உங்கள் இருவரின் expression romba சிறப்பா இருக்கு. தமிழ் நாட்டில் ஹீரோ ஹீரோயின் என்று சொல்லி கோடி கோடியா சம்பாதிப்பவர்களிடத்தில் உங்க திறமையில் பத்து சதவீதம் கூட இல்லை. நீங்க இருவரும் தான் உண்மையான சூப்பர ஸ்டார்/தளபதி/மக்கள் செல்வன்/ மக்கள் அன்பு தம்பதிகள். வாழ்த்துக்கள்.
@aruvaiambani
3 жыл бұрын
இரண்டு பேரும் ரொம்ப ரொம்ப இயல்பாக நடிக்கிறீர்கள்.. வாழ்த்துகள்👏👏👏👏
@tamilsaranmusicchannal3059
3 жыл бұрын
ஆஹா... மிகவும் அற்புதம் கணவன் மனைவியாக இருந்துகொண்டு இன்னொரு முகமாக நீங்கள் சிறப்பாக காணொளிகளில் வலம்வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது கண்ணுபடக்கூடாது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உங்களைப்போன்றவர்களை பின்பற்றி யாவரும் மகிழ்ச்சியோடு சந்தோசமாக இருக்கவேண்டும்
@ganesank.k2451
2 жыл бұрын
தமிழ் மொழியே அழகு. அதிலும் நீங்கள் பேசுவது பேரழகு. தமிழ் தேனில் ஊறிய பலாச்சுளை போல தித்திப்பாக இருக்கிறது...
@hemarsun4126
3 жыл бұрын
எங்கிருந்து உங்களுக்கு இப்படி யோசனை வருகிறது.அற்புதம் அருமை.இருவரின் நடிப்பும் அருமை.👌👌👌
@Canadasiva876
3 жыл бұрын
kzitem.info/news/bejne/rYGl1Ktmk4lyhmU
@arivuarivuarivu5230
2 жыл бұрын
Arivu
@arivuarivuarivu5230
2 жыл бұрын
🙏
@sheelasundar9160
2 жыл бұрын
Supper
@prettyyy1235
3 жыл бұрын
ஒவ்வொருமுறையும் விதவிதமான நகைச்சுவை ரொம்ப நல்லாத்தான் இருக்கு.நன்றி
@murugesanb9431
2 жыл бұрын
Super
@maryjeba1784
3 жыл бұрын
உங்கள் நகைச்சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை Super Super 👌👌👍👍
@punithavallivenkat573
3 жыл бұрын
நகைச்சுவை கலையில் நித்தம் நடனம் ஆடும் மேனகையும் சந்திரனாம் சந்துருவும் வானும் நிலவுமாய் என்றும் வலம் வந்து நீள் ஆயுள் நிறை செல்வம் நல் உடல் மன நலம் பிள்ளைச் செல்வங்களோடு என்றென்றும் எங்களை மகிழ்விக்க என்றும் இறையருள் துணை இருக்கட்டும் தொடர்ந்து !
