நன்று... நல்ல ஆய்வு...சகோ...! எதிரிகள் குலை நடுங்க வைத்துக் கொண்டிருப்பது உங்களின் வரலாற்று மீட்சி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
@pixelworld7781
4 жыл бұрын
Arun anna, your welcome intro voice and after playing music give me a lot of goosebumps❤
@tamizhkondan3209
4 жыл бұрын
Arun anna army hit like 👍
@venkateshsubramanian1150
4 жыл бұрын
உண்மையை ஆராய்ந்து கூறியதற்க்கு மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
@suganthidinesh2712
4 жыл бұрын
தோண்டத் தோண்ட வரும் ஊற்றுப் போல எமக்கும் பல வரலாற்று உணமைகளை அறியத் தருகிறீர்கள் அருன் சுப்பர் . மேலும் தொடரவும் வாழ்த்துக்கள்
@user-it1xh5fy5w
4 жыл бұрын
குடும்பத்துல குழப்பம் இருக்கும் பார்த்திருக்கிறேன் ஆனால் குழப்பமே குடும்பமாக இருப்பது நம்ப சோழ குடும்பம் தான் போல ஒரே பெயர் வச்சு ரெண்டு முன்னு தலைமுறைக்கு மேல சமாளிச்சிடாங்க ⚔️⚔️⚔️🏹🏹🏹🤔🤔🤔
@aravinthkannan4399
4 жыл бұрын
Aadum maduranthagan and kandaraditan brothers lam Roomba mosam
@agathiyansivamani3765
4 жыл бұрын
மதுராந்தகன் == மதுரையை வென்றவன்
@SSJ_Sorcerer
4 жыл бұрын
சோழர்களின் வரலாறு அருமையாக உள்ளது 👌💘
@user-cf2xs1kp9q
4 жыл бұрын
Ipdilam twist vachitu mudikadhinga bro manasu kidandhu adichukudhu quick a next vid podunga
@aravinthkannan4399
4 жыл бұрын
Same reaction
@seethalakshmit2879
10 ай бұрын
Arun, your analysis viyakka vaikkiradhu. Your spontaneity is so great.
@rkraji9255
4 жыл бұрын
நல்லது நண்பா😊! வரலாற்றையே யோசிக்க வைத்திவிட்டிர்கள் சிறப்பு 👍 நல்லது நண்பா அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நண்பா நன்றிகள் பல.... மிக அவசியமான ஒரு சிறப்பு மிக்க வரலாற்று பதிவு. நல்லது😊
@velkadamban
4 жыл бұрын
11:27 As per history No record found about love or married life of Vanthiyadevan and kunthavai, we found only name of vanthiyadevan in Thanjavur Big temple as Husband of Kunthavai.... Even there is no record that Vanthiyadevan belongs to vallam or vanar clan...
@oppiliyappang5162
4 жыл бұрын
True
@aravinthkannan4399
4 жыл бұрын
Iduku ellam karanam Amarar Kalki tan..
@velkadamban
4 жыл бұрын
@@aravinthkannan4399 ellam kalki yoda kusumbu😂
@aravinthkannan4399
4 жыл бұрын
@@velkadamban 😂😂
@bluebeatboxstudio6528
4 жыл бұрын
@@aravinthkannan4399 kalki ye guessing than sonaru vanthiyathevan oda background sontha oor ah vachu than sollirkaru. Vanagulathu valavarayan vanthiyathevan nu and they is no proof for he got love marriage.
@prassannasivakumar6141
4 жыл бұрын
Bro romba naal aachi . But semma clarity ah information 🥰 keep rocking வாழ்க தமிழ். புலி கொடி நமதே
@dhiraj7468
4 жыл бұрын
தரமான படைப்பு அண்ணா 🔥
@RAJASEKAR-qj6sc
4 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா வேற லெவல் சோழர்களுடைய வரலாறு.
@vg4815
4 жыл бұрын
Plz Remove Actor Vikram photo... its spoiling ur golden historical true series... dont you have any other historical photos...?
