Yes பழங்கள் வாசனை வரும்.நான் தலையில் வைத்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும்🙏🙏🙏
@kavinskitchen
3 жыл бұрын
மனோரஞ்சிதம் செடி இப்போதுதான் பார்க்கிறேன் மிக அழகாக இருக்கிறது நல்ல பதிவு தெளிவான விளக்கம் சகோதரி
@ramyoga.laksharul.fp.priya5
2 жыл бұрын
மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் இவ்வளவு தெளிவாக விளக்கியதர்க்கு நன்றி அக்கா 🥰 keep rocking 💯😊
@dhanasekarandhanasekaran4027
2 жыл бұрын
மனோரஞ்சிதம் செடி மூலிகை & வாஸ்து செடி என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன், நீங்க வைத்துஇருக்கும் நாட்டு ரக மனோரஞ்சிதம் செடி அருமை, மிகவும் அழகாக இந்த செடி பற்றி விளக்கிய விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேம் மிக்க நன்றி 🙏👌👍
@srikolamssridevisathya108s9
3 жыл бұрын
நம்ப மனசில் எந்த பழத்தை நினைச்சு கிட்டு இந்த பழத்தை முகர்ந்தால் அந்தப் பழத்தின் வாசனை வரும் என்று சொல்வார்கள் 🌺🌺🌺🌺🌺🌺🌺
@nalinic6484
3 жыл бұрын
I absolutely love this flower.l.thanks for the description. ..
@gshopping7308
2 жыл бұрын
மனோரஞ்சிதம் அருமை தகவல்க்கு நன்றி 💐💐
@Moni_times_46
3 жыл бұрын
எங்க வீட்டில் 15 வருஷமா மனம் பரப்பி மகிழ வைத்துக் கொண்டிருக்கிறாள் இதுவரை பாம்பு வந்ததில்லை .
@janarthananr9473
3 жыл бұрын
Varum.....
@sriranganathaaindustries8043
3 жыл бұрын
வாழ்த்துக்கள் ,மிக்க மகிழ்ச்சி நல்லதே நடக்கும்
@panduranganeg5264
3 жыл бұрын
இந்த செடியின் விதைகள் எங்கே கிடைக்கும்
@dhanalakshmis4518
3 жыл бұрын
இந்த செடி எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் சகோதரி
@Arularul-dz3uh
3 жыл бұрын
No snake
@dhineshmurugan1038
2 жыл бұрын
மனோரஞ்சிதம் செடி மிகவும் அருமையாக உள்ளது .அதன் பூவின் நறுமணம் நன்றாக இருக்கும் 🌸🌼🌼
@GOACHITRASEKHARRECIPE
3 жыл бұрын
Wow..... super 👌 Well Explained 👍👍👍
@lathar4753
3 жыл бұрын
Your videos are very informative Thanks for your knowledge and keep up the good work 👍👍👍
@shanthis7010
2 жыл бұрын
மனோரஞ்சிதம் பற்றிய தகவல்கள் அருமை மேம்
@seethalakshmi5653
3 жыл бұрын
Madurai Meenakshi அம்மனுக்கு மிகவும் பிடித்த மலர். அங்கு வாசலில் கிரீடம் போல் கட்டி விற்பார்கள். அம்மனுக்கு வாங்கி சற்றுவார்கள்.
@swaadamkitchen4486
2 жыл бұрын
unga video paartha uden yenakum manoranjitham valarka aasai dear sis..naanum vaangi valarkiren..thank you for sharing sis..
@vijayalakshmidhanasekaran1711
2 жыл бұрын
Hi sister vanakkam manoranjitham nan 8th padikum podu parthu iruken ippa avalava engaum pakkala neenga indha vedio pottathu romba useful thank you
@mashokpandiyan1581
3 жыл бұрын
Thank you for showing that plant n flower
@lathar4753
2 жыл бұрын
I like your Gardening 🌹🌹🌹I really love watching your videos🎥🎥🎥
@sathyakarthicksathyakarthi9573
3 жыл бұрын
Ithu sema vasanai super ah irukkum enga clg la irukkum (sengamalathaayar)
@vikashdamodaran6673
2 жыл бұрын
Well detailed video with clear explanation.
@subaranjanim9237
2 жыл бұрын
மனோரஞ்சிதம் பூ ரொம்ப நல்ல வாசனை வரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 18 வகை வாசனையா புதிதாக தெரிந்துகொண்டேன் tnq
@rajirajeswari2064
2 жыл бұрын
Manoranjitham flowers tips and differnt fragrance details super.
@monicaselvaraj4048
2 жыл бұрын
Wow super manoranjtham plant and flowers thank you mam
@murugesh7614
2 жыл бұрын
Yesterday I bought this madam. Thanks
@yuvas5729
3 жыл бұрын
Yes. Enka vittulium eruku. Vachu 1 .5 years acchu. Entha month than flowers vanthuchu. My dad and me semma happy..
@merlyndamianose5795
3 жыл бұрын
I just love this flower We had this in coimbatore my grandmothers house, now in Australia I miss this flower
Wow super sister, thank you so much for your useful information......stay connected.......
@AnuAnu-ww7jm
2 жыл бұрын
I really like your videos.new information about manoranjitham plant.
@anithac9742
3 жыл бұрын
I love this flower
@murugananthamtham6290
3 жыл бұрын
Yes very nice fruity odor
@silkyprema5150
3 жыл бұрын
my favorite.. flower.....
