Hi Sister bottlela valara elai peritha varathu compared to soil and also small leaves only come,don't worried about that, use normal pipe water, don't use salt water and filter water. Thank You so much 🙏😊
@srividyakrishnaprasad2568
2 жыл бұрын
How many days once water has to be changed...should we wash the plant in running water
@karurfeast7911
2 жыл бұрын
Weakly twice you change the water, if dust is in the plant ,wash in running water .😊🙏
@muthuraja2122
2 жыл бұрын
சிஸ்டர் மணிபிளாண்ட் தண்ணீரில் வளர்க்க என்ன உரம் கொடுக்க வேண்டும்???? நன்றி
@karurfeast7911
2 жыл бұрын
உரம் தேவையில்லை தண்ணீர் மட்டும் போதும் நன்றி 😊🙏
@jenaaseeva5307
2 жыл бұрын
Fast ah valarka enna seiyalam sis?
@karurfeast7911
2 жыл бұрын
The plant will grow slowly in the water 😊🙏
@jenaaseeva5307
2 жыл бұрын
@@karurfeast7911 oh I c 🤔😒
@karthipandi6
Жыл бұрын
வெயில் தேவை இல்லையா நிழல்ல மட்டும் வைச்ச வளருமா
@karurfeast7911
Жыл бұрын
நிழலில் மட்டும் வையுங்கள் போதும் 🙏
@ramajayam1972
2 жыл бұрын
தண்ணிர் எத்தனை நாள் ஒரு முறை மத்துவிங்கா
@karurfeast7911
2 жыл бұрын
வாரம் இரண்டு முறை மாத்துவங்க 😊🙏
@ladieschoice4464
2 жыл бұрын
தண்ணிர எத்தனை நாள் கழித்து மாற்ற வேண்டும்
@karurfeast7911
2 жыл бұрын
வாரம் இரண்டு முறை மாற்ற வேண்டும்,நன்றி🙏😊
@vithushanmarina
Жыл бұрын
ஏன் sister நான் போத்தலில் வைப்பது அழுகிப் போகிறது.ஒயு நாள் விட்டு ஒரு நாள் எப்படி மாற்ற வேண்டும்
@karurfeast7911
Жыл бұрын
Only you change the water 🙏
@bhavanaruchitha2897
2 жыл бұрын
I have two money one in the water and other in the sand the plant in the water grows slow when compared to soil when the leaves are growing the old leaves are changing in color what should we do to avoid that
@karurfeast7911
2 жыл бұрын
Use normal pipe water the plant grows well and you remove the yellow colour leaves which grows after new leaves come ,don't use salt water and filter water to grow money plant .🙏
@bhavanaruchitha2897
2 жыл бұрын
@@karurfeast7911 tq but our s is not salt water
@santhiyasanthiya8325
Жыл бұрын
Enga veedula valakurom but valarama vaadama apdiyetha iruku
@karurfeast7911
Жыл бұрын
Some kind of money plant grow very slowly don't worry about it 🙏👍
@arthiram9924
2 жыл бұрын
❣️
@karurfeast7911
2 жыл бұрын
🙏😊
@sugunakishore9518
2 жыл бұрын
நல்ல தண்ணியா உப்பு தண்ணியா mam
@karurfeast7911
2 жыл бұрын
நல்ல தண்ணீர் mam 🙏
@yogeshwarandevi9326
2 жыл бұрын
Sunlight padra matheri vaikanuma madam
@bharathiselvam5254
Жыл бұрын
தண்ணீர் எப்படி மாற்றுவது வேர் தண்ணீர் மாற்றும் போது உடையாதா
@karurfeast7911
Жыл бұрын
தண்ணீர் மாற்றும் போது வேர் உடையாது 🙂🙏
@bharathiselvam5254
Жыл бұрын
@@karurfeast7911 செடியின் துளிர் காய்ந்து விட்டது.. ஒரு மாதம் ஆகிறது. மீண்டும் துளிர் விடல.. துளிர் வருமா
@angdchannel1773
2 жыл бұрын
Soil Thaiva illa
@karurfeast7911
2 жыл бұрын
We don't need soil,only water. 😊🙏
@indhumathi4235
2 жыл бұрын
Antha bottle label epdi remove panninka
@karurfeast7911
2 жыл бұрын
I used knife it is easy to remove the label.🙏
@gomathik6644
10 ай бұрын
வேர்ல அடி பகுதி அழுகி போகுது என்ன காரணம் சொல்லுக
@karurfeast7911
10 ай бұрын
வாரம் ஒருமுறை தண்ணீர் மாற்றவும், அழுகிய பகுதியை கட் செய்து கொள்ளவும்.🙏😊
@ranijoseph1911
2 жыл бұрын
தண்ணீரில் வளர்க்கிறேன் இலை பெரிதாக வளர்வதில்லை காரணம் என்ன
@karurfeast7911
2 жыл бұрын
மண்ணில் உரம் போன்ற சத்துக்கள் பயன்படுத்துகிறோம் அதனால் இலை பெரிதாக வளர்கிறது. மிக்க நன்றி🙏
@keerthikeerthikumaresh124
2 жыл бұрын
வெயில்ல வைக்கனுமா இல்ல எங்க வெச்சாலும் k தானே
@karurfeast7911
2 жыл бұрын
எங்க வெச்சாலும் ok தான்😊🙏
@varshaashvikitchen
Жыл бұрын
But konjm sunlight patta than growth aguthu. Illati apdiye vadi poiruthu. Leaves lam paluthu poiruthu indoor la irukum pothu.
@amuthanmuthu8399
2 жыл бұрын
பிளாஸ்டிக் பாட்டிலா இல்லை கண்ணாடி பாட்டிலா பதில் அவசியம் எதிர்பார்க்கப்படுகிறது
Пікірлер: 122