@இராவணன்-ம8ழ
3 жыл бұрын
என் அக்கா விற்கு திரிஷ்டி சுத்தி போடுங்கோ.. கண்ணு பட போகுது ❤.. இப்படிக்கு தமிழ் நாட்டு தம்பி
@sltiktoktamil1630
3 жыл бұрын
🙏
@bestworld3335
3 жыл бұрын
Hahah
@Sinthueditz0314
3 жыл бұрын
😃😘😘❤
@sasivansasivan3277
2 жыл бұрын
Super
@ummueesaa2400
2 жыл бұрын
😂 on LP q
@miswar_official
3 жыл бұрын
அக்கா உங்களின் மன்னிப்பு வேற லெவல் 😆😆😆 அண்ணா வெளிநாட்டிலுள்ள நாங்கள் உங்கள் வீடியோவை பார்த்து கவலைகள் மறந்து சிறிது சிரிக்கவும் செய்கிறோம் நன்றி அக்கா அண்ணா ❤️❤️❤️❤️
@sasivn1457
2 жыл бұрын
Akka suppar akka
@rockragu5023
3 жыл бұрын
மெலியிரதுக்கு இப்படி ஒரு டிப்ஸ் உங்களால மட்டும்தான் சொல்ல ஏலும் அக்கா 😀😀
@hariniamrudha5551
3 жыл бұрын
சந்துரு சார் அருமையான நடிப்பு. சகோதரி மேனகா தங்களது இயல்பான நடைமுறை நடிப்பு என்பதை மறந்து விடுகிறது. நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். (தமிழ்நாடு சகோதரன்)
@ratnamvarsaa1644
2 жыл бұрын
அருமை
@m.ssudarguru8152
3 жыл бұрын
சந்துரு மேனகா 👑 👑 💐 💐மன்னிப்பு சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@karthikeyan2057
3 жыл бұрын
இலங்கை நகைச்சுவை என்பதை விட தமிழ் ஈழ நகைச்சுவை என்று பெயர் வைக்கலாமே.💪💪
@ssjm1788
3 жыл бұрын
மன்னிப்பு என்னும் பெயரில் நடக்கும் கொடுமை
@babloskitchen
3 жыл бұрын
hahaa
@sithyrifaya6607
3 жыл бұрын
🙋♀️😃😃😃😃😃😃
@jaffnakitchen4636
3 жыл бұрын
🤣🤣
@archanalakshmanan4968
3 жыл бұрын
தலையை இடம் வலது ஆட்டி உடற்பயிற்சி என்கிற பேரில் இப்படி சூச்சூமம் இருக்கா மேனகா சகோதரி அப்பப்பா 👏👌👏👌👏
2.42min Menaka reaction is simply superb! Same like Nadigayar Thilagaraj Savithri! 👏🏼👏🏼👌👍
@mohamedrasool6486
3 жыл бұрын
Akka anna fans from tamilnadu 👍😂😂😂
@chandrasekaranmurugan2919
2 жыл бұрын
ஒரு 50ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கை வானொலியில் யாழ்பாண தமிழைகேட்கறதே வழக்கமாகக்கொண்டிருந்த நான்... நண்பர்களுடன் கதைக்கறதெண்டால்கூட யாழ்பாணம் தமிழில் சிறப்பாக கதைப்பேன்.முதலில் புரிந்துகொள்ள ஏலாத நண்பர்மார்கள்கூட மெல்ல புரிந்துகொண்டுஎன்னொட கதைப்பார்கள்.அந்த கால நினைவுகள் இந்த தியாணம்வரையில்"நினைத்தாலே இனிக்கும்" என்டு சொன்னால் அதுகூடுதலாகாது.இன்டயதினம் சந்துரு,மேனகா இணை யாழ்ப்பாணம் தமிழில் நகைச்சுவையை மெருகேற்றி தருகிறார்கள்.இவர்களின்நடிப்பும், நல்லதமிழும் நமக்கெல்லாம் செவிக்கும்,சிந்தைக்கும்நல்ல விருந்துதானே! இவர்களின்பணிதொடரட்டும்,சிறக்கட்டும்
@armimas
3 жыл бұрын
கலக்டர் சந்ரூ உங்க நடிப்பு பிரமாதம்
@vasudevanlatha5806
3 жыл бұрын
நான் சென்னையில் இருந்து:- உங்கள் Comedy Super 👍👍
@kasthurinataraj3406
2 жыл бұрын
இந்தமாதிரி இருந்தால் உண்மையிலே கரோணா ஒழிந்த மாதிரிதான். நகைச்சுவை நன்று.
@ramkik8574
3 жыл бұрын
Super super தொடரட்டும் தங்கள் காமெடி. மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. சந்துரு முக பாவனை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. சென்னை.
