அந்த அக்காவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட காரணம் அனுஷானுடைய அணுகுமுறையும் அன்பான பேச்சும் தேவைகளை பூர்த்தி செய்தும் தான்.. வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்..
@CityKinaya
23 күн бұрын
❤❤❤❤
@user-pq2bh3jv1o
23 күн бұрын
வாழ்த்துக்கள், அனுஷான் 👍
@yogathasanjoseph3644
22 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@vijidoss9937
22 күн бұрын
❤❤❤
@vasanthalvasanthal7688
19 күн бұрын
மிக்க நன்றி தம்பி அனுசன் வாழ்க வளமுடன்
@jeyarajah9224
23 күн бұрын
மன நோய் பலவகை ஆனால் தங்கச்சிக்கு மன அழுத்தம் கூடி தற்போது நிவர்த்தியில் உள்ளது என நான் நம்புகிறேன் இன்னும் தங்கச்சியின் மாற்றம் மனதுக்கு மகிழ்ச்சி.ஈசன் எப்போதும் துனை நிற்பார்.ஓம் நமசிவாய ஓம் வாழ்க வையகம் வாழ்க தமிழ்.
@sureankana6223
23 күн бұрын
எனது சகோதரி சந்தோஷமாக இருந்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஏற்பட்டது அனைவருக்கும் நன்றி❤❤❤
@dhasnavam2798
23 күн бұрын
இந்த சகோதரிக்கு மனநோய் இல்லை மனக்கவலை இதுதான் உண்மை
@p.ezhilarasi5677
23 күн бұрын
மகன் அனுஷன் வாழ்த்துக்கள் . அந்த மகளுக்கு நல்ல சுகம் கிடைத்தது பார்க்கும்போது சந்தோஷம். இந்த சின்ன வயசிலே பொது சேவை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிற மகன் அனுஷன் நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ❤️❤️❤️🙏
@skkumari
22 күн бұрын
Brother good morning your great God bless you ❤❤❤
@aandyarasaratnam7306
23 күн бұрын
சூப்பர் அனுசன் இந்த சாகோதரியின் மன நிலை மாறி மிகவும் சிரித்த முகத்துடன் நல்ல தெளிவாக பேசுவட்தையும் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி
@alot2lovenature_MrsShantiRaju
23 күн бұрын
அனுஷனின் அன்பான அரவணைப்பால்…!!👍🤩👍 ஒரு தாய் கதாநாயகியாக உதயமாகியிருக்கா!!👌💯👌 இந்தக்குழந்தை இனிமே ஹாப்பியாக வாழ்வாங்க!!👍😍👍 வாழ்த்துக்கள் அனுஷன்....!!✌️💯✌️ கடவுள் போல கைகொடுத்த அனுஷனுக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔
@rathaguganathan5474
23 күн бұрын
Exactly
@Yaliny689
23 күн бұрын
வணக்கம் தம்பி அனுஷன் நீங்கள்தான் இந்த மன நோயை மாற்றிய வைத்தியர் உங்களுக்கு நன்றி
@romeosivoplay6864
23 күн бұрын
ஏழைகளும் விலை உயர்ந்த உடுப்புகள் போடவேண்டும் அவர்கள் ஆசைகள்,கனவுகளை நிறைவு செய்து கொடுத்த அனுஷ்சனுக்கும்,விதுவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤மனவிருத்தியாய் இருந்த மகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன், சந்தோஷ்சத்தையும் பார்க்க நமக்கும் சந்தோஷ்சம்❤❤❤❤❤❤ உதவி செய்த உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள் ❤ஆண்டவர் உங்கள் சந்ததிகளையும் இனிவர போகிற சந்ததிகளை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமேன்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼💐❤️❤️❤️❤️🙏🏼💐🇸🇪
@kalaranjiniravisanthar-jv8jn
23 күн бұрын
அந்த அக்காவுடன் மனந்திறந்து பேச இன்னும் நிறைய மாறுதல் ஏற்படலாம் வெளிப்படையாக பேசுகிற தன்மை இந்த அக்காவுடைய மனமாற்றம் அடைய அனுஷனும் உதவிய உறவகளுமே காரணம் வாழ்த்துக்கள்
@Nrsszfemily
23 күн бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது. அனுசன் ப்ரோ. எவ்வளவு பணம் இருந்தாலும் இப்படியான பெண்களை மாற்றுவது அரிது. ஆனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை சுலபமாக அதை சாதித்து விட்டீர்கள் 👍👍👍
@sithyrauf9548
23 күн бұрын
சுப்பர் அனுஷன் இந்த வயதில் நீங்கள் மக்களை அனுகும் முறை மிகவும் பிடித்திருக்கின்றது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.👌🏼👌🏼👌🏼👌🏼😀😀😀❤❤❤❤❤❤❤❤❤
@surendrarajani
22 күн бұрын
அனுஷன் நீங்கள்தான் இந்த மனக்கவலை மாற்றிய வைத்தியர். நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ....
