மிகவும் அருமை நீங்கள் சொல்லியது போல் செய்ததால் பிரமாதமாக மட்டன் பிரியாணி தயார் செய்தோம் இதில் மிகவும் சிறந்த டிப்ஸ் மட்டனை தனியாக வேக வைத்து செய்வது வீட்டில் அனைவரும் குழந்தைகள் உட்பட விரும்பி சாப்பிட்டார்கள் மிகவும் நன்றி
@ponnusamym9450
3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து இன்று 3வது முறையாக பிரியாணி செய்தோம். முதலில் 2020 ஜூன் 30ம் தேதி எங்கள் பாப்பா பிறந்த நாள் அன்று முதல் முறையாக பிரியாணி செய்தோம்., அதன் பின்பு தீபாவளி அன்று செய்தோம். 3வது முறையாக இன்று செய்தோம். நீங்கள் கூறும் பொருட்களின் அளவுகளில் போட்டு செய்ததால் பிரியாணி செம ருசியாக இருந்தது. இன்று உங்கள் வீடியோ search பன்னி எடுக்க ரொம்ப நேரம் ஆனது. மற்ற யூட்யூப் சேனலில் பார்த்து பிரியாணி செய்ய எனக்க சரியா வரவில்லை. ஆகவே உங்கள் வீடியோ பார்த்து செய்தால் தான் சரியாக வருகிறது. நான் உங்கள் வீடியோ பார்த்து பொருட்கள் மற்றும் அளவுகள் பார்த்து ஒவ்வொன்றாக சொல்ல அம்மா பிரியாணி செய்தாங்க. வீடியோ சூப்பர். நன்றி
@uthumaanali8896
5 ай бұрын
2 or 1 whistle vacheengala????
@ponnusamym9450
5 ай бұрын
@@uthumaanali8896 2 விசில் விட்டோம். உடனே வேற பாத்திரத்திற்கு மாற்றிவிடுங்கள்
@malathimurugesan7623
4 жыл бұрын
Wow yummy... na sunday try pannen. En husband supera pannirukanu sonnanga. Nanum youtube la neraya video pathen ana unagathu romba eacy ya irundhathu. And Taste um veralevel sis. Thank you very much .
@arunaajay1788
3 жыл бұрын
Na try pana mem ...semaya irunthadhu....tq...so much......
@amuthanivi2924
3 жыл бұрын
Thanks for ur recipe.... i try this...my family gives a good compliment....
@riswanabanua6714
4 жыл бұрын
Ithanai nala appadi arsi udaiyamma seivathunnu kavalai patten eppu ans vanthuchhu tqqqqqqqqqq so much sis
@shivashankari105
4 жыл бұрын
Unga receipe nan nariya thada senchi pathuruken sister semma ya tastea vandhuruku.
@அபுவனேஷ்வரன்
4 жыл бұрын
நான் இந்த செய்முறையை முயற்சி செய்தேன். பிரியாணி நல்ல ருசியாக சுவையுடன் செய்ய முடிந்தது. காணொலியில் குறிப்பிடும் செய்முறையில் காரம் மட்டும் கொஞ்சம் குறைத்தால் பிரியாணி மிகவும் அருமையாக வருகிறது. Karthikha recipes க்கு மிக்க நன்றி
@அபுவனேஷ்வரன்
4 жыл бұрын
@@karthikharecipes புலாவ் மற்றும் சிக்கன் பிரியாணி செய்முறை குறித்து காணொலி வெளியிடுங்கள் சகோதரி
@vijayaramamoorthy6870
2 жыл бұрын
மிகவும் சுவையாக இருந்தது.நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.100/100
@kannans284
4 жыл бұрын
Akka try panni paathen romba nalla vanthuthu akka
@sukanyamurugan6732
5 жыл бұрын
Wow mam super intha mathiri naa briyani try panathey illa. Intha week try panuran. Pakavay super ah iruku .sapta mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmnnnnnnnnnnnmnnmmmmmmmmmmmmmmmm....
@kalainivas7454
5 жыл бұрын
1st try pannen super mam nalla vandhuchu thank you mam.