@giriyanrathinam4051
4 жыл бұрын
நண்பா!! ராமனுக்கு என்று குழந்தை பருவம், இளமை பருவம், காதல் போன்ற புராணங்களும் இயக்கியங்களும் இருக்கும்போது, ராவணனுக்கு ஏன் இல்லை. ராவணனுக்கு என்று காதல், சாகசங்கள் என்று ஒரு குறிப்பு கூடவா இல்லை. ராவணனின் இளமை காலத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள்! நண்பா!
@user-ts7fe3eo6u
4 жыл бұрын
இது தான் என் முதல் சந்தேகம் நண்பா,இத வாச்சியே தேடினேன்,இராமாயணம் இன்று உள்ளா சீரியல் போல அன்றய சீரியல்,,இதுவே என் கணிப்பு,.,இராமனின் சிதைவுகள் என்ன இருக்கு கூறுங்களேன்,,,,,இராமாயணம் தவிர,,,,.ஆனால் இரா வண்ணனுக்கு உண்டு ,....சரி ஏன் வனவாசம் போவதற்கு ஏன் தென் திசை வர வேண்டும்,,,,தென்திசையில் இராவணன் ஆட்சி அறிந்தெ உண்மை,....இராவணன் அரக்கனாகவே இருக்கட்டும் அவார் கொடுங்கோலன் என்பது கண்டிக்கதக்கது,,,,,ஏன் எனில் அன்று அவர் இடத்தில் மக்கள் நன்றாகதான் வாழ்ந்தனர்.,...இராவணனை பற்றி அறிய தாங்களே ஆய்வு செய்யுங்கள்,......
@user-cf2xs1kp9q
4 жыл бұрын
அசுரன் னு ஒரு புக் இருக்கு அதை படிங்க அது ராவணன் தரப்பிலிருந்து ராமாயணம்
@kumar8082
4 жыл бұрын
சோழ தேடல் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சகோ
@m.rajmohan958
3 ай бұрын
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@lincyfrancis1526
4 жыл бұрын
Any video about Chozhas of yours always excites me..especially in ur voice and the bgm..super anna🔥
@subashbose9476
4 жыл бұрын
சோழ மன்னர்கள்....இளவரசர்களின் இள வயது மரண மர்மத்தின் பின்னணியில் பிராமணின் சூழ்ச்சி கண்டிப்பாக இருந்தது என்பதை மறுக்க முடியாது ....?
@selvendraprakash4462
4 жыл бұрын
Information therinja sollunga bro
@subashbose9476
4 жыл бұрын
@@selvendraprakash4462 ஆரிய பிராமணன் தான் உணவில்... தீர்த்தத்தில்....பிரசாதத்தில்.... பாயாசம்..... புளியோதரையில்...குடி நீரில்...விபூதியில் விஷம் கலந்து கொடுத்து கொன்று இருப்பான்.... என்பது என் யூகம்...! ராஜகுல பெண்களின் கட்டுப் பாட்டில் சோழ மன்னர்கள்.... இருந்ததை .... அந்த பெண்களை கடவுள் பெயரால் ஏமாற்றி நம்பச் செய்து பாலில் கலந்து கொடுக்க செய்து இருப்பான்...! உணவு சமைக்கும் நபர்களை கைக்குள் போட்டு இருப்பான்...!