@selvaranjinisasibalan9579
23 күн бұрын
மன நோய் இல்லை மனஅழுத்தம் அக்காவின் கஷ்ரம் கவலையால் பாதிப்பு தம்பிமார் உதவியால் மனசு சந்தேஷ்த்தில் மனஅழுத்தம் சரியாகி விட்டது. வாழ்த்துக்கள் தம்பிங்களா😊😊
@bavatharinisivamohan2886
22 күн бұрын
எவ்வளவு அழகாக பேசுறா இந்த பிள்ளை. ❤ பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ❤ரதி அம்மாவின் அன்புச் செல்வத்திற்கு ❤ இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
@user-yg1df8lq2y
23 күн бұрын
மன அழுத்தத்தை குண படுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள்
@ChandrasegaramSellathura-ti6bw
23 күн бұрын
தம்பி அனுசன் சூப்பர் மிக்க மகிழ்ச்சி ❤
@GanesanHari-wp7fr
21 күн бұрын
அருமை அனுஷன் இந்த தங்கை உதவி செய்த எல்லோருமே நன்றி அனுஷன் தம்பிக்கு பெரிய நன்றி எப்படி இருந்த இந்த தங்கையை இப்படி நார்மல் ஆக்குனதுக்கு தம்பிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@safriview5440
23 күн бұрын
மன நோய் அல்ல மன அழுத்தம் அண்ணா வாழ்த்துக்கள்
@thevarajahnagan2947
23 күн бұрын
Super Anushan🎉
@user-ib6lh1kx8k
23 күн бұрын
அந்த தங்காவின் மன சந்தோஷம் நல்லாய் இருக்கு. அனுசன் வாழ்த்துக்கள்
@jasinthanariyakuddy8830
23 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசான் அந்த அக்காவிற்கு. வறுமையின் காரணம். ஒன்று. கணவர் விட்டுட்டு போய்விட்டார் பிள்ளைகளை எப்படி வளர்பது என்று யோசித்து. யோசித்து தான் அந்த அக்காவிற்கு மனநோய் வந்திருக்கு. கஸ்ரம் கொஞ்சம் தீர்ந்தால் அக்கா யோசிக்காமல் சந்தோஸமா இருப்பா. எல்லா. நாடுகளிலும் இப்ப விலைவாசி ரொம்ப மோசம் தம்பி ஓண்னும் பண்ணமுடியாது. ❤❤❤❤❤❤❤
@kevinroger7656
22 күн бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டமாதிரி இருந்தது அக்காவின் சிரிப்பு
@user-po7se5xf9s
23 күн бұрын
மகன் அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉
@nathansir9118
22 күн бұрын
எங்கள் கிழக்கு நிலா அநுசான் ஏழைமக்களுடன் பழகும் விதம் உண்மையிலே தனிரகம் அந்த மக்களின் மனம் குளிர கதைப்பதும் சிரிப்பதும் எங்கள் கிழக்கு நிலாவின் அநுசானின் பண்பு இதை அனைவரும் புரிந்துகொண்டால் அதுதான் இறைவன்
@cuisinieretamil9762
23 күн бұрын
அனுஷன் தம்பிக்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா பிள்ளைகளும் வாழ்த்துக்கள ❤❤❤❤
@user-sp2el5uz6z
23 күн бұрын
அனுசனின் அன்பு❤
@naleemkwt-np1hy
23 күн бұрын
அனுசன் தம்பி சூப்பர் மிச்சம் மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி
@mabelmunnabai1999
23 күн бұрын
Hi Anushan it's really great that's Lady 100% Okay God bless Anushan ❤😂🙏
@Arulgnana78
23 күн бұрын
மக்களுடன் எப்படி பண்பாக கதைக்கவேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
@rathaguganathan5474
23 күн бұрын
Unmai super d ecent youtubers
@dhasnavam2798
23 күн бұрын
வணக்கம் அனுஷ்சன் உங்களை.அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி தேவை.இப்படிபாட்ட உறவுகளுக்கு.தேடி உதவி..செய்வதை இட்டு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. அனுஷ்சன்.வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி.. அனுஷ்சன் நீங்கள்.சுகயினமாய் இருக்கும் போது.. நான் ஒரு.. நாளும் ரேலிபோன்.. எடுத்தேன்.. அன்சார் இல்லை..மேசச். அனுப்பினேன்..பதில் எனக்கு.கிடைக்கவில்லை..நனும்..உங்களை..போல்...ஒரு..தனிபிறவிதான்..அனுஷ்சன்..நான்.உங்கள் வீடியோ.. தொடர்ந்து பார்ப்பேன்.. இப்பொழுது..ஒரு.சில நாள்..தவறவுட்டுட்டேன்.. இனிமேல் தொடர்ந்து.. பார்ப்போம்... என்று நம்புகிறோம் வாழ்க அனுஷ்சன்.நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK....... தாஸ்
@user-kb5fh6mu4s
22 күн бұрын
அனுசன் உங்கள் சேவையால் அந்த அக்காவும் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.
