ஐயா வணக்கம் .7ம் இடத்திற்கு இருபுறமும் என்றால் லக்னத்திற்கு 6 மற்றும் 8ம் இடங்கள் தானே வரும்.
@manikandan-qq7yf
13 күн бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@nithinnarayanan7408
12 күн бұрын
Absolutely right, I have 6th house Kethu and 12th house Rahu !!
@Shwetha14463
13 күн бұрын
செவ்வாயுடன் கேது இணைந்தால் நல்ல கணவன் அமையுமா?[மகர லக்னத்தில்]
@seetharam051
13 күн бұрын
நல்ல கணவன் உங்களை மட்டுமே காதலிக்கும் ரொமான்டிக் நபர் உங்கள் கணவராக வருவார்... Happy ah irunka🎉
@bavi_56
13 күн бұрын
நீச்ச கிரகம் பூமிக்கு மட்டும் தான் நீச்சமா? அதன் ஒளி பூமியை தவிர பிற கிரகங்களுக்கு நன்றாக கிடைக்குமா ஐயா? need more insightful scientific side explantion too sir. Thank you😊.
For my son 7th place is gavi g kethu and both sides are enpty, guru and sukran are in tula lag with ragu ppl tell
@ghuruparan1221
13 күн бұрын
12th place ah??
@lalithakrishnan5300
13 күн бұрын
Thanks sir what are the other rules because this rule is not matching 😅
@sattanathank1433
12 күн бұрын
7 ம் இடத்திற்கு இரண்டு பக்கங்களிலும் என்றால் 6 ம் இடமும் 8 ம் இடமும் தானே தவிர 6 ம் இடமும் 12 ம் இடமும் அல்ல சட்டநாதர் ஜோதிஷர் சிதம்பர(ரஹஸ்ய)ம். 😊
@LoganathanC-bi3uz
13 күн бұрын
சார் என் கணவருக்கு மேஷலக்னம் ஏழாம் இடத்திற்கு இரண்டு பக்கமும் சனி கேது இருக்கிறது சார் இதற்கு விதி விலக்கு இல்லை யா இருந்தால் சொல்லுங்கள் சார்
@Vasu54
13 күн бұрын
ஐயா, எனக்கு கும்ப லக்னம், என் கணவர் மகர லக்னம், தசா புக்தி வேறு ஆனால் எனக்கும் கணவருக்கும் கிரகங்கள் ஒரே இடத்தில் உள்ளது ராகு எனக்கு கும்ப ராசி மில், என் கணவர் க்கு கும்பத்தில் , குரு செவ்வாய் ரிஷபம் என் கணவர் க்கு, வக்கிரம் குரு சந்திரன் ரிஷபத்தில் எனக்கு, சுக்கிரன் புதன் சூரியன் மீனத்தில் கணவருக்கு, எனக்கு சுக்கிரன் புதன் கன்னி மில், சூரியன் துலா ராசியில் உள்ளது எனக்கு, செவ்வாய் வக்கிரம் மீனத்தில் எனக்கு, கேது சிம்மத்தில் இருவருக்கும், ஒரே ராசியில் ஒரே கிரகம் இருந்தால் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?
@Shwetha14463
13 күн бұрын
ஒரு கிரகம் நீசமாகி,வக்ரமாகி, பரிவர்தணையில் ஆட்சியும் ஆனால் அதன் பலம் என்ன?
@Arunachalam-nx1ir
13 күн бұрын
பரிவர்த்தனை யோகத்தில் ஆட்சியாகும் கிரகம் வக்கிரமாக இருந்தால் அது நீச பலனை தான் செய்யும் கூட ராகு அல்லது கேது இருந்தால் அது ராஜ யோகமாக மாறிவிடும்
Пікірлер: 20