@selvendraprakash4462
4 жыл бұрын
@@subashbose9476 irukalam
@ள்டான்M
4 жыл бұрын
@@subashbose9476 உண்மையாக இருக்கலாம் ஏனென்றால் பல்லவர் காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தை சோழர்கள் பெருமளவு குறைத்தனா் . ௮தனால் பிராமணர்கள் சதித்திட்டம் செய்திருக்கலாம்
@blackseven1987
4 жыл бұрын
@@subashbose9476 un yoogatha neeye vachukka...thulukka
@praveenkumar3213
4 жыл бұрын
Kandipa 3 times avathu kekkanum appothan mulumaiya puriyum.... Arumaiya pathivu .... Aduthan part sikiram pannuga .... Thanks ☺️😍
@nithyaramasamy2891
4 жыл бұрын
Super super👌Thank you so much for your information 🙏🙏 Your work well appreciated 👍👍👍keep going with good work 👍
@arunkumarveerappan7011
4 жыл бұрын
Bro, நம் மறைக்கபட்ட வரலாறு அல்லது நம் மீது திணிக்கபடும் வரலாறு பல உள்ளன அவற்றுள் நம் மன்னர்களின் ஆடைகள் மற்றும் போர் கவசங்கள் உட்பட ஆயிரத்தில்ஒருவன் திரைபடத்தில் உள்ளது போன்ற அமைப்பை உண்மையெனில் தஞ்சை தமிழ் மன்னர்களின் ஓவிய அமைப்பு பிழையா ? அல்லது சிற்ப வேலைபாடுகளில் ( கற்சிற்பம், ஐம்போன்சிலை, .. )உள்ள அமைப்பு பிழையா, பிழையான ஓர் அமைப்பை கற்பனை வடிவத்தில் மட்டும் ஏன் ஏற்படுத்தின்ன், அல்லது அவ்வமைப்பு உண்மைமெனில் ஏன் அவை மாற்றி திரையில் அளிக்கபடுகிறது. அப்படத்தில் அவர்கள் பல காலங்களாக மறைந்து வாழ்வதால் என்றால் சரியான புரிதல் அற்றவர்களுக்கு தம் தமிழ் மன்னர்கள் பற்றிய எண்ண்ம் அவ்வாறு தானே இருக்கும். நம் மன்னர்களின் உடையமைப்பு, போர் கவசங்கள் பற்றிய பதிவு உள்ளதா??
@saranraj6298
4 жыл бұрын
அருமையான பதிவு. உத்தம சீலி பற்றி நீங்கள் பதிவு போட்ட 4நாட்கள் முன்பு குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா trunk creation studios க்கு பேட்டியில் கூறியுள்ளார்
@nivethanithyakumar1536
2 жыл бұрын
Kundhavai and madhurandhagan name romba nala enaku confusion. Neenga dhan clear panninga. Nanri bro
@mohanapriyamath6688
4 жыл бұрын
The Way how U explained CHOLA HISTORY is very interesting and informative, ARUN ANNA. Keep doing your work 👍
@Dr-ch6nn
4 жыл бұрын
Phaa.. Vera lvl observation anna Dark series la vara family tree ah vida bayangarama irukku🔥🤩
@mrkarthik6460
4 жыл бұрын
Very Nice Explanation Bro.... History mela Interest irukravangaluku ellam indha video oru Treat.
@vijayvadivelu1997
4 жыл бұрын
Waiting for this part only.. thank u bro
@evagoals7747
4 жыл бұрын
வந்தியத்தேவன் குந்தவை இருவருக்கும் குழந்தைகள் எத்தனை பேர்
@prakashmc2842
4 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@rajeshkumarpalanisamygound45
4 жыл бұрын
அருமை. மிகக் குறுகிய காலமே ஆட்சி செய்த சோழர்கள் போரில் கொல்லப்பட்டார்களா.இல்லை சதியால் கொல்லப்பட்டார்களா அண்ணா
@hpkccolorworld2737
4 жыл бұрын
Super Anna I am waiting for the video thanks for the video
@கௌதம்குமார்மு
4 жыл бұрын
அண்ணா கலப்பிரர் காலத்தில் இருந்த சோழர்கள் புகழ்சோழன், பார்த்தீப சோழர் இன்னும் பல சோழர்களை பற்றி கூறுங்
@agathiyansivamani3765
4 жыл бұрын
வீரராசேந்திரனுக்கு ஒரு மகள் உள்ளார் .. மேலும் அவளின் கணவர் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன்.
@sathiskumar911
4 жыл бұрын
ஒன்று அல்ல இரண்டு
@prabagaranc4071
4 жыл бұрын
அருமை சகோதரே!!!!!
@ஞமலிவளவன்
4 жыл бұрын
அண்ணா ஆதி சோழர் பற்றி சொல்லுங்கள்
@user-ts7fe3eo6u
4 жыл бұрын
ஆதியில் சோழர்கள் இருந்தாரா என்பது சந்தேகமே.
