Growing Green Leafy Vegetables under Tree Shade . கோடையில் கீரை வளர்ப்பு மிக நல்ல லாபம் கொடுக்கும்.1/4 ஏக்கரில் கிடைக்கும் நிகர லாபம் பற்றியும் வரவு செலவு பற்றியும் அறிந்து கொள்ள பாருங்கள்
மேட்டுப்பாத்தியில் மகத்தான வளர்ச்சி
மரநிழல் போதும். வலைக்குடில் வேண்டாம்
தெளிப்பு நீர் பாசனம் .தண்ணீர் தேவை பாதியாகும்
கோடையில் கீரைகளுக்கு நல்ல தேவை இருக்கும். அதே வேளையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் அல்லது கடும் வெய்யில் காரணமாகவும் கீரை வளர்ப்பு சாகுபடி பரப்பு குறைந்து போகும். இந்த சந்தர்ப்பத்தில் கீரை வளர்ப்பு மிக நல்ல லாபம் கொடுக்கும். கூடுதல் விலை கிடைக்கும். மர நிழலில் தெளிப்பு நீர் முறையில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நாங்கள் கோடையில் செய்த கீரை வளர்ப்பு பற்றிய காணொளி இது.
கோடையில் கீரை வளர்ப்பு : • மேட்டுப்பாத்தியில் கீர...
Rain Hose தெளிப்பு நீர் பாசனம் : • தெளிப்பு நீர் பாசனம் -...
குமிழ் மரம் வளர்ப்பு ஒரு அறிமுகம் :- • குமிழ் மரம் வளர்ப்பு |...
குமிழ் மரம் சாகுபடி : • குமிழ் மரம் சாகுபடி | ...
குமிழ் மரத்தின் பயன்கள் • குமிழ் மரத்தின் பயன்கள...
Melia Dubia Cultivation (மலை வேம்பு சாகுபடி ) :- • மலைவேம்பு சாகுபடி | Me...
Melia Dubia Harvesting (மலை வேம்பு அறுவடை ) :- • மலைவேம்பு அறுவடை | Mel...
நமது சேனலில் முதலில் சில காணொளிகளை பாருங்கள். உங்களுக்கு தேவையானது தான் எனும்போது மட்டுமே Subscribe பண்ணுங்கள். நன்றி!! / foodandfarming
Негізгі бет மேட்டுப்பாத்தியில் கீரை வளர்ப்பு | தெளிப்பு நீர் பாசனம் | மரநிழல் போதும் | வலைக்குடில் வேண்டாம்
Пікірлер: 193