@vijayikalakala5080
3 жыл бұрын
உங்கள் யோசனை மன்னிப்பு ஆஹா மிகவும் சிறப்பு.... வாழ்த்துக்கள் 💐💐💐💐
@vasanthavasantha4647
3 жыл бұрын
ஐயோ ஐயோ ஐயோ ஐய்ய்யோ😂😀😀😀😀😀 போதும்டா சாமி
@gomathi..eesanethunai2426
2 жыл бұрын
மேனகா.. நீங்கள் ரொம்பவும் வடிவாக உள்ளீர்கள்.. உங்களின் உடுப்பும் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது 💐💐.. அருமை சிஸ்டர்
@மு.எழில்விமலன்
3 жыл бұрын
அழகான தமிழ் உங்கள் உள்ளம் இரு உயிர் ஒர் உடல் கணவன் மனைவி புரிதல் மகிழ்ச்சி ...
@mdvaz9406
3 жыл бұрын
😀😃🤣
@muthu5489
3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது அண்ணா... அண்ணியின் எதார்த்தமான பேச்சுக்கள் அருமை... திருச்சியிலிருந்து உங்கள் ரசிகன்...
என் மனைவி தனக்கு கோபமே வராது என்பதையே கோபமாக தான் சொல்லுவார்.
@babloskitchen
3 жыл бұрын
hahahahaa
@tamilstarsentertainment5895
3 жыл бұрын
Haaaa
@archanalakshmanan4968
3 жыл бұрын
வசனத்திற்கு வசனம் முகத்தை மாற்றி கொள்ளும் திறமைக்கு சந்துருக்கு நிகர் சந்துரு தான் 👑👑👑
@manothequeen7363
3 жыл бұрын
Super 😄😄😁 I am From Tamil Nadu Coimbatore
@harinivkumar9747
2 жыл бұрын
Menaka comedy with pulling her husband 😁😁😁.
@arabimasthan7412
2 жыл бұрын
மேடம் நீங்கள் இருவரும் அடிக்கிற குடும்ப காமெடி ரொம்ப நல்லாவே இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👋👋👋
@pampam3465
3 жыл бұрын
இரண்டு பேரும் சேர்ந்து நடத்தும் லூட்டி சூப்பர் 👌🏾 ❤️ 😂😂😂😂😂😂😂😂👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@stellasuganthi3682
3 жыл бұрын
Chandru bro face reaction 🤣🤣🤣💖👌👍
@ramani.g390
3 жыл бұрын
அருமையான நகைச்சுவை.
@mathivathanikarthigesu7189
3 жыл бұрын
சகோதரியின் நடிப்பு சூப்பர் இவ்வளவு நாளும் எனக்கு தெரியாமல் போச்சே இப்போது உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்கிறேன் மனக்கவலைகள் காணாமல் போகிறது நன்றி இருவருக்கும்
@sivakkumarus9058
2 жыл бұрын
🙏 சந்துரு & மேனகா 🙏 பின்னணி இசை மற்றும் முகபாவனை அருமை 👍
@ranjitheromiya5094
3 жыл бұрын
Akka neenga lastta podura music semma 💜🧡❤️💚💛💙🖤
@nuskhan2209
3 жыл бұрын
கணவன்மார்களின் தியாகங்கள் எண்ணிலடங்காதவை...😃😂
@maryannekurusumuthu1381
3 жыл бұрын
என்னை, மேனகா 😊 சந்துருவின் அம்மா பக்கத்தில் இருந்தால்😳🙄 அவ்வளவு தான்.🤣🤣🌹
@krishnamurthykumar972
2 жыл бұрын
அடி ஆத்தாடி யோவ் ! என்ன அருமையான கணவன், மனைவி காமடி. பெண்மணி யின் நடிப்பு சூப்பர்.