@threedot709
4 жыл бұрын
@@user-ts7fe3eo6u ஆதியில் பாண்டியர்கள் தான் இருந்தார்கள். அவர்கள் சான்றும் இலக்கியங்கள் மட்டுமே கூற முடியும்
@user-ts7fe3eo6u
4 жыл бұрын
@@threedot709 அது சகோ பாண்டியர் அல்ல அதாவது பண்டயவர்கள் என்புதாலே அவ் அரசுகளை பொதுவாக பாண்டியர் என்கிறோம்,பிற்காலத்தில் தான் பாண்டியர் என்பது தனிப்பதம் ஆகியது.
@threedot709
4 жыл бұрын
@@user-ts7fe3eo6u பாண்டியர்கள் மற்றும் பண்டையவர்கள் வெவ்வேறு அரசுகளா
@user-ts7fe3eo6u
4 жыл бұрын
@@threedot709 அது அவ்வாறு அல்ல நண்பா ,பண்டையோர் என்பதனையை பாண்டியர் எனப்பட்டனர்,பின்னாளில் பாண்டாயர்கள் எனும் பெயர் தனி அரசுக்கு வழங்கப்பட்டது,அவ்வாறு பாண்டியர் எனப்பட்டோர்தான் ஆதி அரசு என்றால் பின்னாளில் உண்டான ஏனைய அரசுகள் பாண்டியரின் வம்சாவழியா இல்லையே,,,,,இராவண ஆட்சி கூட பாண்டியர் தொடர்பு உண்டா இல்லையே,,,,,அன்று பல அரசுகள் காணபட்டிருக்க கூடும் அதனை நாம் மறந்துள்ளோம்.,,,
@shanmukanathan9459
4 жыл бұрын
தங்களின் முயற்சிகளுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏
@volunteersforhumanityv4h-i816
4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@Leo_K1ng
3 жыл бұрын
Clear explanation🔥 thanks
@chandru8116
4 жыл бұрын
Bro unga videoku than waiting
@soundirarajak3235
4 жыл бұрын
Anna saivam vs vainavam fight in pirkala cholargalal varalarula sollunga.
@jayakrishna4404
4 жыл бұрын
ஒரு சோழகதுருள்ள எத்தன சோழம் இருக்கோ ,, அது போல தான் இந்த சோழ வம்சாவழியும் போல ,,,,, அட போப்பா மண்ட சுத்துது எனக்கு ,,, இந்த சோழ வம்சாவழிய பத்தி தெரிஞ்சுக்க ஆச பட்டேன் பாரு என்ன சொல்னும் ,,அட போய்யா ,,, நொய்யல,,, ஆத்தி,,,,அடேய் ஒரு சோடா சொல்லுங்கடா நல்லாருப்பிய ,,,,,,
@bkanapathi9392
4 жыл бұрын
Anuppa Gounder
@perumbidugu_vicky
4 жыл бұрын
விஜயாலய சோழனின் முன்னோர்களான ரேநாட்டு சோழர்கள் பற்றி வீடியோ போடுங்க
@sathiskumar911
4 жыл бұрын
விசயாலயன் சோழர் முன்னோர் ரேநாடு அல்ல உறையூர் சோழர் தான் விசயாலன் முன்னோர் (பெரிய புராணம், வெடியரசன் வரலாறு)
@aaranathi3848
2 жыл бұрын
Hi Mr.Arun, recently there's a Stone inscriptions of Kulothunga Chola III period is out in Gomarangadawela, Trinco, Sri Lanka. Please refer it for your interest.
@blackpearl5834
4 жыл бұрын
சேர சோழ பாண்டியர்கள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்。 சங்ககாலத்தில் இருந்த குறுநில மன்னர்கள் சிற்றரசர்கள் பற்றியும் பேசுங்கள்。
@gokulkannane3653
4 жыл бұрын
Interesting bro...waiting for nxt vid..😍💖👌
@sathiskumar911
4 жыл бұрын
13:45 அரிஞ்செயன் அல்ல அதிராசேந்திரன்
@prabuvjp3166
4 жыл бұрын
அருன் அண்ணா இங்கு வாழ்ந்த மன்னர்களில் ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்ரால் நீங்க யார சொல்லுவீங்க?
