தமிழக அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்களுக்கு இருப்பதற்கு குடியிருப்போம், தேயிலை அல்லாத மாற்றுத் தொழிலை செய்து கொடுத்து அவர்களை, அவர்களையும் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும்.
@subasuba4923
4 ай бұрын
அவர்களுக்கு மாஞ்சோளை தான் சொந்த ஊர் அங்கு உள்ள வீடு தான் சொந்த வீடு அவர்களை அங்கு இருந்து வெளியேற்றாமல் அந்த இடத்திலேயே ஒரு விவசாயம் அல்லது தொழில் எதாவது அமைத்து கொடுத்தால் நலமாக இருக்கும் அரசாங்கம்......?
@SelvakumarSelvakumar-fw4sw
4 ай бұрын
நானும் manjolai தான் எங்கள் manjolai மக்களின் வாழ்வாதாரம் என்ன வாகும் கடவுளே கண்ணை திற எங்கள் மக்களின் அழு குரல் ketkkavillaiyaa
@KrishnaKrishna-rj7pc
3 ай бұрын
இறைவா , இவர்களுக்கு அருள் புரிவாயாக 🙏👏
@Eshanth-yb5qz
4 ай бұрын
அரசும் சரி இல்லை நீதிமன்றம் சரி இல்லை மக்களுக் வாழ்வாதாரம் இல்லாமல் வெளியே அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி சிந்திக்க வேண்டும்
@gomathimariappan7328
4 ай бұрын
மாற்று வழி அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
@mohamedithuruse1219
3 ай бұрын
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தினை தமிழக அரசின் டான்டீ நிர்வாகம் எடுத்து நடத்தி, தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். இதற்காக தமிழக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நிச்சயமாக அரசு நல்ல முடிவினை எடுக்கும்.
@aravindhanaravind5841
4 ай бұрын
வாழ்த்துக்கள் sir
@manogk9347
3 ай бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 450 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அருமை
@johnslakkumibai1928
4 ай бұрын
Arrange the another work & resident
@sasicase2658
4 ай бұрын
திருப்பூர் வாங்க
@lovethenaturals4903
3 ай бұрын
வளர்ச்சியின் நாகரிகம் மனிதன் மனிதனை அழித்து வாழும் காலம் இதுதான் வளர்ச்சி இதுதான் நாகரிகம்
@ponnusamyvelmayil9608
4 ай бұрын
பாவபட்டாமக்களின்குறைகள்தீர்க்கபடுமா
@SuperVeeramanikandan
3 ай бұрын
eatho thiruda poranunga
@VijiyaMurugan-v6e
4 ай бұрын
மீண்டும் திமுக ஆட்சியில் மாஞ்சோலை பிரச்சனை வருகிறது
@Sankarsubbu-jw8bl
4 ай бұрын
போங்க சுடலை பிளாட் போட போரான்
@joly852
3 ай бұрын
Forest agarthuku, tea estate company run pannalam.
@joly852
3 ай бұрын
Government estate eduthu salary kudukalam.
@ManojKumar-vu8om
3 ай бұрын
Very good move. Apdiye Valparai estates um close panunga
Пікірлер: 25