிகவும் அவசியம் அருமை. அதேசமயம் நேரிபடுத்துதலும் வழிகாட்டுதலும் அப்பணி சிறப்பாக தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க செய்வது உங்களை போன்ற ஞானம் பெற்ற சித்தர்களின் கருணையாண கடமை அல்லவா.தங்களை பின் பற்றி கடமை செய்ய பல சீடர்களை அடையாளம் கண்டு உருவாக்க வேண்டும் என்பது இந்த மக்களின் சார்பில் எனது வேண்டுகோள் . நன்றி வாழ்க வளமுடன்
@sugunap1324
2 жыл бұрын
Valthukal sir..good vibes...nadhagopal sir💖💖💖👏👏🎈
@தாய்தமிழ்உறவுகள்
2 жыл бұрын
மருத்துவர் ஐயா அவர்களின் தமிழ் அறிவியல் வியக்கவைக்கிறது, அரசும், உலகவல்லத்திகா சக்திகளும் வழுக்கட்டாயாமகா இந்த கொரனா தடுப்பூசியை மக்களுக்கு போடுராங்க இந்த தடுப்பூசினால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நம் மனிதயினத்தை தமிழ் பாரம்பரியம் மருத்துவம் மூலமாக எவ்வாரு காப்பாறலாம் என்று சொல்லுங்கள் ஐயா...
@umapathiumapathi4956
2 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம். ஆனால் அசைவ உணவை உன்பதால் எல்லா தானமும் நிழலுக்கு இறைத்த நீராய் போய்விடும்.
@kalaraman4180
2 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகளில் வைரகிரீடம் இந்த பேட்டி.
@revs5457
2 жыл бұрын
Two legends.....🙏🏻❣ recently addicted your conversations....
@vivekmallika7783
2 жыл бұрын
Vaazhthukkal s Rajesh sir
@suryanagarathinam6068
2 жыл бұрын
Can't skip even one second from their videos. Lot of information to learn. Hats off to both of you. Make more videos like this. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் 🙏🙏🙏
@saravanansambosankaran5287
Жыл бұрын
ஒரு மனிதருக்குள் இத்தனை அறிவா யார் இந்த Dr.CKN ஆச்சரியம் அதிசயம் வியப்பு > ஞானத்தின் உச்சமாக இருக்கிறார் எப்படி இது சாத்தியம் வியக்கிறேன் இறைவா எல்லாம் உன் செயல்
@andavars.andavar964
2 жыл бұрын
Very Excellent explanation dear Dr sir, our honorable thanks dear Rajesh sir 🙏👍
@banumathi5398
2 жыл бұрын
ராஜேஷ் சார் டாக்டர் சாருக்கு ஒரு தகுதியான பதவியை கொடுங்கள்.தமிழ் நாட்டு மக்கள் நலனுக்காக.உங்கள் பின்னிருந்து அவர் சேவையை தொடரவேண்டும். அரசியல் அவருக்கு வேண்டாம்.நல்லவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
@vasanthbharath4494
2 жыл бұрын
பரபரப்பான உரையாடல், காதுகளுக்கு தேன் பனி துளிகள்
@THAVASIKKANIDRIVER9080
Жыл бұрын
🎉
@ArunTV
2 жыл бұрын
Valzgha Yam Makkal Valarga Valamudan 🤝🙏👏👏👏
@sabinasulaiman6648
2 жыл бұрын
Cancer பற்றி இன்னும் விளக்கமாக பேசுங்கள் மருத்துவர் ஐயா.
@TrickShotHeroes90
2 жыл бұрын
Sir super ah nadikringa....
@devimeenatchibalamurugan3272
2 жыл бұрын
Sir, Ancient science , younger generation padikkanum, next generation kku kondu poganum , siddha , ayurvedic pola tamil maruthuvam padippa paravala varanum , itharkku yethavathu muyartchi seikeergala nanda gopalan sir . Thank you Rajesh sir for the initiative 💐💐💐🙏🙏🙏🙏
@darshinik6575
2 жыл бұрын
Nanri ayya
@harijadanush4178
2 жыл бұрын
🙋🏻♀️Dr.CKN anti aging & glowing skin ku foods sollunga....🙏🏼plzz plzz plzz....🙏🏼.indha topic pathi Dr pesanum nu aasapaduravanga oru like panunga plzz..👍🏻Love from SriLanka🇱🇰
@jimmatrix7244
2 жыл бұрын
He did mention in a previous episode. He mentioned about a siddhar or nyani having that feature(anti-aging)
Пікірлер: 1,4 М.