@vadivuvadivukalyan8644
2 жыл бұрын
அருமை
@pathmamani8019
3 жыл бұрын
Thank u sister
@Vidhya-np7mf
3 жыл бұрын
I like this flower...😘😘😘😘😘😘😘
@revathisanthanam8461
3 жыл бұрын
S I have in my garden it's.blooming now Somany flowers
@kanchanat5229
3 жыл бұрын
Super sister
@vinmaniw405
3 жыл бұрын
super video very useful
@SriSwarnaKuralkitchen
3 жыл бұрын
மணம் மிகுந்த பதிவு.
@RubaGarden
3 жыл бұрын
Tq sis
@fathimazohara4882
3 жыл бұрын
Indha flower Chinna vayasula na vacherukan en mom enku vachevitrukanga ❤️
@krishnavenymariappan2517
3 жыл бұрын
Yes, 60 years back I had tis tree in my house. I always get a banana smell.
@amutham4931
2 жыл бұрын
மனோரஞ்சிதம் செடி பற்றிய விளக்கம் அருமை
@RubaGarden
2 жыл бұрын
நன்றி
@jobsforfresherstamil
3 жыл бұрын
Super 🌹
@elavarasiielavarasii3547
3 жыл бұрын
super sister
@yazhinicreations2260
2 жыл бұрын
Arumai.. Detail sharing very well... Coconut oil LA and all information superb .fully watched sister
@jayakumarvaishnavi3952
3 жыл бұрын
Arumaiyana vilakam.thank u.
@nandhur3098
2 жыл бұрын
எனக்கு பிடித்த செடி இது அருமையான பதிவு
@bhavaniselvaraj1514
2 жыл бұрын
Hi mam, wow nice to see the flower, smells so good, I had smelled once in my friends house during my school days. Nice video 👌
@vijaythanivijaythani9697
3 жыл бұрын
Very nice
@sujathag1882
2 жыл бұрын
Very beautiful
@subramaniyapillaipadmanabh8616
3 жыл бұрын
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ளது. இதன் கிளைகள் உச்சியில் கொடிபோன்று மாறி எதையேனும் பற்றிப் படர்ந்து வளரும் தன்மை உடையது. பராமரிப்பது மிக எளிது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். மலர்களின் இதழ்கள் தடித்து இளம் மஞ்சள் நிறத்தில் அற்புதமான மணத்துடன் இருக்கும்.
@sh3jerry
2 жыл бұрын
Snake varuma?
@thamizhmarai3096
3 жыл бұрын
அருமை..சிறப்பு....வாழ்த்துக்கள்.
@mr.letter471
3 жыл бұрын
kzitem.info/news/bejne/1m2Ax22cpYhepqg
@gghealthysamayal5200
3 жыл бұрын
Yes I have 👍
@sathyaseetharaman3754
3 жыл бұрын
Wow...super sis...clear explanations
@RubaGarden
3 жыл бұрын
Tq sis
@fairydustsparkles315
3 жыл бұрын
Beautiful! Where is this plant available to plant in pots in Bengaluru?
I have this plant in a pot. Alot of flowers. I use for prayers. Very pleasant smell. The flowers are beautiful. No snake issues. Thank you for your video on this plant. Many people are not aware of this lovely plant.
@sheebakp1163
3 жыл бұрын
Where is your place
@joannslifestyle9188
3 жыл бұрын
In which state r u in madam?
@gomathilakshmi85
3 жыл бұрын
Hi,Ms Devi. I would like to know what is the size of pot? Can we grow in Plastic pot or in grow bag. Where we can get this?
@kavi9293
2 жыл бұрын
Where u bought this plant..is it hybrid ...pot size
@DeviSemanjalan
2 жыл бұрын
@@kavi9293 i hv it in a big pot in the garden. Looks like the roots hv gone into the ground. Yields alot of flowers. Needs sunlight.
@saralachristy4895
3 жыл бұрын
Thank u for u r super information 🙏 from where we get this plant can we keep in the house
@studiotheni1025
3 жыл бұрын
Nursery la kidachathu,senbagapoo ,manoranjitham,and senthalam poo, normal a flower market la thalamboo pathu iruken ithu senthalampoo sonathum vangitten, pothuva thalamboo la paambu varum solluranga ,athoda vasanai a irukura ithu Pola pookalin vasathum Varum solluranga,so thalamboo sedi valakalama veetula
@vijayaramji6358
Жыл бұрын
In my house we have lot. It is very big.
@rajanithurai3418
3 жыл бұрын
Vithai irunthal anuppi vaippinkala ?
@parvathiseshadri9094
3 жыл бұрын
Nan vechhurukkiren
@ramyabala7061
3 жыл бұрын
Useful msg. 👏
@nareshlokinareshloki2686
3 жыл бұрын
Ihh Xz. I
@KrishnaKumari-fy3jb
3 жыл бұрын
The name of this pios tree's name means pleasing to heart
@clarkdarius8700
3 жыл бұрын
i know Im quite randomly asking but does anyone know a good site to stream newly released tv shows online ?
@raybryson7545
3 жыл бұрын
@Clark Darius I use Flixzone. You can find it by googling :)
@korbinjerry6193
3 жыл бұрын
@Ray Bryson yea, been watching on FlixZone for since march myself :D
@clarkdarius8700
3 жыл бұрын
@Ray Bryson thanks, I went there and it seems like they got a lot of movies there =) I appreciate it !
@raybryson7545
3 жыл бұрын
@Clark Darius You are welcome =)
@sivagamisathyamurthy6405
3 жыл бұрын
Since it has thorns snakes may come to shed their skins.
Пікірлер: 344