அன்பு உள்ளமே இனிமையான நேரத்தில் அருமையான சுவையான எல்லோர்க்கும் உபயோகமான பதிவு மட்டன் பிரியாணி உங்கள் கைபக்குவத்தில் ரொம்ப வித்தியாசமான முறையில் எவரையும் கவரும் வகையில் எல்லோர்க்கும் புரியும் விதத்தில் அற்புதமான முறையில் பிரமாதமான முறையில் குக்கரில் செய்த மட்டன் பிரியாணி அற்புதம் அபாரம் ஆச்சரியம் உங்கள் சேனல் வெற்றி பெற கோடானகோடி வாழ்த்துக்கள்
@angelmerlinmerlin9168
4 жыл бұрын
அருமையான சாப்பாடு பார்த்ததில் பசி வந்து விட்டது அக்கா உங்க குரலுக்கு நான் அடிமை ஆகி விட்டேனே 💞💞💞💞💞😋😋😋
@83anandraj
5 жыл бұрын
Super karthikha 😘😘😘😘we luv ur attitude....the way of ur cute explanation and expression 😍😍😍
@asuganyaarjunan844
5 жыл бұрын
Wow morning ah sapudanum pola eruku sister sure try pandra
@dhivyadivi8087
3 жыл бұрын
Akka vayeila jolly udhudhu sema eruku pakkavey after marriage kandipa unga briyani ya dhan pannuvan
@suganyasugan5745
2 жыл бұрын
நான் உங்க வீடியோவை பார்த்து தான் மட்டன் பிரியாணி செய்ய கற்று கொண்டேன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் உங்கள் வீடியோவை என் தோழிகளுக்கும் அனுப்பினேன் . நன்றி 🙏🙏🙏
@shivaranjanidevendra744
4 жыл бұрын
Wow sis super nanum try pandinen semma 💯❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
Super sister enakku mutton biryani seiya theriyathu kastam nu ninachu chicken biryani ta seiven.thanks sister rompa easya sollirukinga I will try this week
@mkhemufamilyvlogs1167
4 жыл бұрын
Karthi akka rombha suvaiya bhiriyani....vanthathuka..thank u akka.....
@ramyapavi9588
4 жыл бұрын
Sis nanga first time seirom taste semmayaa vanthuruchu thnx sister ☺
@aravindsumi5687
4 жыл бұрын
Very very nice tempting receipe.....indha summer ku ice cream receipes share panunga plsss
@arafthbanu1002
4 жыл бұрын
Naan innaikku try panren super mam😘
@sangeetha13316
4 жыл бұрын
வணக்கம் சகோதரி... நீங்க சொன்ன படி மட்டன் பிரியாணி 😋😋😋முதல் முறையாக முயற்சி செய்தேன்... அடடா என்ன பிரமாதம்.... உதிரி உதிரயாக semmmma... மிக்க நன்றி ... 🤗🤝🤝🙏🙏
@shalinimansingh1458
5 жыл бұрын
Wow nice sapita mathiri oru feel kidachuthu sister. Nenka pasurathay sapta mathiri feel kudukuthu thanku sister saturday en husbanduku birthday kandipa priyani nenka setha mathiri seya poron. I like priyani
@prexamstudies7150
5 жыл бұрын
Hi dear..... Happy morning....... Morning semmaiyana receipe udan vanthu irukinga......... Yummy😋 & tasteahna mutton recipe simple way semma dear.........parkkum pothey sapdunum pola colour fullah😍😍irukku😍.....Nan innum orunal kuda seithathu illa....... I will try dear...... Thanks lot
@albertalbert9845
5 жыл бұрын
Morning video mutton briyani pakum pothae sapdanum pola irku sissy super ipdiyae non veg podunka 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@premshanvitha6748
4 жыл бұрын
Sunday senjom romba taste ah vanthuchu
@Tinavinola1217
5 жыл бұрын
Coming sunday ellaru vetleyum mutton biriyani thanu nanaikeren sis.semmaya erinthichi thank u so much ma
@umadevim5521
3 жыл бұрын
Sister today I prepare this mutton biriyani romba nalla irunthathu
@marie-angemohandass97
3 жыл бұрын
Tþŕ ச
@mohanrajd2585
5 жыл бұрын
Woow semaaaa testy mam....tq mam nan try pannen nallandhuchu MOtten briyani.....😋😋😋
@mohanrajd2585
5 жыл бұрын
@@karthikharecipes eeeeee welcome dr....
