Arulmigu Sri Mandaikadu bhagavathi Temple
577H+8W5, Mandaikadu Main Rd, Mandaikadu, Tamil Nadu 629252
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம். ஆண் பக்தர்களுக்கு கேரள மாநிலத்தில உள்ள சபரிமலை ஐயப்பன் பிரசித்தமோ, அது மாதிரி நெல்லை, குமரி மற்றும் கேரள மாநில பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும். கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.
Негізгі бет மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா | Mandaikkadu Bhagwati Amman Temple Festival
Пікірлер