Flow chart create Panna naala erukum still now there generation living !! But there in povery government left them
@MBK_09
4 жыл бұрын
U mean Pitchavaram Jamin
@navaneethang0529
4 жыл бұрын
Anna nan unga number 1 fan unga video ellam mass
@jeon_santhosh
4 жыл бұрын
Bro enaku romba naala oru santhaegam ...epdi intha raja vamsam apdi onu uruvanathu ...yelamea normal people ah irukum bothu epdi specific ah oru thalaivana apovae mudivu panirupanga itha pathi konjam detail ah solunga bro
@veeratamilan2212
4 жыл бұрын
Chola king history super hit 👏😎🙏💪💪💪💪👑👑👑👑👑
@balanmurughhan1111
4 жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது போர் செய்ய போகுர இடத்திலெல்லாம் பொண்ண திருமணம் செய்ய கூடாது ஒரு பொண்டாட்டியோடு இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திறுக்கனும நம்ம தமிழ் மன்னர்கள் இதையெல்லாம் கடைபிடிக்காம போனதால இவுங்க குடும்பத்தில்லையே அடிச்சு செத்து கடைசியாக தமிழ் நாடு தமிழர் அல்லாதவர்கள் கையில் மாட்டி சிக்கி திராவிடம் என்ற சித்தாந்தம் தால் அழிந்து கொண்டிருக்கிறது ....
பூவந்தி சோழன் என ஒருவர் இருந்தாரா....அவரை பற்றி சொல்லுங்கள்
@balahashini7627
4 жыл бұрын
Twist mela twistu yeppa thalaya suthudhu
@smartkutty8688
4 жыл бұрын
Anna today "trunk creation studios" channel la oru video pathan athula avaga ஆதித்ய கரிகாலன் death pathi sonnaga but athu Nega sonna Mari ila, avaga konjam different aa sonnaga, so Nega antha video va pathu solluga anna plz
@iyakkunarvicky4074
4 жыл бұрын
Bro enda video la first place la ouru Sela irruka adhu endha uryu
@Nirmalcena
4 жыл бұрын
Great effort bro
@ajitheurofighter5735
4 жыл бұрын
King Ko Karunandadakkan - can you give video of this king
@naveena6214
4 жыл бұрын
அருமை...
@sakthikumaran6576
4 жыл бұрын
Watching this soon after finishing ponniyin selvan ❤❤❤
@mechguypse
4 жыл бұрын
Koluthunga cholana na anabaya cholan in kadal pura
@agathiyansivamani3765
4 жыл бұрын
இளங்கோ பிச்சி தான் கன்னரதேவனின் தாய்..... கன்னரஸதேவனே மூத்தவர் என்ற கூற்று உள்ளது.
@r.3178
4 жыл бұрын
அண்ணா இந்த வீடியோவின் அடுத்த பாகம் எப்போது அண்ணா
@martineniyan8798
4 жыл бұрын
Nicely explained👌
@twintiger12
4 жыл бұрын
Bro enaku oru doubt bro merku dhisaila la cheran aatchi therku paguthila pandiyan aatchi kilaku thisaila cholarkal atchi kanadam la chalukiyar Ade mathi andhira la yaru bro perarasar ada pathi oru video poduga bro
@sathiskumar911
4 жыл бұрын
கீழை சாளுக்கியர்
@praveenkumarcm907
4 жыл бұрын
பொதுவாக நடப்பு செய்திகள் பதிவு போட்டாலும் , தினமும் ஒரு பதிவு கட்டாயம் போடவும். Views குறைகிறது அண்ணா
@sivanicool83
4 жыл бұрын
really superb.....
@karthickk6688
4 жыл бұрын
Kundhavai piratiku - vandhiyadhevan ku kulandhigal illaya nanba
@rajRaj-up9zg
4 жыл бұрын
நன்று
@rahulshankar7895
4 жыл бұрын
Bro talk about pallava Mannan bodhidharma
@SaravananSaravanan-se4iz
4 жыл бұрын
இரண்டாம் குலோத்துங்க சோழன் சைவ மதம் பிடித்ததால் வைணவம் பெருமாள் சிலையை எடுப்பதாக தசாவதாரம் படத்தில் காட்டியது உண்மையா அண்ணன்
@rajeshloganathan1333
4 жыл бұрын
History ah ve marubadiyum thondi edutha thaan elame varum Pola, kaala ottathula elame maruvi thirunju poiruku...
Пікірлер: 211