@v.sasirekha4144
5 жыл бұрын
Hi sister... Super sister.. Cleara puriyaramadhiri porumaiya sollinga... Super👍👍👍
@nancysubhu9048
5 жыл бұрын
Ennaku mattan biryani pudikadhu but unga style ah patha ah na senji sapudanum thonudhu tqq so much dr..
@harisaranhari9263
5 жыл бұрын
Hi sis mutten priyani super. Neenga samaiyal seirathugu munnadi sollumpothe sapdanum pola erugu. Yummy mutten priyani super super
@agnesa1768
4 жыл бұрын
பிரியாணி ரேசூப்பி very very very nice sister IL😍VE THIS BIRIYANI
@gunabuvigunabuvi8799
4 жыл бұрын
Nice madam nan try Panna supera ah erunthuchu
@PrabhaRamTimes
5 жыл бұрын
Pakavai semaya iruku nice receipe karthi
@dhakshinamoorthy5073
5 жыл бұрын
Super sister மணக்க மணக்க சமையல் சூப்பர் 🙂👌👌🙏
@ananthisathishkumar2019
4 жыл бұрын
Super thanks detailed tips yemmya yemmya irunthu chu tr
@saravanankumar362
4 жыл бұрын
Very nice neenga evlo azhaga cleara step by step solli tharinga. I really like your way. Thank you so much sister
@praburajendran647
2 жыл бұрын
Arumai 🙏🙏🙏 vaalththukkal Mam 🙏🙏🙏♥️♥️
@maliniravi2943
2 жыл бұрын
Really clear explanation. Got good result.
@devik6045
5 жыл бұрын
My Fav Yummy Mutton Biriyani Akka... Superb Sis... 👌👌👌👌👌💖💖💖💖💖
@yafiahfathima6820
5 жыл бұрын
Pakave saptanumpola iruku dear😋😋😋😋😋😋💖💖💖💖💖💖 very yummy mutton biriyani 😍😍😍😍😍😍😍💕💕💕💕💕💕
@nasihabegam4900
3 жыл бұрын
Sema teste sis supara vanthuchu
@balaganeshvenkatesh
2 жыл бұрын
Hi Mam Thank you so much. Last Sunday we try your mutton biryani method. Exactly same. Results are also awesome. Thanks
நீங்கள் அழகு அதைவிட உங்கள்அழகானகுரலில் ஆகச்சிறந்தமுறையில் மற்றவர்களுக்கு இலகுவாகபுரிந்து கொள்ளும் வகையில் பிரியாணி சமைத்து காண்பித்தது அருமை வாழ்த்துக்கள் 🌹.
@ramkavichannel7312
5 жыл бұрын
Semma sis... pakkave semmaya iruku....
@anshianiqa5973
2 жыл бұрын
Vry clear explain super
@26pavithra.r25
4 жыл бұрын
Love u so much sissy......... biriyani came out very well... ealarukum romba pidichi irunthu.... actually naanga veg ...Anna mattum non veg Avan Adam pidichanala veetla senjan..... first time semma taste kadaila vaangunatgu pola iruku paapa apdinu orae pugalchi....,..semma happy...ealkarum try panni parunga.....correctana alavu pathammm.....supppper
@aachislifestyle8774
4 жыл бұрын
Mutton biryani Romba arumaiya vanthathu sister....thank.you very much for this recipe..
@maragathavallip9992
5 жыл бұрын
Wow wow yummy karthi dr 😍😍😄😄 semma azhaga pesuringa cook panringa dr 😍😍😄😄❤❤❤
@sasikumar9942
4 жыл бұрын
Mam ungala madhiridha nanum prepare pana romba super testa irundhuchu thanku zeera samba rice seidhan super by anandhisasikumar
@Srinika-jc2sb
5 жыл бұрын
thank you very much sister super😋😋😋😋😋😋😋😋
@sweetysuresh4007
5 жыл бұрын
super karthika, dish fulla pakumpotha sapta feeling ma...