@UthayakumaryUthayakumar
23 күн бұрын
வணக்கம் தம்பியா உங்களுடன் தம்பியா உங்களுடன் கதைக்கவேண்டும் உங்கள் தொ.பே இலக்கத்தை அறியத்தரவும் மகிழ்ச்சி நன்றி
Anushan உங்கள் இதமான அணுகுமுறை இந்த மாற்றம் வர காரணம் தங்கையும் அவர் குடும்பமும் நன்றாக வாழ இறைவன் அருள் புரிவார். Anushan நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்
@kannathasanarun928
23 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@ShanthinyShanthi-yn2cb
20 күн бұрын
ஆச்சரியமா பதிவு ..அந்தமனநோய் அக்காவின். நிலைமைகளைபார்க்கும் போது மகிழ்ச்சி ❤❤❤
@paulmariyanayagam1430
22 күн бұрын
அனுசன்.நடமாடும் தெய்வமாக ஏழைமக்கள் தோழனாக செயல்பட இறைவன் துனையிருப்பார்.❤❤❤❤❤❤😅😅😮😮
@Kkeetha-hz4gv
23 күн бұрын
Super thambi anushan Intha video pakkumpothu manasukku santhosama irukku 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@vijayakumarthamotharampill9869
23 күн бұрын
வாழ்த்த்துக்கள் Dr அனுசன்
@isekisek3659
22 күн бұрын
Valthuzal thampi❣️god bless u❣️
@marydurnalagnanaseelan3640
23 күн бұрын
Anushan You are Amazing super வாழ்த்துக்கள்
@rubykanthavel8448
23 күн бұрын
Super Anushan & Mithu 👍🥰🥰🥰God bless you ❤️❤️
@vanikandeepan7049
22 күн бұрын
மிகவும் அழகான சகோதரி. அனுசனுக்கு நன்றி.
@parakitssongspara1090
23 күн бұрын
Fantastic Anushan , oru doctor seiyatha velaiyi you are saved her life. Santosam, santhosam ithu than valkaiye matti vidum. First oru pothayaliye good person aka matti irukkirai. You are a peoples doctor.no money but ealaikalin doctor. You are a great doctor.
@winnisathees6699
22 күн бұрын
அருமை அருமை அனுஷான் அவா புதிய மனுசி ஆகிட்டா
@ferentencaroline3722
22 күн бұрын
உண்மையில இந்த சகோதரிக்கு நல்ல ஒரு மனமாற்றம் உண்டு உண்டாயிருக்கு அது பார்க்கக்கூடிய மாதிரி இருக்கு அனுஷனுக்கு மிகவும் நன்றி
@vigneswaranchelliah2372
22 күн бұрын
வாழ்த்துக்கள் மகள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் அனுயனுக்கு❤❤❤❤
@rasamalareaswaralingam4242
23 күн бұрын
வாழ்த்துகள் தம்பி நீங்கள் செய்யும் சேவை சொல்ல வார்த்தை இல்லை 😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dephykanisyoos5820
23 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@user-vr3qu5qf2j
23 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் 👍
@rathymalarbalakumaran2659
22 күн бұрын
அந்த அக்கா இப்படி மறிட்டான்க? இது எல்லாம் அனுசனின் கதைதான் , சுப்பர்
@kamaladevilingamoorthy8294
23 күн бұрын
Anushan kodi kodi nantry god bless you
@Kscreative9
23 күн бұрын
Super super very proud of you brothers . God bless all of you sister’s change very happy. God bless all of you ❤❤money helped relatives thank you so much ❤❤
@parameswarysivalingam6329
22 күн бұрын
Super thumbi Anushan santhosama irukku God with anushan
@moorthyvairava8415
22 күн бұрын
தம்பி அனுஷம் இப்படியான ஆட்களை மாற்றுவது பெரும் கஷ்டம் உங்கள் முயற்சிக்கு நான் பாராட்டுகிறேன்🎉
@tharmekatharmarajah9966
23 күн бұрын
Anushan really great 👏👏👏
@user-zt8xd3so9r
22 күн бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் அனுஷன் அந்த அக்காவ பார்க்கும் போது எவ்வளவு பெரிய சந்தோஷமா இருக்கு❤
@Kscreative9
23 күн бұрын
Super brother 50minutes video duration very happy .. god bless all of you. We are praying for your success journey brother ❤❤
@user-qz4qp4qx4f
23 күн бұрын
Valththuckal thambi.very very happy to see this vedio.all the best.god bless you.
@rubyjan8683
22 күн бұрын
வாழ்க அனுசன்
@SidmbharmPrabhakran
22 күн бұрын
Very good thanks.god bless you
@ishusdiary5581
20 күн бұрын
Brother Anushan, u r a great soul man.. proud of u.god bless u.
@nithannilo4802
22 күн бұрын
Super super Anushan and mithu
@jeyanthir6250
22 күн бұрын
Hi Anushan You are such a amazing person!!! God bless you!
Пікірлер: 217