@renugasoundar583
3 жыл бұрын
மிகவும் நன்று, மிக்க நன்றி🙏💕 தொடருங்கள், வாழ்த்துகள்🎉🎊
@rjaya-im8tv
3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்🌷🌷
@balasekaran1229
3 жыл бұрын
உங்களது அன்பான, அறிவான, புத்திசாலித்தனமான, சமயோச சாமர்த்தியமான தங்களது பேச்சுக்கள் அருமை. எவ்வளவு துக்கமானாலும் பைத்தியக்காரன் போல சிரிக்க வைக்கும் உங்களது இருவருக்கும் அன்பு வரவேற்கத்தக்கது. 👏👏😁😁💐💐
@kaliannanperiannan4747
3 жыл бұрын
சிரிப்போ சிரிப்பு. உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பு தன்னால் வந்து விடுகிறது. வாழ்த்துக்கள். Prof P.Kaliannan.
@eelamtamil7621
3 жыл бұрын
ஐயோ! தாங்க முடியலை உங்கள் அறிவுரை. சரி, தம்பி நீங்கள் மிகவும் பாவப்பட்ட ஜென்ம்.just kidding
@sakthivel.a1166
3 жыл бұрын
உங்கள் நடிப்பு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
@aandaln6465
3 жыл бұрын
சூப்பர் இந்த நகைச்சுவையை கேட்டு வாய்விட்டு சிரித்து விட்டேன் நீடூழி காலம் வாழ்க வளமுடன்
@nirunirujanani9145
3 жыл бұрын
Intha mathiri manippalam yarume kodukka mudiyathu akka vera level...👌👌💜
@inoonmisriya4670
3 жыл бұрын
மேனகா அக்கா அப்ப நீங்க மனிதரா மகா மனிதரா இருந்தாலும் இது ஓவர் அக்கா சந்துரு அண்ணா பாவமாயில்ல 😂
@ssjm1788
3 жыл бұрын
வணக்கம்"இந்த பெண்கள் யாரத்தான் பாவம்"பார்க்கிறார்கள் ஆண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்
@bhamavinodbhamavinod4833
3 жыл бұрын
Both r very good performer by making others happy yr highlight is way of yr speech & yr action stay blessed for ever 👌👍
@askarraja1195
2 жыл бұрын
ப்ரோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் 👌👌👌👍👍👍
@healthywithsujal3943
3 жыл бұрын
Recently addicted to ur videos..love you guys.. Rocking👌👌❤️❤️
@anithamaheshwaran5348
3 жыл бұрын
Super menaka chandru from krishnagiri
@mohomedfowzan3215
3 жыл бұрын
Woow eappa semme vere level Chandru anna eapdi ipdiyallam yosikiringa super anna Like you so much anna Akka super ra mannippu keattinga
@anandhyu8609
3 жыл бұрын
Pls video neraya podunga anna and anni....evlo kashtama irunthalum unga video paakumbothu avlo siripu varuthu 😂😂😂
@ganeshs8910
3 жыл бұрын
The humorous wayof explanation in Siilakan Tamil is simply superb 👌😊
@subuhem3521
3 жыл бұрын
Super 👍❤️ from Coimbatore Tamil Nadu India
@MGLNSL
3 жыл бұрын
Akka And Anna Are Ultimate Level😂😂😂😂😂😂👏👏👏👏👌👌👌👌👍👍👍👍
@kalaivanirajagopal4069
3 жыл бұрын
I love your comedy very much sis and bro...keep it up
@kavinsasisasi2530
3 жыл бұрын
Hi
@svmmayoo5090
3 жыл бұрын
அண்ணா , அக்கா அருமையான நிகழ்வு. வாழ்த்துக்கள் .
@KumariKumari-eb1cq
3 жыл бұрын
Super sister பிரதர்
@maduraivijay9678
3 жыл бұрын
சுருக்கமா சாப்பாடு இல்லனு சொல்லிட்டீங்க அக்கா அண்ணா நீங்க பாவம் அண்ணா 😂😂😂😂
Пікірлер: 1,1 М.