@Elakiyamani900
5 жыл бұрын
Wow. ..semmaaaya iruku. ....spr .......
@cptrader311
4 жыл бұрын
நீங்கள் செய்யும் பிரியாணி மிகவும் அருமை.நன்றி வாழ்த்துக்கள் ...தோழி.
@jebamerin7649
4 жыл бұрын
அருமை எளிமை
@jesuraja1217
3 жыл бұрын
Supera iruntharhu mam thank you so much enga vetla ellarum virumbi saptanga🙏🥰🥰🌹
@fathima4485
Жыл бұрын
Masha Allah super
@UmaMaheswari-bz3rw
5 жыл бұрын
Romba simple biryani recipe ma enakku romba pudichirukku neenga kodukkura chinna chinna tips koda romba usefulla irukku ma biryani masala Garam Masala eppadi veedula seirathunu video podunga ma pls
Hi mam na entha recipe try panney supera vanthuchu sema test thank you so much 😘😘
@GayathriKarthikeyanGK
5 жыл бұрын
சம அளவு நெய் எண்ணைய் யூஸ் panrathu சூப்பர் Sis. Nei add panrathunala taste romba nalla erukum sis. Thalikka add panna ingredients super sis. Super sis biriyani ku ginger garlic paste fresh ah add panrathu super taste sis.. Mutton 80% tha veganum nu sonnathu useful dear... Last ah konjam puthina Coriander leaves, ghee add panni senjathu சூப்பர் Sis.. Biriyani looking so yummy sis Mutton nalla வெந்து super ah eruku sis.. உதிரி உதிரியா eruku super sis.
@dhivya233
3 жыл бұрын
Really superb... Thank you very much for keen and clear recipe....👍😊
@chithra9975
5 жыл бұрын
Neenge samakrathu engalukku sappida mudiyathu analum unge explanation kekumpothu sapta mathiri irukku. Evvalavu azhaga solli tharange.I love ur way of talking. Biriyani mouth watering. Will try dear. Thank u for sharing. Love from kerala😘😘😘😘😘😘
@anandhanbalaraman6254
4 жыл бұрын
It is very tasty I tried in my home
@mmlakshmi8873
5 жыл бұрын
Super sis pakavay sapidanum pola iruku..
@rithikashwin7088
4 жыл бұрын
Semmaya eruku akka na try panran
@arthichannel-94
5 жыл бұрын
My fav 👌👌👌Sema dr easy and correct method la pakavea pakka Dr 😍😃 😃 enaku ilaiya
@jencyvijayalakshmi5017
5 жыл бұрын
Super sis naan senji paathen romba tasta vanthathu tq sis
@trr5878
5 жыл бұрын
👌👌👌sister.biriyani paakum pothey sapidanum nu tempt aaguthu.ur presentation any time 👌 .
@1x-ajayashrip.t297
3 жыл бұрын
Thanku akka it was so excellent
@Twins-home-baker
5 жыл бұрын
Semmmmaya irku ka paakave
@geethasivakumar8979
5 жыл бұрын
Superb easy method.. I trid but slightly it was sticking at the bottom of the cooker.. Vil try with ur tips.. Nd tel u. M a pure vgtarian. But i vil cook for my hubby.. Keep rocking karthi... Y may remember me i think.. Take care all. Geetha shiva
@anithab7596
3 жыл бұрын
Thanks sister
@PrakashRaj-nu2ew
5 жыл бұрын
Am addicted your videos sister oru oru video um thirumba thirumba pakra sister keep rocking
@ragapmv1954
5 жыл бұрын
Nenga sollurahe azha iruku super sister
@sumathisumathi6831
5 жыл бұрын
Hi Amul baby...yenaku biriyani seyave theriyathu...bt nenga theliva sweet ah sollikudukringa .....athuvum my fvr biriyani so yummyyy....nanum seiya pora...
Пікірлер: 613