இந்த சேனலில் தொழில் தொடர்பான செய்திகளையும்,விபரங்களையும் காணொளியாக பதிவிட இருக்கிறோம் அது எந்த தொழிலாக இருப்பினும் அதன் முழு விபரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உருவாக்கபட்டதே இந்த நம் தொழில் சேனல் .மேலும் புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் தொழில் தொடர்பான விபரங்களை நம் சேனலில் பதிவிட தயாராக இருக்கிறோம். தொடர்ந்து நம் சேனலிற்க்கு ஆதரவும் அளியுங்கள், நன்றி 🙏 ❤
Негізгі бет மீன் விற்பனையில் கலக்கும் கோவில்பட்டி இளைஞர்
Пікірлер: 24