இந்தப் பாடல் வரிகள் வதியுர் ஊரைச்சேர்ந்த எனது குருவான சங்கர் அவர்கள்பாடிய அவருடைய சொந்தப் பாடல் நீங்கள் பாடும் பொழுது சந்தோஷம் இருப்பினும் நீங்கள் வேறு ஒரு மெட்டில் பாடுவது சந்தோஷம்
@mathanmathan5644
4 жыл бұрын
அருமையான குரல் வளம்.. வாழ்த்துக்கள் சாமியே சரணம் ஐயப்பா
@karthichellam3315
4 жыл бұрын
மிகவும் அருமை . திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பாடல் வரிகள். தங்களின் பாடல் ராகத்தில் உண்மையாகவே சுவாமி ஐயப்பன் ஓடி வந்து விடுவார்... இசையும் ராகமும் மெய்சிலிர்க்க வைக்கும்... ஐயப்பன் திருவருள் தங்களுக்கு கண்டிப்பாக என்றும் துணை இருக்கும்.. சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏
Пікірлер: 76