In this video you can find how to make cattle feed at home.Making cattle feed is now easy with this video
மாட்டு தீவனத்தை நீங்களே ஈசியாக வீட்டில் செய்யலாம் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்
பால் கறக்கும் நிலையிலுள்ள மாடுகளுக்கு இந்த அடர்தீவனம் ஆனது மிகவும் இன்றியமையாத ஒன்று.
பொதுவாக மூன்று லிட்டர் பால் கறக்கும் மாடுகளுக்கு ஒரு கிலோ அடர் தீவனம் என்ற விகிதத்தில் கொடுக்கலாம்.
#cattlefeed #cowfeed #feedmaking #theevanam #maathutheevanam #cowfarming
Негізгі бет மாட்டுத்தீவனம் செய்யும் முறை::cattle feed making in tamil
Пікірлер: 69